Тёмный
Meipix
Meipix
Meipix
Подписаться
Explore here for food reviews, Business tips and more about life events
தொழில் சார்ந்த காணொளிகள் உங்களுக்காக கொடுத்து கொண்டிருக்கிறோம்.
Комментарии
@sajithsreenivasan2602
@sajithsreenivasan2602 2 часа назад
Aduppukkitte vele penni penni aathaaa paakkave sangadamaa irukk 🙏🏻
@GanagallaRaju-y5u
@GanagallaRaju-y5u 5 часов назад
Warast fish
@GanagallaRaju-y5u
@GanagallaRaju-y5u 5 часов назад
Sea fish is eating
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 7 часов назад
Good business
@user-pq9kv3og7x
@user-pq9kv3og7x 9 часов назад
Naanum chinnappampatti than pro
@MeipixTamil
@MeipixTamil 6 часов назад
❣️😍
@jayalakshmi9640
@jayalakshmi9640 10 часов назад
Kandhiri enga ooru sir
@MeipixTamil
@MeipixTamil 6 часов назад
❣️😍
@KaranSuresh-mt2oy
@KaranSuresh-mt2oy 11 часов назад
😋😋😋😋
@djsrmgameig3907
@djsrmgameig3907 День назад
Ok
@saravananr1981
@saravananr1981 День назад
Nee Jeevan ah thavira vera yethavathu try panu bro
@muthukumar5797
@muthukumar5797 День назад
நண்பா பன்றி கறி வீடியோ போடுங்க நண்பா ரெம்ப நாளாச்சு பன்றி கறி வீடியோ போட்டு ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க
@MeipixTamil
@MeipixTamil День назад
Sari Bro🎊❣️😍
@metturchitrachannel1635
@metturchitrachannel1635 День назад
மேட்டூர் செந்தில் அண்ணா காம்பிணேஷன் இல்லை😢😢
@MeipixTamil
@MeipixTamil День назад
😍
@arcbevlog3236
@arcbevlog3236 2 дня назад
Price heavy
@user-ss3kx6mv6x
@user-ss3kx6mv6x 2 дня назад
Super nice sir
@rohinirohini990
@rohinirohini990 2 дня назад
😅
@sethuparamesh1365
@sethuparamesh1365 3 дня назад
Super Valthukal sako Naan uk la erunthu pakeran
@MeipixTamil
@MeipixTamil 2 дня назад
❣️❣️❣️
@saravanannatraj7641
@saravanannatraj7641 3 дня назад
Chennai la intha mari area irruka
@Narbahadurthakuri65
@Narbahadurthakuri65 3 дня назад
IAM from Nepal bro very yummy 😋😋😋😋😋😋😋😋
@MeipixTamil
@MeipixTamil 3 дня назад
Oh.. superb ✨✨❣️
@venkateshchinnathambi2671
@venkateshchinnathambi2671 3 дня назад
அந்த அம்மாவு . நன்றி
@venkatsamy6447
@venkatsamy6447 3 дня назад
உங்கள பார்த்தாலே எனக்கு வார் பீஸ் மட்டும் தான் நியாபகம் வருது
@MeipixTamil
@MeipixTamil 3 дня назад
🤩🤪❣️✨
@AnanthAnanthkumar-b2v
@AnanthAnanthkumar-b2v 3 дня назад
Hi ananth foot raveu likk
@detoxtime8260
@detoxtime8260 4 дня назад
naa inniku sapten. kudal missing, egg kuduthanga. Quantity wise non veg very less
@MohamedNifras-h2d
@MohamedNifras-h2d 4 дня назад
Location contact number pls
@MeipixTamil
@MeipixTamil 4 дня назад
In description 👆
@Valavan1980
@Valavan1980 4 дня назад
How much goat Nanba?
@MeipixTamil
@MeipixTamil 4 дня назад
3goat
@sananthakumar1610
@sananthakumar1610 4 дня назад
Hi Ananth foot raveu lik
@donboopathi9987
@donboopathi9987 4 дня назад
மல்லசமுத்திரம் பருத்தி பள்ளி பிரபு பண்றிகடை வருவல் சூப்ரா இருக்கும் ட்ரை பன்னுங்க
@Ranjithagrmb
@Ranjithagrmb 4 дня назад
Super sema
@Ranjithagrmb
@Ranjithagrmb 4 дня назад
Anna today mettur epo varuvinga...
@gowthamdeva5097
@gowthamdeva5097 4 дня назад
Video ah pathachu.. aadi 18 ku Non veg sapdura feel started.. innaiku oru pudi
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 4 дня назад
திருமதி.சாமுண்டீஸ்வரி அவர்களே, மட்டன் கறியில் கடுகு தாளிப்பு, கறிவேப்பிலை உபயோகிக்ககூடாதென்பதே? ஆகவே இது பெரிய ருசியக்கொடுக்காது கறியை கெடுக்கும் என்பதே ? காய்கறிகளில் கடுகு கறிவேப்பிலை தாளிப்பு அவசியம். ஆனால், மட்டன் கறியில் இதெல்லாம் கூடாது என்பதே ! ஓசியில் சாப்பிட வருபவர்கள் எது கொடுத்தாலும் பாராட்டுவார்கள். காசுகொடுத்து உண்பவன் தான் அதன் ருசியைப்பற்றி நன்கு அறிவார்கள். ஆனால், உண்மை அதுவல்ல ருசி என்பது அந்தந்த கறிவகைகளுக்கு ஒருசில மசாலாக்களை மட்டுமே உபயோகித்தால் அதன் ருசியே தனி ! நீங்கள் உபயோகிக்கும் அலுமினிய அண்டாவில் இரும்பு தவியை கிண்டுவது சுரண்டுவது பல் கூசுகிறது அலுமினிய துகள்கள் கண்டிப்பாக கறிக்குழம்பில் கலக்கும் அது கான்சர் நோய் வர வாய்ப்புள்ளது, இது சிலருக்கு பேதியை உருவாக்கும். பின்மருத்துவருக்கும், மருத்துவமனைக்கும் தான் இந்த உணவை உண்டவர்கள் போகக்கூடும் என்பதே? இரும்பு தவிக்கு பதிலாக மரக்கட்டை கரண்டியை உபயோகிப்பதே மிகவும் நல்லது என்பதே ! ! எடுத்தேன் கவிழ்த்தேன் என்றிருக்கக் கூடாது!!!! சமையல் ஒரு கைதேர்ந்த கலை என்பதே ! ! ! சமையல் ஜாம்பவான்கள் பத்மபூஷன் அவார்டுகள் பெற்றிருக்கிறார்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள். ஆகவே செய்வதை சிறந்து செய்யுங்கள்.
@sathananthuk8449
@sathananthuk8449 5 дней назад
Yummy 😋
@starmedia5902
@starmedia5902 5 дней назад
சூப்பர்
@sathasivam5727
@sathasivam5727 5 дней назад
அண்ண இது எந்த ஊர்
@MeipixTamil
@MeipixTamil 4 дня назад
கொளத்தூர்
@sathasivam5727
@sathasivam5727 5 дней назад
அண்ண இது எந்த ஊர்
@VimalShekar-kj9vj
@VimalShekar-kj9vj 5 дней назад
Brother Semma Super Super Super 💛💛
@MeipixTamil
@MeipixTamil 4 дня назад
❣️
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 5 дней назад
Good vlog good presented on this village kida virunthu, semma cooking👨‍🍳🍲 chef, mouth watering, she would have years of experience in cooking👨‍🍳🍲... Mrs chamundi akka, cooking variety dishes.... Super😊.... ⭐⭐⭐⭐⭐. This videos.
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
How are you sir🙂❣️✨
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 4 дня назад
@@MeipixTamil I am good dude.... 😊
@LogeshKumar-we1pr
@LogeshKumar-we1pr 5 дней назад
Bro location
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
In description bro❣️
@tamilarasank8593
@tamilarasank8593 5 дней назад
Patti super neenga entha ooru patti
@KannanKannan-cy4kp
@KannanKannan-cy4kp 5 дней назад
💯🤤
@PASUPATHI.T
@PASUPATHI.T 5 дней назад
Super thaliva aultimate 😊
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
🔥✨👍
@saravansaran3318
@saravansaran3318 5 дней назад
Super magi enjoy by Trichy Saravanan
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
Thank you ❣️☺️
@blenmonalisa4157
@blenmonalisa4157 5 дней назад
I dint understand but its mouth watering.😋😋😋😋😋😋 Next time it would be nice if u add subtitles in English or Hindi specially spices name❤
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
Sure❣️🔥🤩
@kannang3049
@kannang3049 5 дней назад
எங்க ப்ரோ மேட்டூர் மீன் கடை வீடியோ வரும் னு எதிர்பார்த்தேன்.....
@SarasuSarashwathi.s
@SarasuSarashwathi.s 5 дней назад
Super anna❤
@dhanabalbalu5180
@dhanabalbalu5180 5 дней назад
இது பழைய வீடியோ இதை பார்த்து யாரும் ஏமாற வேண்டாம் . இப்போது அதாவது இன்று 2.8.2024 இன்று இதன் விலை ரூ.120 ஆனால் ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு அதிக இறைச்சியும் புதிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சொல்லும் கறி எல்லாம் மூன்று பீஸ் அதுவும் எல்லாம் எலும்புகள் .சாப்பாடு குழம்பு எல்லாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். பின் குறிப்பு விலை ஏற்றிய பிறகு முட்டை கிடையாது. 😮😮😮😮
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 5 дней назад
அண்ணா சேலம் டவுன் குகை பகுதியில் உள்ள ❤ குகை கேட்டரிங் குழம்பு கடை ❤நேரில் வந்து சாப்பிட்டு வீடியோ போடுங்கள் அண்ணா குறைந்த செலவில் நிறைவான கடை
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
நிச்சயம் 🔥❣️
@abhir1641
@abhir1641 3 дня назад
Address, contact no pls?
@agkgowda3445
@agkgowda3445 5 дней назад
This is original naati stayle ❤️❤️👌👌👌
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
❣️✨🔥
@gopalakannan1302
@gopalakannan1302 5 дней назад
Anna ungaluku vaviru valikka😂😂😂😂😂😂
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
☺️✨🤩
@gopalakannan1302
@gopalakannan1302 5 дней назад
Anna nanum varen
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
Vanga Dear🤩✨
@gopalakannan1302
@gopalakannan1302 5 дней назад
@@MeipixTamil naan jalakandapuram anna
@ganeshchakravarthyraju6413
@ganeshchakravarthyraju6413 5 дней назад
Super 👏👏 mouth watering
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
🤩✨
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 5 дней назад
அண்ணா ❤என்ஜாய்❤ மகிழ்வித்து மகிழ் தொடரட்டும் உங்கள் அயராது😊 பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க🎄🎄🎄
@MeipixTamil
@MeipixTamil 5 дней назад
🤩✨நன்றி❣️❣️