அருமை அருமை இது போன்ற ஒரு நாள் உணவுகளை செய்து சப்பிட்டால் உடல்லுக்கு எந்த விதமான நோய்யும் வரது இந்த பாட்டி சொல்வதுபோல் சிரு தானியங்கலை பயன்படுத்தி வந்தால் உடல் ஆரோக்கியமய் இருக்கும்❤❤
ஆத்தா சமையல் மிகவும் அருமை ங்க ஆத்தா வெள்ளை புடவை கட்டி இருக்கா ங்க ஆத்தா கண்டிப்பாக கொங்கு மண்டலமாக தான் இருக்க வேண்டும் ங்க ஆத்தா விடம் நிறைய பாடல் கள் பதிவு செய் ங்க