unga pirasannaththil sirakillaamal parakkiraen unga samukaththil kuraivillaamal vaalkiraen en thanjamaaneerae en kottaைyaaneerae en thurukamaaneerae en nannpanaaneerae uthavaathae ennaiyae uruvaakkum uravae kuraivaana ennaiyae niraivaakkum niraivae poyyaana vaalvaiyae meyyaaka maattineer mannnnaana ennaiyae um kannkal kanndathae
உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன் உங்க சமுகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாத என்னையே உருவாக்கும் உறவே குறைவான என்னையே நிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர் மண்ணான என்னையே உம் கண்கள் கண்டதே
உங்களது songs கேக்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது மிகவும் ஆறுதலாக உள்ளது இன்னும் மென்மேலும் வளர கர்த்தர் உங்களுக்கு உதவி செய்யட்டும் ஆமென் அப்பா 🥰🥰