சரியான விசயம் சொன்னீங்க.... இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் அல்ல.. எல்லா உயிரினங்களுக்கும் சொந்தம்.... அவைகள் குறுக்க வந்தாலும் முடிஞ்ச அளவு மேல ஏத்தாம இருக்க முயற்சி பன்னலாம்
Bro பெயர் செந்தில் நானும் ஒரு டிரைவர் 28years அனுபவம ஒன்லி l m v ஒரு முறையாவது என்னை கூட்டிடு செல்விர்களா என் செலவுகள் நன் பார்த்து கொள்கிறேன் இது என் அசை நடக்குமா நடந்தால் சந்தோசம் அதற்காக காத்திருக்கிறேன் ப்ரோ 🎉🎉🎉🎉