Тёмный

சமூக வாழ்க்கை பொறுப்பினைத் துறக்கிறேன்.! - ஆசான் ம.செந்தமிழன் 

Semmai Marabupalli
Подписаться 52 тыс.
Просмотров 6 тыс.
50% 1

சமூக வாழ்க்கை பொறுப்பினைத் துறக்கிறேன்.! - ஆசான் ம.செந்தமிழன்
செவ்வி எடுப்போர் - குரு. சரவணன்
செம்மை செவி தரவிறக்கம் செய்ய
play.google.com/store/apps/de...
*************************************************************
செம்மை நூல்களை wa.me/c/919385538976 பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
*************************************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
play.google.com/store/apps/de...
/ semmaivanam
/ semmaimarabupalli
/ semmaikalvi
*************************************************************

Развлечения

Опубликовано:

 

24 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@krkr4996
@krkr4996 12 часов назад
ஆசானின் இந்த முடிவு நம் சமூகத்திற்கு பேரிழப்பு. கோடியில் ஓரிருவர் தாம் சமூகத்திற்காக வாழ்கின்றார். அவர்களையும் நாம் கனம் செய்யாமல் போவது நமக்கு நாமே தீங்கிழைத்து கொள்வதாகும். ஆசானின் வார்த்தைகள் அவருக்கல்ல. நமக்கே நன்மை பயப்பதாகும். மீண்டும் ஆசான் சொல்லும் அனைத்தையும் சந்தேகம் கொள்ளாமல் பின்பற்றி வாழ்வில் மேன்மை அடைவோம். நன்றி . உணவு அறம் கோயமுத்தூர்.
@thamizharmunnani9578
@thamizharmunnani9578 4 дня назад
ஆசான் அவர்களுக்கு வணக்கம் செம்மை சிந்தனை மற்றும் செயல்பாடுகள் தமிழ்ச்சமுகத்திற்கு ஆக்கத்தை வழங்கி வருகிறது .தமிழ்ச் சமுகத்தின் ஒர் வழிகாட்டும் அமைப்பாக வளர்ந்து வருவது நம்பிக்கை அளிக்கக்கூடியதாக உள்ளது.இங்கு பல வெளி வழிகாட்டும் மையங்களுகக்கிடையே தமிழ் வழிகாட்டும் மையமாக நிலைநிறுத்தப்படுவது காலத்தின் தேவை.இதன் சார்பான பல்வேறு முன்னேடுப்புகளில் கூட்டு வாழ்விற்கான மரபு ,தமிழ் வாழ்விற்கான முன்னெடுப்பு தேவையானது முக்கியத்துவம் வாய்ந்தது.பல்வேறு வெளி சிந்தனை போக்குகள் வாழ்க்கை சூழல்களில் உருவான மனிதர்களை செம்மை சுமுகமாக மாற்றுவது ஒர் தொடர் இடைவிடாத முயற்ச்சியில் நடைந்துறுவதே.நாம் ஒர் சிந்தனை மையத்தை நிலைபெற செய்வது என்பது பிற போக்குகளுடன் போராடியே நிலைநிறுத்த உருவாக்க வேண்டியுள்ளது.பல நூறு ஆண்டுகள் உறைந்து போனா சிந்தனை போக்குகள் இங்கு இணைது இருப்பதால் மட்டுமல்ல தொடர் போராட்டங்களாளேயே உருபெறமுடியும் என கருதுகின்றேன் . செம்மை சமுகத்தின் ஏற்பட்ட பிற வகை போக்குகளை தொடர் முயற்சியால் போக்க முயற்சி முன்னெடுத்துச் செல்வது தேவை என கருதுகின்றேன் .தமிழ் சமுகத்தின் ஒர் நல்ல கூட்டுறவு முயற்சி முன்செல்ல வேண்டும் என்கின்ற ஆவலில் இக் கருத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் மதிப்புடன் ம.செயப்பிரகாஷ்நாராயணன்
@gowthamim3003
@gowthamim3003 3 дня назад
பணம் இருக்கவங்க ஊருக்கு போயிட்டு இடம் வாங்கி நீங்கள் சொல்ற வாழ்க்கை வாழ முடியும் இல்லாதவர்கள் எப்படி வாழ முடியும் ஐயா. எனக்கு நீங்கள் சொல்ற வாழ்க்கை தான் பிடிச்சிருக்கு ஆனால் வழி இல்லை 😢😢😢
@acudevieswari807
@acudevieswari807 5 дней назад
யாரும் யாரையும் மாற்றமுடியாது தோழர்...எதுவும் (சமூக உறவுகள்) அளவோடு இருந்தால் போதும் என்ற முடிவு அருமை... இது தங்கள் விடுதலையும் கூட... வாழ்வோம் நலமுடனும் வளமுடனும்💪👌☯️🔥🌍🌬️🌊🌳☯️👍🙏😇
@user-gn9rs6dm2l
@user-gn9rs6dm2l 5 дней назад
உங்கள் விடுதலை உங்களுக்கானது மட்டுமல்ல எங்களுக்கு ஆனதும் தான்
@gmoha4534
@gmoha4534 6 дней назад
நான் அழிந்தால் தான் சாத்தியம் அண்ணா தாங்கள் எப்பொழுதும் அனுதினமும் உணரும் விடுதலை உணர்வை அளித்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் ❤❤❤❤❤❤
@sankaranb5620
@sankaranb5620 5 дней назад
உங்கள் அற்புதமான ஆழ்ந்த சிந்தனைக்கு நன்றி. நல்ல முடிவு... சுதந்திரத்தின் அர்த்தத்தை உங்களிடமிருந்து புரிந்து கொண்டேன்.. உங்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், நீங்கள் என் மெய்நிகர் குருக்களில் ஒருவர்.
@lakmerocks
@lakmerocks 6 дней назад
தலைப்பை பார்த்ததும் வருத்தமாக இருந்தது.. இந்த உரையாடலை கேட்ட பிறகு நல்ல முடிவு என்றே தோன்றுகிறது.. உரைகளும், வகுப்புகளும் , வழி நடத்தலும் தான் எங்கள் போன்றோருக்கு வேண்டும் .. 🙏 மிக்க மகிழ்ச்சி... 🙏 நீங்கள் சற்று முன்பு "உன் விடுதலை உனக்கு மட்டுமானது அல்ல " என்ற உரையில் கூறி உள்ளீர்கள்..கடைசி மூன்று நிமிடங்கள் அந்த உரையில் பின்வருமாறு கூறினீர்கள். "உயிர் (ஊழியில்)ஒன்று மட்டுமே இருக்கும் போது பொறாமை யோ, போட்டியோ இருக்காது, இணக்கம் தான் இருக்கும் என்று.." அவ்வகையில் கூட்டு வாழ்க்கை ஊழிக்கு பின் இயல்பாக அமையும் போன்று தோன்றுகிறது.. ஆனால் போகும் பாதை கரடு முரடாக தான் இருக்கும். அம்மையப்பர் அருள் புரிவதாக 🙏🙏
@geethalakshmi3320
@geethalakshmi3320 6 дней назад
மிகச் சிறந்த முடிவு. சகோதரியின் வாழ்த்துக்கள்!
@jeyagomathis1482
@jeyagomathis1482 5 дней назад
அருமையான சிந்தனை
@SangaiahKathiresan
@SangaiahKathiresan 5 дней назад
எனது வீட்டில் ஆடு மாடு இருக்கிறது ஆனால் இன்னும் தோட்டம் போன்றவை அமைக்க மரபு விதை அதோடு தண்ணீர் வசதிக்கு கிணறு தோண்ட வேண்டும் இல்லை எனில் சிரமம் தான் ஆனால் கிணறு தோண்ட வாய்ப்புகள் எங்களது பகுதியில் குறைவு இப்படி எங்களுக்கு வழிகாட்டல் தேவை ஆனால் சமூக உறவாக கூட்டு வாழ்க்கை வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அது ஒரு தடையாக இருந்தால் அதை விலகி வைக்க வேண்டும்..........அப்போது தான் உங்களை சந்திக்க எளிதாக இருக்கும்
@ramjeevacartoons
@ramjeevacartoons 6 дней назад
மக்கள் கூடும் இடத்தில் வணிகம் பெருகும் . அது கோவிலாக இருந்தாலும் கூட . உங்கள் முடிவு உங்கள் விருப்பம் . நன்றி
@kalamani4911
@kalamani4911 5 дней назад
வணக்கங்கள். சமீபத்தில் தான் செம்மை எனக்கு அறிமுகம்
@gankasannagarajah4584
@gankasannagarajah4584 6 дней назад
நான் எம்பெருமானை விட்டு விலகுவதுபோல் உள்ளது நான் லண்டனில் இருந்து இந்த வருட காலத்தில் அண்ணனின் அன்பு உள்ளத்தில் அதன் இடத்தில் வாழனும்.
@positivepositive8267
@positivepositive8267 5 дней назад
மிகச் சிறப்பான முடிவு
@positivepositive8267
@positivepositive8267 5 дней назад
மற்றும் சிறப்பான தொடக்கம்
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 6 дней назад
Ungla nambhi many people back to native life style…
@SangaiahKathiresan
@SangaiahKathiresan 6 дней назад
இதுதான் சரியான முடிவு செந்தமிழன் நீ ஆசான் என்பார்கள் நான் அப்படி கருதியது கிடையாது உறவாக தான் பார்கிறேன் உன்னை சந்திக்க முடியவில்லை அதற்கு இது ஒரு தடை எனக்கு உன்னை இப்போது சந்திக்க வருகிறேன் நான் நீங்கள் சொல்வது போல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புபவன் .........தயவுசெய்து எனக்கு வழிகாட்டல் வேண்டும் நாங்கள் இளைஞர்கள் தான் நாங்கள் செய்வோம் மரபை மீட்போம் இதில் என்ன எங்களுக்கு தயக்கம் நீங்கள் தனியாக இருங்கள் .............
@acudevieswari807
@acudevieswari807 5 дней назад
யாரையும் மாற்றமுடியாது அண்ணா... எதுவும் (சமூக உறவுகள்) அளவோடு இருந்தால் போதும் என்ற முடிவு அருமை...இது தங்கள் விடுதலையே அண்ணா... எளிமையும் கூட...💪👍☯️🔥🌍🌬️🌊🌳☯️🙏😇
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq 6 дней назад
நல்ல முடிவு அண்ணா.....🙏
@jayasri1123
@jayasri1123 6 дней назад
தங்கள் விருப்பத்தை மதிக்கிறேன் அண்ணா
@kasivisvanathanp
@kasivisvanathanp 6 дней назад
இந்த சமூகத்தை மாற்ற முடியாது. அண்ணா.
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 6 дней назад
You can still continue post your idea about Tharcharbu life … it’s can’t be fix with single generation… we understood clearly and you are the reason!!!
@archananavaneethakrishnan1551
@archananavaneethakrishnan1551 6 дней назад
Acho Anna
@user-nm5cx9os2x
@user-nm5cx9os2x 4 дня назад
டைபாய்டு வந்தால் செய்யகூடியதும் செய்யகூடாது பற்றி ஆசான் கூரிய உணவு பழக்கங்கள் பற்றி ஆசான் ஆற்றிய உரை இருந்தால் சொல்லுங்கள்
@arivazhaganp3742
@arivazhaganp3742 6 дней назад
😮
@sureshsekar9255
@sureshsekar9255 5 дней назад
ஏற்க்க இயலவில்லை..😔
@tamiltamil2387
@tamiltamil2387 6 дней назад
நல்லது அண்ணா... 🌾
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 6 дней назад
God bless nanrigal aiya
@anbum_aranum
@anbum_aranum 6 дней назад
கூட இருந்தே குழிபறிப்பது அல்லது ஏறி மிதிப்பது கூட்டு வாழ்க்கை. சடங்குகளும் சாம்பிறந்தயமும் நிறைந்தது சமூகம்.
@tamilbaskar6270
@tamilbaskar6270 5 дней назад
5:30
@moorthypoongundran
@moorthypoongundran 6 дней назад
ஏன் அண்ணா இந்த திடீர் முடிவு ? அதிர்ச்சியாக உள்ளது ?
@mksrubber7633
@mksrubber7633 6 дней назад
ஐயா
@pandiarajaraja3899
@pandiarajaraja3899 6 дней назад
Ellarukkum aravainaippum valikattuthalum thevai onnum solvatharkillai
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 6 дней назад
You could try reducing this decision slowly without announcing openly…
@pandiarajaraja3899
@pandiarajaraja3899 6 дней назад
Joli mudinjathu
@mithunmurali266
@mithunmurali266 6 дней назад
மிக தவறான முடிவு
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 6 дней назад
You could try reducing this decision slowly without announcing openly…
Далее
Куда Больнее Упасть с Высоты?
25:11
🍁 СЭР ДА СЭР
0:11
Просмотров 12 млн