Тёмный
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Подписаться
Комментарии
@ThanuThanu-u4k
@ThanuThanu-u4k 5 часов назад
Thamil endru iya erandhathu.
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 День назад
Ayya Abdul Hameed thamizuku perumai serthavar.noorandu vazga ayya.vanakkam.
@SampathKumar-py3oh
@SampathKumar-py3oh День назад
God Bless You
@brilliantlanguagesvideos8825
@brilliantlanguagesvideos8825 День назад
சிறப்பு.
@iraimalai1
@iraimalai1 2 дня назад
அதிசயம்! ஆனால் உண்மை! இங்கு யாருமே ஆங்கிலத்தில் கருத்திடவில்லை! அதுவும் இந்த 2024 வரை! தொடரட்டும்.! தமிழ் வாழ்க! தமிழைப்போற்றும் தாங்கள் வாழ்க!
@cjmathiyas3587
@cjmathiyas3587 2 дня назад
உங்கள் விம்மல் தமிழ் இனத்தையே கலங்கடிக்கிறது ஐயா!... ஐயா மேடையில் எப்பொழுது தோன்றுவீர்கள்?... மிகஆவல் ஐயா!.
@ajaiakilan2158
@ajaiakilan2158 2 дня назад
ஐயா நீங்கள் தமிழ் போல் நீடூழி வாழ்க நீடூழி வாழ்க நீடூழி வாழ்க
@marykumar41
@marykumar41 2 дня назад
இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீங்கள் நலமுடன் வாழ கடவுள் அருளட்டும்🙌🙌
@manjunathkv4350
@manjunathkv4350 2 дня назад
Vazzhga pallaandu,,🎉
@manosolomon6916
@manosolomon6916 2 дня назад
ஐயா, நமது 99கி மீ காபி கடைக்கு வந்திருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி. இந்த காணொளியில் இறுதியாக வதந்தி பரப்பியோற்கு மன்னிப்பு வேண்டினீர்களே அது சிறப்பு 😊
@sabiyur
@sabiyur 2 дня назад
PH Abdul ஹமீத் என்றாலே பட்டுக்கு பாட்டு நினைவுக்கு வருகிறது அன்றைய கால கட்டத்தில் சிலோன் ரேடியோவில் உங்களின் குரல் ஒளிக்கத நாள் இல்லை நீங்கள் நலமாக வாழ வேண்டும்
@mr.porukigamingmr.porukiga6042
வாழ்க நலமுடன்
@krishnantrivellore6504
@krishnantrivellore6504 2 дня назад
வாழ்க நீர் இந்த வையகம் உள்ளமட்டும்
@sureshsurendran737
@sureshsurendran737 3 дня назад
When I saw the post, I never believed it. I knew it was a fake news. Noboday will take notice of few grubs living in the dirt spreading fake news. Mr Hameed, You're our hero! Wishing you the very best to continue with your service to Tamil radio, drama and literature.
@Mohanraj28249
@Mohanraj28249 3 дня назад
தமிழுக்கும் அழிவு உண்டா..?தமிழ் கடவுள் முருகன் அருளால் நலமுடன் வளமுடன் வாழ்வீர் பல்லாண்டு...🎉
@Melroy192
@Melroy192 3 дня назад
அப்துல் ஹமீது அவர்கள் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று இதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துகின்றேன். எனக்கு 58 வயதாகிறது. நான் யாழ் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். சிறு வயது முதலே உங்களின் குரலைக் கேட்டு வளர்ந்தவன். இந்தப் பூமியில் ஒரு சில தீயவர்கள் உங்களுக்கு எதிராக எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். அப்படியானவர்கள் தான் இது போன்ற வதந்திகளைப் பரப்புகின்றார்கள். உங்களை மதரீதியாக எதிர்ப்பவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள். நீங்கள் எல்லோரையும் எல்லா மதத்தினரையும் மதிக்கும் ஒரு சிறந்த மனிதர். எனவே கோமாளிகளின் விமர்சனங்களைப் புறம்பே தள்ளிவிட்டு உங்கள் பணியைத் தொடருங்கள் உங்கள் அறிவும் அனுபவமும் முதிர்ச்சியும் தற்காலத் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கின்றன. எழுதுபதுகளிலிருந்து இலங்கை வானொலியில் பணிபுரிந்த திரு மயில்வாகனம் சர்வானந்தா, திரு கே எஸ் ராஜா, திருமதி இராஜேஸ்வரி சண்முகம், திரு மதியழகன், திரு சில்லையூர் செல்வராஜன் போன்ற பன்முகத் திறமைகளைக் கொண்ட கலைஞர்களை நினைக்கும் போது எனது உள்ளம் மிகவும் களி கூருகின்றது. நான் கடந்த 40 வருடங்களாக இலங்கைக்கு வெளியில் தான் வாழ்ந்து வருகின்றேன். தற்போது இங்கிலாந்தில் வசிக்கின்றேன். ஆனாலும் எனது தாய் நாட்டில் வாழ்ந்த காலங்கள்தான் இனிமையானவை. உங்களுக்கு உலகத் தமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் இருக்கும். நன்றி.
@nazeermohamed2439
@nazeermohamed2439 3 дня назад
அன்பு அறிவிப்பாளர் நோயின்றி பூரண உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்..! அந்த செய்தியால் மனம் வருந்திய கோடி மனங்களில் நானும் ஒருவன்.!!!
@MarySavariappan
@MarySavariappan 3 дня назад
அண்ணா நானும் உங்கள பாடசாலையில் படித்தவள் தான் செய்திக்கு கண்கள் குளமாக என்ன சொல்ல தெரிய வில்லை இறைவனுக்கு நன்றி.
@rajarajeswaris6930
@rajarajeswaris6930 3 дня назад
🙏 நம் தமிழின் பொக்கிஷம் தாங்கள் 🙏 வாழ்க வளமுடன் 🙏
@fathimahaseena4361
@fathimahaseena4361 3 дня назад
Sir neenga oru muraiyawathu Allahwi patri oru solkooda illaye ean pothuwana iriwan yar Athuthan Allah awanaidam pawamannippu kettu thawba seythukollungal
@namathuboomi5470
@namathuboomi5470 3 дня назад
தமிழுக்கு என்றும் மரணம் என்பது இல்லை ,தாங்கள் நாளும் நலம் வாழிய "நமது🌍பூமி" தமிழகம் குழுமத்தின், குடும்பத்தின் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 3 дня назад
100 ஆண்டுகள் தீர்க்க ஆயுளோடு நிறைந்த மகிழ்ச்சியோ டு வாழ்க!🌹
@swamynathan5402
@swamynathan5402 3 дня назад
இலங்கை வானொலியின்அன்பு அறிவிப்பாளர் திரு பி ஹெச் அப்துல் ஹமீது அவர்கள் இறந்துவிட்டார் இந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன் பிறகுதான் அது வீண் புரளி என்று தெரிந்து கொண்டேன் ஐயா அவர்கள் பல்லாண்டு வாழஇறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்
@balasubramanivsrinivasan2319
@balasubramanivsrinivasan2319 3 дня назад
Dear Mr. Abdul Hammed You are a Phoenix bird. Our prayers are there always for you to live longer happily and peacefully. God bless.
@Useful-ci3bh
@Useful-ci3bh 3 дня назад
SIR EVANO ENNAMO SOLLATTUM KAVALAIPPADATHEERGAL SIR EVAN IPPADI NINAIKKIRAARGALO AVAN VEETTIL APPADI NADAKKATTUM
@ruby-oo9fi
@ruby-oo9fi 3 дня назад
Thank god
@ganapathysubbiah602
@ganapathysubbiah602 3 дня назад
பாட்டுக்குப் பாட்டு தந்த இந்தக் குரலை நிப்ப்பாட்ட இறைவனே விரும்ப மாட்டான். தங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
@harikrishnang451
@harikrishnang451 3 дня назад
ஐயா தாங்கள் பல்லாண்டு வாழவேண்டும் கேடு கெட்ட ஜென்மங்கள் தவறான செய்தி பரப்பி தன் வயிற்று பிழைப்புக்காக இதை செய்கிறார்கள் நானும் மிகவும் வருத்தம் அடைந்தேன் தாங்கள் பேசியது சந்தோசமாக உள்ளது
@ramesrames9447
@ramesrames9447 3 дня назад
இப்படி வதந்தி பரப்புவதால் அவர்களுக்கு என்ன இலாபம் ? மனித நேயம் அற்றவர்கள். ஆண்டவன் அருளால் வளங்கள் பல பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம் 🙏
@paru1635
@paru1635 3 дня назад
God Please❤❤❤❤❤❤ Bless this wonderful. Man
@mayilvahananshanmugavelu6245
@mayilvahananshanmugavelu6245 3 дня назад
Long live sir
@roniccarevathy553
@roniccarevathy553 3 дня назад
May God bless you a healthy long life anna
@RangaRajan-yw6yx
@RangaRajan-yw6yx 3 дня назад
ஐயா இது போல் செய்திகள் வருவது நல்லது தான் உங்களது ஆயில் மீண்டும் கூடும் நலமாக இருப்பீர்கள் நீங்கள் இன்னும் நூறாண்டு காலம் வாழனும்
@kanagasabaiaravindan6627
@kanagasabaiaravindan6627 3 дня назад
…ram…
@kayambooramalingam965
@kayambooramalingam965 3 дня назад
Happy to hear your voice Sir🙏 I spent few days with him in Washington DC before 10 years. When I met him 2 years back in New York Tamil conference , he remembered me and the days we spent in DC, long back Wonderful person! No one can replace his magnetic Tamil voice. Yentrum anbudan- Kayamboo Ramalingam🙏
@mrcooknmb-xq8uv
@mrcooknmb-xq8uv 3 дня назад
ஐயா என்னை மன்னித்து விடுங்கள் வாட்ஸ்அப் இல் வந்த செய்தியின் நானும் நம்பி விட்டேன் நீடூடி வாழ்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@sarojinihariharan1388
@sarojinihariharan1388 3 дня назад
வணக்கம் Sir. உங்களுக்கு கிடைத்திருக்கும் அனுபவம், அதிலிருந்து அடையும் ஆனந்தம், நீண்ட ஆயுள் ஆரோக்கியம், அன்பு எல்லாம் மென்மேலும் அந்த எல்லாம் வல்லவன் அளிக்கட்டும். Born and brought up in that beautiful island, I can never forget those good days, spending a good time, with Radio Ceylon, especially Commercial Service, and people like you. Now at my mid seventies so happy to hear your voice. Thank the Almighty for all the blessings we receive. 🙏🏼🙏🏼
@externalbiconsultant2054
@externalbiconsultant2054 3 дня назад
sorry, we have a lot of Idiots in Tamil Nadu. Who will do anything and everything to make money on RU-vid by spreading false and fake news. This is exactly the reason why Tamil Nadu is in the state it is today and it will never develop. Even though Tamils in Tamil Nadu maybe educated. They are far away from being civilized human beings. Pathetic to see the plight of Tamil Nadu and its people today.
@santhipalpandian3263
@santhipalpandian3263 3 дня назад
ஐயா நீங்க நீடுழி வாழ்க ஐயா
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 3 дня назад
❤❤❤❤❤❤
@rajeshkanna3024
@rajeshkanna3024 3 дня назад
ஐயா இப்பொழுது இந்தக் காணொளியை பார்த்து தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன் உங்கள் நல்ல மனத்திற்கு ஒன்றும் ஆகாது ஐயா
@parimalardevi825
@parimalardevi825 3 дня назад
அய்யா என் மூச்சே நின்று விடடது
@kalaiventhann1765
@kalaiventhann1765 3 дня назад
Long live Abdul Hameed sir
@bossbaskaran5630
@bossbaskaran5630 3 дня назад
ஐயா, தமிழ் வாழும் வரை நீங்கள் இருப்பீர்கள்
@freefire-gs6rr
@freefire-gs6rr 3 дня назад
நீங்கள் இன்னும் நூறாண்டுகள் வாழ்வீர்கள் அதற்குப் பிறகும் உங்கள் குரல் இந்த தமிழகத்தில் அழியாது ஒலிக்கும்
@ramanujamk3146
@ramanujamk3146 3 дня назад
மிக்க மகிழ்ச்சி
@helangasper
@helangasper 3 дня назад
நல்ல சுகத்தோடு நீண்ட நாள் நீங்கள் வாழ வாழ்த்துகிறேன். ஜெபிக்கிறேன் .
@durairajsimson3970
@durairajsimson3970 3 дня назад
இயேசு கிருஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு 140 வயது வரை ஜீவனோடு இரு பிர்கள அதேனென்றால் பைபிள் வார்த்தை இப்படி கூறுகிறது. யோபு இப்படி வாழ்ந்தாரென்று God bless you❤
@sadhasadha828
@sadhasadha828 3 дня назад
God bless you sir
@mukeshpraba6973
@mukeshpraba6973 3 дня назад
ஐயா தாங்கள் தமிழ் சமூகத்திற்கு கிடைத்த. மிகப்பெரிய பொக்கிஷம் நான் 1979 ஆண்டு பிறந்தவன் என் சிறு வயதில் இலங்கை வானொலியில் தங்களின் நிகழ்ச்சிகளை கேட்டிருக்கிறேன் தங்களை ராஜ் டிவி நடத்திய பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் முதன் முதலாக பார்த்தும் இருக்கிறேன் நீங்கள் தமிழ் பேசுகிற அழகும் உச்சரிக்கிற விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவன் எனக்கு தங்களின் வானொலியில் இருந்து வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பிசிர் இல்லாமல் தெளிவாக கேட்கும் கவலைப்படாதீர்கள் நாங்கள் அனைவரும் உங்களுடனே இருக்கிறோம் தைரியமாக இருங்கள் இந்தப் புரளியை கிளப்பிவிட்ட கயவனை நிச்சயமாக ஆண்டவன் தண்டிப்பான் என்றும் உங்களோடு