Тёмный

Yezhu swarangal | Praiselin Stephen X Johanson Stephen | Tamil Christian song 

Praiselin stephen
Подписаться 31 тыс.
Просмотров 213 тыс.
50% 1

Yezhu swarangal - is a christian classical song written and composed my dad Rev Kovai Stephen Joseph in 1990’s. It was first released in the Audio casettes back then with few other beautiful compositions. We couldn’t publish the same version since its almost 20+ years old. This is a reprise of the old song “Sangeetham nan paada as Yezhu swarangal”
The song says i will sing praises in 7 musical notes to the one who gave me the voice to sing praises. So grateful to God for giving us wonderful gift of singing & music and we dedicate it to the one and only Lord and Saviour.
Song Credits :
Produced by The Stephen’s productions
Lyrics & tune by Rev Kovai Stephen Joseph
Sung by Praiselin Stephen X Johanson Stephen
Music by Johanson Stephen (The stephen’s studios)
Vocals recorded at D7 studios
Video Credits :
Videography & Edits by Perfect flash photography
Costume : Praiselin Stephen (The UM Studios)
Special Thanks To,
Bro Kabilan (For veena)
Sis Surabhi ( For Jadhi)
Location : Update studios
#tamilchristiansongs #yezhuswarangal #gospelsongs #praiselinstephen #christiancarnaticsong

Видеоклипы

Опубликовано:

 

25 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 481   
@leninrajesh
@leninrajesh Год назад
*LYRICS (in Tamil)* சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு, ஸ்வரங்களில் துதி பாடுவேன் - ஏழு, ஸ்வரங்களில் துதி பாடுவேன். ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப; ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச, ச ரி க ம ப த நி சா, ரி க ம ப த நி ச ரீ, க ம ப த நி ச ரி கா, ம ப த நி ச ரி க மா; ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம; ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப; ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........(சங்கீதம்) 1) தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட, புகழ் மாலை நான் சூடுவேன் -(2) இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2) ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) ........(சங்கீதம்) 2) கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட, பரமனை பண் பாடுவேன் -(2) துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2) கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) ........(சங்கீதம்)
@praveenkumara1658
@praveenkumara1658 Год назад
Thanks for the lyrics bro
@dominicrosari3115
@dominicrosari3115 Год назад
Thank you so much..
@BibleBrushup
@BibleBrushup Год назад
Praise god
@manoahsarathkumar
@manoahsarathkumar Год назад
❤️❤️❤️
@arunpraveen603
@arunpraveen603 Год назад
Thank you bro
@thevarajahselvanayagam8698
@thevarajahselvanayagam8698 Год назад
அருமையான பாடல் இயேசுவை மகிமைப்படுத்துவோம்
@samuela9450
@samuela9450 6 месяцев назад
சுத்தமான கர்நாடிக் சங்கீதத்தில் மேல கருத்தா வரிசைகளில் 56 ஆம் மேல கருத்த டதானாக மாணவர் சண்முகப்பிரியா ராகத்தில் மிகவும் அருமையாக இருக்கிறது🎉❤
@gnanarajsolomon8877
@gnanarajsolomon8877 3 месяца назад
வாழ்த்துக்கள் பிள்ளைகளே,superb 👏👏👏👍
@johnrathnakumars7317
@johnrathnakumars7317 10 месяцев назад
அருமையான பாடல்.. இசை ! என்றதும் பசை !! என ஒட்டிக்கொள்பவன் நான். உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளிக்கிறேன்..வாழ்த்துக்கள். கர்த்தரின் கிருபையால் நானும் நன்றாக பாடுவேன் சொந்தமாக பாடல் எழுதுவேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென். உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். Bro S. ஜான்ரத்னகுமார்.
@Jacksaravanan
@Jacksaravanan Год назад
இருவரின் குரலில் மனம் உருகியது... கர்த்தருக்கு மகிமையுண்டதாக.
@venugopalar5566
@venugopalar5566 Год назад
dai kandipa oru yezavum varadhu .. this music is meant to praise Hindu Gods all the ragas are created by the Gods grace no matter what how much you steal oru mairyum agathu onnu jack a iru illa saravanana iru .. cant be both thooo..
@Jacksaravanan
@Jacksaravanan 11 месяцев назад
@@venugopalar5566 Tq u
@lakshmim7424
@lakshmim7424 11 месяцев назад
@@venugopalar5566 karthar unnaiyum sandhipar
@renugharadhakrishnan7055
@renugharadhakrishnan7055 Год назад
அருமையான பாடல் இயேசு ராஜா வுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏
@arunas3841
@arunas3841 Месяц назад
உங்கள் இருவரையும் தேவன் அசீர்வதிபராக song very super ❤️ god bless you ✝️
@DPrabaharaSelvakumar
@DPrabaharaSelvakumar Год назад
சண்முகப்பிரியா இராகத்தில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.
@rithishabinav2934
@rithishabinav2934 Год назад
Yes sir shanmugapriya 😊
@saranyasaaraal3605
@saranyasaaraal3605 Год назад
Ungal talent ta vida....ungal elimai thaan peralagu...Amen.....glory to god....
@dcbcministriespuzhal4632
@dcbcministriespuzhal4632 Год назад
அருமை...இனிமை....அறுசுவை... ஏழு ஸ்வரங்கள்..... இரு இரத்த பந்தங்கள்..... நல்ல முயற்சி....நிச்சயமாக வெற்றி தான்....1 கோடி views...
@mohanambrose8664
@mohanambrose8664 11 месяцев назад
கர்த்தருக்கான துதி பாடல்களை பாடும் உங்களை கர்த்தர் அபரீதவிதமாய் ஆசீர்வதிப்பாராக.🙌🏻👍🙏🏻
@sheelaevelyin8564
@sheelaevelyin8564 Год назад
நல்ல ஞானம் வானம் தொட்டு வளர வாழ்த்துகிறேன் கடவுளின் கிருபை இன்னும் பெருகட்டும்
@BibleBrushup
@BibleBrushup Год назад
Amen
@rev.victorraj544
@rev.victorraj544 4 дня назад
very fine God Bless You all.
@chandrasrinivasan3270
@chandrasrinivasan3270 Год назад
Johanson keep it up you two are the best example of youth May the Almighty God bless you all
@kavithakavi5544
@kavithakavi5544 Месяц назад
This was old song, i like this song very much, when i remember this song i searched in RU-vid didn't get this song anywhere, u guys gave new version to this song nice ❤
@chalsselva744
@chalsselva744 5 месяцев назад
Nice guys. God bless you dear's. Praise God
@sudharkarr3323
@sudharkarr3323 14 дней назад
Super wonderful
@moorthydigital5598
@moorthydigital5598 Год назад
தேவனுடைய பிள்ளைகள் மிகவும் அருமையாக பாடியுள்ளார் கள்.... சூப்பர்
@francesmedona9893
@francesmedona9893 8 месяцев назад
So many times....i watch This video ❤❤❤❤❤❤ very sweet song for our live GOD 🎉🎉🎉🎉
@immanuelm8295
@immanuelm8295 Год назад
கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பார். வாழ்த்துக்கள் ❤️
@jenifalatha
@jenifalatha Год назад
No words to express. Thank you so much. Wonderful, Awesome song for our Almighty God. 🎉
@thishanberstin7764
@thishanberstin7764 Год назад
அருமையாக பாடல் வரிகள் வாழ்த்துகள் நண்பர்களே 🌀😊
@user-zq9du1fj3h
@user-zq9du1fj3h 3 месяца назад
God bless. You
@meinsonbabuofficial
@meinsonbabuofficial Месяц назад
Fantastic 🎉… Amazing composition and singing …
@RavikumarRavikumar-ho9un
@RavikumarRavikumar-ho9un Месяц назад
Super Song and your voice God bless your Family
@user-jy8lc9he6v
@user-jy8lc9he6v Год назад
சபாஷ்டாதம்பி! இறைவனின் பேரருள் உங்களுக்குள் இருக்கிறது! இருவருமே அசத்தலா பாடுரீங்க! சிறப்பு!சிறப்பு!
@BibleBrushup
@BibleBrushup Год назад
Praise God
@julietsamuel1035
@julietsamuel1035 10 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@julietsamuel1035
@julietsamuel1035 10 месяцев назад
😊😊
@ranidhanapal9762
@ranidhanapal9762 7 месяцев назад
Cute voices of both . God bless both of you .Let us hear more Sangeetham songs praising our lord Jesus Christ. ❤
@joshvaraja
@joshvaraja Год назад
கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல் அருமையாக பாடி யிருக்கிறீர்கள். காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன. நாங்கள் அவர்களை மிகவும் பாராட்டுகிறோம். கர்நாடக இசையில் நிறைய பாடல்களைப் பாடுங்கள்
@asaithambi4391
@asaithambi4391 Год назад
🥰
@user-mp2ox2my2j
@user-mp2ox2my2j Месяц назад
🌹
@athisayas4936
@athisayas4936 Год назад
இறைவன் என்றும் வாழ்த்தப் பெறுவாராக
@athisayas4936
@athisayas4936 Год назад
பாடல் வரிகள் மற்றும் இராகம் மிகவும் அருமை அருமை
@markmp4999
@markmp4999 Год назад
அழுகான பாடல் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்
@albanceregi6236
@albanceregi6236 Год назад
Praise to God
@jebakumarsteephan5861
@jebakumarsteephan5861 Год назад
deep love for jesus this song classic version very high very great & very good , worthy of you.
@samraj8115
@samraj8115 10 месяцев назад
மிகவும் சிறப்பான பாடல் 👌👌👌 வாழ்த்துக்கள் 💐 அல்லேலூயா 🖐️
@johndharman773
@johndharman773 10 месяцев назад
Thanks
@Gracy_TNPSC
@Gracy_TNPSC Год назад
இனிமையான குரல்✨, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙌. Traditional Song ✨
@samajose61
@samajose61 Год назад
Wow! Wonder both of your voice all the Glory for our Sovereign Lord. I pray God continue to bless our young Saral Nawroji.
@BibleBrushup
@BibleBrushup Год назад
Praise god
@fscreation2352
@fscreation2352 Год назад
Super my dear children God bless you
@Irudayadaniel-og7tg
@Irudayadaniel-og7tg 6 месяцев назад
🎉🎉
@moorthydigital5598
@moorthydigital5598 7 месяцев назад
GOD BLESS YOU MA. GOD BLESS YOU BROTHER
@padmanabhanlaxmanan3279
@padmanabhanlaxmanan3279 Год назад
I love presi song as it is always anointed. She expressed the beauty of the Lord Christ. The praise goes to her lovely parents for bringing them in all gods holiness
@smilal1273
@smilal1273 Год назад
Glory to jesus
@kirubaharanthomas6920
@kirubaharanthomas6920 Год назад
great indeed.glory be to god.
@linosam1156
@linosam1156 Год назад
Amen! God bless!!
@bemishajeni7318
@bemishajeni7318 Год назад
Great song!
@praveenkumara1658
@praveenkumara1658 Год назад
Wonderful All Glory to GOD ❤️
@RandysTime
@RandysTime Год назад
Amazing.👌👌Glory to god
@rosyprisi
@rosyprisi Год назад
Wow supr song 🎵 😍 praise jesus
@edwardflavian9094
@edwardflavian9094 Год назад
Beautiful composition♥️
@bellas8016
@bellas8016 Год назад
Superb ...praise the Lord
@susaimuthu7723
@susaimuthu7723 10 месяцев назад
மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு தங்கங்களுக்கு அருமை இரட்சகர் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் God bless you
@balvinbadri3281
@balvinbadri3281 Год назад
Nice song. vera Level
@opendoorchurchdgl-5595
@opendoorchurchdgl-5595 Год назад
Very Blessed ... Praise God 🙏💐
@renok6576
@renok6576 Год назад
God Bless you both !!!
@priscillaj9282
@priscillaj9282 Год назад
Awesome Goosebums
@shamiladoris9462
@shamiladoris9462 Год назад
Lovely praise to God
@dominicrosari3115
@dominicrosari3115 Год назад
Super. Praise the Lord
@shaajmusiccreations
@shaajmusiccreations Год назад
Blessed voices ☺️
@rebekkaljane8117
@rebekkaljane8117 Год назад
Wonderful all glory to our Almighty God
@cutebaby6440
@cutebaby6440 Год назад
Praise the Lord!
@arunsamjofficial1358
@arunsamjofficial1358 Год назад
Wonderful song ✨️👍🏻
@maryfelicia9499
@maryfelicia9499 Год назад
Superb ,excellent God bless both
@drsubha1984
@drsubha1984 Год назад
Wonderful singing..Glory to God..
@lifeisbeautiful6072
@lifeisbeautiful6072 5 месяцев назад
❤❤
@kirubaharanthomas6920
@kirubaharanthomas6920 Год назад
wow so nice.awesome.thank you guys.god bless you.
@AppuAppu-gn3ju
@AppuAppu-gn3ju Год назад
Nice song and nice singing sis and bro💗
@RajKumar-hw1dz
@RajKumar-hw1dz Год назад
Praise the Lord 😇👍👍👍
@judeisaacbenjaminsamraj2592
Praise 👏 God. Amen. Efforts 👌
@anumulapuridavid3387
@anumulapuridavid3387 Год назад
I am from Telugu.Good Singing Both of you.
@ebyinezer1435
@ebyinezer1435 Год назад
Glory to Jesus
@abishekrameshnathofficial2003
Wow. What an amazing Song in Karnatic🎻 style. God bless you 👍 From SriLanka.🇱🇰
@lilyjeyaseelan6988
@lilyjeyaseelan6988 Год назад
Superb awesome 👍🙏 God bless you both
@cestories9234
@cestories9234 Год назад
Wonderful Composition , Glory to God alone
@holylife7603
@holylife7603 Год назад
Praises to the Lord Jesus Christ
@worlddiaries1812
@worlddiaries1812 Год назад
Very nice ❤god bless you both 🎉
@florencept9364
@florencept9364 Год назад
Nice both of you sung well Glory be to God
@sherlybarnabaofficial
@sherlybarnabaofficial Год назад
Super.....God bless you.
@elohimfoursquaregospelchurch
Beautiful singing..... God bless you both 🙏.
@mylalmylal9501
@mylalmylal9501 Год назад
Nice song, God bless you 🙌🙌🙌
@kirupakirupa6229
@kirupakirupa6229 Год назад
Very nice praise to God
@jospinashok277
@jospinashok277 Год назад
Praise the lord .. Nice song 😃🙏
@rajeshrocky8
@rajeshrocky8 Год назад
Arumai 🔥🔥❤️
@JamesAnburaj
@JamesAnburaj Год назад
Amazing lyrics & tune
@raghusolomon3573
@raghusolomon3573 Год назад
Awesome tune... wonderful lyrics! GBU Team!
@sonelpets7324
@sonelpets7324 3 месяца назад
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
@user-kv4vg3ug4h
@user-kv4vg3ug4h Год назад
Wow praise God 🙏 praiselin
@abishekrajan763
@abishekrajan763 Год назад
Beautiful Song 👍
@neshgss73
@neshgss73 Год назад
Well done Jesus bless both of u
@annieravindran3008
@annieravindran3008 Год назад
Super Glory to God
@sheebaviswanathan9959
@sheebaviswanathan9959 Год назад
Super glory to God
@chrismusicacademyviralikat1147
Super.....Carnatic christian song....wonderful performance
@johnjosepk
@johnjosepk Год назад
Glory to God
@benny9383
@benny9383 7 месяцев назад
Nice
@Ashokkumar-fl7bd
@Ashokkumar-fl7bd Год назад
Wonderful songs....
@alinelawrance5867
@alinelawrance5867 Год назад
Very nice song God bless you 💗💗💗
@Benjamin-pu7rj
@Benjamin-pu7rj Год назад
Amazing voice blending. Sung very well. Give all glory to God
@abrahamlincoln7590
@abrahamlincoln7590 Год назад
God Bless...
@premsimeon8485
@premsimeon8485 Год назад
💥🙏🏽praise God
@keerthanan39
@keerthanan39 Год назад
Very super lyrics God bless u both
@leena4259
@leena4259 Год назад
Hallelujah Glory to God🙏 God Bless you both💕💕👏👏👏👏
@benishathomas6183
@benishathomas6183 Год назад
Nice song❤✨ Praise be to god
Далее
En Nesar (Official) | 4K HDR |Praiselin Stephen
5:58
Sangeetham Naan Paada
6:40
Просмотров 3,7 тыс.
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Просмотров 955 тыс.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Просмотров 8 млн
Big Baby Tape, Aarne, Toxi$ - Ameli
3:00
Просмотров 139 тыс.