பெண்களின் கர்ப்பப்பையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் மற்றும் அதன்படி இயற்கை கருத்தரிப்பு குறித்து நீங்கள் சொல்லி தந்த video வை பார்த்தேன். ஒரு மாதம் நான் செய்தேன்.... மறு மாதத்தில் இயற்கையாக கருவுற்றேன்.... மிக மிக மகிழ்ச்சி... நன்றிகள் பல.....
மிக்க நன்றி மேடம் பயனுள்ள தகவல். Prostate cancer என் அப்பாவிற்கு இருக்கு, இதை பத்தி ஒரு வீடியோ போடுங்கள் மேடம் ,எதனால் வருகிறது அதற்கு என்ன வைத்தியம் (யோகா, உணவு), இந்த நோய் பரம்பரையாக வரும்னு சொல்றாங்க அதை பற்றியும் சொல்லுங்கள். நன்றி.
Mam, could you please upload yoga postures for polia affected person as well. Because everyone teach for normal person.. They also interested to keep their health good. Please consider my request Thank you for your great service
பெண்கள் தும்மும்போதும் சிரிக்கும்போது... சிறுநீர் கசியும் தொந்தரவால் அவதிப் படுகிறார்கள்.. (Urine incontinence) அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எளிமையான யோகாவை பரிந்துரைக்க வேண்டுகிறேன்....
If you can also tell the reason why the yoga pose does the benefit, it would be much helpful. I am just curious. How hip thrust could increase the Sperm count?
Kayakalpa payirchi "sky trust" yoga centre la sollikodukiranga mam ulagathilaye best yoga. unga students ku sollikodunga please..korena virus ethuvume kitta varathu mam nandri...
Dear ma’m, thank you for this wonderful video! My son (4.5 years of age ) has left hydrocele , this was diagnosed when he was around 2 years of age . Is there any way this can be cured for him permanently? In this video you were mainly focusing for grown up male with hydrocele, hernia and improve sperm count , rite . So I would like to know if there are any asana or yoga practices that can be easily done by a 4.5 year old kid to cure hydrocele?
எனக்கு பிரஷர் இப்போது தான் ஆரம்பம்,மருத்துவர் மாத்திரை எடுக்க சொன்னார். ஆனால் நான் எடுக்கவில்லை அதனால் அதற்குரிய யோகாவை RU-vid il போடவும். சுகர்ரும் இருக்கிறது சாப்பாட்டுக்கு பின் 180mm இருக்கிறது வயது: 62 பெண்
thats one of the top most severe problem. u cant solve that through online videos book an appointment someone from my office will call u collect your reports ask your history and then lets see ok LINK : lakshmiandiappanyoga.com/appointment.html
நன்றி. மிக நல்ல, உபயோகமான பயிற்சி. ஆனால் நல்ல தமிழில் பேசாமல், தேவையில்லாமல் ஆங்கில வார்த்தைகளை அதிகமாக கலந்து பேசுவதை "சகித்து"க் கொள்வதற்கு சிரமமாக இருக்கிறது. மன்னிக்கவும்.
Hi Ma'am! Irregular periods Ku Enna yoga pannanum. Getting irregular periods for the past two months only. White discharge continuous ah irukku. Indha month periods 20 days thalli poiruchu. Age 24 Not married