Тёмный

Yaarum Vilaiyaadum Thottam Song Ilaiyaraja Mano Chitra 

Tamil cinema
Подписаться 8 млн
Просмотров 3,7 млн
50% 1

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - ru-vid.com...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Кино

Опубликовано:

 

7 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@vinayagamkarthika2190
@vinayagamkarthika2190 3 года назад
வெள்ளிகிழமை தூர்தர்ஷனில் ஒளியும்,ஒலியும் பார்த்த 90 kids ஒரு லைக் போடலாமே
@johnsonjo8454
@johnsonjo8454 3 года назад
Marakka mudiyatha song
@dharchu7407
@dharchu7407 2 года назад
Nice song
@manijeni1987
@manijeni1987 2 года назад
அது ஒரு கனா காலம்
@vinayagamkarthika2190
@vinayagamkarthika2190 2 года назад
@@manijeni1987 உண்மைதான்
@manokaran6447
@manokaran6447 2 года назад
90kids scenario is a Golden period bro😊
@harishhari8657
@harishhari8657 3 года назад
1990 ஸ்களில் ஒளியும் ஒலியும் ல அடிக்கடி போடுவான் அதெல்லாம் ஒரு கனா காலம் இசைஞானி 👍👍
@latchouvenkat633
@latchouvenkat633 3 года назад
ஆமாம்
@madhanp260
@madhanp260 3 года назад
இந்த படம் 18/4/1992 ரிலீஸ் நீ ங்க எப்படி 1990 ல கேட்டிங்க
@harishhari8657
@harishhari8657 3 года назад
நண்பா 1990ஸ்களில் so 1990 to 2000 வரை என்ற பொருள் .
@padmanachiyar4493
@padmanachiyar4493 3 года назад
உண்மை அனைத்தையும் இழந்துவிட்டோம் வளர்ச்சி எனும் பெயரில்
@vikramjeba1146
@vikramjeba1146 3 года назад
💯
@SathyaSathya-yh6xy
@SathyaSathya-yh6xy Год назад
யாரெல்லாம் கமாண்டை பார்த்துக்கொண்டெ பாடலை கேட்டீர்கள் ❤️❤️❤️
@pspalanisamy6246
@pspalanisamy6246 3 года назад
இன்னும் பலநூறு வருஷம் கழித்தும் தமிழ் பாடல்கள் கேட்கப்படும் என்றால் அது, இசைஞானி ஒருவரால் தான்..
@balamuruganjeyachandran6719
@balamuruganjeyachandran6719 2 года назад
Not only Illaiyara... But the singers also... We should give equal credit for all
@vasanthivasanthi8816
@vasanthivasanthi8816 2 года назад
Not only hundred years music irugim varai
@nivascr754
@nivascr754 2 года назад
Sir, K. V. மஹாதேவன் ,, MSV, சங்கர் கணேஷ், பாடல்களும் கேளுங்க, அவங்க எல்லாம் அப்போ எந்த வசதியும் இல்லாத காலம்... ஆனா பின்னி இருப்பாங்க.....
@user-vw3dd2yi1i
@user-vw3dd2yi1i 2 месяца назад
Not only 100 years.kali Yugam mudiyum varai
@kalaingarprabakaran2475
@kalaingarprabakaran2475 3 года назад
யாறெல்லாம் 2021ல் இந்த பட்டை கேட்குறீங்க....
@vetrimathistudio5909
@vetrimathistudio5909 3 года назад
It's me
@baranidevi5367
@baranidevi5367 3 года назад
My favorite song
@pmpandipmpandi184
@pmpandipmpandi184 3 года назад
Very nice
@freeyavidu6840
@freeyavidu6840 3 года назад
1st spelling paru da😆
@kareemgani5672
@kareemgani5672 3 года назад
எக்காலமும் கேட்கக்கூடிய பாட்டு இது... 💖👌👍
@asokkumar1183
@asokkumar1183 3 года назад
இன்னைக்கு உள்ள பாட்ட கேட்டா மயக்கம் தான் வருது ஆனா இளையராஜா மியூசிக் பாட்டு கேட்டா சொர்க்கமே போனது போல ஒரு பீலிங்
@bharthasarathi927
@bharthasarathi927 3 года назад
I don't think so. Lots of good music will always be there
@anandakumar1724
@anandakumar1724 3 года назад
👍
@loveyourself-ep6mg
@loveyourself-ep6mg 3 года назад
@@bharthasarathi927 I think you have bad musical taste 🏃‍♂️
@narayanasamy6734
@narayanasamy6734 2 года назад
தலைவரே எங்க ஆளுமா டோலுமா, பீஸ்ட் பாட்டு எல்லாம் கேட்டு பாருங்க வேற வேற மாதிரி.
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 4 года назад
28 வருடத்திற்கு முன்பு என் மகளும் மகனும் 3 மற்றும் 1 வயதில் கேட்டு ரசித்த பாடல். இப்போது என் பேரனுக்கு பிடித்த பாடல்
@mohan1771
@mohan1771 2 года назад
👍🏻👍🏻
@kavitharavi2356
@kavitharavi2356 Год назад
Super
@k.harishk.harish8241
@k.harishk.harish8241 4 года назад
இந்த பாடலை வெள்ளிகிழமை மாலை போடுவார்கள் அந்தநாட்களில் இனிமையான நாட்கள்
@mohan1771
@mohan1771 2 года назад
ஆமாம்... ஒளியும் ஒலியும் 😁
@kavitharavi2356
@kavitharavi2356 Год назад
அய்யயோ மறக்க முடியுமா 😭😭😭
@subramanian_m0429
@subramanian_m0429 3 года назад
கார்த்திக்கின் அழகான முக பாவனை பார்த்தால் உள்ளம் கொள்ளை போகுதே நவரசமே ஆணழகா
@sangorusangoru1279
@sangorusangoru1279 2 года назад
True
@ravisivan5786
@ravisivan5786 4 года назад
2020 என்ன... 3020 ம் ஆண்டிலும் இந்தப் பாடலை என் பேரன் ரசிப்பான்.
@sakubarsathik932
@sakubarsathik932 4 года назад
Unga peran 1000 year valvaana?
@ravisivan5786
@ravisivan5786 4 года назад
@@sakubarsathik932 நான் குறிப்பிட்டது... 3020ம் ஆண்டில் வாழப்போகும் என் வழி கொள்ளுப் பேரன்.
@sakubarsathik932
@sakubarsathik932 4 года назад
@@ravisivan5786 mm
@ravisivan5786
@ravisivan5786 4 года назад
@@sakubarsathik932 👍
@keerthipalraj5720
@keerthipalraj5720 4 года назад
No chance
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 5 лет назад
ஆரம்ப இசை .. ஆஹா .. என்ன இனிமை .. நாடோடி இசையாக ரீங்காரமிடும் அந்த bag piper.. அதனுடன் இணையும் அந்த கொட்டு தாளம் .. கோரஸ் தரும் அந்த கலைஞர்கள்.. மனோ.. இளையராஜா.. தொடக்கம் அருமை.. இவர்களை தொடரும் சித்ராவின் இனிமை இன்னும் அருமை .... கொட்டாங்கச்சி பிடில் .. கூண்டு வண்டி .. ஆலோலம் பாடும் பாண்டியன்.. வாத்து கூட்டத்துடன் ஆடி பாடி வரும் ... இயற்கையையும் வாழ்க்கையையும் பாடும் அந்த நாடோடி மக்கள் .. பொருத்தமான தேர்வு .. கையில் வாத்து மேய்க்கும் காம்புடன் ஊருக்குள் வரும் கன்னி ரஞ்சிதாவை வம்பிற்கிழுக்கிற கார்த்தி.. இசையின் இனிமை சொல்லும் இளையராஜாவின் இசை கற்பனை... பாரதிராஜா என்ற திரைக்கலைஞன் நாடோடி தென்றல் நம் கிராமத்தின் கதையை திரையில் சொன்னவிதமே அலாதியானது. அந்த கதையை இசையில் இணைக்கும் நம் இசை சிற்பி ..
@chandrahasan9383
@chandrahasan9383 4 года назад
ஐயா எல்லா கலைஞர்களையும் பாராட்டிஇருக்கீங்க நன்றி. ஆனால் சித்ராம்மாவை விட்டுட்டீங்களே.
@hkpk9305
@hkpk9305 3 года назад
Sir your comment is cho sweet like this song.
@kulothamanbaskaran1597
@kulothamanbaskaran1597 3 года назад
No one can mix western music with folk music none other than ilayaraja
@madhusudhanan1437
@madhusudhanan1437 3 года назад
Chitra is one of female legend singer ,soft voice ,lovable song included Mano
@prakashb4459
@prakashb4459 2 года назад
👍👌
@mounikashanthi9054
@mounikashanthi9054 5 лет назад
85 to 95 வரையன பாடல்கள் அவ்வளவு Super ஒரே வார்த்தையால் சொல்லி விட முடியாது
@SIVAKUMAR-fk1kv
@SIVAKUMAR-fk1kv 4 года назад
True
@sakubarsathik932
@sakubarsathik932 4 года назад
Right but we can include 80 to 84 raja song also
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 4 года назад
I think 76 to 85 are the best 😊
@butter_biscuit
@butter_biscuit 3 года назад
Mmmmm
@siva5527
@siva5527 3 года назад
Umai tha bro
@kumuthinikumuthini4734
@kumuthinikumuthini4734 5 месяцев назад
2024 இலும் இந்த பாட்டை விரும்பி கேட்கிறேன் ❤❤❤❤❤
@priyasvideos6802
@priyasvideos6802 4 года назад
யார் 2020 ல் இந்த பாட்டு கேட்பது
@ganapathi2v
@ganapathi2v 4 года назад
🙏🙏🙏🙏
@PK-gu5nh
@PK-gu5nh 4 года назад
👍👍👍
@MLATHAMLATHA-mu8ke
@MLATHAMLATHA-mu8ke 4 года назад
06 03 2020
@PK-gu5nh
@PK-gu5nh 4 года назад
@@MLATHAMLATHA-mu8ke 👌👌👌
@leela.bleela.b3872
@leela.bleela.b3872 4 года назад
😉
@sabeshmanikandan1215
@sabeshmanikandan1215 4 года назад
இது வெறும் பாடல் அல்ல. இது தமிழ் நெஞ்சங்களின் கீதை.
@santhoshkumar-lg3bw
@santhoshkumar-lg3bw 2 года назад
This song is not only for tamil .. heart's.. it's really true for all .. human civilization in the world... For ever.. great .. salute to the lord 🙏 who created the song..
@rajibalu2182
@rajibalu2182 Год назад
அருமை
@nagaraj2893
@nagaraj2893 4 года назад
ஐய்யோ கார்த்தி சார் முகபாவனைகள் செம .சூப்பரோ சூப்பர்
@rmadhavan6378
@rmadhavan6378 4 года назад
இசை சாம்ராஜ்ஜியம் நடத்தும் ராஜாவின் ரசிகன். வார்த்தைகளில் விவரிக்க முடியாத அனுபவத்தை என்றும் தரும் இசை.
@arunachalam9372
@arunachalam9372 6 лет назад
அன்பில்லா ஊருக்குள்ளே இன்பம் இல்லை. அருமையான வரிகள். இளையராஜாவின் உன்னத படைப்பு
@shivakumar.pshiva3794
@shivakumar.pshiva3794 5 лет назад
Nice songs
@magesht1981
@magesht1981 4 года назад
Lyrics - ilayaraja sir.
@soukathalihaja1175
@soukathalihaja1175 3 года назад
இசை.கங்கை அமரன்யா.
@sdurga3181
@sdurga3181 2 года назад
@RamKumar-dh6hq
@RamKumar-dh6hq 4 года назад
உண்மையாகவே இளையராஜா அவரது வாழ்க்கை இசைக்காக அர்பணிக்கப்பட்டது தான் அவரின் காலக்கட்டத்தில் நாம் வாழந்ததே ஒரு அதிஷ்டம்தான்
@SadamHussainK
@SadamHussainK 4 года назад
idhu gangai amaran composing
@tamilvisel007
@tamilvisel007 4 года назад
@@SadamHussainK No its illayaraja...see the wiki or flim poster
@sbashwin88
@sbashwin88 4 года назад
Very true.. 😍😍
@sambathkumar0072
@sambathkumar0072 3 года назад
❤️
@painreliever1728
@painreliever1728 3 года назад
@@SadamHussainK loosu
@anbuselvam3164
@anbuselvam3164 3 года назад
அட்ட கார்த்திக் சார் முகபவனக்கு இடு இல்லை பாடல் வரிகள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று நவரச நாயகன் கார்த்திக் ரசிகை 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞அருமையான நடிகர் எங்கள் அண்ணன் நவரச நாயகன் கார்த்திக் வாழ்க வளமுடன் 100 ஆண்டு வரை 💞💞💞💞💞💞💞💞
@safayathullahkuthubudeen4191
@safayathullahkuthubudeen4191 2 года назад
Kaarthik navarasa naaygan alahana muha baavanai
@anandanand2007
@anandanand2007 5 лет назад
எனக்கு வயது 33. இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (2018) என் இசை கடவுள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு.
@Ram-wd4no
@Ram-wd4no 5 лет назад
Anand R செம்ம....
@mahalakshmisivan5389
@mahalakshmisivan5389 5 лет назад
CT a cc
@mahalakshmisivan5389
@mahalakshmisivan5389 5 лет назад
CT a
@gamingonfire3741
@gamingonfire3741 5 лет назад
Super
@balakumar6989
@balakumar6989 4 года назад
Yes.3k kids"a pirandhalum ilayaraja songs ketpen
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 года назад
படம் : நாடோடி தென்றல் படத்தின் கதை : இசைஞானி இளையராஜா அவர்கள் தான் எழுதியது... படத்தின் அனைத்து பாடல்கள் எழுதி இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா...👍👍👍 அனைத்து பாடல்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது ...❤️❤️❤️ ராஜா ராஜா தான் அன்றும் இன்றும் என்றென்றும் ராஜா ராஜா தான் 👍👍👍இசைஞானி இளையராஜா தான்...👍👍❤️❤️❤️
@mohan1771
@mohan1771 Год назад
படமும் தான்
@rajm290
@rajm290 2 года назад
கடவுள் கொடுத்த பொக்கிஷம் இளையராஜா நமக்கு
@viveknagarajan7359
@viveknagarajan7359 4 года назад
FB..la chitramma amaran sir show paathutu ipo intha paata paakuravanga oru like podunga....
@rajadenesh3147
@rajadenesh3147 4 года назад
Amazing bro me too
@vinothv5485
@vinothv5485 4 года назад
Me also
@buddy_buddy
@buddy_buddy 4 года назад
Like panna mudiathu
@sindhujasindhu7795
@sindhujasindhu7795 4 года назад
S s sss sama.feeling.....
@vinorobinj4441
@vinorobinj4441 4 года назад
Na ticktak la pathu vandhen bro
@rosslynmadhan9543
@rosslynmadhan9543 8 месяцев назад
கார்திக் பாடல்கள் எல்லாமே கேட்கும் போதும் மனதை வருடும்👍🏻
@SaraVanan-vd1iv
@SaraVanan-vd1iv 2 года назад
மனோ பாடிய பாடல் கேட்கவே இனிமையாக இருக்கிறது இதுபோல் பாடல் வாழ்க்கையில் கிடைக்குமா கிடைக்கவே கிடைக்காது
@sudharsanamtk
@sudharsanamtk 9 месяцев назад
This song takes me back to those beautiful carefree days as a child, just sleeping next to my father...
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal Год назад
பேரழகின் இலக்கணம் அவனே நடிப்பில் பல்கலைக்கழகம் தானே சிரித்தால் மலர்களுக்கும் நேசம் பூக்கும் அவனை பார்த்தாலே வெண்மதிக்கும் காதல் பிறக்கும் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@mounikashanthi9054
@mounikashanthi9054 5 лет назад
இதுபோன்ற பாட்டை இனி நம் கேட்க கூட இயலாது
@senthilprofession
@senthilprofession 5 лет назад
Ilayaraja is great....
@shivaKumar-wq6dp
@shivaKumar-wq6dp 4 года назад
Combo magic of illayaraja and bharathiraja
@elangoelango4331
@elangoelango4331 4 года назад
Yes bro
@suganyasomu3972
@suganyasomu3972 4 года назад
ஆத்தி இது வாத்துக்கூட்டம் super, karthik Sir expression super
@hashimzuvai935
@hashimzuvai935 5 лет назад
இசை மட்டுமல்ல படமாக்கப்பட்ட விதமும் அட்டகாசம் .....
@jesianthony242
@jesianthony242 4 года назад
Supr song 😘🎧, Yaar Ellam inu intha song 2020 kegringa?
@vikipriya3957
@vikipriya3957 4 года назад
Me
@JulietRita
@JulietRita 3 года назад
Hearing today
@sumathivaratharaj5968
@sumathivaratharaj5968 4 года назад
எத்தனை தடவை கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்க தூண்டும் பாட்டு 6.6.2020 உடுமலைப்பேட்டை
@suryaananth8793
@suryaananth8793 4 года назад
இந்த பாடலை கேட்கும் பொது என் உள்ளம் ஊருகுது என் மணம் ஆலைபாய்கிறது
@tamilanjack2829
@tamilanjack2829 3 года назад
என் மனம்... அலை பாய்கிறது
@rajiiyer1390
@rajiiyer1390 4 года назад
என்ன ஒரு அருமையான நினைவுலைகள் மறக்க முடியாது நாள்கள் வாழ்க தலைவா உங்கள் இசை இல்லை என்றால் பலரின் வாழ்க்கை வெறுமையாக இருந்து இருக்கும்🌹💐
@aralagesanramachandran5796
@aralagesanramachandran5796 4 года назад
I.leke you songs
@mohmmedyasudeen3482
@mohmmedyasudeen3482 Год назад
என் மாமாக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️❤️ நீங்க எப்பவும் சந்தோஷமா😂 இருக்கனும் 🥰🥰🥰
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 5 месяцев назад
அவன் இன்முகத்தின் புன்முறுவல், இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்.... அந்த ஆண் தேவதையின், ஒரேயொரு பார்வைச் சாரலில், கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்.... திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤.... ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@neithalchannel7589
@neithalchannel7589 4 года назад
2020 la yaarulam kekureenka.... what a lovely sweet voice chitra ammavuku.... gifted.. trending now
@rajavl7858
@rajavl7858 5 лет назад
தமிழனின் வாழ்வியல் இசைஞானியின் வரிகளில்.... ஆறு ஓடும் ஊரை பார்த்து டேரா போடு.....
@karthikeyand1261
@karthikeyand1261 4 года назад
எனக்கு பிடித்த பாடல் அருமை காட்சி அழகான பாடல் வரிகள் மனதை மயக்கும் காட்சி ஐ.லவ்யூ கார்த்திக் இளையராஜா மனோ சித்ரா குரல் பாடல் ஆசிரியர் மேதை
@MOHANRAJ-tw7wj
@MOHANRAJ-tw7wj 5 лет назад
நல்லதொரு நாடோடி பாடல் கேட்க கேட்க இனிமை. மோகன்ராஜ் மணி தேவனாங்குறிச்சி.
@sumathivaratharaj5968
@sumathivaratharaj5968 4 года назад
எனக்கு பிடித்த பாட்டு என்ன அருமையான வரிகள் கடலுக்குள் சேரும் தண்ணி உப்புபாகுது சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது 29.4.2020 உடுமலைப்பேட்டை
@kasiraman.j
@kasiraman.j 3 года назад
Paatu ezhudiyavar ilayaraja sir
@user-lw9nv6uk1e
@user-lw9nv6uk1e 2 года назад
ரகதேவனிடம் எதை கே்டாலும் அது போல நிறைய கிடைக்கும்
@krishnank431
@krishnank431 2 года назад
இளையராஜா பாரதிராஜா வாலி வைரமுத்து யேசுதாஸ் பாலுசார் ஜானகி சொர்னலதா சித்ரா ஜெயச்சந்திரன் .... இன்னும் பலர் எங்களின் வாழ்நாள் பிரியாத தோழ்கொடுக்கும் தோழர்கள். நன்றி
@saravanan8152
@saravanan8152 5 лет назад
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆரப்போடு எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
@srinivasan.msrinivasan.m1986
@srinivasan.msrinivasan.m1986 3 года назад
👌👌
@saravanan8152
@saravanan8152 3 года назад
@@srinivasan.msrinivasan.m1986 நன்றி நன்றி நன்றி
@tamilanjack2829
@tamilanjack2829 3 года назад
ஆறப்போடு....
@MASADHIYA
@MASADHIYA 2 года назад
The most refreshing song of Raaja and the Best picturaisation of the entire sequence in the most inspiring ways... Raajadhi Raajadhan...
@user-qq7fy9np9m
@user-qq7fy9np9m 10 месяцев назад
Entha time la Tv illa romba illa ❤❤❤❤sammma song
@srikanths2741
@srikanths2741 4 года назад
Raja sir should have got national award for this movie..enna music pa, chance ahe illa..listen to bgm also..mesmerizing..
@tamilanjack2829
@tamilanjack2829 4 года назад
அண்ணன்களே, தம்பிகளே ...கேட்டுக்கோங்க. இது போன்ற இசையைத் இனி யாரும் இல்லை.
@tamilanjack2829
@tamilanjack2829 4 года назад
இசையைத்தர இனி யாரும் இல்லை.
@user-yt9ub5me1g
@user-yt9ub5me1g 2 года назад
❤❤❤❤❤❤❤❤
@suthakarkar4996
@suthakarkar4996 4 года назад
நாடோடிகள் நடனம் போடும் பாட்டுக்கு இசைஞானியை தவிர எந்த கொம்பானாலும் போட முடியாது
@KarthiKarthi-ix4eq
@KarthiKarthi-ix4eq 4 года назад
Guru ar rahman eerugaru
@yamahaarunyamahaarun8558
@yamahaarunyamahaarun8558 4 года назад
Gangai amaran music sir ethu
@butter_biscuit
@butter_biscuit 4 года назад
Yes
@butter_biscuit
@butter_biscuit 4 года назад
Fantastic 👶 💃
@BC999
@BC999 4 года назад
@@yamahaarunyamahaarun8558 DON'T babble. This is COMPOSED by MAESTRO Ilayaraja with even the LYRICS written for ALL the songs by Maestro himself.
@KannanKannan-ei8kq
@KannanKannan-ei8kq 26 дней назад
இசைஞானியின் பாடல் கேட்க வருடம் தேவையில்லை ரசனை உள்ள மனசு இருந்த போதும்.
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 11 месяцев назад
❤ கார்த்திக் ❤ வரிகளில் இன்னிசை கூடும்போது பாடல் உயிர் பெறுகிறது பாடற்காட்சியில் நீ வந்தால்தான் எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது
@gurumoorthy3765
@gurumoorthy3765 4 года назад
யாரு இந்தா song மே 2020 la kekuriga...
@ramasibramanianprabakar9671
@ramasibramanianprabakar9671 5 лет назад
மனதை மயக்கும் இசைக்கு நான் என்றும் அடிமை.
@abethpezarkar9946
@abethpezarkar9946 Год назад
I heard this song first time in my life in May 2023 in a Taxi, when i had visited Chennai for official work. I dont even understand Tamil, as i am from Bombay..but instantly liked it..and still enjoy listening.. ❤❤
@sathishit9744
@sathishit9744 11 месяцев назад
Memorizing song for ever..
@shivaramram7293
@shivaramram7293 10 месяцев назад
Yes sir.... This song also my favorite song .... Somany songs Ilayaraja has composed like this....Ilayaraja sir is god of music.... Aashique hindi song, hum aapke hain coun, saajan, ddl, kuch kuch hotha hai songs are my favourite songs....
@pspalanisamy6246
@pspalanisamy6246 5 лет назад
இளையராஜா போல இசைக்கடவுள் இனி தமிழுக்கு கிடைக்குமா எனறால் அது சந்தேகமே
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 4 года назад
Arr erukar
@goodmatchmobile3027
@goodmatchmobile3027 4 года назад
@@murugesangomathi1202 appadiya.nenga nalla Tamil pesunga
@murugesangomathi1202
@murugesangomathi1202 4 года назад
இனி எவனும் இசைஞானியின் கால் தூசிக்கு கூட சமமாக மாட்டான்...இது உறுதி.
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 4 года назад
ராஜா ராஜா தான். என்ன இனிமையான கிராமிய பாடல். தமிழர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்
@mayandymasilamany7903
@mayandymasilamany7903 2 года назад
What a lovely melody , I am listening this song after few years , No words ,I am speechless ,Raja is all ways illlaya Raja. 👍👍👍👍
@masirajaraja1393
@masirajaraja1393 4 года назад
இந்த பாடல் வரிகள் கேட்கும் போது தாயின் கருவில் இருந்த சந்தோஷம்
@poornimakt1771
@poornimakt1771 5 лет назад
Mano ji's voice is astounding and deserves more recognition. His voice is mesmerizing
@selvamdurga147
@selvamdurga147 4 года назад
இதுபோல பாட்டு இனி கேட்க முடியுமா நிம்மதியான வாழ்க்கை இந்த பாடல்
@karthikcasanova2899
@karthikcasanova2899 3 года назад
உயிரை உருக்கும் பாடல்.இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு இசை அமைப்பாளர் நாம் பயணித்தோம் என்ற பெருமை நமக்கு மட்டுமே
@AshwiniAsari
@AshwiniAsari 4 года назад
Tamil is such a beautiful language❤️ I am proud tamilian
@yaseenmoulana6577
@yaseenmoulana6577 4 года назад
💪💪💪
@alamurushaikshavalli1080
@alamurushaikshavalli1080 4 года назад
I am from AP TELUGU.., I am also Proud &Feel to Listen this Village nativity Song. This Type of Energetic Melody is possible only to RAJA Sir 👏👏👏🙏🌷🌾🌴🌿🌳🌟✨
@iniyakutty8306
@iniyakutty8306 3 года назад
Super super super super super super
@krishnamoorthi1819
@krishnamoorthi1819 4 года назад
ஐ நானும் ஆடு மேய்கிறேன் ,பாட்டு சூப்பர்🤗😍❤👌👌👌👌👌👌
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 4 года назад
vaatthu valartha elimaiyaana manidhargalai ninaivu kooracheyyum nativity paadal
@albanusulfikar671
@albanusulfikar671 3 года назад
நான் கோழி மேய்கிறேன்
@tamilselvi3331
@tamilselvi3331 4 года назад
மனதை தியான நிலைக்கு கொண்டு செல்வதுடன் ஒரு குதூகலத்தையும் தரும் பாடல்
@raa245
@raa245 2 года назад
3000 வருடத்தில் கேட்டு ரசிப்பவர்கள் இருப்பார்கள்.....
@stillsrams
@stillsrams 2 года назад
கிராமிய மணம் வீசும் தென்றல் இது பாட்டுக்கு நான் அடிமை
@chellapandian53
@chellapandian53 4 года назад
மண் மணக்கும் வரிகள் மனதை மயக்கும் குரல்கள்
@rajtvm732
@rajtvm732 4 года назад
മലയാളികൾ ഇല്ലേ ഇത്രേം നല്ലൊരു മെലഡി കേൾക്കാൻ... ചിത്ര ❤️മനോ ❤️
@aniv7196
@aniv7196 3 года назад
👍👍👍👍👍👍👍❤❤❤👍👍👍👍❤👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@kurinjiyazh7832
@kurinjiyazh7832 5 лет назад
School days la irunthe illayaraja music pudikum ....vathu kootam yenoda Patti thatha villagela daily morning oatikitu povanga ....athu iru inimaiyana ninvugal yarellam ithellam pathavanga so am lucky
@rajivnallathambi3954
@rajivnallathambi3954 3 года назад
The script was written by ILAYARAJA SIR and this song is so special with chorus , flute is plus with that chithra madam voice awesome .
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
Yes... Traces of this story was found in Lagaan and madrasa pattinam. IR master of many traits👏
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 2 года назад
My favorite song 90 kids searching for this song many years at last Today i got this so happy song starting line marathuten 50 years aguthu..after so many years appuram..new year gift ta today 5 january.. 2022. So happy😊 Thank you you tube ☺☺😅 .
@johnprince4926
@johnprince4926 5 лет назад
This song was written and composed by raja sir.....real legend
@rajaramanjayapal6481
@rajaramanjayapal6481 7 лет назад
Illayraja sir is one & only maestro for music no one can come near him.
@vijaikrishnan2712
@vijaikrishnan2712 5 лет назад
This tune is from kuyilaaga naan irundhenna song
@loveyourself-ep6mg
@loveyourself-ep6mg 3 года назад
@@vijaikrishnan2712 tune sync aagala ye ..nenga Sonna song kooda
@reactioncentral1655
@reactioncentral1655 2 года назад
@@loveyourself-ep6mg ஆகாது. அவனே ஒரு லூசு. விடுங்கள்.
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 года назад
கார்த்தியின் அருமையான நடிப்பு
@priyasvideos6802
@priyasvideos6802 3 года назад
2021 ஜனவரி 2.1.2021 இந்த நாளில் கேட்கிறேன் ஏனோ வாரத்தில் 2 ,3 முறை கேட்டுவிடுகிறேன் நீங்கள் கேட்குறீர்களா
@p.vsumathi1746
@p.vsumathi1746 4 года назад
Chitthra mam, mano sir voice super... pa
@musthafaazmal1235
@musthafaazmal1235 4 года назад
அங்கே உயிர் கொடுப்பதே அய்யா இளையராஜா உடைய இசைதான் தோழி
@aniv7196
@aniv7196 3 года назад
👍❤👍🙏🙏🙏
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 6 лет назад
only one man born for music, creator Maestro Ilayaraja.
@santhoshkumar-zb7bc
@santhoshkumar-zb7bc 6 лет назад
NAGARAJ Bangalore
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 5 лет назад
Super Anna , Unmai Unmai 🙏🙏🙏🙏
@63542398
@63542398 2 года назад
அருமையான திரைக்காவியம்., அப்போதைய மதராசப்பட்டினம்.
@srivatsans1
@srivatsans1 Год назад
Velachery to Adambakkam route was so green with wide wells like the end of the song. Thookkananguruvi koota enni kitte nadandhu pona naatkal.. ippodhu adayalame theriyala 😢
@mounikashanthi9054
@mounikashanthi9054 5 лет назад
இந்த படத்து பாடல் எல்லா பாட்டும் போட்டால் நல்லா இருங்குங்க சார்
@shanthi8715
@shanthi8715 2 года назад
ஆரோடு ஊர் பார்த்து டேராபொடு சூப்பர் வரிகள்
@vaas34
@vaas34 2 года назад
ஆறோடும் ... ஆரோடு தவறு
@chitraUDHAYASURIYAKUMAR
@chitraUDHAYASURIYAKUMAR 2 года назад
இது ஒரு கனாக்காலம் மறக்க முடியாத பாடல். இந்தப் பாடலைக் கேட்க பழைய நினைவுகள் வருகிறது
@albertu7all196
@albertu7all196 2 года назад
உலகம் 90s oda அழிஞ்சுருக்கலாம்
@prabhubond2209
@prabhubond2209 4 года назад
என்ன ஒரு பாட்டுடா இது சான்சே இல்ல... இந்த மேகிங்க யாராவது டைரக்டர் இப்ப கூட ட்ரை பண்ணலாம்... லேட் சூப்பர் ஹிட் ஆகும்
@chitradevi4629
@chitradevi4629 3 года назад
Bharathiraja making
@renukadevi9484
@renukadevi9484 4 года назад
No words to express.. lyrics, music, singer voice... Iam gifted to listen this song
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 3 года назад
கார்த்திக் , ராஜா அறிமுக நாயகி ரஞ்சிதா அருமை சூப்பர்.
@SHAIDIGITAL-br3nq
@SHAIDIGITAL-br3nq 4 года назад
இப்போது வரும் பாடல்கள் மனதில் நிற்பது இல்லை !!!!!!
@arula9794
@arula9794 3 года назад
What a music, that suits the situation perfectly. Chitra voice is a so sweet. Lyrics by Ilayaraja too, so deep.
@reactioncentral1655
@reactioncentral1655 2 года назад
நாடோடிகளின் இசை நம் எல்லோரின் மனங்கவர்ந்த இசையும். இதுபோன்ற இசையை ராஜா இன்னொரு பாடலில் கொண்டுவந்ததே கிடையாது! அதுதான் அவரது சிறப்பு 👌
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 Год назад
என்ன அருமையான இசை என்ன அருமையான தாளக்கட்டு. Ilyaraja is really a genius.
@achulooties4668
@achulooties4668 2 года назад
மனதை மயக்கும் இனிமையான பாடல் 😍😍
@rajavelanramdos5637
@rajavelanramdos5637 5 лет назад
ஒரே ஒரு பாடலிலும் அதன் இசையிலும் ஒரு நாடோடி சமூகத்தின் வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்த பாடல் இசைஞானியால் மட்டுமே அது முடியும்
@tamalgamerchannel5067
@tamalgamerchannel5067 4 года назад
Super bro😎😎
@grajeshrajesh7239
@grajeshrajesh7239 4 года назад
Correct Sir
@Raja_The_King_Rajan
@Raja_The_King_Rajan 2 года назад
Heavenly music...Very blissful on hearing this song every time..
@manimahes473
@manimahes473 4 года назад
எனக்கு ரொம்ப பிடிக்கும் இத்த பாடல் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள்
@atulswaminathan
@atulswaminathan 3 года назад
Karthik sir an excellent and a good actor
@saravanansaravanan5615
@saravanansaravanan5615 2 года назад
Cithra Amma voice Vera level
@krishnanatarajan8247
@krishnanatarajan8247 2 года назад
அருமையான வரிகள் இனிமையான இசை மற்றும் அற்புதமாக படமாக்கப்பட்ட காட்சி
@drsudhs555
@drsudhs555 3 года назад
Evergreen..avaroda ethana per vandhalum nilachu nilkira music..maestro maestro thaan 🙏
@sureshmary2608
@sureshmary2608 4 года назад
மனோ சித்ரா
Далее
🎙ПОЮ твои ЛЮБИМЫЕ ПЕСНИ💥
3:10:10