யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசியை யேகோவா நிசியை ஏற்றிப்பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக்கொடியே- ஆஹா 1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளைத் தளர்த்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்யஆவி நிற்கிறார் சத்தியம் என்ற கச்சை கட்டியே - ஆஹா 2. வீறுகொண்டெழுவீர் இயேசு வீரரே மாறுகொண்டு மன்னர் முன்னே செல்கிறார் சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா! நீதி என்ற கவசம் அணிந்தே - ஆஹா 3. ஆவியில் நிறைந்து ஜெபம் செய்வோமே ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே ஆவிகளின்சேனைகளை வெல்லுவோம் சமாதான ரட்சைஅணிந்தே -ஆஹா 4. சத்ரு வெள்ளம் போல ஏறி வருகிறான் சத்யஆவிவேகம்கொடியைஏற்றுவார் கோலியாத்தின் வேஷம் இங்கே செல்லுமா? கோஷமிடும் இளைஞரின் முன் நிற்குமா? விசுவாச கேடயம் எடுத்துமே -ஆஹா 5. முடிந்தென்று முழங்கி நிற்கும் வீரனே முற்றும் அவனை முறியடித்து தீரனே சிலுவையில் சிரம் நசித்த சீலனே சிலுவைக்கொடியை ஏற்றும் தேவபாலனே! ரட்சிப்பென்ற தலைசீராவை அணிந்தே-ஆஹா 6. நமக்கு இருக்கும் இந்த பெலன் போதுமே இந்தியாவின் சாட்சியாக போவோமே பட்டயமோ புயபலமோ தேவையா? பரம தேவ ஆவி நம்மில் இல்லையா?
யெகோவா நிசி (4) யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2) 1. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளை தளர்த்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார் கர்த்தர் நல்ல யுத்த வீரரே - நம் 2. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே பட்டயமோ புயபெலமோ தேவையா பரம தேவ ஆவி நம்மில் இல்லையா ஜீவ தேவ சேனை அல்லவா - நம்
Very powerful song bro.my dad used to sing this song (old version)when I was inside my mom's womb to make her sleep every night.my dad is no more now I'm 29 age still whenever I hear this song it makes something in me This song is my energy booster wen I loose my hope
This song 🎉🎉🎉 soooooooooo encouraging. Increases My Confidence 💪💪💪💪💪💪💪. Yehova Nissi Lord 👑👑👑👑👑👑🙏 is with Me as A Mighty WARRIOR. I need not fear any evil ❤🎉❤ Glory & Honour to Our Lord 🙏❤️🙏 Thank you 🌹🌹🌹🌺🌹🌹🌹 Br 🙏
Brilliant music arrangement! It perfectly encapsulates the victorious life of a believer as Yehovah Nissi is with us! This song makes my heart jubilant! Thank you brothers for this great production! Let your songs tear down the Enemy's high places one by one proclaiming the sovereignty of our Great King Jesus all over the earth!!
Schubert Aloysius It's tremendously powerful, in any language! I found out it's the story of Exodus 17:8-16 I think they sing the story! When the battle is the Lord's, success is gauranteed!!!!!!!!!!! Stay close to Jesus!
Translated from Tamil Jehovah Nissi (4) Let us lift up and sing of Jehovah Nissi Our flag is the flag of victory Hallelujah (2) 1. Rise up with courage warriors of Jesus! The King moves forward continuously Aren't we raging lions? Can the conspiracies of the violating enemy terrify? The Lion of Judah is a lion of war - Halleluyah - The Lion of Judah is a lion of war ! 2. The Lord will stand by and fight There is no reason to be upset Holding without loosening your arms The Lord Jesus stands, the Spirit of truth The Lord is a good warrior - our Lord is a good warrior 3. This Strength we have is enough Let's go because Lord Jesus sends Do you need a sword or hand power? Isn't the Spirit of God in us? Aren't we the armies of the Living God - Aren't we? 4. Hallelujah Long live the name of God! Hallelujah King Jesus come! Hallelujah Spirit be glorified! Hallelujah victory to the army of God! live, live, live - forever
The lords my shepard Amen yahweh God jehovah yeshuwa hamashia 🙏 the god of the most high the god of Hevan and earth 🌍 📜 📖 AMEN ❤️ 💞 hallelujah wee All will be together as one body one day God's word and honour is in the hands of the beholder Amen
The LORD is my banner and shepherd Amen brother's and sisters hallelu.Jah wee are all gods children from the beginning genesis (1:1) to revelation (22:21) some whare in between you will find your chapter and verse in God's word Amen hallelu.Jah
Awesome song brother. When i heard this song felt strength n power of God thought i dnt understand this song. Request to u plz sing hindi version of this song plzzzzz. God Bless You Abundantly..
What a song, thanks for bringing back this song, I loved this song lot.. whenever I feel weary I will sing the 1st stanza of this song.. "Yuoodha Singam Yutha Singame".
Bro awesome hats off for you. You flip the original song completely. What a powerful music. Please bring it back all the old songs to this level. Glory to lord. 👏👏👏👏👏👏