Тёмный

Proposed new districts in tamilnadu | new corporation in tamilnadu | urbanization in Tamil Nadu | 

Make The Changes
Подписаться 87 тыс.
Просмотров 91 тыс.
50% 1

Government of Tamil Nadu proposed to form 7 new districts and 6 new municipal corporation.
Soon announcement may come.
In this video we can see the lists of proposed districts & proposed corporations, etc.
Please watch the video and subscribe our channel
#tamilnadu
#makethechanges
#corporations

Опубликовано:

 

22 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 184   
@user-ld8iv6ep9n
@user-ld8iv6ep9n 6 месяцев назад
இப்போதைக்கு மாநகராட்சி அறிவிப்பு புதிய மாவட்டம் அறிவிப்பு எல்லாம் புரளி 😁😁 இப்போதைக்கு எதுவும் கிடையாது 😅😅
@gangaacircuits8240
@gangaacircuits8240 6 месяцев назад
மாவட்டங்கள் அதிகமாக அதிகமாக மாநில பிரிவினைக்கு காரணமாகிவிடக்கூடாது என்பது எனது பயம்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 6 месяцев назад
அந்த பயம் வேண்டாம். மாவட்டங்கள் பிரிந்தால் ஆளும் தரப்பு பாக்கெட் நிரம்பும்.
@antonyarunchalam5192
@antonyarunchalam5192 5 месяцев назад
உத்திர பிரதேச்தில் 75 மாவட்டங்கள் உள்ளன
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 2 месяца назад
@@antonyarunchalam5192 உத்திரபிரதேசம் 3 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலபரப்பு கொண்டது 25 கோடி மக்களை கொண்டது ....தமிழ்நாடு ஒரு லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மற்றும் 8 கோடி மக்கள் தொகை .....கம்பேர் செய்தால் உபிக்கு தான் புதிய மாவட்டம் தேவை ...
@ragulhariharan8463
@ragulhariharan8463 6 месяцев назад
When will they announce officially ? Municipality limit extend aguma?
@user-wb3fd2oi8k
@user-wb3fd2oi8k 6 месяцев назад
Arani ❤
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 5 месяцев назад
கும்பகோணம் அவசியம் மாவட்டமாக்கப்பட வேண்டும் அதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள மிகப்பெரிய வருவாயும் மக்கள் தொகையும் உடைய நகரமாக உள்ளது. விரைவில் தமிழக அரசு முன்பே தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி செய்து கொடுத்தால் மட்டுமே சிறப்பு
@alanabivj8964
@alanabivj8964 6 месяцев назад
Ramnad corporation🎉
@karthikr6552
@karthikr6552 6 месяцев назад
All namakkal district peoples humble request as soon as possible namakkal city corporation project please consider sir 🙏
@ramachandranv7772
@ramachandranv7772 5 месяцев назад
குடவாசல் தாலுக்கா கும்பகோணம் மாவட்டத்தில் சேர்ந்தால் நல்ல நிர்வாகம் வரலாற்று புகழ் பெறும்
@technonizar1
@technonizar1 6 месяцев назад
If Palani and Kodaikanal are separated from Dindigul, then no revenue for Dindigul..Kodaikanal should be with Dindigul
@Kudanthaidistrict
@Kudanthaidistrict 6 месяцев назад
Kumbakonam District ❤
@goparapubalaji3835
@goparapubalaji3835 6 месяцев назад
Hii bro nice information
@MOHAMMEDBASITH-gi8pr
@MOHAMMEDBASITH-gi8pr Месяц назад
22/6/2023 சட்டமன்றத்தில் 21 புதிய நகராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன அது எந்த ஊர்கள் என்று வரிவாக விடியோ போடுங்கள்
@Awareness_06
@Awareness_06 6 месяцев назад
Arani
@anandm6921
@anandm6921 6 месяцев назад
pls update coimbatore master plan
@Rajeshkumar-co6tp
@Rajeshkumar-co6tp 6 месяцев назад
உடுமலைப்பேட்டை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும்.. ஏற்கனவே சட்டசபையில் விவாதிக்கப்பட்டது.. அமைச்சர் கே.என் நேரு உத்திரவாதமும் கொடுத்துள்ளார்
@anjaneyaathangapandi7564
@anjaneyaathangapandi7564 5 месяцев назад
Ama bro venum
@arumugamravichandran8617
@arumugamravichandran8617 6 месяцев назад
ஐயா வணக்கம்....இது நல்ல புருடா சார். இது ஒரு தவறான தகவல் ஆகவே தெறிக்கிறது. அரசாங்கம் ஏதும் இதுவரை எதுவும் அறிவிப்பு வெளியிடவே இல்லை. அப்படியே மாவட்டங்கள் வந்தாலும்.... கும்பகோணத்திற்க்கு வாய்ப்பே கிடையாது என அறியவும். கும்பகோணம் மிக பெரிய ஊர்...அங்கு கலெக்டர் என்ற ஒருவர் மட்டுமே இல்லை. மற்றபடி அனைத்து வகையான வசதிகளுடன் உள்ள ஓர் சிறப்பான ஊர். மாவட்டம் ஆக வேண்டிய அவசியம் தேவையில்லை. அதற்க்காக எதன் அடிப்படையில் கும்பகோணம் மாவட்டம் ஆக வேண்டும் என்ற கேள்வி எழும் பொழுது அதற்கான பதிலும் இல்லை. ஒரே ஒரு காரணம் மட்டுமே உண்டு.....அதாவது மயிலாடுதுறை மாவட்டம் ஆகியுள்ளது என்ற காரணத்தை தவிர வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் ஆவதற்க்கு 101 காரணங்கள் உண்டு. திருவாரூர் மாவட்டம் ஆவதற்கு முன்பிருந்தே சுமார் 28 வருடங்களாக மாவட்டம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள். மேலும் மயிலாடுதுறை 1855ல் ஆரம்பிக்க பட்ட மிக மிக பழைமையான நகராட்சி. நாடாளுமன்ற தொகுதி,மிக பெரிய ரயில் சந்திப்பு.....இப்படி பல சொல்லாம். அரசியல் ரீதியாக எந்த வாய்ப்பும். வழங்கப்படாததால் சிறிய ஊராக இன்றளவும் சாலை சரியில்லாத காரணத்தால் தெறியும். பாரம்பரிய கோவில்கள் மாயவரத்தை சுற்றியே உள்ளது....பலருக்கும் தெறியாது. ஆனால் முன்புவரை அவைகள் (குறிப்பாக நவக்கிரக கோவில்கள்) யாவும் கும்பகோணம் பக்கத்தில் இருப்பதாகவே அறியப்பட்டன. மேலும் நாகப்பட்டினம் செல்ல மயிலாடுதுறையிலிருந்து 4,5 வழித்தடங்கள் இருந்தாலும்.... திருவாரூர் மாவட்டத்தை தாண்டியே....காரைக்கால் (பாண்டி state) ஐ தாண்டியே செல்ல வேண்டும். குறைந்தபட்ச பயண நேரம் 56 கீமி two and half hours. இதை கருத்தில் கொண்டே நியாயமாக முன்னால் முதலமைச்சர் எடபாடியார் செயல்பட்டதாக தெறிக்கிறது. அதற்கேற்றாற்போல். ஆதீனங்களும் தாரளமாக 50,60 ஏக்கர் இடம் கொடுத்தார்கள். மயிலாடுதுறையில் அரசியல் ரீதியாக சமீப வருடங்களாக கூட்டனி கட்சிகளுக்கே வாய்ப்பு வழங்கப்படுவதால் வழக்கமாக முன்னேற்றம் அடைவதிலும் தாமதம். இப்படி இருக்கையில் கும்பகோணம்....மாவட்டம் ஆக வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். குறிப்பு மன்னார்குடியும் மாவட்டம் ஆவதற்கான அறிகுறிகளும் உண்டு. அதன் MLA தான் Industry Minister Thiru TRB Raja. பொதுவாக எல்லா தாலுக்காவையுமே மாவட்டம் ஆகிவிடலாம். எவருக்கும் வருத்தம் வராது. வணக்கம் வணக்கம்
@ranjithkumar.s9800
@ranjithkumar.s9800 6 месяцев назад
Tiruvannamalai corporation is ok. But temple is only developed for tiruvannamalai. Otherwise income is not developed
@9876karthi
@9876karthi 6 месяцев назад
State gajana is gali...just create new districts and corporation and charge more tax.
@Srikanth-bc3rw
@Srikanth-bc3rw 6 месяцев назад
Surely make more congestion for the administration, more administration expenses to be incurred in this case, ruling party supported builders get contract for building new collector offices and administrative blocks, corporation shall collect more taxes than the erstwhile Municipality status
@reganjoans
@reganjoans 6 месяцев назад
What about employing hopeless and utterly useless pappan aiias and aiipees officers? TN should reduce the number of districts to 20 to stop union officers middling.
@Sreenivasan.A
@Sreenivasan.A 6 месяцев назад
We want Hosur district ❤❤
@karthikramesh4885
@karthikramesh4885 6 месяцев назад
Bro why not hosur not becoming district bro.... Hosur is developing day by day but they are not doing hosur has district bro😢????
@antonyarunchalam5192
@antonyarunchalam5192 6 месяцев назад
கோவில்பட்டியை மாவட்ட தலை நகர் மற்றும் மாநகராட்சி ஆக்க வேண்டும்.
@harirambm6135
@harirambm6135 6 месяцев назад
Ramnad City 🎉 விரைவில் இராமநாதபுரம் மாநகராட்சி 🎉
@user-ld8iv6ep9n
@user-ld8iv6ep9n 6 месяцев назад
கிடையாது ப்ரோ😅😅
@dhandayudhabaninagarajan7556
@dhandayudhabaninagarajan7556 6 месяцев назад
மக்கள் தோகை குரைவு
@user-ld8iv6ep9n
@user-ld8iv6ep9n 6 месяцев назад
இந்த ஆண்டு எதுவும் இல்லை.அடுத்த ஆண்டு என்ன செய்வார்களோ தெரியல 😀😀
@lokeshsk5432
@lokeshsk5432 6 месяцев назад
We want Kumbakonam district
@Davidratnam2011
@Davidratnam2011 6 месяцев назад
What you said still not done adrer Stalin return after February 2nd week 2024 should come its good
@Awareness_06
@Awareness_06 6 месяцев назад
Kovilpatti
@Awareness_06
@Awareness_06 6 месяцев назад
Pollachi city and district
@himayathullahn6353
@himayathullahn6353 6 месяцев назад
How to check sanctionamount for town roads & flyovers
@Awareness_06
@Awareness_06 6 месяцев назад
Karaikudi, Pudukkottai, Ramanathapuram, Namakkal, Pollachi
@MohanRaj-ct1tg
@MohanRaj-ct1tg 6 месяцев назад
Tiruvannamalai illaiya bro
@santhoshsandy7186
@santhoshsandy7186 6 месяцев назад
@@MohanRaj-ct1tg Irukku bro indha loosu adha vittutaan ! very soon tvm ll b corporation !
@MohanRaj-ct1tg
@MohanRaj-ct1tg 6 месяцев назад
@@santhoshsandy7186 super bro ✨🤩
@khannal3183
@khannal3183 6 месяцев назад
மிக பழமையான / வரலாற்று சிறப்பு வாய்ந்த திருப்பத்தூர், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவேண்டும்....
@khannal3183
@khannal3183 6 месяцев назад
@@ragavip385Tirupattur , one of the oldest districts and had Collector Office -first in India ....
@marimuthukaliyamoorthy2346
@marimuthukaliyamoorthy2346 6 месяцев назад
MEDAVAKKAM UNDER PANCHAYAT SHOULD BE ANNEXED TO TAMBARAM CORPORATION.
@Awareness_06
@Awareness_06 6 месяцев назад
Gopichettipalayam
@user-ri6qx6id5t
@user-ri6qx6id5t Месяц назад
Virudhachalam District coddlore Managarachi 🔥💗😄
@mathavandeva9201
@mathavandeva9201 6 месяцев назад
Namakkal most high encomiums city and India no 1 transport city ❤🔥
@b31mohamedabsar
@b31mohamedabsar 6 месяцев назад
Yes bro
@poongothaipoongothai4548
@poongothaipoongothai4548 6 месяцев назад
சென்னையில் ஏற்கனவே நிறைய பாலங்கள் சொல்லியிருக்கிறீர்கள் எந்தெந்த பாலப் பணிகள் முடிந்தது என்று ஒரு தனி வீடியோ போடுங்கள்.
@aneganyokesh1253
@aneganyokesh1253 6 месяцев назад
Virudhachalam district uru name pls
@BharathKumar-jw7xc
@BharathKumar-jw7xc 6 месяцев назад
Bro new perurachi list sollunga
@ArunKumar-jp2bk
@ArunKumar-jp2bk 6 месяцев назад
Rajapalayam 😅😣
@selvakumarvadivel9218
@selvakumarvadivel9218 6 месяцев назад
My city Ramanathapuram❤
@VijayKumar-hx1dx
@VijayKumar-hx1dx 6 месяцев назад
What about tiruvallur? so big and populated
@gowthamkarthick6737
@gowthamkarthick6737 6 месяцев назад
Please vendam thiruvallur district perika vendam . Because tamil nadula panakara district nama thiruvallur than
@theindianrailfan6971
@theindianrailfan6971 6 месяцев назад
ஊராட்சியாகக் கூட இருக்க தகுதி இல்லாத ஊர் புதுக்கோட்டை. எந்த ஒரு அடிப்படை வசதி இன்றியும் வளர்ச்சி இன்றியும் மிகவும் பாழடைந்த நிலையில் இருக்கும் ஒரு ஊர். பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுபவர்கள் புதுக்கோட்டையில் வாழ்ந்து பார்க்கலாம்.
@sathiyagaming8683
@sathiyagaming8683 6 месяцев назад
Yen bro epti solriga
@theindianrailfan6971
@theindianrailfan6971 6 месяцев назад
@@sathiyagaming8683 புதுக்கோட்டை ஆங்கிலேயர் காலத்தில் தனி நாடாக (சமஸ்தானம்) இருந்தது. ஆனால் இப்போது திராவிட கட்சிகளின் ஐம்பதாண்டு கால ஆட்சியில் கண்டுகொள்ளபடாமல் திக்கற்று கிடக்கிறது. தமிழ்நாட்டின் மிகவும் ஏழ்மையான, வறண்ட இம்மாவட்டத்தில் ஆறுகள் இல்லை, நிலத்தடியில் தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை, தொழிற்சாலைகள் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை மொத்தத்தில் மக்கள் மகிழ்ச்சியாக நிம்மதியாக இல்லை. கடந்த முப்பதாண்டுகளாக கடுமையான வேலையின்மையால் மாவட்டத்தின் கிராமப்புற இளைஞர்களில் பாதி பேர் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில்தான் வேலைக்காக தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் புதுக்கோட்டைக்கென இருந்த ஒரு நாடளுமன்ற தொகுதியையும் பதினைந்தாண்டுகளுக்கு முன் அரசியல் லாபத்திற்காக பிரித்து பல மாவட்டங்களோடு இணைத்துவிட்டனர். அதனால் மத்திய அரசிற்குகூட புதுக்கோட்டை என்று ஒரு மாவட்டம் இந்தியாவில் இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட ஊரில் எவ்வாறுதான் வாழ்வது?
@user-wb3fd2oi8k
@user-wb3fd2oi8k 6 месяцев назад
Nenchan pudukkottai appudi thaan don't feel
@sathiyagaming8683
@sathiyagaming8683 6 месяцев назад
​@@theindianrailfan6971crt 💯
@jeeva1607
@jeeva1607 6 месяцев назад
Ena Achu bro apdi
@user-pn8op2sz4g
@user-pn8op2sz4g 6 месяцев назад
ஆரணி மாவட்டம்
@kanenaveen8302
@kanenaveen8302 6 месяцев назад
Chengalpattu corporation
@GaneshanG-jb6pq
@GaneshanG-jb6pq 2 месяца назад
Rajapalayam managaratchi
@love-sg4tn
@love-sg4tn 6 месяцев назад
Ramnad❤
@ganeshjeeva9203
@ganeshjeeva9203 6 месяцев назад
GOBICHETTIPALAYAM
@selvarajpalanivel5739
@selvarajpalanivel5739 23 дня назад
ராணிப்பேட்டை(வ.ஆ)மாவட்டம் ஆர்க்காடு நகராட்சியை மாவட்டம் தகுதியிருந்தும் செயலாக்கம் பெறவில்லை. ஆர்க்காடு-ராணிப்பேட்டை-வாலாஜா-மேல்விசாரம்(6கிமீல்-4நகராட்சிகள்உள்ளது) நகராட்சிகள் இடையே அருகில் உள்ள ஆறு ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் மக்கள் மகிழ்ச்சி யடைவார்கள் .
@SARAVANAKUMAR-lu8kb
@SARAVANAKUMAR-lu8kb 3 месяца назад
What happened Salem District Atthur....
@abdulbasith1174
@abdulbasith1174 6 месяцев назад
VILLUPURAM😢😢😢
@joshuacamilla6123
@joshuacamilla6123 6 месяцев назад
Karaikudi ❤️
@anjaneyaathangapandi7564
@anjaneyaathangapandi7564 5 месяцев назад
Udumalpet city will come soon..
@gnanansamuel3406
@gnanansamuel3406 Месяц назад
Creating new districts is a clear waste. New ias ips posts will be created and people will be taxed .
@msel04
@msel04 6 месяцев назад
St thomas mount panchayat union panchayats should be merged with tambaram corportion immediately
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv 6 месяцев назад
கும்பகோணம் மற்றும் பழனி மட்டுமே இப்போது மாவட்டம் தேவைப்படுகிறது ....மற்ற மாவட்டங்களில் வளர்ச்சி தான் தேவைப்படுகிறது பெரம்பலூரில் ரயில்வே இல்லை, அரியலூரில் நல்ல தொழிற்சாலைகள் இல்லை இப்படியே ஏற்கனவே பல மாவட்டங்கள் ஒன்றுக்குதவாமல் உள்ளது ....
@mptwarriors
@mptwarriors 6 месяцев назад
Ituvaraikkum onnum agala
@user-ld8iv6ep9n
@user-ld8iv6ep9n 6 месяцев назад
எந்த புதிய மாவட்டமும் இல்லை 😀😀
@user-dd2go9yh4h
@user-dd2go9yh4h 6 месяцев назад
As I have said elsewhere already, perhaps it is the intention of the TN Govt.to create districts for every 25 km stretch bringing the total districts in the state to 200 serving no useful purpose to the people at large..perhaps some IAS officers are awaiting posting to these new districts.its laughing stock exercise.
@nagaranijayapal
@nagaranijayapal 2 месяца назад
Vriddhachalam 30 year demand .
@SeenuNeelakandan7771
@SeenuNeelakandan7771 Месяц назад
உங்கள் கும்பகோணம் பழனி விட 1950 ஆரணி பெரிய நகரம் அதுவும் காஞ்சிபுரம் திருவண்ணாமலை விட 1980 பெரிய நகரம் ஆரணி தான் இப்பது அரசு கவனகுறைவு தான் காரணம் ஆரணி பட்டு இந்தியாவில் புகழ் பெற்றது ஆரணி அரிசி என்றால் வெளிநாடுக்கு தெரியும் ஆரணி மாவட்டம் கோரிக்கை 40 வருடம் அப்புறம் கும்பகோணம் கதை அரமிக்கலம்
@rathajayam
@rathajayam 6 месяцев назад
Arani district,veenum , thanks
@sivananthan584
@sivananthan584 28 дней назад
Tirupattur managaratchi
@Awareness_06
@Awareness_06 6 месяцев назад
Vridhachalam
@murugesan1696
@murugesan1696 6 месяцев назад
Thalukakkazhai yellavarttaiyum Mavattangazhaka aakkividalam!
@Awareness_06
@Awareness_06 6 месяцев назад
Palani
@shifakshifak9876
@shifakshifak9876 6 месяцев назад
Erode 💔 Gobi
@kan.1971.
@kan.1971. 6 месяцев назад
உங்க இஷ்டத்திற்கு அடிச்சு விடுங்கடா.
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 6 месяцев назад
We want surely in kumbakonam district. ✊
@dhukkaidhukkai5381
@dhukkaidhukkai5381 6 месяцев назад
Upcoming municipality list bro
@sureshanithamcgggbcbgmmnnm6298
@sureshanithamcgggbcbgmmnnm6298 6 месяцев назад
Nilakkottai brother municipality eligible thanne why ? Brother
@Yuga24
@Yuga24 6 месяцев назад
Theni 🥲🥲
@sankarm5840
@sankarm5840 14 дней назад
புதிய மாவட்டங்கள் உரு வாக்குவது திட்டங்கள் செ யல்பாட்டிற்காக புதிய மாந கராட்சிகளை உருவாக்குவ து எந்த தகுதியின் அடிப்ப டையில்
@kboms508
@kboms508 6 месяцев назад
We wamt Attur District
@charlesnelson4609
@charlesnelson4609 6 месяцев назад
The present corporation, NAGERCOIL is not at all eligible, kindly convert a municipality, for doing good work, you can't widen the road,the owner of any property won't give 1" of their property to the government.😅
@kasturirangan6635
@kasturirangan6635 6 месяцев назад
tv is repeat to repeat.
@RK-fx5hm
@RK-fx5hm 6 месяцев назад
Karaikudi first district Anathan athu corporation agum, athea than namakkal
@Praveen-mv8fu
@Praveen-mv8fu 6 месяцев назад
Apdi illa apo sivakasi viruthunagar district la corporation aagi iruku, namakkal also district head tha so no problem olunga pathutu comment podunga
@Rani_07078
@Rani_07078 6 месяцев назад
Kasu pudukurathuku ena pananumo atha panuraga😅
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 6 месяцев назад
மாவட்டங்கள் அதிகம் ஆனால் ஒரு நாள் மாவட்ட சுயாட்சி தேவை மாநில கூட்டாட்சி அவசியம் ஆகும்.
@natesakannankannan2562
@natesakannankannan2562 6 месяцев назад
80 district needed
@user-iw7sr5lh9g
@user-iw7sr5lh9g 2 месяца назад
Ennatha mathi enna kilikka porigga irukkura ikku tanni illa mala peitha vellam current bill housetax increase vekkam illaya innum enna irukku komanam irukku athaiyum kalatti edugga ayya
@sushilsrirajan4927
@sushilsrirajan4927 6 месяцев назад
Siruseri to Kilambakkam Metro Extension Status and Airport to Kilambakkam Metro Extension Status current status
@psathya7619
@psathya7619 6 месяцев назад
Irukkave irukkadu yerkanave 4 talukaku oru district ippadiye ponal.10 theruvukku oru district varum
@karthikeyan6311
@karthikeyan6311 6 месяцев назад
நாமக்கல் மாநகராட்சி எதுக்கு அங்க அந்த அளவுக்கு இன்னும் வளர்ச்சி அடையளயே நாமக்கல் மாவட்டம் 😂😂😂
@nawafvlog9313
@nawafvlog9313 6 месяцев назад
Ithanaal Payanadaiya porathu Arasangam thaane thavira makkalukku entha payanum illa
@GobalaKrishnan-lz5hy
@GobalaKrishnan-lz5hy 5 месяцев назад
Ariyalur dt managarachi ya akkuvang ala
@arunmuthu8398
@arunmuthu8398 6 месяцев назад
ப்ரோ வாட் அபவுட் திருமங்கலம் மதுரை
@user-kz6bz7if1l
@user-kz6bz7if1l 6 месяцев назад
You can bifurcate or trifurcate Ariyalur into two or three or four districts viz udayarpalayam ,jayamkodam , and kilapalur and 4:38 make all the panchayats into municipalities😂😂😂wisdom narrows downward. Haha haha! 😊😊😊😊😊😊
@kanenaveen8302
@kanenaveen8302 6 месяцев назад
Tambaram district Tambaram Pallavaram Vandalur Urappakkam Guduvancheri
@viswanathan3852
@viswanathan3852 6 месяцев назад
Ealla uraiyum corporation aakividalam.
@mukilmlshankarkaarmukilan7043
@mukilmlshankarkaarmukilan7043 6 месяцев назад
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புதிய மாவட்டமாக்கப்பட வேண்டும்.
@lingeshwaranravikumar6915
@lingeshwaranravikumar6915 14 дней назад
Kovilpatti???????
@ranjithkumar2976
@ranjithkumar2976 Месяц назад
Sivakasi about 😅
@DeepakK-xj8vl
@DeepakK-xj8vl 6 месяцев назад
POLLLACHI
@sathiyagaming8683
@sathiyagaming8683 6 месяцев назад
Pudukkottai corporation 😇👍
@manojkumars189
@manojkumars189 6 месяцев назад
👍👍👍
@samuelsam9265
@samuelsam9265 6 месяцев назад
Railway illana kovilpatti ipdi vandhurukathu 😂😂
@bharathkumar9054
@bharathkumar9054 6 месяцев назад
Upcoming New மாவட்டம் தாராபுரம் Thaluk: காங்கேயம் வெள்ளக்கோவில் கொடுவாய் மூலனூர் திருப்பூர் Thaluk: அவிநாசி பல்லடம் ஊத்துக்குளி திருமுருகன்பூண்டி மேட்டுப்பாளையம் Thaluk: அன்னூர் காரமடை துடியலூர் ஆனைகட்டி கோயம்புத்தூர் Thaluk: போத்தனூர் தொண்டாமுத்தூர் சூலூர் உக்கடம் பொள்ளாச்சி Thaluk: கிணத்துக்கடவு வால்பாறை ஆனைமலை உடுமலைப்பேட்டை கோபிச்செட்டிப்பாளையம் Thaluk: சத்தியமங்கலம் அந்தியூர் நம்பியூர் தாளவாடி ஈரோடு Thaluk: பெருந்துறை சென்னிமலை பவானி கொடுமுடி கோவில்பட்டி Thaluk: விளாத்திகுளம் கடம்பூர் எட்டையபுரம் பாஞ்சாலங்குறிச்சி
@subashganesh4931
@subashganesh4931 6 месяцев назад
Confirm ah solringala?😊
@mukilmlshankarkaarmukilan7043
@mukilmlshankarkaarmukilan7043 6 месяцев назад
சத்தியமங்கலம் தான் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் தூக்கநாயக்கன்பாளையம், பவானிசாகர், தாளவாடி குத்தியாளத்தூர் (முன்மொழிவு) மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடுவில் இரு மாநில எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. ஆகவே சத்தியமங்கலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய சத்தியமங்கலம் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
@pdamarnath3942
@pdamarnath3942 6 месяцев назад
Sheer waste. The existing districts are more than enough. The new districts will just add number of IAS and IPS officers and nothing more than that.
@sriram23095
@sriram23095 6 месяцев назад
Sivagangai City Corporation😢
@ragulgandhir5847
@ragulgandhir5847 6 месяцев назад
Hosur
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 6 месяцев назад
MAVTAMAGA PEERTHU. EANA. LAPAM KOLI ADEKKAUM. THERUDOVADHARKKU. THAN THAVRA. HE ZLI. VAEPPUKKO. O😊😊O😊O😊Ó
@trueindian887
@trueindian887 6 месяцев назад
First mention the name of new districts before narrating your Ramayana
@bharathkumar9054
@bharathkumar9054 6 месяцев назад
Upcoming New மாவட்டம் ஓசூர் Thaluk: தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் ஆஞ்செட்டி பாகலூர் காரைக்குடி Thaluk: தேவக்கோட்டை கல்லல் சிங்கம்புணரி பொன்னமராவதி கிருஷ்ணகிரி Thaluk: சூளகிரி ராயக்கோட்டை பர்கூர் ஊத்தங்கரை சிவகங்கை Thaluk: மானாமதுரை திருப்புவனம் காளையார்கோவில் இளையான்குடி தூத்துக்குடி Thaluk: திருவைகுண்டம் திருச்செந்தூர் உடன்குடி ஏரல் கடலூர் Thaluk: பண்ருட்டி சிதம்பரம் புவனகிரி பரங்கிப்பேட்டை விருத்தாசலம் Thaluk: வடலூர் நெய்வேலி காட்டுமன்னார்கோயில் திட்டக்குடி வந்தவாசி / ஆரணி / செய்யாறு / செஞ்சி Thaluk: சேத்துப்பட்டு போளூர் மேல்மலையனூர் மானாம்பதி
@theindianrailfan6971
@theindianrailfan6971 6 месяцев назад
பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தது.
@abdulmajeeth2768
@abdulmajeeth2768 6 месяцев назад
​@@theindianrailfan6971 Thiruppattur pathila ponnamaravathi
@ArunKrishna-qo9jr
@ArunKrishna-qo9jr 6 месяцев назад
Udumalpet district 😂
@yogesh6310
@yogesh6310 6 месяцев назад
No district udumalpet... It should be joined with pollachi when pollachi become district
@msel04
@msel04 6 месяцев назад
ழ உச்சரப்பு வரவில்லை
@mrvillangaming23
@mrvillangaming23 6 месяцев назад
தவறான செய்தி...🙌🙌 கும்பகோணம் பொள்ளாச்சி ஆத்தூர் செய்யார் விருத்தாசலம் என 5 மாவட்டங்கள்தான் வருகிறது 👍🙏
@MakeTheChanges
@MakeTheChanges 6 месяцев назад
There are 2 proposals One is as per our video and 2nd one is for 5 district as you mentioned.. Let's wait to know more about it
@user-wb3fd2oi8k
@user-wb3fd2oi8k 6 месяцев назад
செய்யார் no ஆரணி
@manik7369
@manik7369 6 месяцев назад
Arani illa bro cheyyar thaan
@mrvillangaming23
@mrvillangaming23 6 месяцев назад
@@MakeTheChanges k bro
@user-wb3fd2oi8k
@user-wb3fd2oi8k 6 месяцев назад
@@manik7369 oh cheyyar arani vida chinna ooru vaipilla bro cheyyar ward 27 Arani ward 33 Second big city in thiruvannamalai district
@rvigneshwaran4498
@rvigneshwaran4498 6 месяцев назад
Mayiladuthurai municipal corporation where?
@Abi-hz5iu
@Abi-hz5iu 6 месяцев назад
Hello brother thiruvannamali district arni is not cheyyar for the new district
Далее
ОНИ НИКОГДА НЕ СПЯТ
28:35
Просмотров 511 тыс.
ОНИ НИКОГДА НЕ СПЯТ
28:35
Просмотров 511 тыс.