Unmayave vera level bro neenga👍 Problem ethunu kandu pudichi atha sari panringale athu tha unmayana vela Inga neraya Peru ennanu theriyam velaya athikamakkitu tha irukanga avangalukku mathiyela neenga oru Great mechanic 👌👌👌
Bro Morning or Romba neram bike'ah niruthi vachi irunthu thirumba bike'a Start panni 1st gear podum bothu Gear hard'ah irukku and next 2nd gear podum pothu antha problem illa & intha problem na Recent'a Clutch plate replace panna aprom irunthu irukku,Ana Showroom'la intha problem solve panni kudukka sona appa Gear nalla thaan viluguthu no problem'nu soldranga but am still facing this problem Everyday, So intha maari en Aaguthu & Epdi Solve pandrathunnu sollunga bro, thank you
அண்ணா, Apache160 4v spl edition bikekku indicator simtac la led bulb வாங்கி மாட்டுனேன் ஆனா bulb விட்டு விட்டு எரியவில்லை அப்படியே headlight போல எரியது.ஏன்?
அண்ணா என் bike discover 100 engineல இருந்து டிக் டிக் sound வருது. Tappet check panniten. timing chain tensioner, one way clutch mathiten. Silencer um clean panniten. Enna problem sollunga anna please. Running la edhum problem illa sound matum varudhu.
ப்ரதர் ஏன் MT 15 பைக்க ஸ்டார்ட் பன்னி முறுக்கும் போது சரியா ஆக்ஸிலரேஸன் ஆகல அப்போ எனக்கும் இந்த ப்ரச்சனை தான் இருக்குமா அல்லது ஏர் பில்டர் ஏதும் ப்ரச்சனை யா இருக்குமா .... திடீர் என்று ரோட்டில் போகும் போது ஆப் ஆகிடுது .... அப்புறம் ஸ்டார்ட் ஆக கஸ்டப்படுது .... பதில் தாருங்கள் அண்ணா
Anna ns200 la gear shifting panrathuku..gear lever smooth ah illa..konjo tough ah iruku...bike 20k odiruku na....cluch set maathanuma illa Vera yethum prblm ah na konjo reply pannunga na pls!!😢
@@vaganaviyaltamil clutch play va kooti vachalum...but within two days la marupadium clutch close ah vabthuruthu gear shifting prblm again continue aavuthu na
@@vaganaviyaltamil நீங்க அப்படிச் சொன்னாலும் யு ரியூபில் உங்களைப் போன்ற தனியார் மெகானிக் அந்த கருவியை பாவித்து பு திய சாவிக்கு Code Set பண்ணுவதை பார்த்தேனே. நான் இலங்கை