Our Channel is created to share the useful information to everyone especially infrastructure and development projects of our state Tamil Nadu. Information is the knowledge and knowledge is real power. World is running and we are just following it, even though it is wrong. This RU-vid Channel is created for the #Changes. It is our small initiative to make the changes in the Society.
For Advertisements and Business inquiry contact @ rjs.mtc@gmail.com
திருச்சி தஞ்சாவூர் ரோடு விட திருச்சி புதுகை காரைக்குடி ரோடு ரொம்ப traffic இருக்கு அதே போல மதுரை சிவகங்கை தொண்டி சாலை ரொம்ப busy ஆன ரோடு ECR joint ஆகுது
Fake news ..❌ Bengaluru to Hosur metro never happen.. There are so many other areas to connect metro in Bengaluru only.. Karnataka Government is focus on Tumkur or Chikkabalpur connect not hosur.. Let TN government connect Chennai to Sri city of Andhra..
இனிமேல் எல்லா வட்டதையும் மாவட்டம்.மைனர் பஞ்சாயத்து எல்லாம் மாநகராட்சி ஆக்கி விடலாம்.தமிழ் நாட்டை இரண்டா பிரித்து ஒன்று உத்யன் இரண்டு இன்பா இருவரையும் cm ஆக்கி விடலாம்.மக்களுக்கு மயிர் கிடைக்கும்.
தேவை இல்லாத வேலை . இங்கே பள்ளிகள் நடத்தவே பணம் இல்லை. இதுல இது வேற. மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து அது நடக்கல என்ற உடன் மத்திய அரசு பணம் தரல அதால் முடியல. என்ன பொழப்பு இது
It is a very good idea. But I feel Chennai's first need is to find a permanent solution to its stagnant three water bodies = Adyar river, Cooum river and Buckingham Canal. Also Kosasthalayar river can be added for cleaning up
Minister 10 per mother tongue telgu, chennai la dan mostly telgu people irukanga. aprm epdi other districts develop agum. Even airport to kilambakkam bustand much needed for South States bus la poravangalku. But atha 24months ah approve panama irukaga tn govt. Their priorities Andra people IT la work panraga avangala siruseri sholinganallur to madhavaram bustand dan priority metro.
Am going to unsubsribe ur channel 88 new mtc low floor buses pathi video podala perungulathur new bridge pathi video podala worst aiduchu indha channel
பட்ஜெட்டில் இது பற்றி எதுவும் சொல்ல வில்லையே ஏதோ பழைய தகவலை எடுத்து விடுகிறீர்கள் என்று நினைக்கிறேன் அறிவிக்கப்பட்ட நாகை தூத்துக்குடி சாலைக்கே நிதி இல்லை தூத்துக்குடியை வேறு ஏதோ நாட்டுக்கு விற்கப் போகிறார்களாம்