Тёмный

Yosanaiyil Periyavare (LIVE) | Shekhinah| Alive Church 

Alive Church Chennai
Подписаться 51 тыс.
Просмотров 508 тыс.
50% 1

Yosanaiyil Periyavare - Live Worship by Shekhinah

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 389   
@manickam1976
@manickam1976 Год назад
யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களில் வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா கண்மணிபோல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை தேடி என்னைக் காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக் கல்லே ஆராதனை ஆராதனை
@solomondavid3219
@solomondavid3219 Год назад
உங்களுடைய வாய்ஸ் பவர் பாடல் வரிகள் கண்ணீர் வரவேற்கிறது தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@vimalrajvimal9064
@vimalrajvimal9064 Год назад
Ng
@rajapattrica9061
@rajapattrica9061 8 месяцев назад
​@@vimalrajvimal9064qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqaaqqqqqqqqqqqqqqqaqqqqaaaqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaaaaaqqqqqqqqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaa😢 to .. No I'm 5:14 5:14
@sheelasheela6300
@sheelasheela6300 6 месяцев назад
aaaaqqàaàààaaaà​@@vimalrajvimal9064
@user-rc8oh7dr5p
@user-rc8oh7dr5p 4 месяца назад
அழுகை வருகிறது தேவன் நல்லவர் சிஸ்டர் இருதயத்தை பார்க்கிற தேவன் ஆமென் ஆமென் நன்றி ஏசப்பா ❤️❤️
@elizabethjayanthi6413
@elizabethjayanthi6413 3 месяца назад
😊766​@@vimalrajvimal9064
@jestinjestin7186
@jestinjestin7186 Год назад
எனக்கு என்ன தேவை என்பதை அறிந்தவர். என் இயேசு. யோசனையில் பெரியவர். நன்றி தகப்பனே🙏🙏🙏🙏
@mssaravana292
@mssaravana292 Год назад
Sister நீங்கள் பாடும்போது ஒரு பிரசண்ணம் உணர்ந்தேன் கர்த்தர் இன்னும் வல்லமையாய்எடுத்துப் பயன்படுத்துவர் A Man
@user-rc8oh7dr5p
@user-rc8oh7dr5p 4 месяца назад
நானும் உணர்ந்தேன் நன்றி இயேசுவே 🙏🙏
@JhonJosephA
@JhonJosephA 3 месяца назад
. . .லெ
@Jk_Vishesh
@Jk_Vishesh 3 года назад
யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆரதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா 1. கண்மணி போல் காப்பவரே கழுகு போல சுமப்பவரே 2. சிலுவையினால் மீட்டவரே சிறகுகளால் மூடுபவரே 3. வழி நடத்தும் விண்மீனே ஒளி வீசும் விடிவெள்ளியே 4. தேடி என்னை காண்பவரே தினந்தோறும் தேற்றுபவரே 5. பரிசுத்தரே படைத்தவரே பாவங்களை மன்னித்தவரே 6. உறுதியான அடித்தளமே விலை உயர்ந்த மூலைக்கல்லே
@kalaiselvimuniyamuthu255
@kalaiselvimuniyamuthu255 Год назад
Amen
@glorysahaglorysaha4201
@glorysahaglorysaha4201 Год назад
இந்தப் பாடலை யார் பாடியிருந்தாலும் ...இன்னும் எத்தனை பேர் பாடினாலும் ....நீங்கள் இந்தப் பாடலை பாடும் பொழுது கேட்கும் அனைவருக்குள்ளும் தேவனுடைய மகிமை உன்னதமாய் இறங்குவதை காணலாம். ஆவியானவர் அக்கினியாய் இருதயத்துக்குள் இறங்குவதை உணர முடிகிறது சகோதரி ....வாழ்த்துக்கள் உங்களது ஊழியம் மென்மேலும் தொடரட்டும். நான் ஆராதிக்கும் என் தேவனுக்கே மகிமை.
@AliveChurchChennai
@AliveChurchChennai Год назад
🙌🙌🙌🔥🔥🔥
@victorraj2748
@victorraj2748 4 года назад
இன்னும் உம்மை அதிகமாய் நேசிக்கனும் கர்த்தாவே
@rajadurai8956
@rajadurai8956 3 года назад
Amen
@jesusloveu4925
@jesusloveu4925 2 года назад
ஆமென் கிருபை செய்யும் என் இயேசுவே 🙏🙏🙏🙏
@drprincearockiadosssebasti7221
@drprincearockiadosssebasti7221 2 года назад
Thanks for the uplifting praise ! Two boys at the back with instruments laugh and speak , spoiling the precious moment !
@geetharani9265
@geetharani9265 2 года назад
தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.✝️💝🙏🙏🙏🙏💝🌹🌾💐
@aswinasir
@aswinasir 3 года назад
Sema voice sister.... use only to glorify Jesus. God bless.
@user-mb1bz4cn6l
@user-mb1bz4cn6l 7 месяцев назад
கர்த்தாரகியா இயேசுவை உம்மை துதிப்பேன் எப்பொழுதும் ஆமென்
@AliveChurchChennai
@AliveChurchChennai 7 месяцев назад
🙌🙌🙌
@Dharsandvk
@Dharsandvk 2 года назад
Yosanaiyil Periyavarae Aaraathanai Aaraathanai Seyalkalilae Vallavarae Aaraathanai Aarathanai Osaannaa Unnatha Thaevanae Osaannaa Osaannaa Osaannaa 1. Kannmanni Pol Kaappavarae Kaluku Pola Sumappavarae 2. Siluvaiyinaal Meettavarae Sirakukalaal Moodupavarae 3. Vali Nadaththum Vinnmeenae Oli Veesum Vitivelliyae 4. Thaeti Ennai Kaannpavarae Thinanthorum Thaettupavarae 5. Parisuththarae Pataiththavarae Paavangalai Manniththavarae 6. Uruthiyaana Atiththalamae Vilai Uyarntha Moolaikkallae
@anandananandan4645
@anandananandan4645 Год назад
இனிமையாய் இருந்தது கர்த்தருக்கு நன்றி
@nithyanithya9188
@nithyanithya9188 4 года назад
Praise the lord ...sis u r voice is so so so nice.....god bless u more and more.... really I love u r voice...and I feel Jesus wonderful presences....thank god
@002christopherj5
@002christopherj5 3 года назад
@@shekhinahshawn67 Akka praise the lord .... please sing "MY JESUS MY SAVIOUR" if possible 🙏........in any session
@shekhinahshawn67
@shekhinahshawn67 3 года назад
@@002christopherj5 sure..👍
@002christopherj5
@002christopherj5 3 года назад
@@shekhinahshawn67 Thanks akka😊✝️🛐🎹🎶🎧🎵
@ragunathanangie2707
@ragunathanangie2707 2 года назад
@@shekhinahshawn67 Can you send me your email ID akka
@k.prasanthk.prasanth721
@k.prasanthk.prasanth721 4 года назад
Wonderful voice 💓👌god bless you sis 💓💓
@franklinmfr
@franklinmfr 4 года назад
Super voice... God has given you a wonderful voice to worship him.
@praveenahannah3770
@praveenahannah3770 3 года назад
This worship is fantabulous sister. It is melting our hearts . This worship is literally helping us to praise God.
@d_n85
@d_n85 3 года назад
I'm really touch by this song....ur voice ...super....all glory to God
@roselin3523
@roselin3523 4 года назад
Praise God getting tears melting voice
@mbharathi4024
@mbharathi4024 7 месяцев назад
En alosanaiyil periyavare Aaradhanai Aaradhanai ❤🙏💯😌
@sweety.....473
@sweety.....473 Год назад
Thank you ❤️ Jesus Christ
@tamilselvisarath2891
@tamilselvisarath2891 4 года назад
Amen.... Karthar nallavar😘 awesome...
@ElshadiAaron
@ElshadiAaron 4 года назад
May God bless whole team to reach cities. 🙏🙏
@ShyamShyam-mz9qb
@ShyamShyam-mz9qb 2 года назад
Really i went to cry. I believe in Jesus. My lord in greates then anyone..... I believe you lord ...
@biyulabiyula2014
@biyulabiyula2014 3 года назад
ஆராதனை....... ஆராதனை..........
@Arnold603
@Arnold603 4 месяца назад
Appa ha patta kekum pothu appa namakaka patta padukal adikal yellame vanthu kannira varaveikithu love you daddy Siluvaiyinal yennai mittavare unnai yentrum aarathipen pa❤
@002christopherj5
@002christopherj5 3 года назад
Still ....The fear of the lord during worship Exists ......🙏 You are an example to every worship leaders akka🎁🎉
@jkiruba5203
@jkiruba5203 Год назад
பின்னாடி இருக்கிற சகோதரர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்களே
@thanusbatticaloa284
@thanusbatticaloa284 Год назад
Beautiful and peaceful vocal ❤❤❤
@jesusloveu4925
@jesusloveu4925 2 года назад
ஆண்டவரே உன் பிரசன்னத்திர் காய் நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏 து திக்கு யோக்கிய மான வரே உம்மை துதிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.isadore3
@m.isadore3 5 месяцев назад
Feeling blessed to hear the song! Bowing my head at your feet!!
@simpletv5527
@simpletv5527 Год назад
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரி.
@pandiammalkp
@pandiammalkp 4 месяца назад
I want to worship you with my full heart and everything at your feet.. Enna vittuduthaadhinga pa.. I died this much beca of my reverse..
@vanithaangeline9737
@vanithaangeline9737 Год назад
உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்.ஆண்டவரின் ஏவுதல் இது.we don't know who are you?. But we pray for you sister.You will be received a holy miracle.Hallelujah. Praise be to Jesus.
@AliveChurchChennai
@AliveChurchChennai Год назад
Amen!! Thank you 🙏 🙏🙏
@jeffrinraja6065
@jeffrinraja6065 Год назад
super sister. நீங்கள் பாடிய தாரா வெளிச்சிந்தி தெலுங்கு பாடல் மிகவும் அருமை.எனவே இந்த பாடலையும் (ஒசன்னா jevana ganamulu) தெலுங்கில் பாடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@RSekar-qj9nd
@RSekar-qj9nd 9 месяцев назад
ஸ்தோத்திரம் கோடானகோடி ஸ்தோத்திரம்யேசுவுக்கே உன்னத மகிமை கடவுளுக்கே 🎉
@greensgarden6309
@greensgarden6309 Год назад
This song has spl power as it’s from bible verses
@geniusworld9045
@geniusworld9045 3 года назад
Hallelujah! Dear Lord, thank you Father for Raising Worship Leaders and teams like this tremendous ones!!!
@joshyson2246
@joshyson2246 4 года назад
Chosen vessel for God Almighty.... God bless you
@praveenahannah3770
@praveenahannah3770 3 года назад
This is my favourite song and your voice is so flawless.
@prabasavariyar1210
@prabasavariyar1210 11 месяцев назад
Oh... My God Lord jesus🤍 Christ.... Glory to God.... ❤
@esthermala4531
@esthermala4531 3 года назад
Waaw wat an anointed voice 👍👍👍 music👍 siragulal mudubavar aradhanai... Amen
@04220118
@04220118 Год назад
Yes halleluyah praise the lord my children today halleluyah and today it is not available by the voice holy spirit of father Jesus with us today halleluyah but anyway every chapter holy bible it is original yes halleluyah amen but today we can soul our problems by holy bible words with today and original a own
@frankliniloveyoujesus3766
@frankliniloveyoujesus3766 Год назад
God great unga voice super nega unarthu padiirrukiga ✝️🛐💯🎶🎶🎵
@AliveChurchChennai
@AliveChurchChennai Год назад
🙏🙏🙏🙌🙌🙌
@avildhaa8385
@avildhaa8385 10 месяцев назад
Glory to God. God's name is glorified through this song.
@valarmathivenkatphono5727
@valarmathivenkatphono5727 Год назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@ArulDoctor
@ArulDoctor 4 года назад
Hi Shekinah. This is Dr. Arul David. God is using you in a mighty way. Pray that God will give you a rich harvesting for His kingdom sake. Will pray for your ministry. May God be revealed in and through you.
@shekhinahshawn67
@shekhinahshawn67 4 года назад
Arul David Thank you so much 🙏
@ArulDoctor
@ArulDoctor 4 года назад
@@shekhinahshawn67 Praying earnestly for you all. Specially for your ministries. Pray for us. Could feel the annointing when I listen to the songs. Praise be to Our triune God alone. Amen
@Ajm337
@Ajm337 4 года назад
Shekhinah Shawn hi shekinah,I’m Angeline,I want to testify this..u mentioned in ur song enakothasai varum parvadham nerai..,that some one is getting healed of skin allergy I felt it was for me and from that day I found changes in me..praise god
@shekhinahshawn67
@shekhinahshawn67 4 года назад
Angeline Danny hi! Praise God for your testimony. May there be a full manifestation of healing and may it never touch you again in Yeshua’s Mighty Name. You are blessed.
@Ajm337
@Ajm337 4 года назад
Shekhinah Shawn amen..praise the lord sister!can I have ur number I want u to pray for me.would u mind giving ur number?
@preminim2903
@preminim2903 Год назад
🙏Hallelujah 🙏Amen Amen Amen 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏Thank you for all of you 🙏May God Bless All Of You
@AliveChurchChennai
@AliveChurchChennai Год назад
🙏🙏🙏
@klincyriya4215
@klincyriya4215 2 года назад
கர்த்தரின் கிருபை உங்களளை தொடரும் ஆமென்
@BelieversChurchThuraiyur
@BelieversChurchThuraiyur 4 года назад
Amen. God bless you...
@sathyaliviya2538
@sathyaliviya2538 Год назад
Kanmanipola kaththavarea thank u jesus
@arunjo1096
@arunjo1096 11 месяцев назад
my hero my Jesus ❤️✝️🙏💯
@thenmozhilazarus1269
@thenmozhilazarus1269 7 месяцев назад
jesus is alive.today i meditate psalm 92:5.the same song you are singing.என் நினைவுகளை அறிந்திருகின்ற கர்த்தருக்கு தோத்திரம்.உங்கள் ஸ்.இனிமையான குரலால் இன்னும் கர்த்தருக்கு பல பாடல்கள் பாடி மகிமை படுத்த வாழ்த்துக்கள்.
@AliveChurchChennai
@AliveChurchChennai 7 месяцев назад
🙌🙌🙌
@mohang1883
@mohang1883 2 месяца назад
அருமையான பாடல் Glory to God Amen 🙌🙌🙌🙌🙌🙌
@thayalinithushakaran6282
@thayalinithushakaran6282 3 года назад
Yhevanudaiya naamam one mahinaippaduvathaga... Thanks God. Very nice voice... thanks god...
@jacobcheriyan
@jacobcheriyan 6 месяцев назад
This is how Solemn, Praise and Worship should be.
@RachelAnushiya
@RachelAnushiya Год назад
👑 GLORY TO JESUS 👑
@chithrancmc
@chithrancmc Год назад
if the keybodist and guitarist shows seriousness in worship woulbe be awesome ...hope they can do in next song..praise god
@theberals3373
@theberals3373 2 года назад
My best song I love you Jesus dad 🥰🥰
@rajaraj4449
@rajaraj4449 Год назад
Goosebumps ❤
@selvarajd3044
@selvarajd3044 2 года назад
While you sing hosanna, daughter ,we feel the presence of our Lord Jesus. God bless ur ministry.
@AliveChurchChennai
@AliveChurchChennai 2 года назад
Glory to the LORD 🙌
@ramyaparamesh8881
@ramyaparamesh8881 Год назад
Goosebumps glory to jesus
@theberals3373
@theberals3373 Год назад
My best song ❤I love you Jesus dad 💋🥰😍😘
@rajaraj-gf8fv
@rajaraj-gf8fv Месяц назад
Dear sister ungal voice andavaridam nerunkii sellum feeling tharukirathu ...thank u jesus
@RajaRaja-ce3lm
@RajaRaja-ce3lm 11 месяцев назад
Power of God Jesus praise the Lord
@sangeetharamesh3253
@sangeetharamesh3253 2 года назад
PRAISE THE LORD JESUS CHRIST OUR ALMIGHTY
@aarthip9014
@aarthip9014 3 года назад
Relay mis you song .........
@vincenfrancisjesudasan3579
@vincenfrancisjesudasan3579 Год назад
Glory to God and our Lord Jesus Christ 🙌🙌🙌🙌
@jamesmkumar
@jamesmkumar 3 года назад
Wonderfully sung. All songs are good. I used to listen several times.
@srinivasanseenu6128
@srinivasanseenu6128 Год назад
🐶
@tamilbibleaudio
@tamilbibleaudio 10 месяцев назад
Amen, glory be to the lord 🙂
@priyavidhya9214
@priyavidhya9214 2 года назад
Omg......praise be to God......ur voice is just melting......keep praising GOD.....🙏
@mellissa0220
@mellissa0220 4 года назад
Praise God...Amen..nice singing sis...all glory to God ...
@novarajnovaraj7165
@novarajnovaraj7165 Год назад
அருமை அருமை பாடல்கள் சூப்பர் வாய்ஸ்
@sridharjoel5612
@sridharjoel5612 10 месяцев назад
Vera Level sister jesus with you always God Bless you 🎉
@nagarajubakka3585
@nagarajubakka3585 Год назад
Heart touching song tear coming
@babu1842
@babu1842 2 года назад
It's a nice one. The boys at the background would have joined the sister to worship our Lord with their instruments without talking each other during this session
@booshcockappu
@booshcockappu 2 года назад
Yeah!
@Maniviswavlog
@Maniviswavlog 11 месяцев назад
Super akka semma song unga voice super
@devipriya-iv8my
@devipriya-iv8my Год назад
Indha songs marupadium marupadium keka thonudhu praise the lord
@christanbossna1787
@christanbossna1787 3 года назад
Pls avanga voice ha pakathiga holy spirit anga erukaru .....thnku Jesus I love you...❤❤❤❤😍😍😍💋
@lakshmananjcb8874
@lakshmananjcb8874 Год назад
தேவப்பிரசன்னம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாக்கட்டும்
@edwickkirubakaran3380
@edwickkirubakaran3380 Год назад
I'm feeling the presence here..ohh praise God.. glory glory glory to God alone...
@beulahbeulah9471
@beulahbeulah9471 11 месяцев назад
God Bless You sissy... God gift wonderful voice Dhevan innum athigamaai ungalai payanpaduthanum... Thank you Jesus Christ 🙏
@MATHEN25
@MATHEN25 3 года назад
Kudos to the worship team. Praise God ♥️
@sindhiyasharon4686
@sindhiyasharon4686 2 года назад
Very good worship every day iam listening your song sis god bless you ❤🌹🙏
@vimalathomas1313
@vimalathomas1313 Год назад
Amen appa 🙏 please pray for my business financial problems and my family members ❤️
@dineshk5278
@dineshk5278 20 дней назад
*✨🙇🏻‍♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻‍♂️✝️🙏🏻*
@peterabraham5141
@peterabraham5141 Год назад
Such a phenomenal song by SJ... Sis your voice amazing God bless
@priyaprithiviraj7510
@priyaprithiviraj7510 Год назад
Wonderful worship ❤️ sisters voices super 👌 👍
@AliveChurchChennai
@AliveChurchChennai Год назад
Thank you so much
@premsagar5005
@premsagar5005 3 года назад
Praise the lord 🙏 Amen
@anand.s1956
@anand.s1956 Год назад
அருமையான குரல் 💐
@jarvisbeedval3135
@jarvisbeedval3135 3 года назад
God bless sister....blessed voice...no bantha... Very nature... anointed women.. amen
@RajaRaja-ce3lm
@RajaRaja-ce3lm 11 месяцев назад
Amen...Hallelujah...
@samuelj5376
@samuelj5376 3 года назад
Awesome worship... Glory to God 🤍
@simonjohnpeter12
@simonjohnpeter12 2 года назад
Glory to God Halleluyah Amen
@worshipforjesuswfj8299
@worshipforjesuswfj8299 Год назад
Amen
@aarthip9014
@aarthip9014 3 года назад
Amen amen yesappa 🙏🙏🙏🙏🙏🙏
@jesusdavidraj2900
@jesusdavidraj2900 Год назад
MY FAVORITE SONG 💓❣️💖
@Mathivadani
@Mathivadani Год назад
Wonderful 💙 glory to the Almighty ✨️
@rakash4802
@rakash4802 Год назад
Amen very beautiful 😍 songs
@singaraiyarsuganiya9206
@singaraiyarsuganiya9206 11 месяцев назад
I Love My Jesus❤
@isaiahmahesh1913
@isaiahmahesh1913 3 года назад
The book of psalms chapter 34 verses 10 God bless you all my dear God's heavenly children God loves you all I love you all my holy kisses and hugs to you all
Далее
Cristiano Ronaldo Surpassed Me! #shorts
00:17
Просмотров 16 млн
Alive Worship | Shekhinah | Live | 01 September 2024
25:36
Cristiano Ronaldo Surpassed Me! #shorts
00:17
Просмотров 16 млн