Hello guys , இது நம்ம சேனல் S&S Home Cooking எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களை அதாவது cooking , kitchen tips, cleaning tips இந்த மாதிரி இன்னும் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் இது போன்ற video-க்கள் உங்களுக்கு பிடிச்சிருந்தா support பண்ணுங்க நன்றி...
நாலு அஞ்சு விசில் வேண்டாம். மூன்றே போதும். மீறினால் குக்கர் அடியில் பிடித்துவிடும். கொஞ்சம் பெருங்காயம், கறிவேப்பிலை, சேர்க்கவும். சாப்பிடுவதற்கு முன்பு கொஞ்சம் நெய் சேர்க்கவும்.😊😊
mam same ta but enna uthiriya illama kulachu iruku but getiya iruku mam..1rice half parupu 4 ¹/⁵ water 5vessel vecha but what mistake I did can u pls tell
மேடம் தங்கள் சமையல் பார்க்கும் போதே நாக்கு நடனம் ஆடுகிறது தயவு கூர்ந்து சமையல் முழுவதும் வீடியோவாக போடவும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இப்படிக்கு USA ல் இருந்து உங்கள் சமையல் ரசிகன் 😊