Subscribe to this channel to view live events of Bhagwan Yogi Ramsuratkumar Saranalayam - Pammal - Chennai Satsang Samithi also subscribe to @YogiRamsuratkumarTvmalai - Tamil Channel Yogi Ramsuratkumar- Tiruvannamalai - English
உங்கள் மகன் வெகு அழகாக வாமன அவதாரம் போட்டிருக்கிறான். ❤❤❤❤ நீங்கள் கூறியது போல கழந்தையும் தெய்வமும் ஒன்று.கடவுள் அவதாரம் போட உங்கள் மகனுக்கு கொடுப்பினை இருக்கிறது. வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤