Тёмный

YESU RAJANAE UM RE MIX [ NEW OFFICIAL VIDEO ] EVA.DR.SREEJITH ABRAHAM 

Sreejith Abraham Ministries
Подписаться 20 тыс.
Просмотров 525 тыс.
50% 1

SREEJITH ABRAHAM MINISTRIES, EVA.DR.SREEJITH ABRAHAM, ALL CREDITS GOES TO EVA.I. STANLEY [ LYRICS & MELODY ] FOUNDER JACMIS MINISTRY, MUSIC : VENKUZHI JAYAN, PRODUCED BY BRO.SORENSON & BRO.ASHOK [ MILBOROW BUILDERS,KODAIKANAL ] SONG SHOOTED AT JESUS LIVES MISSIONARY CHURCH,SWITZERLAND BY BRO.ENOCH இயேசு ராஜனே...
உம் திவ்ய கிருபையே...
பட்டுப் போன...எந்தன் வாழ்வை..
செழிக்க வைத்ததே...
இயேசு ராஜனே
உம் திவ்ய கிருபையே
பட்டுப் போன எந்தன் வாழ்வை
செழிக்க வைத்ததே (2)
உயிருள்ள நாளெல்லாம்
உம்மை உயர்த்துவேன்
வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காய் ஓடுவேன். (2)
- இயேசு ராஜனே
1
எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் (2)
அன்பான தேவனே
என்னை உயர்த்தினீர் (2)
- உயிருள்ள நாளெல்லாம்
2
கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் (2)
கனிவோடு உந்தன் கரம்
என்னை அனைத்தது. (2)
- உயிருள்ள நாளெல்லாம்
3
அந்தகாரமே என்
வாழ்க்கையானது (2)
விளக்கேற்றி வைத்த
என் அன்பு தெய்வமே. (2)
- உயிருள்ள நாளெல்லாம்

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 969   
Далее
Tamil Christian Worship | David Joseph
19:53
NEER ENNAI | SREEJITH ABRAHAM LIVE
8:54
Просмотров 4 млн
Thanimaiyin Pathaiyil | Sreejith Abraham  | Courtallam
7:43