Тёмный

yaekovaa thaevanukku aayiram naamangal/Gersson edinbaro/mix christian song 

Rejoice in Lord
Подписаться 1 тыс.
Просмотров 52 тыс.
50% 1

yaekovaa thaevanukku aayiram naamangal/Gersson edinbaro/mix christian song
yaekovaa thaevanukku aayiram naamangal/Gersson edinbaro/mix christian song
yaekovaa thaevanukku aayiram naamangal/Gersson edinbaro/mix christian song
Lyrics
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2
யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2
Verse 1
எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்தபோது
ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா x 2
Verse 2
எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துனீங்க
எபிநேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க x 2
Verse 3
ஏலோஹிமும் நீங்க தாங்க
எங்கும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்கதாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க x 2
யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதைச் சொல்லி பாடிடுவேன்
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் x 2
யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா
யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2
Yehovah Devanukku Aayiram Naamangal Lyrics in English
yaekovaa thaevanukku aayiram naamangal
ethaich solli paadiduvaen
karththaathi karththar seytha
nanmaikal aayiram
karam thatti paadiduvaen x 2
yekovaa shaalom yekovaa shammaa
yekovaa roovaa yekovaa raqppaa 2
yaekovaa thaevanukku aayiram naamangal
ethaich solli paadiduvaen
karththaathi karththar seytha nanmaikal aayiram
karam thatti paadiduvaen x 2
Verse 1
elroyikku allaelooyaa
ennai neerae kannteeraiyaa
aekkam ellaam theerththeeraiyaa
naan thaakaththodu vanthapothu
jeevaththannnneer enakkuth thanthu
thaakamellaam theerththeeraiyaa 2
Verse 2
elshadaayum neenga thaanga
sarva valla thaevanaaka
ennai entum nadaththuneenga
epinaesarum neenga thaanga
uthavi seyyum thaevanaaka
ennai entum thaanguveenga 2
Verse 3
aelohimum neenga thaanga
engum ulla thaevanaaka
entha naalum paaduvaenga
immaanuvael neengathaanga
mannnnil vantha thaevan neenga
intum entum paaduvaenga 2
yekovaa shaalom yekovaa shammaa
yekovaa roovaa yekovaa raqppaa 2
yaekovaa thaevanukku aayiram naamangal
ethaich solli paadiduvaen
karththaathi karththar seytha nanmaikal aayiram
karam thatti paadiduvaen 2
yekovaa shaalom yekovaa shammaa
yekovaa roovaa yekovaa raqppaa 2
Lyricss
Thooyathi Thooyavare
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி
1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே - தூயாதி
2. மக்களின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே - தூயாதி
3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே - தூயாதி
4. பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே - தூயாதி
Thooyaadhi thooyavarae - umadhu
Pugazhai, naan paaduvaen
Paaril enakku vaerenna vaendum
Uyirulla varai nin pugazh paada vaendum
1. Seedarin kaalgalai kazhuvinavar
Senneeraal ennullam kazhuvidumae - Thooyaadhi
2. Makkalin noigalai neekkinavar
Paavi en paava noai neekkidumae - Thooyaadhi
3. Thuyarangal paarinil adaindhavarae
Thunpangal thaangida belan thaarumae - Thooyaadhi
4. Paraloagil idamundu endravarae
Parivaaga enai saerka vaegam vaarumae - Thooyaadhi
Thanks for watching

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@RiyaJoyce-xc1eu
@RiyaJoyce-xc1eu 4 месяца назад
Praise God 🙌🏼 Amen
@RadhikaSriram-sw8kf
@RadhikaSriram-sw8kf 3 месяца назад
Hallelujah 🙏
@KristenMala
@KristenMala Месяц назад
என் மனதை ஆறுதல் படுத்தும் பாடல்
@sathyadassjeyasheela9144
@sathyadassjeyasheela9144 3 года назад
👏👏👏👏👏
@Bhagya2024
@Bhagya2024 2 года назад
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதை சொல்லி பாடிடுவேன் என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் பல்லவி யேகோவா ஷாலோம் யேகோவா ஷம்மா யேகோவா ரூவா யேகோவா ரவ்ப்பா 1. எல்லோரிக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்த போது ஜீவ தண்ணீர் எனக்கு தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா - யேகோவா 2. எல்ஷடாயும் நீங்க தாங்க சர்வ வல்ல தேவனாக என்னை என்றும் நடத்துவீங்க எபினேசரும் நீங்க தாங்க உதவி செய்யும் தேவனாக என்னை என்றும் தாங்குவீங்க - யேகோவா 3. எல்லோகியும் நீங்க தாங்க என்றும் உள்ள தேவனாக எந்த நாளும் பாடுவீங்க இம்மானுவேல் நீங்க தாங்க மண்ணில் வந்த தேவன் நீங்க இன்றும் என்றும் பாடுவீங்க - யேகோவா Song 2 தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே - தூயாதி 2. பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே - தூயாதி 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே - தூயாதி 4. பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே - தூயாதி
@pushparaj8536
@pushparaj8536 3 года назад
Ver nice song praise the Lord
@Bhagya2024
@Bhagya2024 2 года назад
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதை சொல்லி பாடிடுவேன் என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் பல்லவி யேகோவா ஷாலோம் யேகோவா ஷம்மா யேகோவா ரூவா யேகோவா ரவ்ப்பா 1. எல்லோரிக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்த போது ஜீவ தண்ணீர் எனக்கு தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா - யேகோவா 2. எல்ஷடாயும் நீங்க தாங்க சர்வ வல்ல தேவனாக என்னை என்றும் நடத்துவீங்க எபினேசரும் நீங்க தாங்க உதவி செய்யும் தேவனாக என்னை என்றும் தாங்குவீங்க - யேகோவா 3. எல்லோகியும் நீங்க தாங்க என்றும் உள்ள தேவனாக எந்த நாளும் பாடுவீங்க இம்மானுவேல் நீங்க தாங்க மண்ணில் வந்த தேவன் நீங்க இன்றும் என்றும் பாடுவீங்க - யேகோவா Song 2
@humanhealthsecrets
@humanhealthsecrets 2 года назад
Wonderfulsong அருமையானஒன்று .
@jacintaflora7937
@jacintaflora7937 2 года назад
Amen hallelujah 🙌🙌🙌🙌 praise the lord brother and sisters beautiful worship thank you so much God bless you. 🙌🙌🙌🙌
@matthewjebarajm2684
@matthewjebarajm2684 Год назад
Yes Lord we worship you a Lord 💕💕💕💕💕💕💕💕
@shanthimurugan8078
@shanthimurugan8078 Год назад
Amen Amen Hallelujah 🙏prise the lord 🙏
@JSOL183
@JSOL183 2 года назад
My booster song I love this song I love Jesus praise the lord 🙏
@JeyarajahRatnam
@JeyarajahRatnam Год назад
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
@Subashliyo
@Subashliyo 2 года назад
Amen
@harrisfeverarunraj3261
@harrisfeverarunraj3261 2 года назад
Praise the Lord......
@TalariRaja-rz9oh
@TalariRaja-rz9oh Год назад
Yekovaa thavanukku mahimai undavathaka aamaen
@mariajbritto9575
@mariajbritto9575 2 года назад
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 Verse 1 எல்ரோயிக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்தபோது ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா x 2 Verse 2 எல்ஷடாயும் நீங்க தாங்க சர்வ வல்ல தேவனாக என்னை என்றும் நடத்துனீங்க எபிநேசரும் நீங்க தாங்க உதவி செய்யும் தேவனாக என்னை என்றும் தாங்குவீங்க x 2 Verse 3 ஏலோஹிமும் நீங்க தாங்க எங்கும் உள்ள தேவனாக எந்த நாளும் பாடுவேங்க இம்மானுவேல் நீங்கதாங்க மண்ணில் வந்த தேவன் நீங்க இன்றும் என்றும் பாடுவேங்க x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2
@Jaya-tr3to
@Jaya-tr3to 4 месяца назад
Reading the Rd njzzbbxzzzzhzugcbbzvbv
@paulrajsolomon3696
@paulrajsolomon3696 3 года назад
My favourite song
@rajakumar.3738
@rajakumar.3738 2 года назад
How to download this song free
@marykuttytm3691
@marykuttytm3691 5 месяцев назад
Amen hallelujah 🙏🙏🙏
@rachelkaliappan1962
@rachelkaliappan1962 11 месяцев назад
Amen hallelujah
@vaithibhai1186
@vaithibhai1186 Год назад
Oooooooooooooo9ooooo9oooooooooo
Далее
Yehova Devanukku and Thooyathi Thooyavarae
10:31
Просмотров 3,7 млн
🦊🔥
00:16
Просмотров 584 тыс.