Тёмный

YouTube மூலம் வந்த பகை | உதவி என்ற பெயரில் வற்புறுத்தும் நபர் | Rj Tamizha 

Rj Tamizha
Подписаться 124 тыс.
Просмотров 34 тыс.
50% 1

தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
**************************
Rj Tamizha Facebook Page 👇👇
profile.php?...
**************************
தொடர்பு இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RU-vid Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
First payment from Rj Tamizha RU-vid | முதல் வருமானம் - • First payment from Rj ...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
#rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping #arugambay

Опубликовано:

 

30 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@dgjgunanithy5969
@dgjgunanithy5969 9 месяцев назад
தம்பி நீங்க மனச்சாட்சிப்படி உண்மையாக சேவை செய்கிறதை யாவரும் அறிவர்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட பிரச்சினை நிச்சயம் ஏற்படும். ஏனேனில் நாங்கள் வாழும் உலகம் அப்பேர்பட்டது.மனதைத் திடப்படுத்திக் கொண்டு பணியைத் தொடருங்கள்.இயேசுவையே இந்த உலகம் வெறுத்து பிழைபிடிக்க வகை தேடியது.ஆண்டவரின் பாதுகாப்பு உங்கலோடு.
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar 9 месяцев назад
தம்பிகளா உண்மையாகவும் நேர்மையாகவும் நீங்கள் வாழும் போது வைக்கல் பட்டடை நாய்களை தவர்த்து உங்கள் கடமைகளை தொடருங்கள் வாழ்க வளமுடன்
@vinuvinusha
@vinuvinusha 9 месяцев назад
தம்பி உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் அவனுக்கு உங்கள் மேல் பொறமை உங்கள் பணி தொடர கடவுள் துணை புரிவார்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 9 месяцев назад
உங்கள் இருவரது பேச்சிலும் தெரிகிறது.... உங்கள் தாய் தந்தையர் வளர்த்த நல்ல பண்பட்ட விதம்..... அந்த கண்ணன் என்ற நபரின் மொழி வழக்கில் தெரிகிறது அவரது தாழ்ந்த அறிவாற்றல்.... நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள் தம்பிகளா.... உங்கள் முன்னால் உதவி தேடி காத்திருக்கும் பல சோக முகங்கள் தான் எங்கள் மனக் கண்களில் தெரிகிறது.... உதவுவது மாத்திரமல்ல இப்படிப்பட்டவர்களை திருத்துவதும் உங்கள் கடமையாக தொடர்ந்து செல்லுங்கள்..... கண்ணன் என்ற நபருக்கு ஓர் அறிவுரை.... மற்றவர்கள் மேல் கல் எறி வதை விட்டுவிட்டு தேடிச் சென்று பல தேவையானவர்களை வெளியே கொண்டு வாருங்கள்...
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 9 месяцев назад
பார்த்தீங்களா பிரகி-திவா…. நன்மை செய்கிற உங்களுக்கு கடவுள் எப்பிடி சாட்சிகள் கொடுத்தார்..!🌺🙏🌺 இதுதான் நன்மைகள் செய்வதால் கிடைக்கும் பிரதிபலன்கள்…!! நல்லதை செய்யுங்கள்…!! நன்மைகள் தானாக நடக்கும்…!! வாழ்க வளமுடன் பிரகி-திவா…!!💐🙏💐 PS: நல்லதை தடுக்கிறவங்களையும் கடவுள் தனியாக கவனிப்பார்...!!
@user-nc8yp6jf4u
@user-nc8yp6jf4u 9 месяцев назад
தம்பி பிரகலாதன் திவா நீக்க இருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று உனக்கான நேரம் வரும்வரை பிறர் தரும் வலியை பொறுத்துக் கொள்வது நமக்கு பின்னால் பேசுபவன் புகழ்ந்தால் என்ன இகழ்ந்தால் என்ன... எல்லாம் நன்மைக்கே கவலைபட வேண்டாம் தம்பிகலா❤❤❤
@thivakaranthivakaran8248
@thivakaranthivakaran8248 9 месяцев назад
பார்க்கும் போது கண்ணன் செய்வது தவறு
@balamohanathas9565
@balamohanathas9565 9 месяцев назад
முதுகில் புண் இருந்தால் தான் புதரில் நுழைய பயம்.உங்களுடைய உண்மையான செயலை உலகம் அறியும் தேவனுக்கும்,உங்களுடைய மனச்சாட்சிக்கும் நீங்க பயந்தால் போதும்.தொடரட்டும் உங்களுடைய பரிசுத்த பணி! ஆமேன்.🙏
@arumugampuvananayagam5228
@arumugampuvananayagam5228 9 месяцев назад
தம்பிகள் உ‌ண்மை நேர்மை உடன் தொடர்ந்து பயணம் தொடரடும் 🎉 பாதையி‌ல் நல்ல ஒளி நிட்சயம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Vanivani4981
@Vanivani4981 9 месяцев назад
தம்பி கவலை வேண்டாம் கண்ணணுக்கு மக்களே தண்டனை கொடுக்க போறார்கள்.
@Sara-ty3cp
@Sara-ty3cp 9 месяцев назад
இன்றோடு இந்தப் பிரச்சனையை விடுங்கள் தம்பிங்களா. எவன் என்ன விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
@lavakumar4374
@lavakumar4374 9 месяцев назад
உங்கள் சேவை உண்மை ப்ரோ
@kawinravi9019
@kawinravi9019 9 месяцев назад
Unmai oru nalum vilvathilai. Nailavarkail oru nalum thailnthaillai🙏🙏🙏🙏
@Blazeaken972
@Blazeaken972 9 месяцев назад
பிரகலாதன் and திவாகர் பரதேசியின் கதையை பொறுப்பு எடுக்காமல் உங்கள் பணியை தொடருங்கள். எல்லாம் அவன் பார்ப்பான் உங்களுக்கு மக்கள் ஆதரவ இருக்க மட்டும் நீங்கள் பயப்பிட தேவையில்லை நன்றி வாழ்த்துக்கள்🎉🎉❤
@janu5077
@janu5077 9 месяцев назад
எல்லோருக்கும் நல்லவனாக யாரு‌ம் வாழ்ந்த தில்லை
@kalaiselvansingaravadivelu2207
@kalaiselvansingaravadivelu2207 9 месяцев назад
SK KANNAN இப்போது SK THAMIL VOLG என்று உள்ளார்.இவர் ஒரு குறுக்கு வழியாக பயணிக்கும் பேராசைக்காரர் இவரிடம் உதவிகளை கொடுப்பவர்கள் கவனம்.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 9 месяцев назад
பிரகலாதன் உங்கள் காணொழிய தொடர்ந்து பார்த்து வருகிறேன் நம்பிக்கை என்பதை நீங்கள் ஒருவர்தான் தொடர்ந்து ஆணித்தரமாக காப்பாற்றிவருகிறீர்கள் காரணம் அடிமனதில் ஆழமான வைராக்கியம் நல்லமனது உங்களிடம் இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரர்களா
@user-fn8gy4zu1l
@user-fn8gy4zu1l 9 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பிகள். தொடர்ந்து உங்கள் சேவையை செய்யுங்கள்.
@anoyanano5167
@anoyanano5167 9 месяцев назад
உண்மை எப்போதும் தளராது தம்பிமார்கள், எத் தடை வந்தாலும் அதை உடைத்து முன்னேறுங்கள். கடவுள் துணை இருப்பார்.
@rajahs500
@rajahs500 9 месяцев назад
Thampikala kavalai vendam valthukal 🙏🙏🙏👍👍👍
@suthanjeya795
@suthanjeya795 9 месяцев назад
தம்பி நீங்க வளர்வது ஒருத்தன் தடுக்கிறான் என்று சொன்னால் அவன் உங்களைப் பார்த்து பயப்படுறான் என்று அர்த்தம் விமர்சனங்களை உரமாக்கி அவமானங்களை படிக்கட்டு ஆக்கி உங்கள் பணி தொடரட்டும் தம்பி வாழ்க வளமுடன்
@Kopivlogs
@Kopivlogs 9 месяцев назад
அண்ணா (அந்தலுசுஉப்பய திருந்த மாட்டான்) உங்கள் வேலையை வெற்றிகரமாக செய்யுங்கள் அண்ணா ❤❤❤
@rajinis1671
@rajinis1671 9 месяцев назад
உங்கள் சேவை தொடரட்டும் குஞ்சுகள்எரிச்சல் பிடித்தமக்களை திருத்தமுடியாது ❤️
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 9 месяцев назад
தம்பி பிரகலாதன் மற்றும் திவா அக்கா சரியாக சொன்னார்கள் நாங்கள் என்றென்றும் உங்களுடன் இணைந்து இருப்போம் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பிங்களா நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@visaminikarunakaran9452
@visaminikarunakaran9452 9 месяцев назад
தம்பிகள் யாரும் உங்களை தப்பாக நினைக்க முடியாது எதையும் கண்டுக்க வேண்டாம்.
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 9 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉
@kalasellathurai5760
@kalasellathurai5760 9 месяцев назад
அவன் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டாம் விழிப்பாக இருவரும் இருங்கள்
@DineshKumar-jr2qs
@DineshKumar-jr2qs 9 месяцев назад
இருவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா எங்கட ஊர்ல நிறைய பேர் கஷ்டப்படுறாங்க அவங்களையும் பாட்டு ஏதாவது உதவி செய்ய முடியுமா ப்ளீஸ் அண்ணா எங்கட ஊருக்கு வாங்க மஸ்கிட்டோ சிங்கார வத்தை
@thenu67
@thenu67 9 месяцев назад
தம்பியவை “ துணிந்து நில்லுங்கோ தொடர்ந்து செல்லுங்கோ தோல்வியே கிடையாது உங்களுக்கு”..! கண்ட கண்ட நாயளும் குலைக்கும், ஊளையிடும் கவலைப்படாதையுங்கோ..!🤪🤩
@darshinidarshini27
@darshinidarshini27 9 месяцев назад
தம்பி நீங்க கவலைப்பட வேண்டாம் உங்கள் பணி தொடரட்டும்🎉💐
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 9 месяцев назад
காகம் திட்டி மாடு சாகாதப்பா சோர்ந்து போகாதேயுங்க திவா பிரகலா தொடர்ந்து செயல்படுங்க தம்பிமாரே
@warank9522
@warank9522 9 месяцев назад
தம்பிகளா!❤ பிரச்சனைகள் வரும்போதுதான் நாம் வளருகின்றோம் என்பது நமக்கே தெரியும் ❤
@ThambithuraiYogarasa-lw1on
@ThambithuraiYogarasa-lw1on 9 месяцев назад
Good
@VinayagamoorthyRAJAMOORT-uy4wu
@VinayagamoorthyRAJAMOORT-uy4wu 9 месяцев назад
எதற்கும் கவலைப்படாதீங்கதம்பிகளா உங்களுக்கு ஓர் நல்ல எதிர்காலம் உண்டு.
@sasinisha3212
@sasinisha3212 9 месяцев назад
Don't worry, you know very well what u r doing. There is a good and bad always.
@SujaEhamparam
@SujaEhamparam 9 месяцев назад
தம்பிகளா மனம் தளர வேண்டாம் , உங்கள் பாதையில் தொடர்ந்து செல்லுங்கள் , உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, உங்களை நீங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை , உங்களுடைய உறவுகளுக்குத் தெரியும் உங்களைப்பற்றி, மனம் தளராது உறுதியுடன் தொடர்ந்து ஓடுங்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@stmasmy1929
@stmasmy1929 7 месяцев назад
முன்னேரிச் செல்ல பல தடைகள் அதை முறித்து முன்னேரிச் செல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் மேலும் உங்கள் பணிகள் சிறப்பாக அமைய இறைவன் அருள்புரிவானாக
@karkarnan5007
@karkarnan5007 9 месяцев назад
அவனுக்கு பச்ச மட்ட வைத்தியம்தான் சரி தம்பிகளா
@Kopivlogs
@Kopivlogs 9 месяцев назад
சிமான் அண்ணன் வைத்தியம் அருமையான வைத்தியம்
@user-fn8gy4zu1l
@user-fn8gy4zu1l 9 месяцев назад
அந்த வைத்தியம் மக்களால் கூடிய சீக்கிரம் நடக்கும் போல sk கண்ணனுக்கு. அவன் பேரில் sசரியான kகள்ளன் என்று இருக்கு பிறகு என்ன
@user-ff3dx9ct6b
@user-ff3dx9ct6b 9 месяцев назад
வாழ்த்துக்கள் ❤ தங்களின் பணி தொடரட்டும்🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 месяцев назад
தம்பி நீங்கள் உதவி செய்தாலும் உஷாராக இருங்கள்
@shahanackies9985
@shahanackies9985 9 месяцев назад
மட்டுமா நகர் இல் எவ்வளவோ உதவி தேவையான குடும்பங்களுக்கு இந்த குறிப்பிட்ட நபர் youtube மூலம் உதவிகளை வாரி வழங்கி நல்ல பெயர் எடுக்கலாம். அதை விட்டுவிட்டு தம்பிகள் நீங்கள் தேர்வு செய்த குடும்பங்களுக்கு குடைச்சல் கொடுத்து கஷ்டம் கொடுப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. ஒன்றே ஒன்று வயிதெரிச்சல் பொறாமை. தம்பிகள் புலம் பெயர் வாழ் உறவுகளின் இரட்டை சகோ. இதை யாராலும் தடுக்க முடியாது. பணிகள் தொடர்ந்து செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்
@user-bl9yf8lj7t
@user-bl9yf8lj7t 7 месяцев назад
Many families need your help brothers,hard work never fails,don’t worry about others,தமிழன் திருந்த மாட்டன்
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz 9 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பிகள் ❤❤❤❤🙏🙏🙏🙏
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 8 месяцев назад
பிரச்சனை வேண்டாம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 9 месяцев назад
Super thampikala kadavul unka pakkam than unka amma valartha valarppu thappillai thampikala avankal aduthavrkalin valkaijil kurukidupavarkal kadavul veku seekkiram thandippar don't worry dhiva pragala London akka vida eni kathykkathinka unkalai purijathavarkalin kasa vankathirkal avarkal vera jaridam kuduthu sejjaddum ava help sejthum pajanilla unkalai nampama kathythathu satijana pilai avavil don't worry kadavulukku therium jar eppadi endu 🙏🙏🙏👌👌👌
@alistonruth9134
@alistonruth9134 7 месяцев назад
எந்த தடை வந்தாலும் உங்கள் சேவை தொடரட்டும். தெய்வானை பாட்டியைபோய் பாருங்கள் நன்றி
@ramachandranmba5617
@ramachandranmba5617 6 месяцев назад
உங்கள் சேவை எப்பொழுதும் தேவை.
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 9 месяцев назад
தம்பிங்களா ஒவ்வொரு நபரும் மக்களை அணுகிற முறை இருக்கு நீங்கள் சொல்லித்தான் அப்படி ஒருவர் இருப்பது தெரியுது நான் உடனேயே அவரது வீடியோ பார்த்தன் அவருக்கு மக்கள எப்படி அணுகிறது என்பதே தெரியுதில்ல , தம்பிங்களா துணிந்து செல்லுங்கள் வெற்றி நிச்சயம் உண்மை ஒரு போதும் உறங்காது , உங்கள் பணி தடை இன்றி தொடர்ந்து பயணிக்க இறைவன் துணை இருப்பார் துணிவே துணை தம்பிங்களா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ......., வெற்றி நிச்சயம் .
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 9 месяцев назад
தம்பிகளா முதலை கடித்த அண்ணாவின் மகனின் கல்வி நிலை எப்படி உள்ளது என்பதை அறிய தரவும் 🙏🏻🙏🏻🙏🏻
@user-ut3wu1ht1k
@user-ut3wu1ht1k 9 месяцев назад
தம்பி நேர்வழியில் நடந்து போகும்போது நிறைய தடங்கல்கள் வரும் பார்த்து நடந்து போக வேண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 9 месяцев назад
Super bro அவன் எலிய நாய்
@thayananthan2662
@thayananthan2662 9 месяцев назад
இதை விட எந்த ஆதாரமும் வேண்டாம் உஙகள் நேர்மை எங்கள் எல்லோருக்கும் தெரியும் அவன் இன்று பேஸ்புக்கில் போட்டதை பார்த்தேன் மானம் இல்லாதவன் மரியாதை என்ன என்று தெரியாதவன் அவனை பற்ரி இனி எந்த காணெளியும் போடாதீர்கள் ஏன் என்றால் கஸ்ரத்தில் இருக்கும் மக்களை பார்த்து உதவி செய்து கொடுங்க வேண்டும் தம்பிகளா உன்மையை சொல்ல போனால் பேச தெரியாது அவனுக்கு அவன் அப்பா போடியாராம் எல்லா வசதியும் இருக்குதாம் அப்ப எதுக்கு இந்த யூடியூப் தம்பி அவனுக்கு. இன்று அவன் போதையில் இருந்துதான் விடியோ போட்டவன் ஒரு கதையை பத்து தடவையாவது சொல்லி இருப்பான் நாகரிகம் இல்லை அவனுக்கு அதுவும் அவர் ஒரு போராளியுமாம் மானம் கேட்டவன். நீங்கள் குடி போதையில் வந்ததாக சொன்ன பிறகுதான் நானும் எளுத தொடங்கினேன் அவனுக்கு. அவனால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது காரணம் அவனிடம் அவன் சேர்த்த கூட்டம் உங்களிடம் இருப்பது இருப்பவர்கள் தானாகவே சேர்ந்த மக்கள் கூட்டம் அது அவனுக்கு தெரியாது தம்பிகளா விடியோ வரவில்லை என்று பாத்து இருந்தேன். தொடர்ந்து செல்ல வேண்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் ❤❤
@kanusuthan1687
@kanusuthan1687 9 месяцев назад
ஐயா சொல்வது தான் உண்மை அந்த குடும்பம் தான் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும் என நினைப்பது தவறு அவர்கள் முயற்சி இல்லாதவர்கள்
@karanparam
@karanparam 9 месяцев назад
Your hand clean don't worry brother's People need your help. Carry on your work.❤ I am watching your video from beginning. Super behaving 👈Good friends🤙
@mamimamie2130
@mamimamie2130 9 месяцев назад
நன்றி தம்பிமார்.இத்தோட இந்த பிரச்சினை முடியட்டும். இப்போ sk kannan ..sk thamil vlog ஆ மாறிட்டு.அவரும் மாறட்டும்.
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 9 месяцев назад
WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS YOUR VIDEO KEEPITUP VALTHUKKAL OAKY VANAKKAM ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@Thasan344
@Thasan344 9 месяцев назад
வணக்கம் இருவருக்கும் ஓர் மனிதர் எப்படி முன்னேறினாலும் நம்மளுடைய சமுதாயத்துக்கு பிடிப்பதில் மிக மிகக் குறைவு எஸ் கே கண்ணனை இதுவரையில் யாருக்கும் தெரியாது இப்பொழுது உங்களுடைய வீடியோவில் அவருடைய youtube சேனலை பார்வையிட முடியும் இல்லை என்று சொன்னால் ஒரு சில மக்களுக்கு தான் தெரியும் எஸ் கே கண்ணனை எனக்கும் நேற்று தான் தெரியும் உங்களுடன் அவர் சண்டை இடுவதற்கான காரணம் சிலவேளை தன்னுடைய youtube மக்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கலாம் உங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது உங்களுடைய வேலை திட்டத்தை சிறப்பாக முன் கொண்டு போக வேண்டும்
@sivamanymany5579
@sivamanymany5579 9 месяцев назад
உங்களுடைய channel ஆல தான் அண்ணா இப்போது நன்றாக உள்ளார். உங்களுடைய சேவை மென் மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@puwanaiswary2007
@puwanaiswary2007 9 месяцев назад
தம்பிங்ளா!! தடைகள் பல வந்தாலும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுங்க. வெற்றி பாதை பிறமாண்டமாக திறந்திருக்கும். தொய்வடைய வேண்டாம். நல்லதை செய்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். வெற்றி உங்களுக்கு. கலங்காதே!!!
@ashascott429
@ashascott429 9 месяцев назад
வினை விதைக்கிறவன் வினை அறுப்பான் விதை விதைக்கிறவன் விதை அறுப்பான்.நீங்கள் தொடர்ந்து விதையை விதைத்து கொண்டே இருக்க வேண்டும்.அதற்கேற்ற அறுவடை உங்களுக்கு உண்டு.God bless pragi and thiva👋👋
@johnmany-nf9bb
@johnmany-nf9bb 9 месяцев назад
தம்பி காக்கிர மரத்துக்கு தான் அடிவிளும் கவலை படாமல் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் பரபா திவா
@thanutharsha7661
@thanutharsha7661 9 месяцев назад
வாழ்த்துக்கள் திவான் பிரகலாதன் உங்களுடைய பாதை சரியான பாதை ஆருக்கு ம் பயப்பட வேண்டாம் உங்களுடைய சேவை காலத்தின் கட்டாயம்
@moganjeeva
@moganjeeva 4 месяца назад
நல்லது செய்வது யாருக்கு பிடிக்காது இப்படி தான் செய்து கொண்டு இருப்பார்கள் விடுங்கள்
@nipriyar1908
@nipriyar1908 Месяц назад
சரியான keduketavan போல இருக்கு கண்ணன்
@nalayiniravinthiran2909
@nalayiniravinthiran2909 9 месяцев назад
Poramai pidiththa manirtharkal.ithanal than namathu samukam munnera mudiyamal irukkirathu. Ugkal timemai wast akkatheerkal, aduththa kadda velaiya parugkal makanmare❤
@govindraj8954
@govindraj8954 9 месяцев назад
இந்தக் கண்ணனை பெற்றவங்க..யார்..🥺🥺 யெயர் விபரங்க...😗😗 வளர்விப்பில.....?😴😴🥺
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 9 месяцев назад
அந்த உதவி செய்த பெரியவரிடம் கதைக்கும் மொழி வழக்கில் தெரிகிறது அவனது பண்பற்ற பேச்சு.... கடந்து செல்வோம்... செய்ய வேண்டிய காரியங்கள் பல உண்டு
@sasisasi1357
@sasisasi1357 9 месяцев назад
🎉❤❤❤❤கவலைப்பட வெண்டாம் முன் நோக்கி பயனியுங்கள் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் மச்சினன் திவான
@jansanjansan6989
@jansanjansan6989 9 месяцев назад
கவலை வேண்டாம் சகோதரா மென்மேலும் உங்கள் சேவை தொடரட்டும்
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 9 месяцев назад
WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
@emmanuvelarul1026
@emmanuvelarul1026 4 месяца назад
தம்பி நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து சேய்யுங்கள் எனது வாழ்த்துக்கள்
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk 9 месяцев назад
பிரகலாதன் திவா உண்மையாக. நடப்பவர்கள் கடவுள் ஆசிர்வதிப்பார் ❤❤❤❤❤❤
@reginabrigitte9933
@reginabrigitte9933 9 месяцев назад
உங்கள் பணிசிறக்கவாழ்துகள்
@forgot..
@forgot.. 9 месяцев назад
Super
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 9 месяцев назад
God is there..don't worry. Some youtube ppl expect gift parcel, money. YIU ARE NOT LIKE THAT. you are simple and kind service ppl. NO SHOW OFF
@mahalingamveerasingam6128
@mahalingamveerasingam6128 9 месяцев назад
2 THAMBIMARKKUM VAALTHUKKAL
@pratheepankrishnapillai8877
@pratheepankrishnapillai8877 9 месяцев назад
Hi bro, many families need your help, don’t worry about what others say. Your hands are clean and you shouldn’t feel alone when you have many people there for you, by your side. stay strong and may god bless you both🙏
@jeyapalan9050
@jeyapalan9050 9 месяцев назад
Super thampikala ❤
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 9 месяцев назад
Don’t worry about it do good 👍 god bless both of you brothers
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 9 месяцев назад
Don't worry we happy God bless you
@kugansharvin7328
@kugansharvin7328 9 месяцев назад
Neegal thankam enakku therium thampy ❤👍
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 9 месяцев назад
Leave it is problem thank you boys no problem Brothers you are right🙏🙏💯👍❤👌
@yogayoganathan7628
@yogayoganathan7628 9 месяцев назад
Hello Tambimar, You are doing a great job. Don't waste your time for this man's talking. You both better concentrate on your helping families. God's knows what you both are doing. Please keep doing what you are doing.🙏
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 9 месяцев назад
🙊🙉🙈 சுப்பர்
@thivakaranthivakaran8248
@thivakaranthivakaran8248 9 месяцев назад
தம்பிங்களா நீங்கள் தவறு செய்யவில்லை
@kirupaarul9657
@kirupaarul9657 9 месяцев назад
Dont worry you both continue your work like always God is their he knows all
@naronaro9532
@naronaro9532 9 месяцев назад
உங்கள் சேவை தொடரட்டும்
@Rajeshaki798
@Rajeshaki798 9 месяцев назад
அவருடைய நேற்றைய வீடியோவில் விளங்குகிறது.Sk kannan அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உள்ளது.கதைத்த கதையயே திரும்ப திரும்ப பேசினார் பாம்பு கொத்துமாம் இத மாதிரி எத்தனபேர பாத்திருப்பம்.தனிப்பட்ட பிரச்சனைக்காக குடும்பங்களை இழுத்துக்கதைப்பது பிழையான விடயம்.Sk kannan இது உங்களுக்கு last warning
@vinithdinu-zt7tn
@vinithdinu-zt7tn 9 месяцев назад
சூப்பர்
@anussiya5112
@anussiya5112 9 месяцев назад
Great 👍
@kugansharvin7328
@kugansharvin7328 9 месяцев назад
Super 👍 ❤🎉 thampy
@sumantharmalingam6848
@sumantharmalingam6848 9 месяцев назад
வாழ்த்துகள் பிரகலாதன்,திவா உங்களுடைய பணியை தொடருங்கள்.
@user-ko1se2gf6v
@user-ko1se2gf6v 9 месяцев назад
Namma tamilan tanum valavykkamaddan valavykkiravankalyum Vida madden unkal sevaya neenkal seyunkal tampikala
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 9 месяцев назад
Super ❤❤❤❤❤
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 9 месяцев назад
Don’t worry guys and I love you guys ❤❤
@thushathusha9956
@thushathusha9956 9 месяцев назад
தம்பி உங்கள் பணி நேர்மையானது தொடரட்டும்
@prabakarannadaraja7296
@prabakarannadaraja7296 9 месяцев назад
Don't worry bro ✌️✌️✌️✌️✌️💖💖💖💖💖
@sivatharsansivatharsan4665
@sivatharsansivatharsan4665 9 месяцев назад
திவா நீங்கள் முன்னாடி தனி ஆளுங்க இப்ப உங்களுக்காக நாங்கள் இருக்கம் உங்களுக்கு பிரச்சினை என்டா நாங்க இருக்கோம் பயம் வேணம் எல்லா வீடியோவும் பார்தன் உங்கள துரத்துறாங்க எல்லாம் பார்கிறம் கவலையா தான் இருக்கு என்ன செய்ய தமிழர் ஒற்றுமை இல்லை அதான் விசயம்
@rozanrghj6913
@rozanrghj6913 9 месяцев назад
அவன பொலிஸ் கொடுத்து நடவடிக்கை எடுங்க
@sinthusinthu3793
@sinthusinthu3793 9 месяцев назад
👌👌👌🎉🎉🎉❤️
@raveendrannx6337
@raveendrannx6337 9 месяцев назад
Super👌😁❤️❤️
@joncyjohnson4816
@joncyjohnson4816 9 месяцев назад
Don't worry
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 10 млн