கலங்கிடாதே நீ / Kalangidadhe Nee / Kalangidathe Nee கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே 1 மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவேன் அமைதி தரவே வந்திடுவேன் கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே 2 கவலையால் உள்ளம் கலங்கி போனாலும் கண்ணீர் உந்தன் உணவானாலும் கவலையால் உள்ளம் கலங்கி போனாலும் கண்ணீர் உந்தன் உணவானாலும் கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் கரம் பிடித்ததே உன்னை நடத்திடுவேனே கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் கரம் பிடித்ததே உன்னை நடத்திடுவேனே அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவேன் அமைதி தரவே வந்திடுவேன் கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே 3 உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன் உனக்காகவே மனம் உருகியே நின்றேன் உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன் உனக்காகவே மனம் உருகியே நின்றேன் உந்தனை எந்தன் கரமதில் வரைந்தான் உனக்காக யாவையும் செய்து முடிப்பேன் உந்தனை எந்தன் கரமதில் வரைந்தான் உனக்காக யாவையும் செய்து முடிப்பேன் அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவேன் அமைதி தரவே வந்திடுவேன் கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே
ஐயா மன்னிக்கவும் இந்த பாடல் என் தந்தை திருவள்ளூர் ஆர்.மோசஸ் அவர்களுக்கு தேவன் கொடுத்து எழுதி மெட்டமைத்தது ...ND.செல்வராஜ் அவர்களின் மனைவி திருமதி பிரேமா செல்வராஜ் அவர்கள் மஞ்சள் காமாலை முற்றிய நிலையில் படுக்கையில் இருக்கும் போது என் தந்தை அவர்களுக்காக எழுதி பாடியது
@@evanjlinprathap7948 Thank you. God has given this song to your dad not only for Sis Prema But also for people like me. We recently lost our baby during birth.
YES YES AMEN . This God Almighty Jesus , Saved My Head In A Heavy Gun Battle in ... Even I Am GunShot Wounded On 10th September 1996AD , I Am Living Till Today Because Of Our Ling GOD. Thanks , WellDone Gospel Singer Reshma Long Live. Former Paratrooper...
Mikavum inimayana padal ellerudaya manathayum kavarum padal ennakku mikavum pidithatha thu inimayana kural nantry god bless you amen iam from sri lankan.
மிகமிக அருமையான பாடல். இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பாராக. Oh God what a lovely song. கடந்த இரண்டு நாட்களில் நான் இந்த பாடலை 30 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இறை பாடல். உங்கள் குரலில் கேட்பது இன்னும் அருமை. கடவுள் Reshma Abraham. ஐ நிறைவாக ஆசிர்வதிப்பாராக.
My heart gets a lot of consolation when I listen to you singing this particular song Reshma.I listen to this song at least twice a day. Such a musical talent you are like your dad.Our Lord is working through you and your dad .May God bless you and your entire family.
Wow amazing !! Iam watching ur songs from my childhood onwards.. especialy pani poothu thoovum nalliravinile song was my favorite when i was 8th std.. Now iam a professor, still watching ur song it is enriching year by year... its soo lovely !! May god bless!!
In fact I was personally touched the way in which you sister sang this song of comfort and consolation May God use you mightily for His glory in the days ahead
This is great. I am from a Baptist Church, but the songs take my breath away. May there be many more young people raised to sing for the Lord his praises. Bless u ajj bangles band of kottayam Sorry live in bangalore
Good singing. Congratulate dear Thanjavur Bright, who introduced this meaningful song. Good orchestration. God bless. Jolly Brother you are blessed with a Superb Singing daughter.