This Play took place at "Kamaraajar Memorial Hall- Chennai- Tamil Nadu. Organized by RAJ Tv- Among the Audience: Actor Vijai,Jeyam Ravi,Aarya,Suhasini, Kadhal Sandya,Jai akash,S.V.Sekar,Directo Barathi Raja, Music Director Deva
தமிழை தமிழாக்கம் செய்து தமிழில் விளையாடும் தமிழன் பச்சை தமிழன் B.H.அப்துல்ஹமீத் எல்லா வகையான தமிழ் பற்றி BHD மொழி ஆராய்ச்சி செய்தவன் என் அன்பு அண்ணன் அமரர் விவேக்
சார் வணக்கம் நான் உங்கள் ரசிகை அப்துல் ஹமீது சார் நான் உங்கள் குரலுக்கு ரசிகை சார், ப்ளீஸ், ஒரு விவரம் வேண்டும் உங்களோடு இலங்கை வானொலியில் பணியாற்றிய K.S.RAJA அவர்களை எனக்கு மிகவும் பிடித்த மிகவும் பிடித்த மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் மிகவும் பிடித்த அறிவிப்பாளர் அவர் உயிருடன் இருக்கிறாரா? அவருக்கு குழந்தைகள் இருக்கிறதா? அவர் இப்போது என்ன செய்துகிட்டிருக்கிறார் ப்ளீஸ்,, சார், விவரங்கள் சொல்லுங்கள் எனது ஹீரோ சார் அவர்