Тёмный
No video :(

Yaarukkaga Full HD Video Song | Vasantha Maligai Tamil Full HD Movie | Sivaji Ganesan | Vanisri 

SureshProductions
Подписаться 7 млн
Просмотров 9 млн
50% 1

Yaarukkaga Full HD Video Song | Vasantha Maligai Tamil Full HD Movie | Sivaji Ganesan | Vanisri
Vasantha Maligai is a 1972 Indian Tamil-language romance film, directed by K. S. Prakash Rao and produced by D. Ramanaidu. The film stars Sivaji Ganesan and Vanisri, and is the Tamil remake of the 1971 Telugu film Prema Nagar.
#SivajiGanesan #Vanisri ​ #SureshProductions​ #VasanthaMaligaiSongs #TeluguOldSongs #TamilSongs
Directed by : K. S. Prakash Rao
Produced by : D. Ramanaidu
Story by : Kousalya Dev
Starring : Sivaji Ganesan, Vanisri
Music by : K. V. Mahadevan
Cinematography : A. Vincent
Edited by : K. A. Marthand Narasimha Rao
Production Company : Vijaya Suresh Combines
Song Details :
Song Name : Yaarukkaga
Singers : T. M. Soundararajan
Lyrics : Kannadasan
Music : K. V. Mahadevan.
Suresh Productions (Telugu: సురేష్ ప్రొడక్షన్స్) is a film production company, a subsidiary of Rama Naidu Studios, founded by Dr. D. Ramanaidu. The production house of the company is Ramanaidu Studios which is located at Hyderabad. Suresh Productions, is one of India’s largest film production companies with over 50 years of contribution to national and regional cinema.
► Subscribe : bit.ly/SureshPr...
► Like : / sureshproductions
► Follow : / sureshprodns

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 521   
@kaleestamilan2777
@kaleestamilan2777 11 месяцев назад
நடிப்பின் பல்கலைக்கழகம் ஐயா சிவாஜி அவர்கள் பாடகர்களின் பல்கலைக்கழகம் ஐயா டி எம் எஸ் அவர்கள் மட்டுமே
@samazariah3350
@samazariah3350 Месяц назад
_அற்புதமாக இசையமைத்துள்ள ஐயா கே.வி. மகாதேவன் அவர்களை யாருமே குறிப்பிடவில்லை !!😮_
@selvamv4934
@selvamv4934 2 года назад
பெண்கள்காட்டும்அன்புஎன்பதுநம்மைபித்தானாக்கிஅலையவைய்ப்பது.மிக.அருமையானபாடால்
@santhoshneha8310
@santhoshneha8310 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிவாஜி சார் செம்ம
@Harishkumar-og4pp
@Harishkumar-og4pp 2 месяца назад
இனி வரும் காலங்களில் இம்மாதிரியான பாடல்கள் வரப்போதில்லை இப்பாடலை கேட்போர் எவரும் Like செய்க.
@brightjose209
@brightjose209 2 года назад
மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது
@manickamakila
@manickamakila Год назад
காதலே வா இல்லை என்றால் மரணமே வா ..... ஒருவனுக்கு ஒருத்தி
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Год назад
ஆமாம் சார்.காதல் உள்ளம்.அதுவும் உயிராய் எண்ணும் காதல்.எண்ணங்கள் கவிதையாகவும் கவிதையை ஏந்தி இசையைத் சேர்த்து பாடலாய் உருவாக்கி நம் உயிரை உருக்கிய வர்களுக்கு நம் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிப்போம்
@prasathkumar7986
@prasathkumar7986 3 месяца назад
Eeeefe😂eee😂eefe😂ede😂ee😂ee😂🎉😂eeee😂ee🎉e😂😂eeeee😂🎉eerdeeceeedeere😂😢e😂ee😂deeeeredce🎉yde😢🎉😂😂😂​@@senthurvelanvivek5404
@Reyasath
@Reyasath Месяц назад
இனிமேல் இப்படி ஒரு நடிகர் கிடைப்பார் என்று தவம் காத்திருந்து வாழ்த்துக்கள்😊
@neethu4403
@neethu4403 19 дней назад
இதற்கு இசை மற்றும் சவுந்தராசன் பாட்டு
@vinothsiva2765
@vinothsiva2765 Год назад
எங்கள் ஐயா TMS அவர்களின் குரலுக்கு இந்த தமிழ் நாடே அடிமை ✨
@noldruss9037
@noldruss9037 Год назад
yes thats very correct
@Chandran1975-kv6tw
@Chandran1975-kv6tw Год назад
​@@noldruss9037❤❤#@@#k😅
@kalyanamm4768
@kalyanamm4768 Год назад
பாடலின் கடைசியில் மண்டியிட்டு ரத்தம் கக்கும் காட்சியை பார்த்ததும் உடல் சிலிர்த்து விட்டது.
@sweet3897
@sweet3897 Год назад
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மைபித்தனாக்கி அலையவைப்பது எனக்கு பிடித்த வரிகள்
@S.JAMESANTONYSAMY
@S.JAMESANTONYSAMY Год назад
எத்தனை மாளிகைகள் கட்டினாலும் வசந்தமாளிகைக்கு ஈடாகுமா எனும் சிவாஜி பெங்களூரில் பார்த்து ரசித்த படம் இது?
@manifish6935
@manifish6935 3 месяца назад
😊😅😊😊😅
@jayasuthamoorthi5676
@jayasuthamoorthi5676 3 года назад
All time favorite... மரணம் எண்ணும் துதூ வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது.... Sema lyrics 😍😍
@vskaviyakavviya7995
@vskaviyakavviya7995 Год назад
9
@vskaviyakavviya7995
@vskaviyakavviya7995 Год назад
9
@vskaviyakavviya7995
@vskaviyakavviya7995 Год назад
9
@vskaviyakavviya7995
@vskaviyakavviya7995 Год назад
9
@vskaviyakavviya7995
@vskaviyakavviya7995 Год назад
0
@sivakumar-ee9vi
@sivakumar-ee9vi 9 месяцев назад
இப்படி ஒரு மகா நடிகரை இந்த உலகம் காணப்போவதில்லை
@user-pv4nd2cu5c
@user-pv4nd2cu5c 5 месяцев назад
பளைய பாடல் எங்கே 😱😱😱
@maniganeshs2720
@maniganeshs2720 Год назад
உயிர் கொடுத்து பாடிய டி.எம். எஸ். ஐயா வாழ்க
@prithiguru3
@prithiguru3 Год назад
Hi
@RosanhariM-cx8op
@RosanhariM-cx8op 4 месяца назад
Pathirama eru nii kudichanna message panna maatten
@bg-jy3mt
@bg-jy3mt Год назад
வசந்த மாளிகை வாழ்வே மாயம் ❤❤
@Jothi-k1x
@Jothi-k1x Месяц назад
😮😅😅😊😊😊😊
@a.s.sureshbabuagri6605
@a.s.sureshbabuagri6605 3 года назад
கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு சிவாஜியின் அற்புதமான நடிப்பு 👌👌👌
@swaminathansswaminathans8030
@swaminathansswaminathans8030 3 года назад
👍👍👍👍
@Devilkingff222
@Devilkingff222 2 года назад
Ok
@maniganeshs2720
@maniganeshs2720 2 года назад
TMS gave life to this song
@GujbbHhkkmn
@GujbbHhkkmn 10 месяцев назад
​@@Devilkingff2224
@GujbbHhkkmn
@GujbbHhkkmn 10 месяцев назад
1:02
@RaihanDreams
@RaihanDreams 3 года назад
Digitally Remastered Version Super Yaa... டாப்பு டக்கரு 👌🏻
@subramani369
@subramani369 4 дня назад
Endha song enakkaga enrum enn mandhil erukkum sivaji Sir great one of the world
@mylvaganamvivekanandan7010
@mylvaganamvivekanandan7010 Год назад
இந்த நடிப்பை, தெலுங்கு நடிகர் நாகேஸ்வரவால் நடிக்க முடியவில்லை, ஹிந்தி நடிகர் ராஜேகன்னவால், முடியவில்லை, ஏன் எந்த நடிகரால் முடியும் எந்த தமிழ் நடிகராலும் முடியாது விஜய், தலை, சூரியா, தனுஷ் முடியவே முடியாது ஆனால் கமல்ஹாசன் ஓர் அளவு முடியும்.
@ravichandran6018
@ravichandran6018 Год назад
evergreen star sivaji
@MuthuMuthu-ks5tg
@MuthuMuthu-ks5tg 4 месяца назад
Kamalalmudiyathu
@sathishkumar-cu2ce
@sathishkumar-cu2ce 4 месяца назад
Kamal nadithum vittar athuve vaalve mayam padam
@karthiprithivi1699
@karthiprithivi1699 3 года назад
ஆகா சிறப்பு
@manojkumar.j8692
@manojkumar.j8692 Год назад
இந்த பாடல் மிகவும் அருமையாக பிடிக்கும் நன்றி வணக்கம் அண்ணா
@selvamtailor6869
@selvamtailor6869 Год назад
அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத பாடல் என்ன ஒரு நடிப்பு அற்புதம்
@basheerbai6603
@basheerbai6603 Год назад
Overb mc unh
@basheerbai6603
@basheerbai6603 Год назад
M ho jpp you
@GopalkrishnaPuthenmadathil
@GopalkrishnaPuthenmadathil 10 месяцев назад
🎉😢😮
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 3 месяца назад
நண்பர்கள் இந்த பாட்டு புடிச்சிருந்தா லைக் பண்ணுங்கள் நீக்ரோ சொல்லு நீங்க கூட சொல்லு
@bharathichandrasekar388
@bharathichandrasekar388 2 месяца назад
A,q 2:44
@anantharamakrishnanpadma-ov7ys
Dramatic and Histrionics Acting - Unparalleled in World Film History- That is Shivaji Ganesan
@mohammadismaiel3478
@mohammadismaiel3478 11 месяцев назад
Hu
@mohammadismaiel3478
@mohammadismaiel3478 11 месяцев назад
😢 1:25
@mohammadismaiel3478
@mohammadismaiel3478 11 месяцев назад
😊😮🎉😊
@grijababy
@grijababy 3 месяца назад
வாவ சூப்பர் பாடல்❤❤❤
@Arivalagan0571
@Arivalagan0571 4 месяца назад
அண்ணனின் அன்புபா டல்அறுமை
@rajbawin
@rajbawin 8 месяцев назад
2024 la ipo indha paata selected ah serch pani kekravanga oru like a podunga papom evlo pernu.yarukellam fav 🎉🎉🎉
@pandiyang6098
@pandiyang6098 Месяц назад
Padamae pakuren ne moddy😅
@oru_kadha_sollata
@oru_kadha_sollata Год назад
அமெரிக்கா நாட்டில் இருந்தும் இந்த பாடலை கேட்கிறேன் 🇦🇺🇦🇺🇦🇺
@murasu3695
@murasu3695 Год назад
😁😁😁😁😁😁sema
@suryaparkash5668
@suryaparkash5668 Год назад
அமெரிக்காவுல என்ன பன்றிக
@barthipan1981
@barthipan1981 Год назад
அருமையான பாடல்
@janu5077
@janu5077 Год назад
swiss இல் இருந்து கொண்டு கேட்கிறேன், 🇨🇭.,, 🇱🇰,,
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Год назад
சார் உங்கள் மனம் எனக்கு புரிகிறது.உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும் உங்கள் உள்ளம் இந்தப் பாடல்களை கேட்க ஆவலாய் இருக்கிறீர்கள்.வாழ்க உங்கள் பாடல் ஆர்வம்.
@baskarana7472
@baskarana7472 9 месяцев назад
இந்த படம் ஓடிய தியேட்டர்களில் அதிக ஒன்ஸ்மோர் கேட்ட தியேட்டர்களில். மதுரையை ஒன்று இந்தப் பாட்டுக்கு இவரைப் போல் நடிக்க இனிமே யாரும் பிறக்க முடியாது நடிப்பு சக்கரவர்த்தி
@rvravi2717
@rvravi2717 Год назад
மலரை தானே நான் பறித்தது கைமுள்ளின் மீது ஏன் விழுந்தது
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 Год назад
லதா நீ வந்துட்ட நான் போய்கிட்டே இருக்கேன்
@rajeskanna4463
@rajeskanna4463 10 месяцев назад
மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது நல்ல வரிகள்
@mkrkiller4771
@mkrkiller4771 Год назад
My age is 17 but I love this song 😊
@user-kn2ox6yk4e
@user-kn2ox6yk4e 11 месяцев назад
🎉😅😊😊😅😅😮😅😮😅😅😢😅
@user-kn2ox6yk4e
@user-kn2ox6yk4e 11 месяцев назад
K 4:29 😅😅😮😂🎉😂😢5😊. 😺🙄🤓😏😐🤦‍♀️ 4:29 😊😢😊d
@sivakumarpainting5733
@sivakumarpainting5733 3 года назад
மரன.எண்னு..துது.வந்த.து.அது.மங்கை.என்னு.வடிவில்.வந்தது. சுப்பர்.வரி.செம
@SasiKumar-ld5oe
@SasiKumar-ld5oe Год назад
இத வாசிக்கிறதுக்கு பதிலா நிஜமாவே செத்துரலாம்
@Shanthi90
@Shanthi90 5 месяцев назад
😂😂😂😂​@@SasiKumar-ld5oe
@SasiKumar-ld5oe
@SasiKumar-ld5oe 5 месяцев назад
@@Shanthi90 ஆமா மேடம்
@Shanthi90
@Shanthi90 5 месяцев назад
🤔
@SasiKumar-ld5oe
@SasiKumar-ld5oe 5 месяцев назад
@@Shanthi90 என்ன ஆச்சரியம்
@jhonkarthick1614
@jhonkarthick1614 Год назад
வாழ்வேமாயம் முதல் பகுதி சிவாஜி.இரண்டாம்பகுதி கமலஹாசன்.்
@udhayasuriyan7945
@udhayasuriyan7945 2 года назад
நடிப்பு கடவுள் நம்ப சிவாஜி அய்யா அவர்கள்
@keswaran6304
@keswaran6304 2 года назад
@keswaran6304
@keswaran6304 2 года назад
ரரர
@keswaran6304
@keswaran6304 2 года назад
ரரரரர
@keswaran6304
@keswaran6304 2 года назад
ரரரரர
@keswaran6304
@keswaran6304 2 года назад
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
@kuttiesm8877
@kuttiesm8877 3 года назад
Soper book
@kuttiesm8877
@kuttiesm8877 3 года назад
Soper. Soing
@manickamakila
@manickamakila Год назад
2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க 👍🖤✨
@thangeswaransaga7704
@thangeswaransaga7704 Год назад
Nan
@kaminikamini41
@kaminikamini41 Год назад
@user-hq4um3fc5u
@user-hq4um3fc5u 6 месяцев назад
​@@kaminikamini410:45
@user-hq4um3fc5u
@user-hq4um3fc5u 6 месяцев назад
Bio❤
@nagalingamn6497
@nagalingamn6497 5 месяцев назад
2024
@mohankumar8855
@mohankumar8855 3 года назад
Super
@thirumalaithirumalai7009
@thirumalaithirumalai7009 Год назад
Wonderful song
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
எந்த ஆறுதலையும் சொல்லி தேற்ற முடியாத கவிஞர் கண்ணதாசனின் காதல் தோல்வி சொல்லும் ஆண்மையின் வரிகள்.. இதை கவிஞரை தவிர யாராலும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது.. மரணத்தை அழைத்து காதலை போகச் சொல்லும் சௌந்தரராஜன்.. காதல் போராட்டத்தை நம் கண் முன் நடத்தும் சிவாஜி கணேசன்.. மறைவுக்குப் பின் தாஜ்மஹால் எழுப்பியவன் ஷாஜகான்... அதற்கு முன் வசந்த மாளிகை கட்டியவன் இந்த காதலன்.. அம்பிகாபதி.. தேவதாஸ்.. சலீம் ... என்று காதலால் கொன்று குவிக்கப்பட்ட வர்கள் ஏராளம்.. காதல் என்ன அவ்வளவு கொடுமையானதா?..
@sikardmkdmk920
@sikardmkdmk920 Год назад
அருமையான சூப்பர் பாடல்
@jayabalajayabala867
@jayabalajayabala867 Год назад
S pro
@riyazdaniel4433
@riyazdaniel4433 Год назад
காதலித்துதோல்விஅடைந்துபார்
@srmmathankumar9721
@srmmathankumar9721 Год назад
எத்தனை முறை கேட்டாலும் இந்த இன்ப காதல் பாட்டுக்கு மனம் சலிக்கவே இல்லை
@SWEETMurali-rc9re
@SWEETMurali-rc9re 8 месяцев назад
Ieiev
@SWEETMurali-rc9re
@SWEETMurali-rc9re 8 месяцев назад
Ieie
@SWEETMurali-rc9re
@SWEETMurali-rc9re 8 месяцев назад
Ge
@SWEETMurali-rc9re
@SWEETMurali-rc9re 8 месяцев назад
Ive
@SWEETMurali-rc9re
@SWEETMurali-rc9re 8 месяцев назад
Iev
@mkrkiller4771
@mkrkiller4771 Год назад
Thalaivar legend pro pro max Shivaji ganeshan 🫡
@kamalesh7711
@kamalesh7711 8 месяцев назад
With your always favourite songs very nice
@tilakshekar6150
@tilakshekar6150 Год назад
What a great Acting of nadigar Thilagam SHIVAJI GANESHAN Beautifully sung by the great TM SOUNDRAJAN.
@ramaraja5532
@ramaraja5532 3 года назад
Old is gold
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 Год назад
Yarnatithalum nadippu nee nadithal adu valkkai😊😊
@SivaElango-ew6hc
@SivaElango-ew6hc 9 месяцев назад
Super song ..... sivaji sir super....epti oru actor innimel kidaikka mattanga...
@sangeethasangeetha1662
@sangeethasangeetha1662 2 года назад
Super song
@venkateswaranka9464
@venkateswaranka9464 Год назад
Mesmerizing unparalleled class awesome amazing song kvm, music fantastic
@veerananayyavu930
@veerananayyavu930 2 года назад
Vulagathil yarum inthamadri NADIKKAMUDIYATHU KALAIKADAVUL SIVAJI THE GTEAT ACTOR IN THE WORLD HE IS NO 1 ACTOR IN THE WHOLE WORLD TRUE TAMILAN VALLUTHKKAL 🙏🙏👌👌👌👌👌😎😎
@KrishnaveniRangam
@KrishnaveniRangam 7 месяцев назад
😊@😂❤😊
@manojkumar.j8692
@manojkumar.j8692 Год назад
இந்த எனக்கு பிடித்த சாங்
@sivashankar2347
@sivashankar2347 Месяц назад
வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் ஓவ்வொரு மனித மனமும் கேட்கும் கேள்வி
@nkshooter532
@nkshooter532 Год назад
Super . Very Nice Song.🔥👍👌🌞💥😷👏🙈🙉🙊🆚. Old is Gold. Life Long Ago, This Song. Can't Forget the World Best Singer,. And. Songs. Of, Shivaji Ganeshan.Sir.
@rohineshayadav4962
@rohineshayadav4962 Месяц назад
🌴🙋😢💯💕🌴 Namaskar I am rohin esha, from AP State I 💕 love shivaji Ganeshan all beautiful ❤️ songs 1965😊now my age 72years super excellent hero ❤
@pv.chalapathirao4581
@pv.chalapathirao4581 3 года назад
Super👍
@chakkaravarthim4380
@chakkaravarthim4380 4 месяца назад
@sankarshanmugam1772
@sankarshanmugam1772 Год назад
Incredible unbelievable voice from TMS
@noldruss9037
@noldruss9037 Год назад
yes thats True
@tamilalagan1913
@tamilalagan1913 Год назад
THE REAL COMPETITION IS SHIVAJI VS TMS EXCELLENT 13.11.22
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 2 месяца назад
இந்த பாடல் வரிகள் தான் ரொம்ப பிடிக்கும்
@balajitirupathi1099
@balajitirupathi1099 3 года назад
Super o super
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 года назад
பிரேமநகர் தெலுகு படத்தில், அக்னி நாகேஸ்வர ராவ் காரு இப்பாடலுக்கு ( தெலுகு- எவரிகோசம் பாட்டு) சிவாஜி , உன்னைப் போல் நடிக்கவில்லை. பாடகர் கண்டசாலா காரு டி.எம்.எஸ் போல் உரத்த உணர்ச்சிமிக்க குரலில் இப்பாடலைப் பாடவில்லை! 👍 டி.எம்.எஸ் குரல் அதிரிது! எதிரொலிக்கிறது!👍
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Yes
@srinivasanramachandran7060
@srinivasanramachandran7060 3 года назад
Eppadi mudiyum , avarukku enna varumo appadi thanae seyvar.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
உண்மை தான் சார். நானும் அதைப் பார்த்தேன். இந்தளவுக்கு பாடலும் நடிப்பும் உணர்ச்சிகரமாக இல்லை.
@ravipamban346
@ravipamban346 3 года назад
ANR his fan of NT.
@anbalazhanrukmani5740
@anbalazhanrukmani5740 Год назад
Ub
@jayaseelan3766
@jayaseelan3766 2 года назад
Nice voice of TMS. Best acting of Sivaji Ganesan.
@user-ki6mf5hd4g
@user-ki6mf5hd4g 11 месяцев назад
All time great song😢😢
@RocketRamesh-ce7ml
@RocketRamesh-ce7ml 2 месяца назад
வேற லெவல் songs ❤
@suganth72
@suganth72 Год назад
even after 50yrs ppl watching and commenting..greatness of song, meaning, :)
@neethu4403
@neethu4403 19 дней назад
இந்தா பாட்டு முக்கியம் இசை பாட்டு சவுந்தாராசன் குரல் ❤
@raguc6186
@raguc6186 4 месяца назад
யாருக்காக இது யாருக்காக.... இந்தமாளிகை.. வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக ...இது யாருக்காக... காதலே... போ போ சாதலே... வா வா மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது.. மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது சொர்கமாக நான் நினைத்தது.... இன்று நரகமாக மாறிவிட்டது... யாருக்காக... இது யாருக்காக... S2:மலரை தானே நான் பறித்தது ... கை முள்ளின் மீது ஏன் விழுந்தது ... உறவை தானே நான் நினைத்தது ... என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது ... 🎼🎼🎼🎼 S1:எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று ஹ்ஹாஹஹஹஹஹ S2:கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது... பெண்கள் காட்டும் அன்பு என்பது ... நம்மை பித்தனாக்கி அலையவைப்பது... யாருக்காக,,, S1:எங்கிருந்து சொந்தம் வந்தது .. இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது .. S2:அங்கிருந்து.. ஆட்டுகின்றவள் தினம் ஆடுகின்ற நாடகம் இது ... S1:யாருக்காக.. இது யாருக்காக... இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக ..இது யாருக்காக....
@AbdulAbdul-qi9rb
@AbdulAbdul-qi9rb 3 месяца назад
Nice songe ❤❤❤❤
@sugapriyak4722
@sugapriyak4722 3 года назад
Vera level song good
@KrishnaKrishna-rc7xz
@KrishnaKrishna-rc7xz 3 месяца назад
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@gayathiriamuthan2816
@gayathiriamuthan2816 3 года назад
Act Vera 11 ponga seama seama
@ratharavi514
@ratharavi514 Год назад
என்ன நடிப்பு,❤❤❤
@jojothi2221
@jojothi2221 2 года назад
Sivaji Ganesan is one of the world best actor
@rajendranv9732
@rajendranv9732 2 года назад
Not one of the........but the only one best actor all over the world.
@Raju-hu9su
@Raju-hu9su 3 года назад
Audio quality 👌👌👌
@antonyraj7371
@antonyraj7371 3 года назад
That's a masterpiece
@rajakannan9857
@rajakannan9857 6 месяцев назад
En guru. Nadigar thilkam. Acting. Super. Top song.
@asarudeen1705
@asarudeen1705 Год назад
Vasantha movie 🍿🍿🍿
@kamalakannankannan5214
@kamalakannankannan5214 9 дней назад
This pitcher 125 show I see. Sivagi veriyan.
@nateshwarank7275
@nateshwarank7275 3 года назад
Very nice . i like DTS sounds supper effect keep it up
@VR-pd6ty
@VR-pd6ty 2 месяца назад
I am 2024❤❤❤❤❤👌👌👌👌👌👌
@sabariabivarma
@sabariabivarma 7 месяцев назад
Its hard time.. selectively searching this song and hearing night. Life la neraya problems irukum..and as a family head and ppl expert to to act maturely, we can't shed tears or lye on anyone's shoulder and say it's hard... there is no one to say "okay it's fine, am there" .. this song helps to overcome such thoughts.
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Super super t m s iyaa amazing voice 🇱🇰🇸🇦
@vasumedia5408
@vasumedia5408 Год назад
My h
@mahendranmahendran1585
@mahendranmahendran1585 9 месяцев назад
​@@vasumedia5408lp
@mgeditzmemestamizhla1679
@mgeditzmemestamizhla1679 2 месяца назад
My all time favorites Actor Sivaji..
@ramanmallika138
@ramanmallika138 3 года назад
👍👍👍
@nishhanthn1434
@nishhanthn1434 3 года назад
Sama song keep going
@RameshRamesh-yw3yx
@RameshRamesh-yw3yx Год назад
T.M.S Voice gn powerful in this song. No more words to Sivaji & Kannadasan
@kidsyoutubechannel691
@kidsyoutubechannel691 10 месяцев назад
❤ super song fantastic 😍 song
@Arun-lc9rx
@Arun-lc9rx 11 месяцев назад
Good everlasting song of course shivaji sir the Indian governments failed to recognise him very disappointed
@yuvarajchandrasekar3797
@yuvarajchandrasekar3797 Год назад
Lovable actor always in all people's hearts...he has immersed in all charactor ...he has standalone actor ever
@s.vigneshdonvik4035
@s.vigneshdonvik4035 3 года назад
சிவாஜி நிகர் சிவாஜி தான்
@dhanalakshmim319
@dhanalakshmim319 2 года назад
No
@santhanamaris7115
@santhanamaris7115 Год назад
I don't know Tamil... But whenever I'm hearing this song.. it's hits my heart heavily
@jeghapriya1217
@jeghapriya1217 9 месяцев назад
Oh very nice because you have interest in our language super
@muruganandhamskl8636
@muruganandhamskl8636 12 дней назад
Very nice
@RanjitSingh-dj3dh
@RanjitSingh-dj3dh 8 месяцев назад
Can,t not forget this song omg.......😢😢
@balavikram8411
@balavikram8411 3 года назад
Sivaji ganesan always ultimate
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Год назад
இந்தநடிப்புபோதுமா?இன்னும் கொஞ்சம் வேண்டுமா?இரவி
@user-yi8bq7uj1k
@user-yi8bq7uj1k 10 месяцев назад
Arumaiyana Soong
@muthupanner8300
@muthupanner8300 11 месяцев назад
Like from xarmiy paravakkottai
@SivaMari-b6y
@SivaMari-b6y 14 дней назад
NANJAPANPADALSUPER❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ll6ul7qk7h
@user-ll6ul7qk7h 5 месяцев назад
I am MGR fan❤❤❤❤❤✌️🔥🔥🔥
Далее
Muthal Mariyathai songs
22:19
Просмотров 14 млн