Agam! I see hope in you for humanity, you are one of the front flag bearers of the Indian brand of music. Go show the world what Indian music is all about...you are defining the level right now. Die heart fan...lots of love. and yes...This is ONE OF THE COMPLETE SONGS EVER (period)❤
வண்ணத்தாமரையே உன் எண்ணத்தில் சிறையே கார்மேகத்தில் உயிர் பூக்கும் மழையே கொஞ்சும் மொழி பாவையே கெஞ்சும் விழி பார்வையே நெஞ்சம் காற்றோடு காயும் தனியே வழிகள் சொல்லும் விழிகள் இங்கு கரையோ விழிகள் சொல்லும் மொழிகள் இங்கு உரையோ மொழிகள் சொல்லும் கவிகள் இங்கு சிறையோ கவிகள் சொல்லும் விழிகள் இங்கு பிறையோ என் செல்லமா நீ என் செல்வமா பதில் நீ சொல்லமா என் உயிர் காதல் கண்ணம்மா நாணங்களோ நகர்ந்திடும் மேகங்கள் குழலோ கோலங்களோ வரைந்திடும் பாதங்கள் மலரோ காலங்கள் மாதங்கள் போனாலும் தேயாது தேடும் பார்வை அன்னம் பாடும் கார்வை வண்ணம் கூடும் கோர்வை எண்ணம் தமிழ் பூந்தென்றலோ உன்னை நாடும் மனம் இங்கு வாடும் வனம் என்னை தீண்டும் தினம் என் உயிர் கண்ணம்மா நாணங்களோ நகர்ந்திடும் மேகங்கள் குழலோ கோலங்களோ வரைந்திடும் பாதங்கள் மலரோ காலங்கள் மாதங்கள் போனாலும் தேயாது வண்ணத்தாமரையே உன் எண்ணத்தில் சிறையே கார்மேகத்தில் உயிர் பூக்கும் மழையே கொஞ்சும் மொழி பாவையே கெஞ்சும் விழி பார்வையே நெஞ்சம் நாள்தோறும் நாடும் உனையே வரிகள் சொல்லும் விழிகள் இங்கு கரையோ விழிகள் சொல்லும் மொழிகள் இங்கு உரையோ மொழிகள் சொல்லும் கவிகள் இங்கு சிறையோ கவிகள் சொல்லும் விழிகள் இங்கு பிறையோ என் செல்லமா நீ என் செல்வமா பதில் நீ சொல்லமா என் உயிர் காதல் கண்ணம்மா மின்னல் தாரகையே உன் பின்னல் தென் திரையே ஆபேரியில் உயிர் பூக்கும் இசையே கொஞ்சும் உயிர் காதலே கெஞ்சும் குயில் பாடலே நெஞ்சம் காற்றோடு காயும் தனியே உன் சோகம் கேட்டு சீராட்ட வந்தது காதல் தேவதை உன் தாகம் கேட்டு நீரூற்ற வந்தது சாரல் தேன்மழையே ராகம் கேட்டு தாலாட்ட வந்தது பாடும் சோலையோ தாளம் கேட்டு பாராட்ட வந்தது சூடும் மாலையோ Credits for Tamil lyrics: The first amazing comment in sonichits.com/video/agam/Mystical_Aabheri (@ProudBharatiyaSanatani)
I know we're a very small country but couldn't you consider coming to New Zealand? Just across the ditch😊 Have been a great fan of your work for a very long time!
Nice. I think that there is too much separation between the vocals and the instruments. I think it would be good to experiment with more blending. Harish is a very good singer.
Choreography is at its best. Voice is crystal. lyrics are good. Total production is excellent. The beauty of abheri ragam to its forefront. Great outcome. R VISWANATH, RAJAKILPAKKAM, CHENNAI 73