Тёмный

சின்ராசு கடை மல்லிப்பூ இட்லி குடல்கறி விருந்து | Mutton Kudal Kari Kulambu Recipe | Village Cooking 

Meipix
Подписаться 142 тыс.
Просмотров 245 тыс.
50% 1

🔥அதிகாலை கிராமத்து குடல்கறி வேட்டை | சின்ராசு கடை குடல்கறி குழம்பு மல்லிப்பூ இட்லி.!!
#KudalKari #குடல்கறி #MuttonKudalKulambu
#KudalKuzhambu #Villagecooking #CookingVideo #FoodReview
#TrendingFoods #SalemFoods #BestHotel #NonvegFoods #FamilyFoodVlog #TamilFoods
Hotel Location:
(சின்ராசு) சிவசக்தி ஹோட்டல்,
காவேரிபுரம், மேட்டூர், சேலம்.
👉Sivasakthi Chinrasu Hotel, Kaveripuram, Mettur to Mysore Road, Salem.
Cell: 8220852989
🚩Location: maps.app.goo.gl/DRY2y8tWEbNop...
-----------------------------------------------
Guys♥️ Thanks for your Love & Support❤️
👉Subscribe ‪@MeipixTamil‬ - மெய்பிக்ஸ் தமிழ்🔔
♥️Like - Comment - Share 👉🤗
For More Videos Pls visit our Channel Page👇
--------------------------------------------------
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Meipix Tamil - Channel contact number
WhatsApp Only: 9994355987
(To Share Informations)
👉By Your's Mahi....♥️
🚩Thank you All❤️
Tags:
how to cooking Mutton Kudal Kulambu,
best Kudal kari Hotel in salem,
குடல்கறி, சின்ராசு கடை குடல்கறி குழம்பு,
Best Nonveg hotel in salem, Best nonveg hotel in mettur, best nonveg hotel in kolathur, குடல் கறி குழம்பு செய்வது எப்படி,

Опубликовано:

 

8 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@IthaiyamRathna
@IthaiyamRathna 5 месяцев назад
இந்த மாதிரி ஒரு கிராமத்து ஹோட்டலை பார்க்கும்போது நம்மளையே அறியாமல் ஒரு விதமான சந்தோசம் வருது valthukkal Anna👍👍
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
நன்றி ரத்னா ❤️🙏
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Thanks to 100k Subscribers❤️🙏
@manil1285
@manil1285 5 месяцев назад
அருமை அருமை இட்லிக்கு குடல்கறிகுலம்புக்கும் செம சமையல் சூப்பர் பாக்கவே சாப்பிட தோனுது சூப்பர் தம்பி❤
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
❤️நன்றி அக்கா 👍
@jonasjonas9643
@jonasjonas9643 5 месяцев назад
நேரடி ஆடு உரித்து குடல் வருவல் சமைத்து மேட்டூர் செந்திலுடன் சாப்பிடும் (மகி Sir வாழ்த்துகள் குடல்கறி வருவல் வேரலெவல்🎉🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
❤️நன்றி jonas 😜😜🤤🤤🤤
@balasubramanyan6889
@balasubramanyan6889 4 месяца назад
Super super super excited Bro நீங்க அன்னூர் டூ மேட்டுப்பாளையம் ரோடு குறுக்கிலியம்பலயம் பஸ் ஸ்டாப் லக்ஷ்மி மெஸ் டிரை ப்பண்ணுங்க ரொம்பவும் அருமையாகவும் தரமாகவும் ருசியாகவும் இருக்கும் நான் 3வருடங்களாக சண்டே தவறாமல் சாப்பிடுவேன்
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
Superb Bro❤️🤤😋
@user-tc9tx9le8z
@user-tc9tx9le8z 5 месяцев назад
எனக்கு குடல் கறி ரொம்ப பிடிக்கும்☺️ supersup vera level 😍😍😍
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
Yummy 🤤😋
@Mettur_senthil
@Mettur_senthil 5 месяцев назад
சின்னண்ணன் கைப்பக்குவமே தனி ருசி. ஒரு முறை வந்தவர்கள் நிச்சயம் வந்து கொண்டே இருப்பார்கள்...வேற லெவல் டேஸ்ட்....🎉🎉🎉🎉🎉❤❤😊😊
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
🤤🤤🤤
@nithyav6535
@nithyav6535 2 месяца назад
Super anna khushboo idly recipe podunga anna
@jamalmydeen1158
@jamalmydeen1158 4 месяца назад
கழகத் தொண்டர் சின்ராசு மேன்மேலும் வெற்றி பெற வாழத்துக்கள்.
@muthumuniyandi1
@muthumuniyandi1 4 месяца назад
மாஸ்டர் திறமை சாலி 🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
உண்மைதான்❤️☺️
@monishsiva5917
@monishsiva5917 5 месяцев назад
Super💥🥳
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 4 месяца назад
Good food ❤❤❤superb 👍🏼
@aravindh495
@aravindh495 4 месяца назад
வாழ்த்துக்கள் சகோ for reaching one lakh subscribers
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
Thank you soo much ❤️
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 5 месяцев назад
வாழ்க வளர்க! 100k subscribers சகோ. உங்கள் சுவை ருசி தனிவகை 🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
❤️❤️❤️thank you ❤️❤️❤️
@maximisedgaming.4013
@maximisedgaming.4013 4 месяца назад
Hard work never failure
@jeevithapazhani6371
@jeevithapazhani6371 3 месяца назад
Receipes detaila podunga ingredients andha gravyla ena add panrangnu podunga
@user-ij2yx3cl2g
@user-ij2yx3cl2g 5 месяцев назад
Super bro thanks you so much for your videos bro
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Thanks Bro❤️😊
@shreenithesh8697
@shreenithesh8697 2 месяца назад
அருமை நண்பா
@MeipixTamil
@MeipixTamil 2 месяца назад
Thanks nanba❤️😘
@HariPrasanth-hv3xx
@HariPrasanth-hv3xx 5 месяцев назад
Idly and kudal gravy very super combo anna
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Yes...Great combination ❤️🤤
@cosmicpower9102
@cosmicpower9102 5 месяцев назад
Congratulations bro for 1Lakh subscribers ✨🎊💐🎉👌👍😇
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Love u bro❤️
@sakthiloga
@sakthiloga 4 месяца назад
Naavin suvayarumbugal malarattum ..🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
❤️❤️😘
@mseathu4689
@mseathu4689 5 месяцев назад
இட்லி குடல் கறிசத்தான உணவு
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
உண்மைதான்😊
@MCFoodWorld
@MCFoodWorld 5 месяцев назад
Super and congratulations 🎉🎉🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Thank you 😊❤️
@gcgamer6803
@gcgamer6803 5 месяцев назад
Very nice video bro keep it up .Excepting videos like it .
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Sure bro😊 Thank u ❤️
@tamil6285
@tamil6285 2 месяца назад
😍😍😍
@KaruppasamyC-xu6uf
@KaruppasamyC-xu6uf 4 месяца назад
சூப்பர் அண்ணா
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
நன்றி ❤️❤️😘
@SaiSundar5739
@SaiSundar5739 4 месяца назад
Super❤ Price enna? Sollale
@kaviyapraba6344
@kaviyapraba6344 5 месяцев назад
Congratulations Machi 100k🎉❤❤❤🎉
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Thanks Machi😊❤️🙏
@sethuparamesh1365
@sethuparamesh1365 4 месяца назад
Arumai Valthukal sako Naan uk la erunthu pakeran
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
Hi Bro...How r u ☺️❤️
@user-dn9qt3hk5x
@user-dn9qt3hk5x 5 месяцев назад
Salem ammapet area hotel Essence dosa Essence parrotta Essence muttai dosa Try bro
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Once I will try bro❤️
@KavithaKavitha-pk8hs
@KavithaKavitha-pk8hs 4 месяца назад
Nalla sapdringa sir
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
🤪🤪🤪🙏❤️
@rkr80
@rkr80 5 месяцев назад
Super
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
❤️🙏
@abirami4356
@abirami4356 5 месяцев назад
Congratulations brother. 100k subscriber🎉👍
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Thanks Bro❤️
@manimani-ub5qe
@manimani-ub5qe 3 месяца назад
அன்னா உங்களுக்கு அடையாளமே பன்றி வருவாள் தான் அண்ணா தினமும் வந்து பார்க்கிறேன் பன்று வருவல் வீடியோ வந்து விட்டதா என்று ஆனால் இன்னும் வர வில்லை அண்ணா
@MeipixTamil
@MeipixTamil 3 месяца назад
😊❤️❤️❤️❤️விரைவில் போடலாம்😍
@user-nl9qg8vc5r
@user-nl9qg8vc5r 4 месяца назад
இன்னாப்பா இது நீ சொல்லும் போது சாப்பிட ஆர்வமா இருக்குது ஆனால் சென்னையில் இருந்து ரொம்ப தூரமா சொல்ற, ஊட்டி டூர் போறோம் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை எதனா கடை இருந்தா சொல்லுங்க பிரதர்
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
🤪😃Sure தலைவா ☺️
@BlissfulVisions0
@BlissfulVisions0 5 месяцев назад
நன்றி ஐயா ❤
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
😊❤️
@ganesh-iz4fn
@ganesh-iz4fn 5 месяцев назад
100k subscribers congrats brother
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Thank you so much 😀
@sudhapriya4593
@sudhapriya4593 5 месяцев назад
But when you boil the meat for 1 hr and when you drain the meat from water there is no use to eat instead put the meat in boil water wash twice and then cook you will get the satisfaction of the exact meat you have eaten😊
@rekharekha5552
@rekharekha5552 4 месяца назад
Non veg kuzhambu recepie poduga bro antha kadayoda recepie
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
Ok...❤️👍
@msmurugesan1410
@msmurugesan1410 4 месяца назад
🎉❤super❤🎉 nalla nenga mattum shaptu eangala nallave verupethuringa😢😢😢apdiye eangalukum parsel vankivantha nangalummmm❤❤❤❤
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
😅😅😅😅
@SathishKumar-id3gr
@SathishKumar-id3gr 5 месяцев назад
Congratulations for 100k subscriber ❤ bro
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Thanks Sathish....💥👉(This Video camara man)❤️❤️❤️ great work Sathish👍😊
@SathishKumar-id3gr
@SathishKumar-id3gr 4 месяца назад
​@@MeipixTamiltq❤
@AnthiyurGalatta
@AnthiyurGalatta 5 месяцев назад
மகிழ்ச்சி
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Hi nanna❤️
@AnthiyurGalatta
@AnthiyurGalatta 5 месяцев назад
@@MeipixTamil Sema bro
@tamilcnctech
@tamilcnctech 3 месяца назад
😮😮😮
@user-jh1ts4wo4k
@user-jh1ts4wo4k 4 месяца назад
எப்படி இருக்கீங்க நண்பா!! இப்போதான் பாத்தேன் காலை 8 மணிக்கு எச்சில் சொட்ட வைத்து விட்டாயே நண்பா 🤤
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
நன்றி நண்பா ❤️❤️❤️🤪
@ammanbalaji4293
@ammanbalaji4293 5 месяцев назад
100000K❤🎉❤🎉❤
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Thank you soo much ❤️❤️🙏
@SenthilKumar-to7kp
@SenthilKumar-to7kp Месяц назад
நீங்க வந்து கொடுக்குறீங்க நல்லா டேஸ்டா இருக்கு ருசியா இருக்கு எல்லாமே கொடுக்குறீங்க நீங்க சொல்றது கரெக்ட் தான் எந்த இடம்னு பஸ்ட் சொல்லுங்க லொகேஷன் சொல்லுங்க இடம் சொல்லுங்க விலாசம் சொல்லிட்டு நீங்க சொல்லுங்க அப்பத்தான் எங்களுக்கு அந்தேஷன் ஆகும்
@MeipixTamil
@MeipixTamil Месяц назад
வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன் ❣️
@karthitakless2704
@karthitakless2704 5 месяцев назад
😮
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
🤔😜
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 4 месяца назад
👍🤔👍
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
❤️
@RathaThangaraj-re9vh
@RathaThangaraj-re9vh 5 месяцев назад
தம்பி குடல் கறி எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் அந்த கடைக்கு போய் சாப்பிட்டு வரன்😂
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
😜😜😜🤤 Next week எல்லாரும் போலாம் ❤️👍
@vijay_voice
@vijay_voice 4 месяца назад
@@MeipixTamillocation pin pannunga nangalum varom 😁
@ranjitham956
@ranjitham956 5 месяцев назад
Kolathurlaye irunthutu ungalku epdi Anna intha kadai theriyama pochu.... Apdiye saviriyappan mutton stalaum oru vedio eduthu podunga
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
😜😜😜Potachi❤️
@lbalkey
@lbalkey 4 месяца назад
Aatu kozhuppu not washed.
@elancheran7447
@elancheran7447 5 месяцев назад
நானும் வருகிறேன் நண்பர்களோடு..💥
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
🤤😜😋
@Deepakkumar-360
@Deepakkumar-360 4 месяца назад
Bro nan oru nall ungala meet pannanum bro ❤❤😊😊😊🎉🎉🎉
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
Sure Bro....❤
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 5 месяцев назад
I first command
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 5 месяцев назад
❤❤❤
@gandhigurunathan6136
@gandhigurunathan6136 2 месяца назад
Plase
@arulananthamips2592
@arulananthamips2592 4 месяца назад
அசைவ பிரியர்களே தரம் அறிந்து சுவைத்து பழகுங்கள்.. இந்த பண்ணையில் வளர்ந்த கருப்பு ஆட்டுக்கறியை சாப்பிடறது சுவையே கிடையாது.. அதே போல் குடல் மஞ்சள் வெளிர் நிறத்தில் இருந்தால் தான் தரமான குடல்.. எல்லா குடலும் நன்றாக இருக்கும் சொல்ல முடியாது. மசாலாவை சேர்த்து சுவையை கூட்டி தருவார்கள். தரம் அறிந்து சாப்பிட்டு பழகுங்கள்
@PerumalparasuParasu
@PerumalparasuParasu 3 месяца назад
ஓசியில் கெடைச்சா எல்லாம் நன்றாகத்தான் இருக்கும் வீடியோ போடுபவர்களுக்கு
@ManomahaSri-tg3cu
@ManomahaSri-tg3cu 3 месяца назад
😅😅😅
@user-ip4gh8vv7n
@user-ip4gh8vv7n Месяц назад
@@PerumalparasuParasu எந்த கடைக்கு போநாலம் இத மாதிரி எங்கேயும் இல்ல எண்பாங்க
@mugeshmugee8026
@mugeshmugee8026 5 месяцев назад
Ada bro my mom preperation u see one time special not for sale our family
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Kuppidunga bro varen❤️
@nandhagopal3911
@nandhagopal3911 5 месяцев назад
1st comment and 1st view
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Thank you soo much❤️😜
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 5 месяцев назад
I only first command
@Rajkumar-RK-i4o
@Rajkumar-RK-i4o 5 месяцев назад
அண்ணா எந்த ஊர்
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
சேலம், கொளத்தூர் காவேரிபுரம்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 5 месяцев назад
தால் சா பார்சல் கிடைக்கும்
@vijay_voice
@vijay_voice 4 месяца назад
Pin the location please 😎
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
Pls check description 👆❤️
@tamilboys4..779
@tamilboys4..779 5 месяцев назад
Anna Prabhu enga appa anna athu enga thatha
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Great ❤️
@tamilboys4..779
@tamilboys4..779 5 месяцев назад
Broenga thatha
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
Super Thatha Chellam ❤️
@gandhigurunathan6136
@gandhigurunathan6136 2 месяца назад
Place
@MeipixTamil
@MeipixTamil 2 месяца назад
Salem District, Mettur, Kaveripiram 👍
@sakthikumar4139
@sakthikumar4139 4 месяца назад
Gas la panni erukkinga
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
❤️❤️❤️
@AK-wt7jj
@AK-wt7jj 5 месяцев назад
Kudal clean pandra seimuraiya kattunangalaa.patha saappida Matta.
@MeipixTamil
@MeipixTamil 5 месяцев назад
நான் பார்த்தேன்....No issue 👍❤️
@AK-wt7jj
@AK-wt7jj 5 месяцев назад
@@MeipixTamil so sad i think you don't know the cleaning process of intestine.ok why you are not showing that intestine cleaning footage.
@makrdinakar7860
@makrdinakar7860 4 месяца назад
Neenga panni curry video thana poduvinga
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
Next போற்றுவோம்😊
@rameshrajaram4657
@rameshrajaram4657 2 месяца назад
Address please
@MeipixTamil
@MeipixTamil 2 месяца назад
In description ❤️
@balamurugan-wx7vq
@balamurugan-wx7vq 4 месяца назад
குடல் 800 ரூபாய் நுரை ஈரல் 200 அட பாவிகளா
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
Too costly 🤪
@saraba564
@saraba564 4 месяца назад
குடல் per kg 400 to 450 தான்
@vijayakumarm4613
@vijayakumarm4613 4 месяца назад
குடல் கறி ஒரு தட்டம் என்ன விலை 😊
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
90₹
@vijayakumarm4613
@vijayakumarm4613 4 месяца назад
@@MeipixTamil நன்றி சார்
@GPSwamy
@GPSwamy 4 месяца назад
இனி சின்ராசை கைலயே பிடிக்க முடியாது
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
😅
@sananthakumar1610
@sananthakumar1610 4 месяца назад
Hi Ananth rave u like sar
@MeipixTamil
@MeipixTamil 4 месяца назад
❤️🙏😘
@saravanakumar880
@saravanakumar880 3 месяца назад
தலைவர் கலைஞர் படம் சூப்பர் தளபதி படம். சிறப்பு மிக்க மகிழ்ச்சி
@mugeshmugee8026
@mugeshmugee8026 5 месяцев назад
😅
Далее
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00