Тёмный

Yela Alagamma | Thirunelveli | Tamil Video Song | Ilayaraja | Lawrance 

Tamil Music Video
Подписаться 1,2 млн
Просмотров 18 млн
50% 1

Yela Alagamma is a hit song from the Tamil Film Thirunelveli, sung by Arun Mozhi & Chitra, , Music By Ilayaraja, Lyrics By Chidambaranathan, Directed by Bharathi Kannan.S, Star cast : Prabhu , ,Karan , Roja & Vindiya, Lawrance & Ramyakrishna

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 618   
@dhananya5877
@dhananya5877 2 года назад
ரம்யாகிருஷ்ணன் எப்போதுமே வேற லெவல் தான்... செம்ம சாங்
@clybrickmachinemanufactur
@clybrickmachinemanufactur Год назад
Nice song
@உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்
இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க ப்ளீஸ் யார் யார் எல்லாம் கேட்டிங்கா ஒரு லைக்
@friendstik1814
@friendstik1814 3 года назад
ஐ அம் 90 கிட்ஸ் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@balajib3858
@balajib3858 2 года назад
ராகவலாரன்ஸ் அவர்களின் நடனத்திற்கு ஈடுகொடுத்து ஆடியது மிகவும் அருமை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் நடனம்👌👌👌 style தனி விதம் மாஸ்டர் ராகவலாரன்ஸ் அவர்கள்🙏🙏🙏
@alakshmanan2117
@alakshmanan2117 3 года назад
90 கிட்ஸ் மிகவும் பிடித்த பாடல்
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@rahanrahan116
@rahanrahan116 2 года назад
@@meeraanengineers4307 p
@rahanrahan116
@rahanrahan116 2 года назад
@@meeraanengineers4307 p
@rahanrahan116
@rahanrahan116 2 года назад
. Mm km km p please PM PM PM PM l
@palanimuthu6682
@palanimuthu6682 Год назад
எனக்கு பிடிக்கும் இந்த பாடல் 🥰🥰
@Krish-h8t
@Krish-h8t 7 месяцев назад
Mam
@vadivelvennila2158
@vadivelvennila2158 2 года назад
Arunmozhi voice Vera level ya ❤️✨
@amuthakarthikeyan6408
@amuthakarthikeyan6408 Год назад
Yes
@sivakumar-uo6yj
@sivakumar-uo6yj Год назад
Arun mozhi voice semma
@rajrajesh9889
@rajrajesh9889 Год назад
எதுத்த வீட்டு ஜோடியப் போல் இன்பமாக இருப்போமுன்னு நெனச்சிருந்தேன் பொன் மயிலே நான் இஷ்டப்பட்டு பக்கம் வர எடம் போனா வலம் போற வலம் போனா எடம் போற வெக்கத்த விட்டுச் சொல்லுறேன் மக்கரோ மக்கர் பண்ணுறே ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி காத்தாடும் ரோசா கொத்தோடு முள்ளு குத்தாம பூ எடுக்க முடியவில்லையடி முடியவில்லையடி ஹேய் பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான் கருத்திருந்தாலும் ரொம்ப உருத்து உள்ளவன் நான் என்ன வெறுத்தொதுக்குறியே ரொம்ப முறுக்கு காட்டுறியே ஆஹ ஆஹ ஆஹ ஆஹா எதுக்கெடுத்தாலும் கண்ண வெட்டி முழிக்கிறியே எட்டிக் கையப் புடிக்கிறியே தொட்டு கட்டி இழுக்குறியே இழுத்தரைக்குற மஞ்சளப் போல் நீ மனச வெக்குறியே இடுப்பில் கட்டின கொசுவ சேலையில் பின்னி முடிக்கிறியே முறுக்கி நிக்கிற கருப்பு மீசையில் கன்னத்தக் குத்துறியே அரிசி குத்துற சாக்குல துள்ளுற இடுப்பொடிக்கிறியே வேணுமின்னே உசுப்பி விட்டு வேடிக்க பாக்குற ராசாத்தி உள்ளுக்குள்ள ஒண்ணு வெளியில ஓண்ணு வேணாண்டி..(பொண்ணுன்னா) வீட்டில் இருந்தாலும் அது விட்டு வெளியிலதான் இந்தக் கன்னிப் பொண்ணு மனசும் அட கண்ட படி சுத்துது ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ காட்டில் இருந்தாலும் நம்ம வீட்டுக்குள்ள உன்னத்தான் சுத்திச் சுத்தி வருகுதடி இந்த சொங்கிப் பய மனசு சட்டி கழுவுறேன் சாதம் வடிக்கிறேன் வேல நடக்கலியே கோழி அடிக்கிறேன் கொழம்பு வெக்கிறேன் வாசம் அடிக்கலியே சமஞ்சு நிக்கிற தங்கம் இருக்கயில் சமச்சதென்னத்துக்கு வாலிபப் பசிக்கு வட்டியில் சோறுதான் காட்டுவதென்னத்துக்கு சாடையா நான் புரிஞ்சுக்கிட்டேன் தெரிஞ்சுக்கிட்டேன் பார்வையில அங்கும் இங்கும் கிள்ளுறியே ராசாவே ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா
@Shakthi-p5b
@Shakthi-p5b 6 месяцев назад
Super
@user-ni6bt4co2e
@user-ni6bt4co2e 6 месяцев назад
Super..
@user-ni6bt4co2e
@user-ni6bt4co2e 6 месяцев назад
Super...
@TamilArasu-m4q
@TamilArasu-m4q 5 месяцев назад
Like it 😂 super.....
@nk7577
@nk7577 26 дней назад
Sooper
@MuruganMurugan-gg8yz
@MuruganMurugan-gg8yz Год назад
2003 ஆம் ஆண்டு எங்கள் ஸ்கூல் ப்ரோக்ராம் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியது ரொம்ப மகிழ்ச்சியான தருணம்
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 3 года назад
லாரன்ஸ் மாஸ்டருக்கு சமமாக ஆடிய ரம்யா கிருஷ்ணன் .. நடனம் வேற லெவல்...!
@annamalaivinayakam9449
@annamalaivinayakam9449 2 года назад
2
@vetrivelayutham3611
@vetrivelayutham3611 6 месяцев назад
சிவகாமி தேவியின் நடனம்அற்புதம் 90 s
@selvamayan
@selvamayan Год назад
ithu deva song nu nenachukitu irunthen ... wow maestro
@yenokstt1538
@yenokstt1538 Год назад
Chappani boys video paathutu intha song paakuravanka like pannunka ❤❤❤😊😊😊 I luv it
@parathaeramiya9336
@parathaeramiya9336 3 года назад
Semmmmmmmma music, adi summa tharama irukku pa semma tintintintac......... 😎😎😎😎😎😎😎
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@G.D_SHORTZ2.O
@G.D_SHORTZ2.O 12 часов назад
அடி வேற லெவல் மியூசிக் செம❤
@SivaMadhan-cy9kz
@SivaMadhan-cy9kz 4 месяца назад
எந்த வருசம் ஆயிருச்சு பாட்டு கேட்டு
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 5 лет назад
இசைப்பிதா இளையராஜா இசையில் சித்ரா அருண்மொழி குரலோசையில் துள்ளலானபாடல் 2000ம்ஆண்டின் சூப்பர் ஹிட் சாங்
@umanathumanath6139
@umanathumanath6139 5 лет назад
Vajay
@TamilSelvan-mj9vp
@TamilSelvan-mj9vp Год назад
இனிமையான இயலதரஜா இசையில். சித்ரா அவர்களின் குரலில் இசையமைத்திருந்தார். இளையராஜா.👌2000. ஆண்டுகளின் சுப்ரான பாடல்.👌👌👌👌
@karthicksmart0
@karthicksmart0 3 года назад
ரம்யா கிருஷ்ணன் மட்டும் இளமை இல்ல நம்ம லாரன்ஸ்-ம் இளமை தான்
@KrishnakumariKuzhainthaivel
@KrishnakumariKuzhainthaivel 2 месяца назад
சூப்பர் 🎉🎉❤❤
@Rohini-uu9ok
@Rohini-uu9ok 4 года назад
Vera level ........ Ramya mam.........😍
@nagarajankarur2987
@nagarajankarur2987 Год назад
😅😅😅 0:37
@sarankutty1204
@sarankutty1204 3 месяца назад
2024 I see remeber the song
@dhivyadhivi5661
@dhivyadhivi5661 5 лет назад
Lawerence master such a great dancer not only dancer....but also a what a kind of man....because such type of man i never get in my life......awesome lovely
@prikutty4163
@prikutty4163 5 лет назад
Dhivya Dhivi
@kevinlewie1919
@kevinlewie1919 5 лет назад
Froud
@dhivyadhivi5661
@dhivyadhivi5661 5 лет назад
@@kevinlewie1919 y what happened
@memoryloss6997
@memoryloss6997 5 лет назад
SEMA my hero ragav..........
@manimaniking6251
@manimaniking6251 4 года назад
Lovesonae
@jmaharam5854
@jmaharam5854 3 года назад
😘😘 vera level song dance music
@pavisakthi7809
@pavisakthi7809 5 дней назад
Dance Vera level ❤❤ Lawrence anna
@nammavivasayam7721
@nammavivasayam7721 5 лет назад
Very nice
@SathishKumar76822
@SathishKumar76822 4 месяца назад
Super ❤❤❤❤❤😊😊😊😊😊😊
@vanithamanikandan1913
@vanithamanikandan1913 4 года назад
சேலை கட்டுன ரம்யா கிருஷ்ணன் எப்படி.பாத்தாலும் பாத்தேன் உன்ன போல ஆள பாத்ததேஇல்லையடி😊😊😊😊😊😊😊👌👌👌👌👌
@maaverank6911
@maaverank6911 3 года назад
👨‍👩‍👧‍👧☺️😘😝😁😆😠🤒🦮🤕
@AaaD-qy4om
@AaaD-qy4om 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤
@karuppusannu2655
@karuppusannu2655 3 года назад
லாரன்ஸ் சார் டான்ஸ் பாப்பதற்காவே இந்த பாடல் கேக்க தோன்றுகிறது
@d.mariyappand.mariyappan4695
@d.mariyappand.mariyappan4695 3 года назад
W
@boopathiboopathi533
@boopathiboopathi533 3 года назад
L
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@abdisamymutthan8839
@abdisamymutthan8839 3 года назад
@@boopathiboopathi533 ,..
@arivalaganarivu8003
@arivalaganarivu8003 3 года назад
@@d.mariyappand.mariyappan4695MCMXCMNMVXMCMCNMMMCXNCMNNBCBVMCCVMMCMCMXMCXNVCMCCMCCCMMNNmbMCCMNCMMCCCMNCVNNNMBMBBBXMM vnfnff XXNNNXCCNBBVbMNBbNCBBXCNXCNCCNCNCNNCXCMCCNMXNCCXCVMNXCMXMBNBBCMXCXBNBBBNVNmNCNBBBCMCxMCCMXMMNXMNXMMNMMCMCMXXMMMCMVMVBNMMXCMBXBMBNNCMXnNXCMXMnXXMMMMMMXmVMXVVMMXNMcMXXMMMXBMcMXMVMBMMNXNMCmcCMXCMCMXXMCCMXmMCMXNmXCMCMXVNCNCCMMXBBXMCVXMMBVMBMBBNVMNNBMMCXBBBXBVMCNXXMVCCXMXMNMNXCMMXBMBCNCvNCNXCMCXNMBVMCCCXXBCMXXCXMMVCMcCNMXMCMCMNMMXNNMMXCXMMMVVXXXMVCMVNMMNCBBCNMCMXVCXVCCCbcMBNNMMMcXMNCMCXMCCNzcxmmxxCXNCXCMCMXMCCCCMCMCCXNBnNXMCBBXCmMVMBMMMCMMCMCMCNCNCMCCMCXXNCmXnCNMmCCCMVnMxvmcXXNNCMCCNCmCMXvmvcvmcmnvncmccmvcnmvmxnvbmmbmmnmmxmcbmbmbxmVcnmcbvmnVMcmcNMMmCMCMcmVCMCmMNCmMBCcMvnvnNcmvcvnCCmNMcMCncmMnCMMCMCMCMCNmMvCMNBcMmcmmnmcmCBCvcCCBMXNXXBBNVMNNCNBNNXBBcMCVMCCBXMBVBBMVXVMXBXVXMCVBBBVMCXNVXNcMcvnnXNXBBMBMXMMCNMCVMVXVNXNVMNCMVMVNNNVVVCBNBBCNBNBBVNVCBBBXBBNMNBNCBNMNNNNcNVXMMMMVBVCCMCCMMCNCNMMCCN
@antonycharles5754
@antonycharles5754 3 года назад
சிறப்பான நடனம்
@karuppasamy9267
@karuppasamy9267 4 года назад
Block beauty Larence sir
@SivakumarSiva-oy9gq
@SivakumarSiva-oy9gq 4 года назад
மியூஸிக் அருமை
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@Tune_Hitz
@Tune_Hitz 3 года назад
Super dance 😍😍 super song 🎵
@rangabassrangabass8381
@rangabassrangabass8381 3 года назад
அருமையான ‌பாடல்
@phytobaskar9885
@phytobaskar9885 2 года назад
Tmstamlidongs
@phytobaskar9885
@phytobaskar9885 2 года назад
.
@phytobaskar9885
@phytobaskar9885 2 года назад
No L MRP mu
@phytobaskar9885
@phytobaskar9885 2 года назад
J
@phytobaskar9885
@phytobaskar9885 2 года назад
No
@shaliniselvi9876
@shaliniselvi9876 4 года назад
My fvt hero லாரன்ஸ் sir 😘
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@kabitharankabitharan3405
@kabitharankabitharan3405 Год назад
Enakku intha pattu rompa pitikkum.
@sdbalaatamil4263
@sdbalaatamil4263 5 лет назад
Sema song 😘😘😘
@K.AmirthalingamLingam
@K.AmirthalingamLingam 7 месяцев назад
22 kiram juwell Naan.K.Amirtha Lingam.
@KannanKanna-fw8me
@KannanKanna-fw8me Год назад
My favorite song❤❤❤❤
@johnfranklin7165
@johnfranklin7165 2 года назад
Alagey poramai padum perazhagi 🥰🥰🥰🥰
@deebadeebat4377
@deebadeebat4377 Год назад
நடனம்.சூப்பர்.லாரன்ஸ்.அண்ணா.லவ்.யூ.
@m.s.jeevan4792
@m.s.jeevan4792 5 лет назад
Super ragavaa anna
@mithuladhaya2993
@mithuladhaya2993 3 года назад
Love u ragava lawrence anna💋💋💋💋
@vickyrxvicky6107
@vickyrxvicky6107 4 года назад
Intha song ketu.. Tractor ootumpothu semma feel...... 😍😍
@vivevathishankar5063
@vivevathishankar5063 2 года назад
Vera level bro ithe feel thaan bro enakkum
@balamuruganh8405
@balamuruganh8405 2 года назад
My favorate hero ராகவா லாரன்ஸ்
@ezandhamizanjamapgroup2153
@ezandhamizanjamapgroup2153 3 года назад
Master vera level and music master ultimate
@eswarapandi8984
@eswarapandi8984 4 года назад
I love song😍😍😊😋😍😍
@velmuruganvelmurugan9394
@velmuruganvelmurugan9394 3 года назад
What a fantastic song
@kmuthusonai5042
@kmuthusonai5042 2 года назад
ஜ ந ஞ
@livegod9088
@livegod9088 2 года назад
Raja maathaa dance performance super
@manivasanm7490
@manivasanm7490 Год назад
I like this song,really very nice
@suthas7585
@suthas7585 5 лет назад
Ramya mam unka aaddam enakku rompa pidikkum 👍👍👍vera yaarukku pidikkum
@balajib5256
@balajib5256 3 года назад
Ragahava Lawrence dance super
@kalimuthu264
@kalimuthu264 5 лет назад
My favorite hero
@gnrlshortfilms2876
@gnrlshortfilms2876 2 года назад
Raghavendra Lawrence annayya you are my Hero you are my brother your my inspiration you are my dance master
@kausalyak4678
@kausalyak4678 5 лет назад
Fantastic dance
@jibala9122
@jibala9122 5 лет назад
hi
@kgovintharajkguna3694
@kgovintharajkguna3694 2 года назад
சூப்பர் song மாஸ்டர் ramya mam மாஸ்
@madhumicel9168
@madhumicel9168 5 лет назад
Sema Dance thalaiva
@shreyaselva
@shreyaselva 3 месяца назад
super❤❤❤❤
@sumandoss2894
@sumandoss2894 7 месяцев назад
Raja sir always king of Music 🎶
@sahasunil4810
@sahasunil4810 5 лет назад
Vayasanalum un alagum style um una vitu pogala.both Ramya mam and ragava sir
@RajKumar-db8qw
@RajKumar-db8qw 4 года назад
Hii
@Velu-nu4sx
@Velu-nu4sx 4 года назад
@@RajKumar-db8qw gve
@ragunandhanragunandhan4172
@ragunandhanragunandhan4172 3 года назад
Riyal hero Ramya krisnan
@subalakhmi5860
@subalakhmi5860 9 месяцев назад
Super song
@sureshampalam7205
@sureshampalam7205 4 года назад
vera leval dance semma song 👌👌👌👌👌
@meeraanengineers4307
@meeraanengineers4307 3 года назад
ru-vid.com/show-UCUL8OVqH8diof8z1xDWoMUw
@sadhamusan8259
@sadhamusan8259 Год назад
@hiiihiii3225
@hiiihiii3225 2 года назад
Wowwww semmaa
@ROLEX_9798
@ROLEX_9798 Год назад
Lawrence master vera 11.🔥🔥🔥
@425karthik8
@425karthik8 2 года назад
Happy birth day master💝💝💝
@PadmaPadma-wo4ni
@PadmaPadma-wo4ni 4 года назад
Super 💃
@よしかわみきお
@よしかわみきお 2 года назад
ランミャクリシュナさん美しさが最高に輝いているダンスシーンですね🎵大好きですね🎵ランミャさんのダンスシーンのDVDもっていますがこの作品シーンが一番好きですねぇ🎵私は日本語しかコメントできません‼️残念ですねぇ‼️ヒンディー語か英語でコメントできたらよかったのですが
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
Dr.illaraja.isaigod.ourfan
@CORPORATEKOMALI
@CORPORATEKOMALI 4 года назад
Arun Mozhi @ Napoleon Sir .😍❤️❤️❤️❤️❤️❤️❤️
@prabuprabu7995
@prabuprabu7995 4 года назад
pansuar
@CORPORATEKOMALI
@CORPORATEKOMALI 4 года назад
@@prabuprabu7995 apdina
@Aadhira02
@Aadhira02 5 лет назад
😍😍😍😍recently addicted this song and 🎶..
@bharathimadhan3103
@bharathimadhan3103 4 года назад
Sage
@vijayavijaya7300
@vijayavijaya7300 3 года назад
Vkh
@pkarthi2186
@pkarthi2186 3 года назад
அழகின் அழகி ரம்யா கிருஷ்ணன்
@Elizabeth-hg5gs
@Elizabeth-hg5gs 2 года назад
ELIZABETH
@anikulislam301
@anikulislam301 2 года назад
Vndn
@haridas7241
@haridas7241 2 года назад
@@Elizabeth-hg5gs ik uk
@haridas7241
@haridas7241 2 года назад
.
@sivaraman9744
@sivaraman9744 Год назад
ஐ லவ் ராகவாலாரன்ஸ் அண்ணா டான்ஸ்
@Mathanmohan-mb5fe
@Mathanmohan-mb5fe 4 года назад
Sema hero ragav....☺️
@m.prapaha7526
@m.prapaha7526 Год назад
Super.ramya...
@safeenams5313
@safeenams5313 2 года назад
Sarakku vachurkean erakki vechurukean song (from sajahan movie)oda same steps ,... Choreographer Loaranc master dhano?.. 🤔
@sakthivel.ramasamy7163
@sakthivel.ramasamy7163 3 года назад
சூப்பர்
@veerasuvathika840
@veerasuvathika840 Год назад
Super song ❤❤❤❤❤
@sathyapriya3201
@sathyapriya3201 5 лет назад
சூப்பர் சாங்
@jackup50a58
@jackup50a58 5 лет назад
Sathya priya yg
@alexpandiyan7560
@alexpandiyan7560 5 лет назад
Sexvedo9
@k.mayakrishnank.mayakrishn7096
90sla enga teacherlam vera level
@tejukutty1609
@tejukutty1609 Год назад
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எதுத்த வீட்டு ஜோடியப் போல் இன்பமாக இருப்போமுன்னு நெனச்சிருந்தேன் பொன் மயிலே நான் இஷ்டப்பட்டு பக்கம் வர ஆண் : எடம் போனா வலம் போற வலம் போனா எடம் போற வெக்கத்த விட்டுச் சொல்லுறேன் மக்கரோ மக்கர் பண்ணுறே ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா ஆண் : பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி காத்தாடும் ரோசா கொத்தோடு முள்ளு குத்தாம பூ எடுக்க முடியவில்லையடி முடியவில்லையடி ஹேய் பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான் பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான் ஆண் : கருத்திருந்தாலும் ரொம்ப உருத்து உள்ளவன் நான் என்ன வெறுத்தொதுக்குறியே ரொம்ப முறுக்கு காட்டுறியே பெண் : அ ஆஹ ஆஹ ஆஹா எதுக்கெடுத்தாலும் கண்ண வெட்டி முழிக்கிறியே எட்டிக் கையப் புடிக்கிறியே தொட்டு கட்டி இழுக்குறியே ஆண் : இழுத்தரைக்குற மஞ்சளப் போல் நீ மனச வெக்குறியே இடுப்பில் கட்டின கொசுவ சேலையில் பின்னி முடிக்கிறியே பெண் : முறுக்கி நிக்கிற கருப்பு மீசையில் கன்னத்தக் குத்துறியே அரிசி குத்துற சாக்குல துள்ளுற இடுப்பொடிக்கிறியே ஆண் : வேணுமின்னே உசுப்பி விட்டு வேடிக்க பாக்குற ராசாத்தி உள்ளுக்குள்ள ஒன்னு வெளியில ஓன்னு வேணாண்டி…… பெண் : ஹேய் பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான் பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான் பெண் : பாத்தாலும் பாத்து ஆத்தாடி ஆத்தா சத்தியமா உன்ன போல பார்த்தது உண்டா காத்தாடும் ரோசா கூத்தாடும் போது தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா சொருகுனது உண்டா ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா பெண் : வீட்டில் இருந்தாலும் அது விட்டு வெளியிலதான் இந்தக் கன்னிப் பொண்ணு மனசும் அட கண்ட படி சுத்துது ஆண் : ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ காட்டில் இருந்தாலும் நம்ம வீட்டுக்குள்ள உன்னத்தான் சுத்திச் சுத்தி வருகுதடி இந்த சொங்கிப் பய மனசு பெண் : சட்டி கழுவுறேன் சாதம் வடிக்கிறேன் வேல நடக்கலியே கோழி அடிக்கிறேன் கொழம்பு வெக்கிறேன் வாசம் அடிக்கலியே ஆண் : சமஞ்சு நிக்கிற தங்கம் இருக்கயில் சமச்சதென்னத்துக்கு வாலிபப் பசிக்கு வட்டியில் சோறுதான் காட்டுவதென்னத்துக்கு பெண் : சாடையா நான் புரிஞ்சுக்கிட்டேன் தெரிஞ்சுக்கிட்டேன் பார்வையில அங்கும் இங்கும் கிள்ளுறியே ராசாவே ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா பெண் : ஆஹான் பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான் ஆண் : பாத்தாலும் பாத்தேன் ஆத்தாடி ஆத்தா சத்தியமா உன்னப் போல பாத்ததில்லையடி பெண் : காத்தாடும் ரோசா கூத்தாடும் போது தோதாக நீ எனக்கு சொருகுனது உண்டா சொருகுனது உண்டா ஆண் : ஏலா அழகம்மா என்னப் பாத்தா எளப்பமா மினுக்கி குலுக்குற என்னத்துக்கு தளுக்கம்மா பெண் : பொண்ணுன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப எளப்பமா பொம்பளைங்க பொழப்பெல்லாம் நீங்க பண்ணுற கொழப்பம்தான்
@robertricky7011
@robertricky7011 3 года назад
Arunmozhi voice 👌👌👌
@sivakumar-uo6yj
@sivakumar-uo6yj Год назад
Yes better than spb voice
@sudhanjayshreesudhanjayshr9709
@sudhanjayshreesudhanjayshr9709 4 года назад
Nice melody song
@karthiss9557
@karthiss9557 3 года назад
Skatnik
@moortimoorti3078
@moortimoorti3078 4 года назад
😍😍😍😍சூப்பர் சூப்பர் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 😍
@leammorelogalpyleammore5579
@leammorelogalpyleammore5579 4 года назад
Mll
@veluvesami5176
@veluvesami5176 3 года назад
துள்ளல் நடனம் செம பாடல்
@deepadeeparamachandran4049
@deepadeeparamachandran4049 3 года назад
Ramya dance super
@sabarisabari5967
@sabarisabari5967 3 года назад
Sema songs dhadha ragav
@gunaguna.a985
@gunaguna.a985 5 лет назад
Nice song
@mskmsk7621
@mskmsk7621 5 лет назад
guna guna .A
@pmprakash5571
@pmprakash5571 5 лет назад
Pm prakash
@rajarajav216
@rajarajav216 3 года назад
சூப்பர் சார்
@rajeshranganathan576
@rajeshranganathan576 5 лет назад
super songs
@naveensakthi1803
@naveensakthi1803 4 года назад
...... My favourite song..... 😘😘😘
@satheeshsk2195
@satheeshsk2195 4 года назад
Supper song's Ramya kirshna mam ragav dance supper
@sruthidhiya9868
@sruthidhiya9868 3 года назад
Super song 😍😍😍👩‍❤️‍👨👨‍👨‍👦🍭❤️
@malathikandasamy2517
@malathikandasamy2517 Год назад
My dear Ramya mam Ramya mam Ramya mam 👌👌👌👌💖💖💖💖😍😍💝💝💓💓❤️❤️❤️❤️
@kannankannan4776
@kannankannan4776 3 года назад
சூப்பர் டான்ஸ்
@Muthupandi-er5hq
@Muthupandi-er5hq 3 года назад
அருண் மொழி😍😍😍😍😍😎😎😎😎🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@rajaraija5994
@rajaraija5994 3 года назад
P
@KaminiRafik
@KaminiRafik 9 месяцев назад
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb song and voice and 🎶 and lyrics and location and 💃 28.1.2023
@gopinathmrevootym4362
@gopinathmrevootym4362 3 года назад
Lawrance master mass
Далее
Katta janjal
00:29
Просмотров 253 тыс.
Katta janjal
00:29
Просмотров 253 тыс.