Тёмный
No video :(

Yaarum Ilaa Nerathil | யாருமில்ல நேரத்தில் | Reshma Abraham | Musi Care 2015 [Official] 

Jollee Abraham
Подписаться 306 тыс.
Просмотров 4,3 млн
50% 1

Album-AARADHANA STHUTHI AARADHANA;
Sung by RESHMA ABRAHAM;
Lyric & Music-MADHULAL;
Audio Produced by SHARON MUSICS;
Video Rights-ROHITH RECORDINGS.
" Jollee Abraham's MUSI-CARE "
THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
VISION & MISSION...
Praising through singing & dancing
Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
If you would like to lend a helping hand towards this noble cause,
CONTACT :
+91 9840777462
email :
musicare.mcct@gmail.com
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.co...
Spotify
open.spotify.c...
Gaana
gaana.com/song...
Wynk
wynk.in/u/mGva...
Google Play Music
play.google.co...
Amazon
www.amazon.com...
Jio Saavn
www.jiosaavn.c...
Sound Cloud
/ ue4kd
#JolleeAbraham
#Musi_Care
#IsaiSeithy
#RohithRecordings

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@jebarani9707
@jebarani9707 3 года назад
யாருமில்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில் இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2) சோர்ந்து போன நேரத்தில் கலங்கி நின்ற வேளையில் இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2) நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர் என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2) வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன் உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே - யாருமில்லா சர்வ வல்லவர் பரிசுத்தமானவர் ஆராதனை உமக்கே என் இயேசுவே (2) ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே உம் கிருபை போதுமே தூயஆவியே உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா
@p.rajkumarabiud0108
@p.rajkumarabiud0108 2 года назад
Good job 👍👌👏
@premaqueen1894
@premaqueen1894 Год назад
?jjjjj😊😊
@chandrasekarr5438
@chandrasekarr5438 5 месяцев назад
Super❤❤❤🎉
@Jesus-girl-Abi
@Jesus-girl-Abi 2 месяца назад
Thanks dear🎉❤
@user-sm2zk5ok6n
@user-sm2zk5ok6n Месяц назад
Iove❤Jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@இயேசுவேதேவன்
அழகு, ஆடம்பரம் மாயை, ஒரு நாள் மறையும்,.. உலகம் மாயை அதை நம்பாதே. உறவும் மாயை.
@sharminisinniah6685
@sharminisinniah6685 2 года назад
நம்முடைய தேவன் உண்மையுள்ளவர்.. அவர் வாக்கு மாறாதவர். ஒரு போதும் அவர் உங்களை கைவிட மாட்டார்🙏🙏💖💙👍😇
@yovanmanuvelraj2596
@yovanmanuvelraj2596 Год назад
Amen 💯❤
@KANAGATHANDAPANI-ho9su
@KANAGATHANDAPANI-ho9su Год назад
Akka unga song எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த song practice pannitu iruken உங்கள மாதிரி பாடணும்னு எனக்கும் ஆசை கர்த்தர் அதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு
@rajanannamalai8871
@rajanannamalai8871 3 года назад
எங்கள் மகள் ரா.ரேஷ்மா அவர்கள் இயேசுவின் இந்த பாடலை சென்னை எபினேசர் ஆலயத்தில் பாடியுள்ளார் அச்சு அசலாக உங்களை போல் பாடினார் சோர்ந்து போன நேரத்தில் கலங்கி நின்ற வேளையில் இயேசு என் கைபிடித்தரே தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@aksraaksra2440
@aksraaksra2440 2 года назад
God bless you sister
@SPriya-dz8sz
@SPriya-dz8sz 2 года назад
Ppp
@lklk5786
@lklk5786 2 года назад
Ĺ
@rajanannamalai8871
@rajanannamalai8871 2 года назад
@@aksraaksra2440 Thanks
@anniesanthanam2422
@anniesanthanam2422 2 года назад
Ppl
@nimmijeni332
@nimmijeni332 2 года назад
கர்த்தருக்கு மகிமை உன்டவதவதாக அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாரக
@karunanithi8860
@karunanithi8860 4 года назад
உள்ளம் சோர்ந்து போகும் வேளையில் இந்த அருமையான பாடாலைக் கேட்டால் சோர்வெல்லாம் நிச்சயம் ஓடிப் போகும்!..
@perumalgnanam3957
@perumalgnanam3957 3 года назад
இதயம் தவிக்கும் போது. இப் பாடலைக் கேட்டால் மனம் அமைதி அடையும். நன்றி இயேசுவை ,
@ushaselvamselvausha8986
@ushaselvamselvausha8986 2 года назад
Amen
@poshanmaahthovazhaiicds7951
என் சபையில்நான் காணிக்கை பாடலாக பாடி எல்லோரும் அசந்து விட்டார்கள் .கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@tamilsongnews8942
@tamilsongnews8942 5 лет назад
தேவனே உங்கள் மகளான என் அம்மாவுக்கு சுகம் தாரும்🙏🙏🙏 இன்னும் சில காலம் என் தாயுடன் வாழ வேண்டும் இறைவா. கருனை காட்டுங்கள் இளைவா😢😢😢😢 மிக தாழ்மையுடம் உங்கள் பாதத்தில் மன்டியிடுகிறேன்🙏🙏🙏 தேவனே
@edwinraj6474
@edwinraj6474 3 года назад
Let us pray
@kavithadesigner5217
@kavithadesigner5217 3 года назад
We are praying , don't worry, he is curing your mother
@shanthiravichandran9865
@shanthiravichandran9865 3 года назад
@@edwinraj6474 b;+i9
@manjusekar8287
@manjusekar8287 3 года назад
I love you Jesus
@angelaluxmikanthan187
@angelaluxmikanthan187 2 года назад
Amen Jesus loves you Amen
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 2 года назад
எத்தனைதடவை கேட்டாலும் சலிக்காது நன்றி
@arulselvik9819
@arulselvik9819 5 лет назад
யாரும் உதவிக்கஆக இல்லாத நேரத்தில் நம் அழு குரல் கேட்டு உதவின ஆண்டவர். 😓
@gracemuthukumar6050
@gracemuthukumar6050 2 года назад
மிகவும் அருமையாக இருந்தது எல்லாரும் கூட இருந்தாலும் நம்மை கரம் பிடித்து வழி நடத்திச் செல்லும் கர்த்தர் நமக்கு உண்டு என்று கூறி நம்மை தேற்றும் அருமையான பாடல் அருமையான குரல் சகோதரியை கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஆமென் ஆமென்
@michaelvincentjohnny1872
@michaelvincentjohnny1872 Год назад
என்ன ஒரு இனிமையான வரிகள் இசை குரல் இந்த பாடலை உருவாக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘🌷🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷⚘🙏🙏
@atchuflora4027
@atchuflora4027 6 лет назад
மனுக்குலத்திற்கே, மனோரம்ய இசை மழை !! இயேசுவே உமக்கு நன்றி அப்பா !!!
@hannahj3567
@hannahj3567 5 лет назад
When I feel lonely... Jesus come near to me.... So hereafter I never feel lonely.... I love u jesus 😘😘😘😘
@sreelathaomanakuttan6440
@sreelathaomanakuttan6440 Год назад
Amen
@deltasgamingbyniranjan1171
@deltasgamingbyniranjan1171 3 года назад
யாரும் இல்லை என று நான் கலங்கிய நேரத்தில் கரம்பிடித்து வழிநடததிய என் தேவன் பெரியவர் அவர் என்னோடு இருக்கிறர் சேனையின கர்த்தர் நல்லவர் ஆமென
@mvmgaming2865
@mvmgaming2865 3 года назад
You is ff player 😃
@anbumani860mk
@anbumani860mk 6 лет назад
Thank you Jesus....it's true... when no one with me...I am alone..... this song give me a new life... very nice... Sister may God bless you....
@florencesathyakala7167
@florencesathyakala7167 3 месяца назад
Super song sir, I don't know this language but i am always watching your albums. and enjoying the presence of God.I like so much your song first I heard thum kirubi peridallo en jeeva neelum ade immathum kaathaduve ❤❤❤❤ all Glory to God.God bless all your music team members
@paulrose1768
@paulrose1768 Месяц назад
❤ பதிவிறக்கம் செய்ததற்க்கு மிக்க மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள் பல. பிரைஸ் த லார்ட்.
@AkinC
@AkinC 4 года назад
This song sung by sister. Reshma is a blessing for all young boys & girls. Remember my brothers & sisters, God has a plan for every individual in this world. As humans, we everyone have natural behaviors like attractions and anticipation of future partner and worldly life. God knows everything. God has a Plan for everyone of us. Be faith and hope to God. We will wait for God's plan and hold his hand. Definitely you will have a Bright future. Don't believe the beauty of world and loose hope. See God you will see life. Jesus said: "I am the way, the truth and the life". Now whatelse you want be happy.
@michaelvincentjohnny1872
@michaelvincentjohnny1872 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் நன்றி சகோதரி அவர்களே 👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹⚘🌷🎂🍰🌹⚘🌷
@jancysanthosh3800
@jancysanthosh3800 Год назад
ആരും ഇല്ലാത്ത നേരത്ത് ഞാൻ വിഷമിച്ചിരിക്കുമ്പോൾ യേശു എന്റെ അരികത്ത് വന്നു നല്ല പാട്ടായിരുന്നു യേശുവേ നിന്റെ കൃപ മതി നന്നായി പാടിയിട്ടുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ .
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 2 года назад
பாட்டுப் போட்டியில் இந்தபாடலைத்தான் பாடுவதற்கு கர்த்தர்கிருபைசொய்தார்.முதல்பரிசு .சர்ச்சில்.கிடைத்தது.Thanksjesus.
@mosesm9871
@mosesm9871 4 года назад
யாருமில்லா நேரத்தில் இந்தப் பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது மனதுக்கு ரொம்ப ஆறுதலாய் இருக்கிறது இயேசப்பா நாமும் மகிமைப்படுத்தும் இன்னும் அனேக பாடல்கள் பாட இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துக்கள்
@nirmalamariappan6081
@nirmalamariappan6081 2 года назад
மிகவும் அருமையான ஆறுதலான இனிமையான பாடல் நன்றி
@paniranisagayamary2934
@paniranisagayamary2934 5 месяцев назад
இப்பாடல் ஆறுதல்.நன்றிஇயேசப்பா.
@estherlakshmillakshmil2837
@estherlakshmillakshmil2837 3 года назад
யாருமில்லா நேரத்தில் என் கூட இருந்த இரு ஏசுவே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@saravanansamy1095
@saravanansamy1095 5 лет назад
Thank you Jesus....it's true..in my life i m alone.. always watching your album i like that voice very nice . viewer lesson that voice from 2.35 minute to 2. 45 minute . mind blowing . god bless you sistr
@epcibabeula2573
@epcibabeula2573 6 лет назад
யாருமே இல்லை என்று கலங்க விடாமல் இயேசப்பா எப்பமுவே கூடவே இருப்பார்.ஆமென்💐💐
@reeganreegan6476
@reeganreegan6476 5 лет назад
Amen amen amen
@kavithak5213
@kavithak5213 5 лет назад
Super sister Amen
@user-qq6rs1dg4q
@user-qq6rs1dg4q 5 лет назад
I love you Jesus
@devaa3366
@devaa3366 5 лет назад
Epciba beula 5ஞடல
@devaa3366
@devaa3366 5 лет назад
Epciba beula In kl tc uh 90
@Ronald-bg1pu
@Ronald-bg1pu 4 года назад
Amazing lyrics what a encourageble ,coirageness, strengthen my heart ,thank you so much my Lord Jesus,awesome voice sister God bless you abundantly, very heart touching lyrics really yaarum illa nerathil ,naan thavitha nerathil yesu endan pakkam vandare ,sorendhupona nerathil kalinga nindravelaill yesu endan ppakkam vandare what a wonderful ,greatest lyrics no words to described ,God bless you sister ....
@jeevithajeevitha95872
@jeevithajeevitha95872 2 года назад
Super akka thank you so much daddy super appa praise the lord amen super super super super happy happy happy happy happy happy ஆமென் அற்புதம் சூப்பர்
@ajithraj1559
@ajithraj1559 4 года назад
En uyire Erukum varaikum.... Avar Namam uyarithi padiduven ..கலங்க மாட்டேன்... இயேசு கிறிஸ்து நம்மோடுஇருக்கிறார்
@pravinrajababu4518
@pravinrajababu4518 5 лет назад
தகப்பனே யாரும் இல்லாத நேரத்திலும், கூட இருந்து வழி நடத்தும் என் அப்பா உம் நாமம் மகிமைப்படுவதாக... ஆமென்
@iz2572
@iz2572 7 дней назад
இனிமையான குரல் !! மனதை தொடும் பாடல் மகளே.
@devakarunyaangelx2973
@devakarunyaangelx2973 5 лет назад
HeartTouching lyrics...sweet voice... wonderful music...glory to our lord Jesus Christ....
@OM-uc8or
@OM-uc8or 6 лет назад
Yesu Enthan Kai pidithare love u so much yesappa
@stevenkumar1878
@stevenkumar1878 4 года назад
I love this Jesus Sang nice
@stevenkumar1878
@stevenkumar1878 4 года назад
My. Hot Sang. Jesus
@gracew7772
@gracew7772 3 года назад
I will not worry for anything 😉😉😉😉😉......because jesus is always with me🤩🤩🤩🤩🤩........ En koodave irum yesuve😊😊😊😊😊........
@josephpeter450
@josephpeter450 7 лет назад
One of best Awesome song", Praise the lord . Awesome muisic.Thx. to the sweet girl... Amen
@user-kl4iz6ts8u
@user-kl4iz6ts8u 7 лет назад
இதயத்தை இழுக்கும் பாடல் குரல் இசை அருமை அப்பாவின் நாமம் உயரட்டும் Heart touching song voice and music. SWEET lift his name high above bless you sister
@peterpeter6627
@peterpeter6627 5 лет назад
மனம் இரங்கும் இயேசு கிறிஸ்து the to Kala therakkapstom
@sivavincy6189
@sivavincy6189 5 лет назад
Super
@justinthiraviyum4232
@justinthiraviyum4232 5 лет назад
@@mallikaedwin2744 Vsdevssehsggsdgsudddhhff
@JesusSam
@JesusSam 5 лет назад
Nice...
@gnanodayamgeorgewilliam5285
@gnanodayamgeorgewilliam5285 4 года назад
@divyag782
@divyag782 5 лет назад
Yarumila nerathil jesus enkuda irundhanga love u so much jesus
@mariaselvam5520
@mariaselvam5520 3 года назад
Excellent song........ Jesus loves you....yarum illa tha nerathilum ennakaga varum ean chella yesappa...........
@startwinkle9
@startwinkle9 7 лет назад
At 0:55, Mr. Jollee Abraham, walks towards his little daughter to check on her whether she is doing ok. This made me cry. I kept on watching the video clipping over and over. What a loving dad he is to his girl. Yes, this tells us how much he loves and cares for his daughter even though she is an excellent singer, he wants her to be more successful than him. Imagine, how much more our Lord and Savior Jesus Christ would have and (still) He is loving us and He took all the burdens on himself by carrying the heavy cross on His shoulders to free us from sickness, sins, bondage's and problems etc. of this world.
@leoprakash276
@leoprakash276 7 лет назад
startwinkle9
@musi-care3675
@musi-care3675 7 лет назад
Thank you...Watch our new songs..
@amuthab2092
@amuthab2092 4 года назад
யாரும் இல்லாத நேரத்தில் இயேசு என்னோடு பேசினார்
@pragasamg6435
@pragasamg6435 4 года назад
Yarum illa neyrathil naan thavitha neyrathil Jesus Christ enpakkam vantharey, arumaiyana paadal, god bless you sister
@rejiyohannan927
@rejiyohannan927 7 лет назад
Excellent song and music 🎶 and fabulous singing,great God bless
@shanthimary7407
@shanthimary7407 4 года назад
Reshma you are blessed child with sweet voice and all your songs are amazing and meaningful thank you ma God bless you I like all your songs
@johnrathnakumars7317
@johnrathnakumars7317 Год назад
அருமையான பாடல். கர்த்தரைத் துதித்தால் கவிதை பிறக்கிறது ! கவலை பறக்கிறது !! உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளித்துவிட்டேன். வாழ்த்துக்கள்.
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 4 месяца назад
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉
@nalinishanthakumari7993
@nalinishanthakumari7993 6 лет назад
Heart soothing wordings. I hear dis song very often.. God bless reshma
@dhanamdhanabal9142
@dhanamdhanabal9142 4 года назад
Very nice song glory to god singer name
@consallovijaya259
@consallovijaya259 3 года назад
Praise the Lord Thanku Jesus
@jancysanthosh3800
@jancysanthosh3800 Год назад
ആരും ഇല്ലാ നേരത്തിൽ ഞാൻ തവി ത്ത നേരത്തിൽ യേശു എൻപക്കം വന്താരേ നല്ല പാട്ടായിരുന്നു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
@jebashreechristsongs1410
@jebashreechristsongs1410 3 года назад
I'm addicted to the lyrics especially ....how great my LORD is😍😊
@alphonsat7479
@alphonsat7479 3 года назад
அநை உணர்ந்து தான் தினமும் நான் வாழ்ந்து கொண்டு உள்ளேன்
@arokiapraba3796
@arokiapraba3796 2 года назад
@@alphonsat7479 🙏
@jagatheeswarijagatheeswari8858
@jagatheeswarijagatheeswari8858 2 года назад
ஆமென் அப்பா இயேசுவே நன்றி அப்பா
@annalakshmi657
@annalakshmi657 3 года назад
Praise the Lord I love Jesus super song
@sahayamary7635
@sahayamary7635 2 года назад
Nice voice ❤️ lyrics and music is superb totally amazing song 🙏🙏❤️❤️
@Ravishankar19682
@Ravishankar19682 2 года назад
Praise the Lord with Tribute and Glory ✝️🙏🌺
@raghavanarumugam5303
@raghavanarumugam5303 5 лет назад
Super song. Voice and music super super.......
@anojananojan1107
@anojananojan1107 3 года назад
Yaarum illa neraththil naan thaviththa neraththil jesu enthan pakkam . superb
@babuwilson6868
@babuwilson6868 6 лет назад
when ever I feel lonely I often listen this song, through this song my GOD give me peace of mind. love this song.
@florancec4429
@florancec4429 4 года назад
Thank you. God for this song 🙏🙏🙏
@krkr4481
@krkr4481 7 лет назад
Hallelujah praise the lord. Bless everyone who comes in the name of God.
@edwinrajan2105
@edwinrajan2105 6 лет назад
Keralacristenspng
@chandrudesainer8591
@chandrudesainer8591 5 лет назад
Prise the lord
@shymolshymol8981
@shymolshymol8981 5 лет назад
Good song really
@JesusSam
@JesusSam 5 лет назад
Price God...
@a.leenaimmaculate6624
@a.leenaimmaculate6624 3 года назад
melodious song sung well with superb voice and fantastic music...Lord is always with us and will lead us.
@jancysanthosh3800
@jancysanthosh3800 Год назад
ആരും ഇല്ലാ നേരത്തിൽ നല്ല പാട്ടായിരുന്നു വളരെ അർത്ഥമുള്ള വരികളാണ് വളരെ ഭംഗിയായി പാടിയിട്ടുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ
@rcharles9047
@rcharles9047 6 лет назад
Very very nice voice and sung very well, I can feel the presence of holly lord JESUS.
@estherbabu5503
@estherbabu5503 6 лет назад
Powerful lyrics with appropriate voice...
@anbesivam8520
@anbesivam8520 4 года назад
Manasuku aaruthalana song..etthana thadava ketalum salikathu.anbu endrale enga jesus than..love u jesus...
@anuchayakhara5068
@anuchayakhara5068 4 года назад
I like this song ...I love this song it's really meaning full song💞💞💞💞 I learnt this song when I was in Chennai Bible College and this was our graduation song .... really I enjoyed a lot ❣️❣️❣️❣️❣️❣️
@arulcstro1446
@arulcstro1446 7 лет назад
Even if everyone forsakes us lord jesus will never forsake us. In year 1992 I was on my death bed. Even doctors couldn't help me. But lord jesus came and saved me. If not for him I would have died 25 years ago.
@maggiemoses5331
@maggiemoses5331 5 лет назад
Super voice
@sget-motive-wid-me4691
@sget-motive-wid-me4691 5 лет назад
Praise the lord.
@kumarkumarkumar9473
@kumarkumarkumar9473 Год назад
சூப்பர் பாடல் அக்கா நன்றி
@ramyalakshmik2679
@ramyalakshmik2679 3 года назад
Glory to Jesus Christ 🙏🙏
@needhimani4271
@needhimani4271 5 лет назад
உங்களோட குரல் இனிமையாக இருக்கிறது. எனக்கும் இது போல் பாட ஆசையாய் இருக்கிறது. நிறைவேறுமா?
@madhkumar569
@madhkumar569 2 года назад
Pryar panuga kadepaka Jesus halp panuvar ❤️❤️
@nelsonajay2226
@nelsonajay2226 5 лет назад
yaruma ellatha nerathil nan thaveeta podhu andavar nan errukan endru nenidu kuda errukerathuku thank you dad
@vrajhinishreevrajhinishree5503
Praise the lord millions times excellent songs very touching voices god bless you sister hallelujah Amen
@shinojir8087
@shinojir8087 3 года назад
Mullankallilnito jebikka. Tamilsong. Reshmasong
@edwinjancyrani7550
@edwinjancyrani7550 2 года назад
I like this song.very nice song.
@edwinjoseph3078
@edwinjoseph3078 6 лет назад
when we are alone the song gives more faith of god
@manimegalaid5443
@manimegalaid5443 5 месяцев назад
Sothiram yesappa ethanaimurai kettalum puthusa kekkara santhosama irukkuppa nantri ayya
@ranimary3333
@ranimary3333 5 лет назад
Praise the lord with music you are the person sit beside me and take care of my life love you appa
@abinathao2953
@abinathao2953 5 лет назад
Praise the Lord...... God bless you Akka
@merlinjames3222
@merlinjames3222 3 года назад
Super song🎶🎤 very nice voice Reshma sister👭
@04220118
@04220118 5 месяцев назад
Yes halleluyah praise the lord 🙏 my holy father Jesus Christ family today halleluyah amen amen southerantes southerantes southerantes
@theepanraj9113
@theepanraj9113 3 года назад
Yesappa enakku uthavi seiyunga pa......pls daddy......sugam.. Thangappa.......ennode ....irungappa
@immanueleden5581
@immanueleden5581 5 лет назад
super voice sis.. God bless you
@epriyapriya7029
@epriyapriya7029 6 лет назад
akka God bless u super voice...I love u and I love god
@velanking2744
@velanking2744 5 лет назад
Amen
@dm.mtherasha3226
@dm.mtherasha3226 5 лет назад
@@velanking2744 amen
@adhikshakuttydancer
@adhikshakuttydancer 5 лет назад
V
@prakaskc6404
@prakaskc6404 5 лет назад
Hi
@estheresther6954
@estheresther6954 5 лет назад
Gjghhxgu
@devialagudevi1423
@devialagudevi1423 Год назад
Naan en pillaikkal aanathaiyai ninra poothu ennai thedi vandha devanukku sthothiram .thank you Jesus.
@sathiyaraja8851
@sathiyaraja8851 2 года назад
அருமையான இனிமையான பாடல் வரிகள்
@sudhad4969
@sudhad4969 6 лет назад
Super song very quiet and heart touching line super god bless you ☺😊
@jothiindrabaiiyyapillai403
@jothiindrabaiiyyapillai403 6 лет назад
Sudha D
@00914612931916
@00914612931916 5 лет назад
Jesus is. Great
@subhabeniel1617
@subhabeniel1617 5 лет назад
Nice song is good and I love you. Jesus
@nagarajt5270
@nagarajt5270 6 лет назад
Superb song sister ,really l like it, semma voice
@RajaLakshmi-me1nt
@RajaLakshmi-me1nt 5 лет назад
super sister
@sophiamichael5058
@sophiamichael5058 Год назад
I love this song🎵🎵🎵🎵
@krishnamoorthy338
@krishnamoorthy338 5 лет назад
கர்த்தர் நம்மோடு இருப்பார். ஆமென்
@jancysanthosh3800
@jancysanthosh3800 Год назад
ആരും ഇല്ലാ നേരത്തിൽ നല്ല പാട്ടായിരുന്നു. നന്നായി പാടുന്നുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ.
@sssylasrisssylasri7257
@sssylasrisssylasri7257 3 года назад
Beautiful song, very sweet voice sister,god bless you sister.
@vinithajanani16
@vinithajanani16 3 года назад
Nice song super
@rajad8224
@rajad8224 6 лет назад
Yarumilla nerathil naan thavitha nerathil yesu enthan pakam vantharey! Nice song! Praise lord jesus!
@rescueship1450
@rescueship1450 5 лет назад
இனிமையான குரல் கர்த்தருக்கே மகிமை
@velapodyabitha8767
@velapodyabitha8767 Год назад
Wow wow vera leval..... 💖 Song... Love you jesus 💖✨
@martinp4216
@martinp4216 2 года назад
I am kannada but I love this song
@paulinea8786
@paulinea8786 4 года назад
Semma voice and lyrics
@sajna8697
@sajna8697 Год назад
Yarum illaa nerathil Naan thavitha nerathil Yesu enthan pakkam vanthaarae Sornthu pona nerathil Kalangi nintra vezhayil Yesu enthan kai pidithaarae Nallavar yesu saathaanai ventravar En vaazhvin menmaium neerae deva Vallamayin devanae, anbin yesu raajanae Kodaakodi sthothiram naan seluthiduven Unthan naamam entrentrum athisayamae Sarava vallavar, parisuthamaanavar Aaraadhanai umakae en yesuvae Aathumaavin nesarae senaigalin devanae Um kirubai pothumae thooya aaviye Unthan naamam entrentrum uyarnthathuvae
@issacbala8204
@issacbala8204 Год назад
9
@user-sp1se7lc1r
@user-sp1se7lc1r 6 месяцев назад
Give thanks to the lord 🙏🙏🙏 praise God ❤️❤️❤️
@princeraju294
@princeraju294 5 лет назад
Praise The Lord Jesus!! Thank you music Team!! Wonderful event 👍🙌
@merlinjoyce929
@merlinjoyce929 7 лет назад
praise the lord. wow awesome lyrics.thank you for this song Jesus. it's really Heart touching song💝💝💝💝I love it💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👍👍👍👍
@johnsanandam2536
@johnsanandam2536 5 лет назад
Song , Tune , Meaning all is Excellent! Lord Jesus Christ is the Only Resurrected Saviour Creator who died in our place to Save us from Hell! Halleluja! Amen.
@packiarajsathya4296
@packiarajsathya4296 3 года назад
தேவனுக்கே மகிமை
@johndas4044
@johndas4044 3 года назад
Really wonderful spiritual SONG. THANK YOU LORD. Thanks for all technitions.
Далее
УГАДАЙ ЕДУ ПО ЭМОДЗИ! #shorts
00:57
Просмотров 156 тыс.
Любовь #shortvideo
00:11
Просмотров 46 тыс.
[Belan 3] Anathai Aavathillai video
9:05
Просмотров 2,7 млн