Тёмный

Yugabharathi speech | 'மேல் கணக்கு' நூல் வெளியீட்டு விழா | யுகபாரதி உரை 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 14 тыс.
50% 1

யுகபாரதி எழுதிய
'மேல் கணக்கு'
பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும்
நூல் வெளியீட்டு விழா
தலைமை : ஆர். பாலகிருஷ்ணன்
நூல் அறிமுகம் :
ராஜூ முருகன்
வெய்யில்
ஷான் ரோல்டன்
ஆசிப் மீரான்
நூல் வெளியிடுபவர்கள் :
கரு.பழனியப்பன்
வெற்றிமாறன்
தியாகராஜன் குமாரராஜா
கருத்துரை :
பொ.வேல்சாமி
கரு.ஆறுமுகத் தமிழன்
சூர்யா சேவியர்
நந்தலாலா
கடற்கரய்
ஏற்புரை: யுகபாரதி
நிகழ்ச்சி தொகுப்பு :
ஏகா. ராஜசேகர்
நேர்நிரை வெளியீடு
27-04-2024
Chennai
--
Yugabharathi
Raju Murugan
Veyil
Sean Roldan
Asif Meeran
Vetrimaaran
Karu Palaniappan
Thiagarajan Kumararaja
P. Velusamy
Surya Xavier
Nandalala
Kadarkarai
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4
Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review, Movie Public Reviews

Развлечения

Опубликовано:

 

26 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@RajaE-fz6bq
@RajaE-fz6bq Месяц назад
அண்ணன் யுக பாரதிக்கு வாழ்த்துக்கள் 💐🤝
@user-te1ws4tp3b
@user-te1ws4tp3b Месяц назад
நிறைவான உரை
@sukumarank7595
@sukumarank7595 Месяц назад
எனது அடுத்த வீட்டு காரரே யுகபாரதி வாழ்த்துக்கள்
@udayakumar6137
@udayakumar6137 Месяц назад
நீ(வீ)ர் நவீன யுகத்தின் பாரதி... வாழ்க பல்லாண்டு!
@elamvaluthis7268
@elamvaluthis7268 Месяц назад
வாழ்க்கைக்கு யாரும் வழிகாட்ட முடியாது அவரவர் வாழ்க்கையை முயற்சி உழைப்பு பயிற்சி வெற்றி தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்.புத்தகங்கள் வாசிப்பு மாற்றமான எண்ணங்களை தோற்றுவிக்கும் தேவை எனில் எடுத்துக்கொள் இல்லையெனில் தள்ளிவிடு.நன்றி.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t Месяц назад
உண்மை . யாருக்கும் அவனவன அறிவே குரு
@elamvaluthis7268
@elamvaluthis7268 Месяц назад
@@user-fu1lo8rs3t சரி.நன்றி.
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 Месяц назад
உங்களின் இனிமையான எளிமையான உரையை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி தோழரே 🙏🙏🙏
@Karthikeyansengamalai
@Karthikeyansengamalai Месяц назад
வாழ்த்துகள் தோழரே
@dhinesh7madhi779
@dhinesh7madhi779 Месяц назад
எளிமையான பேச்சு எப்போதும்., என் ஊரு காரர் ❤️🥰
@usgelm3476
@usgelm3476 Месяц назад
அட்டகாசம் தொடரட்டும் . சமூக மாற்றத்திற்காக வரலாறு உங்களை நினைவில் கொள்கிறது.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Месяц назад
பேச்சாளர்கள் பல புத்தகங்களை படித்து பேசுவதால் பல புத்தகங்களை படித்த அறிவு கிடைக்கும் கேட்டல் நன்மை.தகவல்களை சேகரிக்கலாம் உழைப்பும் ஒழுக்கமும் நேர்மையும் திறமையும் தேவை மாணவர்களுக்கு.கல்வி மட்டும் முன்னேற்றம் தராது.நன்றி.
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t Месяц назад
இல்லை . சுய சிந்தனை தான் அறிவு வளர்ச்சிக்கு வித்திடும் . திருட்டு திராவிடப் பயல்கள் எழுத்தைப் படித்தால் நசிவு தான் .
@bimbammedia
@bimbammedia Месяц назад
சிறப்பு வாழ்த்துகள் தோழர்
@jansiprakash7869
@jansiprakash7869 Месяц назад
சிறப்பான நிகழ்வு
@bharathyc5825
@bharathyc5825 Месяц назад
Excellent Speech
@RaviS-sz7ys
@RaviS-sz7ys Месяц назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@rishalsai
@rishalsai Месяц назад
vaazthukkal bharathi
@PlmetalSelvam
@PlmetalSelvam Месяц назад
பேச்சில் நாவுக்கரசர் உள்ளத்தான் அண்ணா தமிழாள் கலைஞர் கவியால் சக்கரவர்த்தி கம்பன் உறையாழ் பரிமேழ்ழகர் உரை மேல் கணக்கு, நூல் சுலை மிகுதியால் படித்து பயன் பெருகட்டும்,வாழ்த்துக்களுடன்உங்கள் எதிரி
@sravi8798
@sravi8798 Месяц назад
வாழ்த்துகள்
@meenasundar5427
@meenasundar5427 Месяц назад
Good 🎉
@sugunaeswari2405
@sugunaeswari2405 Месяц назад
Congratulations......
@soundararajann4767
@soundararajann4767 Месяц назад
தாகத்திற்கு நீரை அருந்துபவர்கள் நாம்... தாகத்திற்கு நெருப்பை தின்பவர்கள் அவர்கள்... இவர்களிடையே நடக்கும் போராட்டமே இன்றைய அரசியல், மற்றும் தேர்தல் அனைத்தும் .
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t Месяц назад
இன்னா சொல்றே நீயி
@krishnandhatcha257
@krishnandhatcha257 Месяц назад
❤❤❤🎉
@vairamo
@vairamo Месяц назад
அ௫மையான உரை
@ravin8405
@ravin8405 Месяц назад
🎉❤
@sjazeela
@sjazeela Месяц назад
வழக்கம்போலவே அருமையான பேச்சு. ஏன் மருந்துக்குக்கூட ஒரு பெண் பேச்சாளர்/ எழுத்தாளர்/ ஆய்வாளர் கூட சிறப்பு விருந்தினராக அழைக்கப்படவில்லை?
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t Месяц назад
திருட்டு திராவிடன் ஆட்டையப் போட்டுடுவான் . தாமரை தியாகு
@nizartheeagle4079
@nizartheeagle4079 Месяц назад
கவிக்கோ மன்றம் உருவானபோது அதே முஸ்தபா அறக்கட்டளையில் வேலை பார்த்தவர்களின் நானும் ஒருவன்.
@poovarasanm8790
@poovarasanm8790 Месяц назад
Sikram vanganum 🤩
@dharmaraj3949
@dharmaraj3949 Месяц назад
துரை அரங்கசாமி அவர்களின் நூல் pdf கிடைக்குமா ? ☺️
@ameerkhanabbas4078
@ameerkhanabbas4078 Месяц назад
Pdf formula book copy kidaikkuma
@elamvaluthis7268
@elamvaluthis7268 Месяц назад
பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் வாழ்க்கையை உற்று நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி விளையாட்டு வீரர்கள் உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு செலவினன் கடவுள் நம்பிக்கை பரப்பி புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன் இவர்களெல்லாம் மேதைகள் அல்ல அறிவில் இளையர் இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை உருவாக்கி அதனை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் இவர் அறிவில் பெரியர் இதனை மாணவர்கள் மாணவிகள் உணர்ந்து கல்வி கற்க வேண்டும் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் வரிகள் மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் பெரியோர்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும் நன்றி.
@me008_manikandanm5
@me008_manikandanm5 Месяц назад
How to buy?
@parameshwaran007
@parameshwaran007 Месяц назад
ஒரு பய கூட இதனை பார்க்கவில்லையா தமிழன் தமிழை இன்றும் புரிந்து கொள்ளவில்லை
@05091985dharmaraj
@05091985dharmaraj Месяц назад
மகிழ்ச்சி. அடிக்கடி இனிமேல் இப்படி கூட்டத்தையும் காட்டுங்கள். எங்களைப்போல் பார்வையாளர்களும் பேச்சை ரசிப்பதை பார்க்கும்போது, நாங்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மனநிறைவு ஏற்படுகிறது. 😊
@premanand90
@premanand90 Месяц назад
யார் அந்த சங்க புலவன்
Далее