Тёмный

Yelai Imayamalai Video Song | Thavasi Tamil Movie Songs | Vijayakanth | Soundarya | Vidyasagar 

Pyramid Music
Подписаться 2,8 млн
Просмотров 7 млн
50% 1

Yelai Imayamalai Video Song from Thavasi Tamil Movie on Pyramid Music. Thavasi Tamil Movie ft. Vijayakanth, Soundarya, Vadivelu, Jayasudha, Prathyusha, Nassar, Ponnambalam among others. Directed by K. R. Udhayashankar, produced by Jayaprakash & V. Gnanavel, music by Vidyasagar.
#Thavasi #Vijayakanth #Soundarya #Vidyasagar #PyramidMusic
Song: Yelai Imayamalai
Singers: Manickka Vinayakam
Click here to watch:
Kuluva Kuluva Video Song: • Kuluva Kuluva Video So...
Odugindra Megangale Video Song: • Odugindra Megangale Vi...
Bharatha Vilas Tamil Movie Songs: bit.ly/3rtgnry
Sivaji Ganesan Hit Songs: bit.ly/3q7FXms
Mudhal Mariyathai Movie Songs: bit.ly/3q97MuF
Gowravam Movie Songs: bit.ly/3F68yNj
MSV Hit Songs: bit.ly/3qte4pc
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Видеоклипы

Опубликовано:

 

6 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@PeruvaiPugal_912
@PeruvaiPugal_912 5 месяцев назад
2024 ல யாரெல்லாம் இந்த song கேக்குறீங்க மறக்கமா like pannitu ponga
@meenatamilarasan4524
@meenatamilarasan4524 5 месяцев назад
❤❤❤❤❤❤
@MuruganMurugan-cq1wf
@MuruganMurugan-cq1wf 4 месяца назад
26/1/24
@poovublacky2475
@poovublacky2475 Год назад
விஜயகாந்த் அண்ணன யாருக்கெல்லாம் புடிக்கும் 💖...
@aadhithyavkivki9427
@aadhithyavkivki9427 Год назад
Avara pudikkatha aalu yaaru Avara yellarukkum pudikkum
@murattuthambikal
@murattuthambikal Год назад
தங்கத்தை பிடிக்காமல் இருக்குமா... I love கேப்டன்
@murattuthambikal
@murattuthambikal Год назад
@@aadhithyavkivki9427 🙏
@spartanff4211
@spartanff4211 Год назад
@@murattuthambikal 💯👑
@balumaoomnamachivaye8881
@balumaoomnamachivaye8881 Год назад
யாருக்குத்தான் பிடிக்காது
@venkadesan8627
@venkadesan8627 5 месяцев назад
கலைஞரையும் அம்மாவையும் எதிர்த்து அரசியல் செய்த ஒரே தலைவன் கேப்டன் 🔥🔥🔥
@rakulragul1919
@rakulragul1919 4 месяца назад
இப்போது தான் அண்ணா அருமை தெரியும்
@arunvr4526
@arunvr4526 3 месяца назад
தேமுதிக ❤❤❤❤
@user-qd3hh9qz9w
@user-qd3hh9qz9w 3 месяца назад
Good r
@PeruvaiPugal_912
@PeruvaiPugal_912 Год назад
2023லும் யார் யார் கேக்குறீங்க மறக்காம like பண்ணுங்க 👍
@mathimannanm4008
@mathimannanm4008 Год назад
Supper
@parandhamanj7626
@parandhamanj7626 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@ptmram2180
@ptmram2180 11 месяцев назад
எப்போதும் தொண்டனை நண்பராக பார்க்கும் ஒரே நல்லவர் அவர் தான்
@murugaiyanv1279
@murugaiyanv1279 11 месяцев назад
என் உயிர் பிரியும் வரை கேட்பேன்
@madhavanmahalingam9004
@madhavanmahalingam9004 11 месяцев назад
Poda sunni
@civilkarthi3484
@civilkarthi3484 5 месяцев назад
மண்ணை விட்டு போனாலும் என்றும் எங்கள் மனதில் வாழும் கேப்டன் விஜயகாந்த் ❤
@naranjay4795
@naranjay4795 5 месяцев назад
🔥🔥🔥👌🏼
@vigneshraj11696
@vigneshraj11696 5 месяцев назад
Endrum indrum Always Captain ❤❤❤
@samjoodebias8178
@samjoodebias8178 2 месяца назад
Why Captain Vijayakanth was left the world in 2023?
@jagajaga1040
@jagajaga1040 5 месяцев назад
இவரின் இறப்பிற்கு பிறகு இந்த பாடலை கேட்க வந்தேன்... 💯உங்களுக்கு சொர்க்கம் தான்... சென்று வா சிங்கமே 😭😭😭🙏🙏🙏
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 5 месяцев назад
சன் டிவி ல போடா மாட்டான் யூடுப் பார்க்குற
@Maruthambal-rr2ph
@Maruthambal-rr2ph 5 месяцев назад
ஏங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும்
@muneesvegito8671
@muneesvegito8671 3 месяца назад
Enga அம்மாவுக்கும் பபிடிக்கும்❤❤❤❤❤❤❤.......
@PadamaKumar-ih6pu
@PadamaKumar-ih6pu 12 дней назад
Appa valtha vathillai vanakuren 😢
@kaitheshooter
@kaitheshooter 5 месяцев назад
கம்பீரத்தின் மறு உருவம் எங்கள் கேப்டன், இன்று நம்முடன் இல்லை 😢 RIP captain. ஆனால் என்றும் இந்த பாடல்கள் கள்ளழகர் திருவிழாவில் எங்கள் மதுரையில் ஒலிக்கும்.
@mrmiraclesathish
@mrmiraclesathish 5 месяцев назад
இந்த பாடலை எப்போது கேட்டாலும் உடல் புல்லரிக்கும் ..🥺 இன்று நீங்கள் இல்லாமல் இந்த பாடலை கேட்கும்போது கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது😭😭
@chandrasekaranv9821
@chandrasekaranv9821 Год назад
உடம்பு நாடி நரம்பெல்லாம் சிலிர்க்கிறது... விஜயகாந்த் ஐயாவுக்கு பொருத்தமான பாடல் வாழ்க அந்த மனிதர் 🙏🙏🙏
@user-pn6fn2gy6y
@user-pn6fn2gy6y 11 месяцев назад
Ama pro
@Nithish14393
@Nithish14393 9 месяцев назад
500vathu like
@user-tl8um9wc3b
@user-tl8um9wc3b 8 месяцев назад
Yes 💝💝💝💝💝💝💝🫶🫶🫶🫶🫶🫶🔥🔥🔥🔥
@Sekarvanitha-wi4ke
@Sekarvanitha-wi4ke 5 месяцев назад
M aamaa
@SelvaKumar-re9wc
@SelvaKumar-re9wc 4 месяца назад
ஆமாம்... உண்மைதான்
@jagajaga1040
@jagajaga1040 5 месяцев назад
கர்ணன் கொடுத்ததென்ன.. சிதக்காரி தந்ததென்ன..., ஐயா உசுரு வரை அள்ளி அள்ளி தருவாரு... அவரின் இறப்பிற்கு பின் இந்த பாடலை கேட்க வந்தேன் 😭💯🙌✨️
@ajithkumarajithkumar800
@ajithkumarajithkumar800 5 месяцев назад
ஆமாம்
@karthikaarjun4425
@karthikaarjun4425 3 месяца назад
அது சீதக்காதி..... செத்தும் கொடுத்தான் சீதக்காதி
@user-kannan98
@user-kannan98 Год назад
விஜயகாந்த் என்கின்ற மனிதருக்கு தான் இந்த பாடல் சரியாக இருக்கும் 🔥🔥🔥
@lingaprabu3691
@lingaprabu3691 Год назад
Suber
@grekharohithgopirohith8133
@grekharohithgopirohith8133 Год назад
🙏🙏🙏👠
@Raja-ss4ft
@Raja-ss4ft Год назад
@@grekharohithgopirohith8133 vijayakanth🔥🔥🔥🔥🔥🔥🔥
@SriPeriyandavarHardwares-wq9yn
*மாமனிதன் ❤
@navaneethakrishnannavaneet3156
​@@Raja-ss4ft q
@amstrongias2287
@amstrongias2287 Год назад
தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத தலைவராக இருந்திருக்க வேண்டியவர்
@ranjithkumarv2256
@ranjithkumarv2256 Год назад
Ll0lllll
@Raja-ss4ft
@Raja-ss4ft Год назад
@@ranjithkumarv2256 🐢🐢🐢
@RajivGandhi-zp7sz
@RajivGandhi-zp7sz Год назад
உண்மைதான் நண்பரே
@RajivGandhi-zp7sz
@RajivGandhi-zp7sz Год назад
என் குளதெய்வம்ஐயாநீங்க
@ramesharumugam6844
@ramesharumugam6844 11 месяцев назад
கண்டிப்பாக....
@rvcreation..6827
@rvcreation..6827 5 месяцев назад
இவருடைய நிஜ வாழ்க்கையில் இவருக்காக எழுதப்பட்ட பாடல் ...❤ கருப்பு தங்கம் கேப்டன் விஜயகாந்த் அய்யா அவர்கள் ❤😢 ஆழ்ந்த இரங்கல் அய்யா 😢
@naranjay4795
@naranjay4795 5 месяцев назад
தமிழும் தர்மமும் இவ்வையகத்தில் உள்ளவரை புரட்சி கலைஞர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்... 🙏🏼🙏🏼🙏🏼
@suraarulcreation7983
@suraarulcreation7983 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலித்து போகாத பாடல் 🔪💥🔥
@simbuchandiran7886
@simbuchandiran7886 Год назад
1000000000,,%
@alugesh
@alugesh Год назад
@@simbuchandiran7886 omoi
@akbillasathish1438
@akbillasathish1438 Год назад
Correcta soninga
@bloodline6282
@bloodline6282 Год назад
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🔥🔥💯🔥🔥💯🔥🔥💯🔥🔥💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@Ds-kf5om
@Ds-kf5om Год назад
கம்பிரமான குரல் கொடுத்த ... ஐயா மாணிக்க‌விநாயகம்...
@krishrajrshkrishrajesh3888
@krishrajrshkrishrajesh3888 Год назад
சட்ட மன்றத்தில் அம்மாவை எதிர்த்து கர்ஜித்த சிங்கம் ஐயா விஜயகாந்த் மறக்கமுடியாத நினைவுகள்......
@rajasekarrajasekar3963
@rajasekarrajasekar3963 Год назад
Supper sie
@traveltowards4137
@traveltowards4137 Год назад
Adhunala dhan andha amma seathu pona piragum innum elundhirikka mudila vijayakanth is a good person and bold person but yaanai ah adikkanum apdina yaanai balam venum Correct ah think panni adikkanum avasara pattaru so sad history 💯
@MohanRaj-me3bm
@MohanRaj-me3bm Год назад
🔥🦁🔥🦁🔥
@karthikeyan4385
@karthikeyan4385 Год назад
@@traveltowards4137 vera level reply bro
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 Год назад
Correct
@masterthabesat2199
@masterthabesat2199 9 месяцев назад
வித்யாசாகர் அவர்களுக்கு நன்றி இப்படி ஒரு பாடலை கேப்டன் அவர்களுக்கு கொடுத்ததுக்கு 🔥🔥🔥🔥
@RainaBala3
@RainaBala3 5 месяцев назад
உங்களை போன்று ஒரு மனிதர் இந்த பூமியில் மீண்டும் பிறக்கப்போவதில்லை💝🥺RIP CAPTAIN SIR💔😭😭😭😭🙏🙏🙏
@dhanams3799
@dhanams3799 Год назад
கர்ணனின் மறு பிறப்பு கேப்டன் விஜயகாந்த் அண்ணன்🔥🔥🔥🔥
@vellapandi9222
@vellapandi9222 Год назад
அக்காலத்தில் ரஜினி கமல் இருவருக்கும் எங்கள் அய்யாவே சிம்மம் சொப்பனமகா இருந்ததற்கு இந்த பாடலே ஒரு எடுத்துக்கட்டு 💥💯💯💥💥💥💥🥳
@user-ie7ud1ll8z
@user-ie7ud1ll8z Год назад
ரஜினி இந்திய சூப்பர் ஸ்டார்
@murattuthambikal
@murattuthambikal Год назад
@@user-ie7ud1ll8z 🤔
@jayakumarb6874
@jayakumarb6874 Год назад
மனித நேயத்தின் சூப்பர் ஸ்டார் நம்ம கேப்டன்
@ndtrajesh
@ndtrajesh Год назад
Karunanidhi and jayalalithaa evangalukum
@dinakarandinakaran7372
@dinakarandinakaran7372 Год назад
Please send me your number
@ananthananth7599
@ananthananth7599 Год назад
பார்த்தாலே கண்ணீர் வரும்....கம்பீரமான மாமனிதர்
@sankars9394
@sankars9394 6 месяцев назад
Same feeling
@M.V.Dhanyasri
@M.V.Dhanyasri 5 месяцев назад
Enathu கண்களிலும் நீர்த்துளிகள் அண்ணா😢
@user-tu4mm9is2u
@user-tu4mm9is2u 5 месяцев назад
குழந்தை மனம் கொண்ட கேப்டனின் வீரமும் துணிவும் நேர்மையும் மெய்சிலிர்க்க வைக்கிறது....
@megarajdharmaraj49
@megarajdharmaraj49 Год назад
அள்ளி அள்ளி கொடுத்ததில் MGR யை மிஞ்சிய ஒரேயொரு கடவுள் எனக்கு பிடித்த மனிதர் விஜய்காந்த். பாரத் மாதா கீ ஜெ
@shanmugamm6686
@shanmugamm6686 Год назад
கேப்டன் அவர்களுக்காகவே எழுதப்பட்ட பாடல். 🙏🙏🙏🙏🙏🙏👏
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 Год назад
வனக்கம்
@saiprasathchinnakaruppan5294
No no
@saiprasathchinnakaruppan5294
For kallalagar
@shanthakumardilip8061
@shanthakumardilip8061 Год назад
ஆம்...நண்பா...அதுமட்டும் அல்ல பாடகர் மாணிக்க விநாயகம் பாடிய முதல் பாடலும் இதுதான்...கேப்டன் அவர்கள் இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்தார்.
@user-qk7ok1rc7j
@user-qk7ok1rc7j Год назад
முற்றிலும் உண்மை
@praveenkd4853
@praveenkd4853 5 месяцев назад
இந்த பாடலின் வரிகளுக்கு சொந்தகாரர் ❤🙏 இவர் ஒருவர் மட்டுமே எங்கள் தெய்வம் கேப்டன் விஜயகாந்த 🥺🙏🔥👑
@visvaprasanna3748
@visvaprasanna3748 4 месяца назад
கையில் இருந்த வைரக் கல்லை கருங்கல்னு சொல்லி கடல்ல போட்ட தமிழ் மக்கள் எமாந்தது அவர் இல்லை நாம தான்😢❤
@m.sathishkumar5399
@m.sathishkumar5399 Год назад
அடுத்த பிறவியில் மீண்டும் தமிழனாக பிறந்து என் பாச தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பாடலை ரசிக்க வேண்டும்
@murattuthambikal
@murattuthambikal Год назад
💕💕💕
@riyabejoy5158
@riyabejoy5158 3 месяца назад
உயிரோடு இருக்கும் போது அவரைப் போற்றும், கொண்டாடும் மக்கள் இனத்தில் பிறந்திருக்க வேண்டும். அவர் மிகவும் துரோகத்தை சந்தித்துள்ளார்.
@m.sathishkumar5399
@m.sathishkumar5399 3 месяца назад
@@riyabejoy5158 உன்மைதான் நன்பரே
@brinhanika8767
@brinhanika8767 5 месяцев назад
உங்கள் புன்னகையும் கம்பிரமும் உங்கள் வள்ளல் குணமும் என்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும் ஆழ்ந்த இரங்கல் கேப்டன் 🙏🏽🙏🏽🙏🏽😭
@Kadaisimeenavan
@Kadaisimeenavan 4 месяца назад
2:08 ஈட்டி எதிர வந்தா கண்ண இமைச்சதில்ல தமிழன் பரம்பரைக்கே தன்மானமா வாராரு💪🏼🔥
@kandhasamysakkravarthi4991
@kandhasamysakkravarthi4991 Год назад
இவர் சினிமாவில் ஒரு சிங்கமாக வாழ்ந்து காட்டினார் . இவர் இடத்தை எத்தனை தலைமுறை வந்தாலும் நிரப்ப முடியாது.அன்னாதானம் வழங்கும் மனித கடவுள் தினமும் இப்பாடல் காலையில் எழுந்து கேட்பேன்
@mareeswarankaruppasamy2499
@mareeswarankaruppasamy2499 Год назад
@velusamy6610
@velusamy6610 Год назад
தலை வணங்குகிறேன் உங்களை
@The-min800
@The-min800 8 месяцев назад
Sangi payan vijayakanth
@sabitharanjana8406
@sabitharanjana8406 3 месяца назад
Me also
@user-ob2ob1nu8q
@user-ob2ob1nu8q Год назад
சுயநலம் அற்ற ஒரு மனிதன்... 🔥🔥🔥
@harikumaresh6835
@harikumaresh6835 Год назад
S
@MageswarimageMagesmahes
@MageswarimageMagesmahes 9 месяцев назад
Enquiry pannathinga
@The-min800
@The-min800 8 месяцев назад
Mairu
@Raja-ss4ft
@Raja-ss4ft 6 месяцев назад
​@@The-min800chiiman boys 🐢🐢🐢
@Raja-ss4ft
@Raja-ss4ft 6 месяцев назад
​@@The-min800vijyalaxmi boys😂
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 5 месяцев назад
இறுதி ஊர்வலத்தில் கள்ளழகர் பாடல் ஒலிக்கட்டும்.
@saravanaatamil2083
@saravanaatamil2083 9 месяцев назад
இவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் திரைபடத்திற்கு வரவேண்டும்.... கடவுளின் அருளால் சீக்கீரம் உடல்நிலை சரியாகவேண்டும்....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கேப்டன் ஐயா🙏🙏🙏🙏
@papestube3117
@papestube3117 5 месяцев назад
Cannot
@Aishabi-dh4rp
@Aishabi-dh4rp Год назад
இந்த பாடலுக்கு நிஜவாழ்க்கையிலும் பொருத்தமானவர் விஜயகாந்த்// அரசியலிலும் தடம் பதித்திருந்தால் இன்று தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியிருப்பார்
@esakimuthualaguvel8134
@esakimuthualaguvel8134 Год назад
Truth bro
@sakthivela4801
@sakthivela4801 Год назад
Trur
@govindraj1321
@govindraj1321 Год назад
Unmai bro
@anubhavkrishna
@anubhavkrishna Год назад
We are already in 2nd place bro
@harimuruganhari7724
@harimuruganhari7724 Год назад
இது உண்மை தான்
@muthuboss566
@muthuboss566 Год назад
இந்தப் பாடலைக் கேட்டால் நமக்குள் ஏதோ ஒரு வீரம் பிறக்கிறது
@CRPFABI
@CRPFABI 5 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்குப் பின் பார்க்கிறேன் 💥💯❤️ தலைவன் என்ற சொல்லுக்கு பொருத்தமான மனித குல கடவுள்😭 என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பிர்கள்❤
@NammaTiruchendur
@NammaTiruchendur 5 месяцев назад
அய்யா ஊர்வலத்தில் ஆராத்தி எடுக்கத்தான் ஆகாச சூரியனே ஆச படும் நீ பாரு 😭😭😭🙏🙏 ஒரு முறையாவது உங்கள பாக்கணும்னு ஆச பட்ட பல கோடி மக்களில் நானும் ஒருவன் அய்யா..🙏 இனி எப்பம் உங்களை பாக்க போறோம். 🥺
@saravananmurugsan4036
@saravananmurugsan4036 Год назад
கேப்டன் விஜயகாந்த் அய்யா அவர்களுக்காகவே எழுதிய பாடல் மிகவும் அருமை 💐💐💐💐💐
@anbarasant5148
@anbarasant5148 Год назад
அழுகையை தவிர வேறொன்றும் இல்லை என்னிடம், என் கேப்டன் இன் அற்பணிபிற்காக...
@paanaam
@paanaam 4 месяца назад
அட்டகாசமான பாட்டு. என்னே ஒரு கம்பீரம். பாட்டை எழுதிய புலவர் யாரோ.
@chandhuruchandhuru6596
@chandhuruchandhuru6596 5 месяцев назад
பாடலுக்கு பொருத்தமான வீர தமிழன் கேப்டன் விஜயகாந்த் ஐயா.. 🥺😭
@ayyappankalai6980
@ayyappankalai6980 Год назад
என் தலைவன் கேப்டனுக்கு நிஜவாழ்க்கையிலும் பொருத்தமான பாடல் 😎💪💪💪💪
@kandhasamysakkravarthi4991
@kandhasamysakkravarthi4991 Год назад
இப்பாடல் கேட்கும் போது எல்லாம் கண்ணீர் வடிப்பேன்.இவர் அன்னாதானம் வழங்கும் என் தெய்வம் அவர் புகழ் ஓங்க வேண்டும்
@arunpandiaruvapandi1727
@arunpandiaruvapandi1727 9 месяцев назад
💛❤பாஞ்சாலங்குறிச்சி கட்ட பொம்மன் வாராரு.... எங்கள் கேப்டன்🙏
@apjaalam5073
@apjaalam5073 5 месяцев назад
இந்த கம்பீரமான முகத்தை மீண்டும் பார்க்க முடியுமா 😢😢😢
@vaieses9649
@vaieses9649 Год назад
வித்யாசகர் அண்ணா மட்டும் தான் இந்த மாதிரி மனச கிழிக்குற மாதிரி பாடல் போடா முடியும்
@SathyarajRamu-cc9ri
@SathyarajRamu-cc9ri 5 месяцев назад
Yes
@user-wy7vx5pz3s
@user-wy7vx5pz3s 5 месяцев назад
😂😂
@sk.sanjay7100
@sk.sanjay7100 Год назад
ஐயா நீங்கள் அதே கம்பீரத்தோடு மீண்டும் வரவேண்டும் கேப்டன் 👑 இந்தப் பாடல் கேப்டன் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எங்களின் கருப்பு சூரியனே🔥
@alagumanialagumani1641
@alagumanialagumani1641 9 месяцев назад
மனு நீதி மன்னனின் மறு பிறப்பு எங்கள் கேப்டன் ❤️
@sivabalanbose7891
@sivabalanbose7891 Год назад
எழுத்து, இசை, குரல், நடனம் நான்கும் சேர்ந்து ஒரே நேரத்தில் மூளையையும் இதயத்தையும் இணைக்கும் ஒரே பாடல் இது🙏
@syedalisyedsulaiman8425
@syedalisyedsulaiman8425 5 месяцев назад
Rip😭😭😭🙏🙏🙏😔😔 கேப்டன் இமயம் சரிந்தது 😭😭😭🙏🙏எனது ஆழ்ந்த இரங்கல் அந்த வானத்தை போல மனம் படைச்ச மன்னவன்! இரக்க மனமும் உதவும் மனமும் கொண்ட கருப்பு வைரம் " எங்கள் கேப்டன் 😭😭🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏
@singlepasanga90s
@singlepasanga90s Год назад
வைகையில் கள்ளழகர்‌‌ இறங்கும் பாடல்கள் அனைத்துமே விஜயகாந்தை சாடும்
@sathiya.n
@sathiya.n 9 месяцев назад
சாடுமா? சாருமா?
@arunvr4526
@arunvr4526 4 месяца назад
உண்மை
@amudha640
@amudha640 4 месяца назад
Unmai
@SathishKumar-id2mm
@SathishKumar-id2mm Год назад
தமிழக மக்கள் தொலைத்த சொர்க்கத்தங்கம்....
@ragunathangs4877
@ragunathangs4877 5 месяцев назад
அய்யா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் கேப்டன் ❤😢😢
@sindhusindhu1858
@sindhusindhu1858 5 месяцев назад
ஜெயலலிதா பெண் சிங்கம் விஜயகாந்த் ஆண் சிங்கம் நம்மை விட்டுட்டு சொர்க்கம் சென்ற சிங்கம் rip கேப்டன் 😭😭😭
@bharathis9928
@bharathis9928 Год назад
தமிழ்நாடு மக்கள் நல்ல தலைவனை miss பண்ணிடாக....
@murattuthambikal
@murattuthambikal Год назад
உண்மை அண்ணா
@balajiravisaroja6886
@balajiravisaroja6886 5 месяцев назад
Unmai
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 Год назад
உன்மையான கதாநாயகனாக இருப்பவர் விஜயகாந்த் அவர்கள் தான்
@soundararajansoundaravalli6945
@soundararajansoundaravalli6945 5 месяцев назад
இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்லிவிட்டது.விஜயகாந்தின் புகழ் நிலைத்து நிற்கும்.
@vivekanandhatrichy3269
@vivekanandhatrichy3269 4 месяца назад
யாருக்கு இந்த மனுசனின் சிரிப்பு பிடிக்கும் ❤
@Rockstar-nx6yj
@Rockstar-nx6yj Год назад
நம் நாட்டு கருப்பு தங்கம் நல்ல மனிதருள் மாணிக்கம்💎💎💎💎💎 மனித நேயம் இருக்கும் வரை கேப்டன் விஜயகாந்த் நிறைந்து இருப்பார்
@nizusumaya4186
@nizusumaya4186 Год назад
இந்த பாடலுக்கு உண்மையான சொந்தக்காரர் எங்கள் கேப்டன்
@muji9204971
@muji9204971 Год назад
புல்லரிக்குதப்பா..இந்த பாடல் கேட்கும் போது.. இதோட 40 தடவை..மெய் சிலிர்த்தது.
@hariramkumar94
@hariramkumar94 Год назад
தாள வாத்திய கருவிகள் புல்லரிக்க வைக்கிறது! வரிகள் அதற்கு மேல். கேப்டனுக்கு மட்டுமே பொருந்தும் பாடல் இது.
@user-fd1mg3ov8s
@user-fd1mg3ov8s 5 месяцев назад
இந்த பாடலை மக்கள் தலைவனுக்கு எழுதிய பாடலாசிரியர் பாரட்டனும்
@jeevashanthi2422
@jeevashanthi2422 Год назад
தூக்கி ஏறிந்த பிறகு தெரியுது.. அது கல்லு இல்லை வைரம் என்று.. தமிழக மக்கள் எப்போ நூறு க்கும் பீறு க்கும் சோறு க்கும் வாங்க மறக்க றாங்களோ அன்றைக்கு தான் கேப்டன் முதல்வர் ஆவர்... வாழ்க கேப்டன்.... 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🎂
@m.muthuabi5480
@m.muthuabi5480 Год назад
நான் வணங்கும் மதுரை அழகர் திருவிழாவின் இந்த உலகத்தில் இருக்கும் வரை இந்தப் பாடலும் மறக்க முடியாது ஆண்டவன் கொடுத்த வரம் இந்த உலகம் இருக்கும் வரை குறிப்பா இந்த திருவிழா இருக்கும் வரை எங்கள் கேப்டன் மாற்ற முடியாது இந்த உலகத்தில் இதுதான் உண்மை❤️❤️❤️❤️💯🙏🙏🙏🙏
@saravanandhansi9372
@saravanandhansi9372 5 месяцев назад
விஜயகாந்த் அய்யாவுக்கு இந்த பாடல் பொருத்தம்
@Suriya_ofl
@Suriya_ofl 5 месяцев назад
நீ என்றுமே சிங்கம் தான்யா...💥
@gunashankarguna4136
@gunashankarguna4136 Год назад
சினிமா மட்டும் இல்லாமல் நிஜ வாழ்வில் இவர் சிங்கம் தான் .தமிழ்நாடு அரசியல் தடம் பதிக்க போனது வருத்தம் தான்.
@rajaa.s3813
@rajaa.s3813 Год назад
Captain'kku தகுதியான பாடல் 😍😍😍
@rithickanu2380
@rithickanu2380 4 месяца назад
2024 ... who's watching this song
@jothibasu2206
@jothibasu2206 Год назад
சத்தியமா சொல்லனும்ன விஜயகாந்த்க்கு தான் இந்த பாடல் பொருந்தும்
@naveenvrn5655
@naveenvrn5655 Год назад
தங்க தமிழ்நாட்டு சிங்கத்தமிழர் வாராரு கருப்பு சூரியன கம்பீரமா வாராரு ஐயா காமராஜருக்கு இந்த வரிகள் பொருத்தமானது 🔥 இப்படிக்கு கடலூர் மாவட்டம் நவீன்
@vigneshv6023
@vigneshv6023 Год назад
அடுத்த ஜென்மத்தில் நீங்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் தலைவர் கேப்டன்
@sureshsandhiya9447
@sureshsandhiya9447 4 месяца назад
கம்பீரமான நடை, பண்பு, மரியாதை எல்லாம் உங்களுக்கு மட்டுமே இந்த பாடலுடன் பொருந்தும் அய்யா.🥹🥹...நல்லவர்கள் யாரும் உங்களை மறக்க முடியாது❤
@user-wx4fl7fz3t
@user-wx4fl7fz3t 5 месяцев назад
Manuneethi cholan ,karauppu thangam vararu🔥
@Ajith-qd7zk
@Ajith-qd7zk Год назад
இந்த பாடல் விஜயகாந்த் அய்யா அவர்களுக்கு மட்டுமே பொருந்தும்..
@ShivaKumar-lp3or
@ShivaKumar-lp3or Год назад
Kandipa unnmi tanga
@user-ud8ns6co9m
@user-ud8ns6co9m Год назад
🕥🕥🕥🕥
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq Год назад
அவருக்காகவே எழுதிய பாடல்
@kanimozhi8291
@kanimozhi8291 Год назад
ஆமா இந்த சாங் அவருக்கு மட்டும் தான் அழகு
@RJBALCJEDITZ17
@RJBALCJEDITZ17 Год назад
Ssss
@dangerzone7251
@dangerzone7251 Год назад
என்னடா சேர சோழ.. நாங்க "மதுரை பாண்டியன்டா.....👑🐟❤️
@bharathanoperator9619
@bharathanoperator9619 Год назад
Intha song eduthathe Thanjavur la than
@masskarthik1874
@masskarthik1874 Год назад
இல்ல என்பதைய இல்லாமல் செஞ்சவரு கேப்டன் ❤️💯💥😘
@jackson5475
@jackson5475 5 месяцев назад
சத்திரியனுக்கு சாவே இல்லை. என்றும் நினைவுகளுடன் ❤
@ammaism9287
@ammaism9287 Год назад
வணக்கத்திற்குரிய மரியாதைக்குரிய மாண்புமிகு எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழர்களுக்கும் தமிழுக்கும் அதிக அளவிலேயே அவருக்காக அவர்களுக்காக சேவை மனப்பான்மையை செய்தவர் அவர் எத்தனையோ தமிழ் படங்களில் இதுபோன்ற வீரமிகு பாடல்களை தலைவர் எம்ஜிஆர் படங்களில் தான் பார்த்திருக்கிறேன் அதற்கு அடுத்தபடியாக புரட்சிக் கலைஞர் அவர்களின் படங்கள் பார்க்க முடிகிறது ஆக அவரும் இவரும் ஒரே ஒருவர்தான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இன்றைய சூழ்நிலையில் நாடு ஏதோ பரிதவித்தது போல ஆட்சி மாறி இருக்கிறது பொறுப்புள்ள மனிதர்கள் ஏதோ அந்த ஆண்டவன் அடக்கி அவர்களை வைத்திருக்கிறார் என்றால் புரட்சிக் கலைஞர் அவர்களும் ஒரு ஆண்டவன் போலாக தான் எனக்கு தெரிகிறது ஆண்டவன் இருந்துகொண்டு மௌனம் காக்கின்றார் எங்கள் ஐயா விஜயகாந்த் அவர்கள் பெருந்தலைவர் காமராஜரை போலவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆக போலவும் தமிழ் அன்னை தந்த மும்மூர்த்திகளில் ஒருவர் விஜயகாந்த் அவர்கள் இனிநாடு மறக்கக்கூடாது இதுபோன்ற நல்லவர்களை மக்கள் என்றும் மறந்து விடக்கூடாது மனதில் வைத்துக்கொண்டு மானமுள்ள தமிழனுக்கு இந்து தமிழ் கட்சியின் சார்பாக என்னுடைய ஆசான் விஜயகாந்த் அவர்களுக்கு நான் என்றும் தலை வணங்குகிறேன்
@freedomsathish
@freedomsathish Год назад
சூப்பர்
@tharanitheanmoli858
@tharanitheanmoli858 Год назад
நல்ல வரிகள் உண்மை தான் நன்றி 🙏
@nikithanniki7482
@nikithanniki7482 Год назад
Ama bro
@AshokKumar-uk9ki
@AshokKumar-uk9ki 9 месяцев назад
🙏👌🙏🙏🙏😭😭
@mahendranmahi6205
@mahendranmahi6205 Год назад
சொக்க தங்கம்.... கேப்டன் 🔥❤ Love you thalaiva ❤🥰
@nakkeeranhoney131
@nakkeeranhoney131 5 месяцев назад
நாங்க பார்த்த கர்ணன் நீங்க தான் கேப்டன் 🙏🙏🙏🙏
@joshwasilvamsilvam2436
@joshwasilvamsilvam2436 Год назад
இவரு ஜாதியில் மட்டும் நாயகன் இல்லை அரசியல்,திரை படம் , நல்ல மனசு கொண்ட எவருக்கும் தொராகம் நினைக்காத ஒரு உண்மையான நல்ல நாயகன் தான் 😘
@aravinthrjm1855
@aravinthrjm1855 Год назад
எல்லா சாதிகும் ஒரு கோவில் போல வராரு....!! தமிழன் பரம்பரைகே தன்மானம் ஆக வராரு...!! சொன்னா சொன்ன சொல்லில் சத்தியமா நிப்பாரு... ⚔️ #இராவணர் #மேதகு....!!⚔️⚔️🙏
@sudalaikannan1688
@sudalaikannan1688 Год назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உதவியால் பல பேர் வாழ்க்கை நல்லாயிருக்கு ... அவர் என்றும் வாழ்க வளமுடன்
@kalirathinam.a8969
@kalirathinam.a8969 10 месяцев назад
❤❤❤❤கேப்டன் எங்கள் ஆதித்த கரிகாலன் சோழன்❤❤❤❤❤
@dhayalandhaya6849
@dhayalandhaya6849 4 месяца назад
கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள் ஒரு சிரிப்பழகர்...அது ஏனோ தெரியவில்லை, அவர் சிரிப்பதை பார்க்கும் போதெல்லாம் அவரது இரண்டு கண்ணங்களையும் இறுக பற்ற தோன்றுகிறது..❤❤❤
@purusothaman.r2315
@purusothaman.r2315 Год назад
எனக்கு பிடித்த நடிகர்,அரசியல்வாதி, நல்ல மனிதர்களில் ஒருவர்
@user-br1ss8qx8x
@user-br1ss8qx8x 5 месяцев назад
எதிரி ஏதிர்க்க வந்தா எவணயும் பாத்துகலாம்ன்னு மக்களுக்காக பாதுகாப்பா வாராரு💥 கேப்டன் 💯
@SanthanaRaja-is1ye
@SanthanaRaja-is1ye 3 месяца назад
தமிழகம் தவறவிட்ட தலைவன் என்பதை நமக்கு உணர்த்தியவர்.😢..... அம்மா என்ற ஆளுமையையும் கலைஞர் என்கிற ஆளுமையையும் எதிர்த்து நின்ற ஒரே தலைவன்.....🙏...மக்கள் மக்கள் என்று வாழ்ந்தவர்...❤
@jeyaraman2394
@jeyaraman2394 Год назад
என்றென்றும் தலைவன் வழியில்
@ManiKandan-mp3bj
@ManiKandan-mp3bj Год назад
🙏இந்த பாடலை பாடியவருக்கும் 🤙எங்கள் ஆருயிர் அண்ணன் விஐயகாந்த் ✌️அவர்களுக்கும் எங்கள்💯 திண்டுக்கல் கேப்டன் சங்கம் சார்பாக 💖வாழ்த்துக்கள் இந்தியாவின் விடிவெள்ளி🔥🤙☠️
@mansurmansur9484
@mansurmansur9484 4 месяца назад
கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் யார்.. 😔
@tamilrockstar9991
@tamilrockstar9991 9 месяцев назад
After Tamil light RU-vid channel like here🔥🔥✨✨
@selvar1256
@selvar1256 Год назад
ஈயம், பித்தளைகளை எதிர்பார்த்து வைரத்தை தவற விட்டு விட்டோம்
@muruganmurugan8795
@muruganmurugan8795 2 года назад
என் மனதுக்கு பிடித்த பாடல்
@senthilsenthil5102
@senthilsenthil5102 5 месяцев назад
இந்த பாடல் கடவுளுக்கு கள்ளழகருக்கும், மனிதர்களுக்கு விஜயகாந்துக்கும் பொருத்தமாக உள்ளது.
@harshiniraju5980
@harshiniraju5980 4 месяца назад
முதலமைச்சர் ஆகவில்லை என்றாலும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நல்லாயிருந்திருக்கும்.பாடல் பாக்கும்போது கண்கள் கலங்குகிறது.
@tnsugan068
@tnsugan068 Год назад
நீ தமிழன் இல்ல ஆனா தமிழனுக்கு அடையாளம் நீ தான் ஐயா.......🥲🥲🥲🥲🥲