Dear Alwin... beautiful rendition..our full family are great fans of ur voice and songs dear ...stay blest...wishing u God's best in d coming years...ur a great blessing to many ...soo happy and proud of you dear ..,
டி,ஜி ,எஸ் தினகரன்,,மோகன் ,சி லாசரஸ் இப்படி கர்த்தரின் ஊழியராகிய இவர்களுக்கு ஈடாக ஊழியம் செய்ய கூடும் என்று எண்ணிய நாட்கள் உண்டு ஆனால் கர்த்தர் உங்களை போன்று இளம் ஊழியர்களை எழுப்புவதில் மிகுந்த மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் 🙏👍
*LYRICS (in Tamil)* இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும், மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -(2) நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் -(2) பரிசுத்த கூட்டத்தில் நான் மகிழ்ந்தாள் போதும் -(2) ...(இன்ப) என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே, எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -(2) வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா -(2)...(இன்ப) இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரும் இல்லை பூவினில், இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை -(2) பூரண அழகுள்ளவரே, பூவில் எந்தன் வாழ்க்கையதில், நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பார் இயேசுவை, மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன் -(2) (வெறும்) தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே, நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே -(2) ....(பூரண)
@@Sreshtascompetitivespecial *English meaning* Its enough if I look at Jesus, the king of joy, Its enough if I live with Him in glory -(2) Its enough if I reach heaven, eternally -(2) Its enough if I enjoyed enough in the holy assembly -(2) ...(Its enough) My heart is getting filled with gratitude, While thinking of my blessed home (2) Hallelujah Amen, Hallelujah -(2) My tongue is inadequate to describe -(2)...(Its enough) There is no one as beautiful as Jesus, on Earth, Never seen to date, And will never ever see -(2) Perfect beauty, in my life on this earth, You alone are enough and nothing else is needed, my first love Jesus, I will not leave thee Ruby for dust -(2) My love towards thee shines in me each day, O Love, please come back soon and reach me -(2) ....(Perfect)
🌹🫐❤💥 ஆமென் ..❤ இன்ப ராம் இயேசு ராஜாவை பார்த்தால் போதும் ❤ எனக்காக அவர் ஏற்றுக்கொண்ட காயங்களை கண்டால் போதும் ❤ வாழ்க இயேசுவின் நாமம்❤ அருமை ❤ இயேசு❤ இயேசுவுக்கே மகிமை❤ சூப்பர் சூப்பர் ❤ அருமையான பாடல்கள்❤ அன்பான உள்ளங்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் ❤ நன்றி நன்றி✝️✝️ 🙏🏽🙏🏽🫐🌹🌹🔥
ALWIN BEAUTIFUL SONG SELECTION AND BEAUTIFUL VOICE ALWIN ☺GOD BLESS YOU🙂என்னுடைய அம்மா இந்த பாட்டை பாடுவார்கள், என் அம்மாவை இந்த பாட்டு நினைவு படுத்துகிறது, வெறும் மண்ணுக்காக இயேசப்பாவை விடக்கூடாது .நன்றி🙏🌼🌻🌸🌺Benaiah, Jemimah and keziah
Alwin version & youth edition very nice 👌 music 🎶 and excellent 👌 😀 singing also nice.Alwin songs god glorifying. Addicted& all favorite ⏲️ time alwin songs excellent keep rocking alwin.also watch and support with prayer.
God bless you and your family more pa, God will bless your family with his abundant blessings, you all are doing great job for our great savior,.. All the glory to our mighty God...