Тёмный

Yesuve En Deivame - இயேசுவே என் தெய்வமே | Father S J Berchmans 

Holy Gospel Music
Подписаться 1,1 млн
Просмотров 437 тыс.
50% 1

Album : Jebathotta Jeyageethangal - Vol 5
Song : Yesuve En Deivame
Lyrics & Singer , tune By : Father S J Berchmans
Music : Richard Vijay
Published by : Magnetic Marketing Pvt Ltd
Spotify : open.spotify.c...
Amazon : www.amazon.com...
#holygospelmusic
#fathersjberchmans
#jebathottajeyageethangal

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@hailonntestimonychannel3545
@hailonntestimonychannel3545 8 месяцев назад
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் (2) 1. நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன் (2) உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் - 2 என்னை மன்னியும் தெய்வமே - 2 இயேசுவே 2. உம்மை மறுதலித்தேன் பின் வாங்கிப் போனேன் (2) உம் வல்லமை இழந்தேனையா -2 என்னை மன்னியும் தெய்வமே - 2 இயேசுவே 3. முள்முடி தாங்கி ஐயா காயப்பட்டீர் (2) நீர் எனக்காக பலியானீர் -2 உம் இரத்தத்தால் கழுவிவிடும் - 2 இயேசுவே 4. துன்ப வேளையிலே மனம் துவண்டு போனேன் (2) உம்மை நினையாது தூரப் போனேன் - 2 என்னை மன்னியும் தெய்வமே இந்த ஒரு விசை மன்னியுமே - இயேசுவே 5. அநியாயம் செய்தேன் கடும்கோபம் கொண்டேன் (2) பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா - 2 என்னை மன்னியும் தெய்வமே - 2 இயேசுவே
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Год назад
ரட்சிக்கப்பட்ட பின்னர் 1 வருடம் பின் வாங்கி போன போது இந்தப்பாட்டு பாடி பாடி தேவ னிடம் ஒப்புக் கொடுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்பட்டு அழுதோம் Devan மன்னித்து ஏற்றுக் கொண்டார் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் Fr.நீங்கள் இப்படி இ‌ன்னு‌ம் ஏராளமான பாடல்களை பாடி Devanai மகிமை படுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன் Fr.க்கு இன்னும் வல்லமையாக எடுத்து பயன்படுத்தும் இயேசு அப்பா சுகம் பெலன் ஆrookkiyam தாங்க ஜெபி க்கிறேன் ஆமென்
@livenmiracle7772
@livenmiracle7772 Год назад
உண்மைதான் சகோதரர்... மறுபடியும் நம்மை கட்டுவதற்கு தேவன் தந்தை அவர்கள் மூலம் நமக்கு தந்த பாடல்
@jalajatchisuryaprakash6133
@jalajatchisuryaprakash6133 11 месяцев назад
Lovely song Father. It comforts me.
@PushpaPushpa-xo8zn
@PushpaPushpa-xo8zn 10 месяцев назад
L🎉 ❤😂😢😮😅
@chandhurujosh2904
@chandhurujosh2904 10 месяцев назад
@chandhurujosh2904
@chandhurujosh2904 10 месяцев назад
@francisxavier9218
@francisxavier9218 2 года назад
மனம்போன போக்கில் போகிற மனிதனின் உள்ளத்தையும் உடைக்கும் பாடல்.
@AngelraniAngel
@AngelraniAngel Месяц назад
Yesuve ennai mannium appa
@vinnarasirajendren4665
@vinnarasirajendren4665 Год назад
Yes இயேசு தான் மெய்யான தெய்வம் இந்த உலகத்தில். வேறு யாரும் இல்லை
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 10 месяцев назад
இயேசுவே என் பாவங்களை மன்னியுங்கள் அப்பா இயேசு நாமத்தில் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம்
@JonaCeasu
@JonaCeasu 4 месяца назад
P0
@AsirArputharaj
@AsirArputharaj 3 дня назад
இந்த பாடல் என்னை கிறிஸ்துவுக்குள் உயிர்பிக்கும்
@francisxavier9218
@francisxavier9218 2 года назад
தந்தை அவர்கள் கத்தோலிக்க திருச்சபையின் வித்து. மறுக்க முடியாத உண்மை.
@PasupathipillaiRaventhir-ww1cs
இயேசு அப்பாவின் தரிசனத்தை நான் இடைவிடாமல் ஆராதனை செய்கிற என்னை தப்புவிக்க இயேசு அப்பா வல்லவராயிருக்கிறார்.
@josephalphonse7191
@josephalphonse7191 5 месяцев назад
என் தாய் தந்தை இருவரும் என்னதான் சொன்னாலும் நான் அதிகமாக கோபப்படுவேன் அதுமட்டுமல்ல எனக்கு கோபம் வரும்போதெல்லாம் நான் என் உறவினர்களை திட்டுவேன், மனசு காயப்படுத்துவேன், மனசுநோகச் செய்வேன், மனசுக்கு புண்படுத்துவேன், இவையெல்லாம் செய்தப்பிறகு என்ன சொல்ல முடியும் நான் என் உறவினர்களுக்கு...??? எனக்கு அவர்களை திட்டநினைக்கும்போது தான் எனக்கு அழுகை என்னுடைய இருக்கண்களில் கண்ணீரைப்போல வரும்...இந்த பாடலை கேட்கும்போது நான் கண்ணீர்விட்டு அழுவேன்...எனக்கு மூச்சுவிட சிரமம் படுவேன்...சரியாக மூச்சுவிட முடியாது என்னுடைய தாங்க முடியாத அழுகையினால்...ஆனால் என் இயேசு தான் என்னை சுகமாக்க முடியும் குனமாக்க முடியும்...எனக்கு மூச்சுவிட முடியாத என்னுடைய சுவாசத்தை இயேசு தான் மீண்டும் குணமாக்க அவருடைய காயமடைந்த கரத்தினால் என்னை தொடவேண்டும்மென்று எனக்காக அருட்தந்தை எஸ் ஜெ பெர்க்மான்ஸ் அவர்களிடம் நான் என்னுடைய ஜெப வின்னப்பங்களை சமர்ப்பிக்கிறேன்...எனது பரிபூரன விடுதலைக்காக ஜெபிக்க மறவாதீர்கள் பாதர் 😭😭😭😢😢😢
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 4 месяца назад
கவலைப்படாதீர் சகோதரரே! மனதார மன்னிக்கும் தெய்வம் நம் இயேசுக்கிறிஸ்து.பரிபூரண சுகம்தருபவரும் நம் ஆண்டவர் நிச்சயம் சுகம் தருவார்.கலங்காதிருங்கள்.
@abiabishegan7096
@abiabishegan7096 9 месяцев назад
ஆண்டவரே உண்மையான தெய்வம்
@anurexin161
@anurexin161 2 года назад
என்னை மன்னியும் தெய்வமே
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 10 месяцев назад
Amen நன்றி இயேசப்பா
@anbudass1579
@anbudass1579 Год назад
இயேசுவே என் தெய்வம்மே இந்த பாட்டு 31/3/2023ல் என் காணிக்கை பாடல்ஆமென்
@anbudass1579
@anbudass1579 Год назад
அருமையான பாட்டு ஆமென்
@selinajeyapaul986
@selinajeyapaul986 3 месяца назад
intha paaveyin mel manam iraguviraha appa
@Kameshvaran-ki4xq
@Kameshvaran-ki4xq Год назад
Iyeasuvea En Theyvamea en meal manamirangkum (2) 1. Naan paavam cheythean ummai noakach cheythean (2) ummaith theadaamal vaazhnthu vanthean - 2 ennai manniyum theyvamea - 2 iyeasuvea 2. Ummai ma’ruthaliththean pin vaangkip poanean (2) um vallamai izhantheanaiyaa -2 ennai manniyum theyvamea - 2 iyeasuvea 3. Mu’lmudi thaangki aiyaa kaayappaddeer (2) neer enakkaaka paliyaaneer -2 um iraththaththaal kazhuvividum - 2 iyeasuvea 4. Thunpa vea’laiyilea manam thuva’ndu poanean (2) ummai ninaiyaathu thoorap poanean - 2 ennai manniyum theyvamea intha oru visai manniyumea - iyeasuvea 5. Aniyaayam cheythean kadumkoapam ko’ndean (2) pi’rar vaazhvaik keduththeanaiyaa - 2 ennai manniyum theyvamea - 2 iyeasuvea
@SelvaRaj-ds2gd
@SelvaRaj-ds2gd 2 года назад
ஆண்டவரே எம்மேல் இரக்கமாயிரும்;எமக்கு இரங்கும் .
@rejiram4113
@rejiram4113 4 месяца назад
Mana aruthal tharum song
@devakirubaiengineeringwork4764
🙏தேவனே பாவியாகிய சின்னவ(எ)ன் மேல் கிருபையாயிரும் 🛐
@rrajendran4235
@rrajendran4235 2 года назад
Amen appa ennaium manninga jesus😭😭😭😭
@ashaashasrinivas8062
@ashaashasrinivas8062 2 года назад
Praise god amen neere en dheivam ummai allamal yarum illapa esappa amen🙏🙏🙏🙏🙏
@jbsuman4732
@jbsuman4732 2 года назад
Praise the lord and God Heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@Jayakumar-g1p
@Jayakumar-g1p 2 месяца назад
Ennai manniyum theaivam en mel manamirangum.....appa...🙏🙏🙏🙏🙏🙏🙏✝️🛐
@JayaneYogathevaganeshan
@JayaneYogathevaganeshan 6 месяцев назад
God Pastor Aaya Hallujaha Amen Jayane 29 years old help me my Job and Family friends amen! 😊
@PunchiDanuma
@PunchiDanuma 3 месяца назад
நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன் உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் என்னை மன்னியும் தெய்வமே
@ManaasManaas-ex6hp
@ManaasManaas-ex6hp 4 месяца назад
1:07 ஒரு நாள் இரவு 🌃🌃 1:58
@Jesuslovesyou279
@Jesuslovesyou279 7 месяцев назад
Team jesus 👇
@XavierRobert30
@XavierRobert30 3 месяца назад
ஆண்டவரே எங்களுக்கு சரியான வழி காட்டி, எங்களை என்றும் நல் வழியில் நடத்தும்
@francisxavier9218
@francisxavier9218 2 года назад
தந்தையின் பாடல்வரிகள் உள்மன ஆழத்தில் பதியக்கூடியது.
@XavierRobert30
@XavierRobert30 3 месяца назад
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனம் இறங்கும்
@margaretpronk6986
@margaretpronk6986 2 года назад
Wonderful!!! Song amazing! Thank you Jesus 🙏 Praise the Lord dear father 🙏 May God bless you abundantly 🙏💗🔥🔥🌹🌹🌟🌟🌟🌟🌟🌟🌟 🇱🇺
@S.vasanthi1212
@S.vasanthi1212 3 месяца назад
Thankyou Jesus ❤️
@PunchiDanuma
@PunchiDanuma 3 месяца назад
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் (2)
@mariamichael2581
@mariamichael2581 2 года назад
Today i blessed by Lord Jesus when I hear this song he forgive me
@paulchristopherpaul7996
@paulchristopherpaul7996 2 года назад
எனக்கு பிடித்த பாடல்
@juliedharmaraj8813
@juliedharmaraj8813 Год назад
Wonderful music and lyrics, intha anubavathai kadakum podhu intha padal varigal purigirathu😭
@rejiram4113
@rejiram4113 2 месяца назад
Manam aruthal tharum song thinamu intha song keppen avlo aruthal tharum song ❤❤❤❤
@sobastephen1031
@sobastephen1031 2 года назад
Praise the lord
@abiabishegan7096
@abiabishegan7096 9 месяцев назад
இன்னும் இப்படி.உள்ளத்தை உடைக்கின்ற அஅனேக பாடல்களை எழுதினால் நிறைய ஆத்துமா க்கள் இரட்சிக்கப்படலாம்
@KarthikaRKarthiLD
@KarthikaRKarthiLD Месяц назад
Amen appa✝️🙏🏻
@HiSaran
@HiSaran 2 месяца назад
Amen Amen💖
@vasanthraj512
@vasanthraj512 2 года назад
Yesappa forgive me, I am your son. Bless me Lord Jesus.
@joyceblessing6401
@joyceblessing6401 2 месяца назад
I Love this Song very much
@benroyshaantony5073
@benroyshaantony5073 6 месяцев назад
Aama aandavaree ennai um rakthathaal kazhuvi vidum.....
@devakirubai6247
@devakirubai6247 Год назад
Amen appa 😭🙏🙏🙏🙏😭
@SelvaRaj-ds2gd
@SelvaRaj-ds2gd 2 года назад
A Confessional Song. Very SUPERB and WONDERFUL DEAR LOVING FR.
@mjflionrajindhirrannb-arka4288
@mjflionrajindhirrannb-arka4288 Месяц назад
Amen 🙏
@abiabishegan7096
@abiabishegan7096 9 месяцев назад
ஆண்டவரோடு நெருக்கமான வக்கிரமான பாடல்
@Mano-o9o
@Mano-o9o 3 месяца назад
Amen
@nivinmodernadhesive
@nivinmodernadhesive 7 месяцев назад
:Amen yesappa
@nishaalex6127
@nishaalex6127 5 месяцев назад
Amen❤...
@ganasekaranjsg
@ganasekaranjsg 2 года назад
Amen hallelujah Appa 🙏⛪❤️
@Rany-uJesus
@Rany-uJesus Месяц назад
Amen yes Appa 🎚🗽🎚
@johnbritto6213
@johnbritto6213 2 года назад
நல்ல வல்லமையான பாடல்
@rajeswarimuruganmr8439
@rajeswarimuruganmr8439 Год назад
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்.
@pushpamalarshivalingam3299
@pushpamalarshivalingam3299 Год назад
So wonderful song. This song is teaching me many times. When I had busy time I couldn't pray. Then I sing this song God is with me. God is good all the time.
@sathianarayanan8423
@sathianarayanan8423 2 года назад
Yesappa yengal kudumpam mel karunae kattumappa.
@davidbritto2790
@davidbritto2790 8 месяцев назад
Thank you Jesus Amen 🙏💕😊😢
@georgeprakash1706
@georgeprakash1706 2 года назад
Superb song
@vijaykumar-ow4jq
@vijaykumar-ow4jq Год назад
Ennai manniyum andavare
@ranjithshiva3
@ranjithshiva3 Год назад
Amen praise the Lord 🙏🙏🙏🙏🙏
@arundivya9466
@arundivya9466 2 года назад
நன்றி அப்பா🙏
@prakash1217
@prakash1217 3 месяца назад
😊
@jalajatchisuryaprakash6133
@jalajatchisuryaprakash6133 11 месяцев назад
Lovely song Father. This song comforts me whenever I'm depressed.
@sapina456
@sapina456 2 года назад
Praise the lord 🙋‍♀️
@arogyaswamy2414
@arogyaswamy2414 10 месяцев назад
Praise the lord my dear man of God 🙏
@NesanNesan-j3b
@NesanNesan-j3b 3 месяца назад
❤❤❤💟
@cryptotrading6458
@cryptotrading6458 Год назад
Arumayana paatu
@blessinashirley3366
@blessinashirley3366 Год назад
Prayer God bless you Prayer future
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 3 месяца назад
ஷாப் நாத் பொன்னையா கனட
@KumarPec-h7w
@KumarPec-h7w Год назад
Amen Amen Appa ❤❤❤🙏🙏🙏
@jaisyj6961
@jaisyj6961 2 года назад
Praise the LORD 🙏
@rajendarrajen2647
@rajendarrajen2647 10 месяцев назад
Love u jesus
@saranrajgopal3392
@saranrajgopal3392 2 года назад
Unmai appa
@purushothamanpurushothaman3038
@purushothamanpurushothaman3038 2 года назад
Kartharudaya oozhiyathil vilambaram vendame brother. Praise the Lord
@jayanthidevaasir6508
@jayanthidevaasir6508 Год назад
Sorry for Jesus Christ
@jessicam2464
@jessicam2464 2 года назад
I praise the Lord Jesus amen.
@saranrajgopal3392
@saranrajgopal3392 2 года назад
Ama appa manniyum
@gladson4235
@gladson4235 Год назад
Amen appa
@vanithamichaelraj3401
@vanithamichaelraj3401 Год назад
@JoshuaRMani
@JoshuaRMani 2 года назад
Father, today, however I am essentially aware of the many incredible ways you have blessed me through all other people. Father, please guard and strengthen them and use them to bless others as they have blessed me. In Jesus Christ's name
@dilipravi6841
@dilipravi6841 Год назад
💖💖💖👍👍
@magicmiddlearts3255
@magicmiddlearts3255 Год назад
🙏🙏🙏🙏
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🔴⭐
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 Год назад
🙏💐
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 2 года назад
🙏🔴
@sapina456
@sapina456 2 года назад
Soththiram appa 🙏🙏🙏
@johnbritto6213
@johnbritto6213 2 года назад
இயேசுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி
@gunababu-xn5hv
@gunababu-xn5hv Год назад
B
@ranjithshiva3
@ranjithshiva3 Год назад
Enna mannichirunga appa
@rajaguru4479
@rajaguru4479 2 года назад
Hoi
@MAunj-v6w
@MAunj-v6w 25 дней назад
0
@INDHUMATHIPaul
@INDHUMATHIPaul 8 месяцев назад
நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன் 😂😂
@kanthasrimahalingam3180
@kanthasrimahalingam3180 Год назад
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் (2) 1. நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன் (2) உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் - 2 என்னை மன்னியும் தெய்வமே - 2 இயேசுவே 2. உம்மை மறுதலித்தேன் பின் வாங்கிப் போனேன் (2) உம் வல்லமை இழந்தேனையா -2 என்னை மன்னியும் தெய்வமே - 2 இயேசுவே 3. முள்முடி தாங்கி ஐயா காயப்பட்டீர் (2) நீர் எனக்காக பலியானீர் -2 உம் இரத்தத்தால் கழுவிவிடும் - 2 இயேசுவே 4. துன்ப வேளையிலே மனம் துவண்டு போனேன் (2) உம்மை நினையாது தூரப் போனேன் - 2 என்னை மன்னியும் தெய்வமே இந்த ஒரு விசை மன்னியுமே - இயேசுவே 5. அநியாயம் செய்தேன் கடும்கோபம் கொண்டேன் (2) பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா - 2 என்னை மன்னியும் தெய்வமே - 2 இயேசுவே
@jesuschristwithus4970
@jesuschristwithus4970 2 года назад
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@valarmathivalarmatni8423
@valarmathivalarmatni8423 3 месяца назад
Amen
@LokeshCrazy-bp9nm
@LokeshCrazy-bp9nm Год назад
Amen🙏✝️
@YNirmal
@YNirmal Год назад
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் (2) 1. நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன் (2) உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் - 2 என்னை மன்னியும் தெய்வமே - 2 இயேசுவே 2. உம்மை மறுதலித்தேன் பின் வாங்கிப் போனேன் (2) உம் வல்லமை இழந்தேனையா -2 என்னை மன்னியும் தெய்வமே - 2 இயேசுவே 3. முள்முடி தாங்கி ஐயா காயப்பட்டீர் (2) நீர் எனக்காக பலியானீர் -2 உம் இரத்தத்தால் கழுவிவிடும் - 2 இயேசுவே 4. துன்ப வேளையிலே மனம் துவண்டு போனேன் (2) உம்மை நினையாது தூரப் போனேன் - 2 என்னை மன்னியும் தெய்வமே இந்த ஒரு விசை மன்னியுமே - இயேசுவே 5. அநியாயம் செய்தேன் கடும்கோபம் கொண்டேன் (2) பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா - 2 என்னை மன்னியும் தெய்வமே - 2 இயேசுவே
@jesuschristwithus4970
@jesuschristwithus4970 2 года назад
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@Mano-o9o
@Mano-o9o 3 месяца назад
Amen
@michealraj8269
@michealraj8269 4 месяца назад
Amen
Далее
ОНА ОПЯТЬ ПОЁТ 😱
3:05:53
Просмотров 1,2 млн
КОТЁНОК ЗАСТРЯЛ В КОПИЛКЕ#cat
00:37
En Idhayam yaaruku theriyum #Tamilchristiansong
8:01
ОНА ОПЯТЬ ПОЁТ 😱
3:05:53
Просмотров 1,2 млн