Тёмный
No video :(

தமிழ்நாட்டின் எல்லா பிரச்சனைக்கும் இந்த ஒரு பாட்டில் தீர்வு இருக்கு! | Yugabharathi latest Speech 

Theekkathir
Подписаться 277 тыс.
Просмотров 74 тыс.
50% 1

நெல்லை புத்தகத் திருவிழாவில் திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி உரையாற்றினார்.
For any queries ping us: digital@theekkathir.org
Connect with Theekkathir on Social Media
Whatsapp Channel: whatsapp.com/c...
Website: theekkathir.in/
Facebook: / theekkathir
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#video #india #tamil #theekkathir #jaibhim #song #yugabharathi #surya #chandru #tamilsongs

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 72   
@PTRVasudevan
@PTRVasudevan 5 месяцев назад
இந்த வீடியோவை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை விடாமல் பார்த்ததிற்கு காரணமே இவரின் அறிவார்ந்த ,படித்த ,நியாயமான பேச்சு தான் காரணம்... எடுத்துக்காட்டு,பகிர்வு என்று ஒரு மாலையை போல அழகாக தொடுத்தது பேசி இருக்கின்றார். இதை எல்லாம் கேட்டு , ரசிக்கத்தெரியாதவர்கள்/தெரிந்தவர்கள் தயவு செய்து மற்றவர்களுக்கு பகிரவும்... இப்படி பட்ட பேச்சுக்கள் கேட்கப்படவேண்டும், பகிரப்படவேண்டும்...அப்போதுதான் ,அறிவும், சால்பும் சார்த்த வாசகர்கள் நிரம்பி இருக்கின்றோய்ம் என்று பொருள், கூடவே அவரை பாராட்டியதும் சேரும். நல்ல அருமையான உரை,பேச்சு.
@karunamurthy2007
@karunamurthy2007 5 месяцев назад
அருமையான கருத்துக்கள். வாழ்க யுக பாரதி.
@user-tb3lq4ts8m
@user-tb3lq4ts8m 5 месяцев назад
வாசிப்பே அககண்ணை விசாலமாக்கும் என்று பேசிய‌ யுதபாரதியின் இந்த பேச்சு அருமை.
@selvaraja6592
@selvaraja6592 5 месяцев назад
மிகச்சிறந்த கவிஞர்.
@knravindrannair3452
@knravindrannair3452 5 месяцев назад
அற்புதமான பதிவு
@psujathathiru7984
@psujathathiru7984 5 месяцев назад
மிக அருமையான பகிர்வு தோழர்
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 месяцев назад
அருமையான தகவல்பேச்சுவாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா
@Dewati_P
@Dewati_P 5 месяцев назад
டிக்கெட் வாங்கும் போதே முழு டிக்கட் வாங்கி இருக்கலாம்.. முல்லைக்கு தேர் கொடுத்த மன்னன், தலைமுடியில் வாசனை இயற்கையாக உள்ளதா .. போன்ற ஆராய்ச்சிகளை செய்த ஒரு சில அரிய மன்னர்கள் வாழ்ந்த வரலாறு உண்டு..
@vsparthiban2679
@vsparthiban2679 5 месяцев назад
எதிர் கருத்து பேச ஆளில்லை என்பது போல் பேசி உள்ளீர். 1) அரை டிக்கெட் என்பது, டிக்கெட் எடுக்கும் போது உள்ள தேதிக்கான வயதே அன்றி அடுத்த நாளுக்கான தேதிக்குறியது அல்ல. எனவே, ஓமந்தூரார் செயல் ஏற்புடைய தல்ல. 2) கையில் ஒட்டாத நீர்ம பொருளை நீர் என்றும் பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுள்ள நெய்ப்பமான பொருளை நெய் என்றனர். தாரவரத்திலிருந்து கிடைத்தை விட விலங்கின் பாலிலிருந்து தான் முதல் நெய்யை தமிழன் கண்டான். பின் எள்ளில் இருந்தும் நெய் போன்ற பொருள் கிடைக்கவே. பசுநெய், எள்நெய் என இனம் கண்டனர். பின் புணர்ச்சி விதிப்படி எள்+நெய்=எண்ணெய் ஆனது. நெய் சமைக்க மட்டும் பயன்பட்டது. எள்நெய் நாகரீக வாழ்க்கைக்கு தலைவார, குளிக்க, சமைக்க எல்லா நன்மைக்கும் பயன்பட்டதால் அதை நல்ல எள்நெய் = நல்லெண்ணை என அழைத்தனர். மேலும் எண்ணெய் என்ற சிறப்பு பெயர், பின்னர் பொதுப் .பெயரானது. அதனால் தான், பின்நாளில் பயன்பாட்டுக்கு வந்தவைகளை ஆமணக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், ஆலிவ் எண்ணெய், மேலும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தவே, நடுசெண்டர் என்பது போல் ஆயில் எண்ணைய் என பாமரரும் அழைக்க காணலாம். மேலும் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வு நூலை காண்க. பா.அருளி அவர்களின் நூலையும் ஆய்க. மேலும் இதன் தொடர்ச்சியான என் அடுத்த கமெண்டையும் காண்க
@arrameshkumar9757
@arrameshkumar9757 7 дней назад
Semmai
@vsparthiban2679
@vsparthiban2679 7 дней назад
@@arrameshkumar9757 இதன் தொடர்ச்சியான என் அடுத்த கமெண்டையும் காண்க.
@ManiKandan-nm4ul
@ManiKandan-nm4ul 5 месяцев назад
அருமையான பதிவு
@nagarasan
@nagarasan 5 месяцев назад
அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழர் //😮😌🥱👍
@jenimajenima4381
@jenimajenima4381 5 месяцев назад
Super sir waiting THALAIVAR movie
@muthusamykarthic3392
@muthusamykarthic3392 5 месяцев назад
தரமான கவிஞர் ❤️❤️❤️❤️
@varadharajanrajendran6810
@varadharajanrajendran6810 18 дней назад
ஓமந்தூரார் பெருமை தெரியாம அவர் தங்கியிருந்த வீட்டை (வள்ளலார் குருகுளம் பள்ளி) துப்புறவு பணி செய்தோம் நண்பர்களோடு…. அப்போது சலிப்பாக இருந்தது… விவசாய முதலமைச்சரை பற்றி கேள்வி படபட மகிழ்ச்சியடைந்தேன்
@sasikumarv7172
@sasikumarv7172 5 месяцев назад
மகிழ்ச்சி கவிஞா அய்யா, காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் தவறாக தான் பேசுவார்கள் என்று கூறி எம் அறிவுக்கண்ணை திறந்ததற்கு... ஐயா ஓமந்தூரார் பற்றிய பகிர்வுக்கு நன்றி...
@muthuramalingam262
@muthuramalingam262 5 месяцев назад
அருமையான பேச்சு தோழர் ❤❤❤
@muthiahchandrasekar1756
@muthiahchandrasekar1756 12 дней назад
Great sr
@dhakshnaammu5364
@dhakshnaammu5364 5 месяцев назад
Super Message.
@UmamaheswaranN-qo2ej
@UmamaheswaranN-qo2ej 5 месяцев назад
Super.super.super
@brjorthocentre
@brjorthocentre 13 дней назад
நீல உடை அணிந்து கொண்டு நீங்களும் தான் மேடையின் மேலே நின்று கொண்டு இருக்கிறீர்கள். காவி நிறத்தை கொச்சைப் படுத்த வேண்டாம். நிறம் அல்ல குணம் மற்றும் திறமை தான் மேலேற வைக்கும்.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 5 месяцев назад
ஒருமுறை வெளியூர் சென்று வந்தபோது, டிரைவர் பலாப்பழம் ஒன்றை எடுத்து வந்தவனை என்னவென்று கேட்டு திருப்பி தனது வண்டியில் எடுத்துக் கொண்டு போய் கொடுத்துவிட் வா
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 5 месяцев назад
எண்ணம் போல் வாழ்க்கை என்பது இதுதான்.நாம் என்ன நினைக்கிறோமோ அது நடக்கும் என்பது இதைவிட சாட்சி வேறு என்ன வேண்டும்
@godsgift8211
@godsgift8211 5 месяцев назад
அருமையான பதிவு கவிஞருக்கு நன்றி 👍🏽 அருமை
@grandpa8619
@grandpa8619 5 месяцев назад
யுக பாரதி...ஔவையார் சிறந்த புலவர்...அவர் ஔவை கொரல் என்ற பரம் சார்ந்த நூல் எழுதியுள்ளார்..........இறைவன் மனிதனுக்காக அறிவை லௌகீக வாழ்வுக்காக படைக்கவில்லை
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 5 месяцев назад
ஒளவை குரள்
@mgsivakumar9267
@mgsivakumar9267 Месяц назад
யுக. கவி..வாழ்க...அறம்..தமிழ்....மகிழ்ச்சி...பாட்டு. கவி.யுகபாரதி..
@bhuvaneswarinadarajah4006
@bhuvaneswarinadarajah4006 5 месяцев назад
மிக அருமை
@VelancViji-xg2tp
@VelancViji-xg2tp Месяц назад
உக பாரதி உன் மெய் வாழ்க
@VISmedia-I4u
@VISmedia-I4u 5 месяцев назад
@duraisamyu2468
@duraisamyu2468 23 дня назад
He is not just poet but a great thinker concerning society
@grandpa8619
@grandpa8619 5 месяцев назад
மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்..
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@reavathysuperdancev1932
@reavathysuperdancev1932 Месяц назад
Wonderful wonderful wonderful
@ashokkumargovindan589
@ashokkumargovindan589 Месяц назад
Amezing spech
@Saibullah-
@Saibullah- Месяц назад
Super brother
@user-s23svb
@user-s23svb 23 дня назад
Ivaru neraa paatharaamaa..? Kathaividurathukku medainkidaithaal pothum
@mahendiranp5885
@mahendiranp5885 5 месяцев назад
🎉🎉❤🎉🎉
@neelakandanm8273
@neelakandanm8273 5 месяцев назад
Many people survive by speaking against GOD.Few people survive by spitting venom against some community. You people appreciate when someone says something from your friends and speak filthy when someone speaks his realities. You should always apply same measuring tape for measuring the issues. When you are not biased i appreciate.
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 5 месяцев назад
குறுக்காலும் நெடுக்காலும் எப்போதும் ஆட்கள் போய்கொண்டுதான் இருப்பார்கள்.
@NagarajM-e8q
@NagarajM-e8q 15 дней назад
நீங்கள் எடுக்கும் படம் நல்லாஇருக்கவேன்டும் மஎன்பதர்க்காக ஒருவர் சமுதாயத்தை இழிவுப்படுத்த கூடாது
@user-cc2if4gp5o
@user-cc2if4gp5o 5 месяцев назад
Pleasepothuma
@user-s23svb
@user-s23svb 23 дня назад
Ivar 200Rs UP
@minnal1980
@minnal1980 4 месяца назад
அது என்ன பாட்டில்?
@user-zu4es9ht2p
@user-zu4es9ht2p 5 месяцев назад
Sir idhu indiavula illa please
@user-rj1jn3ms1b
@user-rj1jn3ms1b 4 месяца назад
can i get Thiru. Yuga Bharathi s contact number? I am from Thanjavur Town. Kidaikkuma avarin thodarbhu.?
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 Месяц назад
பாரதி தம்பி உங்க அம்மா வசந்தி அக்கா விடம் உங்க no வாங்கி வந்தேன் கால் செய்தால் எடுக்க villai
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 5 месяцев назад
APPEIRPATTA MUTHALVAR UTKAARNTHA NAQRKAALIYIL INRU ?
@user-me5dj4em7l
@user-me5dj4em7l 14 дней назад
தமிழில் பேசுடா நாயே. இப்போ இருக்கிற நாற்காலி இருக்கிறவருக்கு என்ன குறைச்சல்
@user-vd3gi7ko3k
@user-vd3gi7ko3k 5 месяцев назад
Thambi thu sella note
@ptapta4502
@ptapta4502 5 месяцев назад
செவ்வணக்கம்
@venkatachalamlakshmanan8298
@venkatachalamlakshmanan8298 5 месяцев назад
நன்றாக நடந்து கொண்டிருந்த தஞ்சை பஞ்சாலையை தொழிலாளர் பிரச்சனையை தூண்டி ஒழித்து கட்டிய, கோல்மால்புரத்தார் குடும்பத்திற்கு விளக்கு பிடிக்கும் கூட்டத்திற்கு, அதே பஞ்சாலையில் வேலையிழந்தவர் மகன் ஊதுவது காலத்தின் மாயம். ஆனா அந்த ட்ரெயின் கதை சூப்பர். நான் கூட திருவாரூர் ல இருந்து வந்த ட்ரெயினோ ன்னு நினைத்தேன்.
@Selvem-dn5nz
@Selvem-dn5nz Месяц назад
எங்கள் ஊரிலும் ஒரு புகழ்பெற்ற பஞ்சாலை இயங்கி வந்தது அதை அவர்கள் கட்சி வளர்க்க அந்த மில்லை போராட்ட களமாக்கி எப்பொழுதும் உண்டியல் ஏந்தி போராடி மில்லை மூடிவிட்டார்கள் மில் ஓனர் ஆந்திராவில் எம்எல்ஏ வாக இருந்து இறந்துவிட்டார் அவருடைய பெண்ணால் இவர்களை மீறி மில்லை தொடர்ந்து நடத்த முடியவில்லை மில்லில் வேலை பார்த்த பலர் குடும்பம் குடும்பமாக கோவை திருப்பூர் ஈரோடு போன்ற நகரங்களுக்கு குடியேறி விட்டார்கள் அதில் என் உயிர் நண்பன் ரமேசும் குடும்பத்துடன் வெளியேறி விட்டார்கள் சாவதற்குள் அவர்களையெல்லாம் சந்திப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்
@ravig5115
@ravig5115 22 дня назад
Ada poda porambokku bjp jalra.
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 5 месяцев назад
INRAIYA MUTHALVAR IRUKKIRAARAA ?
@muruganramaiyah474
@muruganramaiyah474 27 дней назад
ஒரு மயிரும் நடக்காது
@gunasekarank5509
@gunasekarank5509 5 месяцев назад
இன்றுதீமுக.அரசுஅறத்துடன்நடக்கிறார்களா.நாம்தமிழர்கட்சியின்சின்னத்தைபறித்த.இந்தநாதாறிஆட்சியைபற்றிஊரேசிரிக்குதப்பா,
Далее