Neenga knee point voltage innum konjam Theliva sollunga yeana neenga knee point voltage feeder panel ku use pannure CT px class athu yen usd pannurom apm difference b/W protection CT and special class CT PX pathi sollunga
VT கான்செப்ட் சொல்லுங்க bro, CT secondary ஷாட் செயும் போது, current produce ஆகுது, open இருக்க கூடாது, அப்படி இருந்தால் heavy voltage produce ஆகும், இப்போ VT 110 V மட்டும் தான் வருது. அதிகம் வரது இல்ல....?