Тёмный
Pon Sundaralingam
Pon Sundaralingam
Pon Sundaralingam
Подписаться
சங்கீத பூஷணம் , ஈழத்து இன்னிசை வேந்தர்
பொன் சுந்தரலிங்கம்
Комментарии
@Mahaeswar-h4y
@Mahaeswar-h4y 18 часов назад
திருச்சதகம் பாடல்கள் 🙏🙏🙏🙏🙏
@Mahaeswar-h4y
@Mahaeswar-h4y День назад
ஆஹா........
@Saravanabava_YouTuber
@Saravanabava_YouTuber 2 дня назад
ஓம் நமசிவாய ஓம் சிவாய நமக
@Saravanabava_YouTuber
@Saravanabava_YouTuber 2 дня назад
ஓம் நமசிவாய
@parthi6600
@parthi6600 9 дней назад
சிவ சிவ
@srinivasansivaraman1845
@srinivasansivaraman1845 10 дней назад
Marvelous, Superb, Melody
@srinivasansivaraman1845
@srinivasansivaraman1845 10 дней назад
❤❤❤❤
@Jayabal-vr2op
@Jayabal-vr2op 14 дней назад
Supertone🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😂😂
@subramanianr3996
@subramanianr3996 15 дней назад
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் கருணை செய்தருள வேண்டும் பெருமானே🙏🙏🙏🙏🙏
@ManikandanEganathan
@ManikandanEganathan 18 дней назад
ஐயா வெண்கல குரலோன்.... ஓம் நமசிவாய ஓம்...... சிவாயநம ஓம்.........
@revathidevotional3736
@revathidevotional3736 23 дня назад
ஐயாவின் குரலில் தேன் போன்ற பாடல்கள் அமைந்துள்ளன அருமை அருமை தியானம் செய்யவும் இறைவனை உள்ளூடே நினைந்து உருக ஏற்றதாக உள்ளது தங்கள் சிவனருளால் அவன் தாள் சேர இந்த அடியேன் வேண்டுகிறேன்
@Dhandabaniamutha
@Dhandabaniamutha 23 дня назад
Manam. Amaithiperum❤❤❤❤❤
@radhakrishnantr6024
@radhakrishnantr6024 23 дня назад
அய்யா நான் ஆணந்தத்துடன் கண்ணீர் மல்க கேட்டேன் அய்யா
@SenthilKumar-cl1pf
@SenthilKumar-cl1pf 25 дней назад
பாடலும் பாடியவரின் குரலும் மிகவும் அருமை
@meenagowtham958
@meenagowtham958 26 дней назад
🙏🙏🙏
@BAARATHPUNNIAMURTHY
@BAARATHPUNNIAMURTHY 29 дней назад
Namashivaya valga
@nagarajanvenkataraman7592
@nagarajanvenkataraman7592 Месяц назад
அருமையான பாடல்
@srinivasanjeya
@srinivasanjeya Месяц назад
நாட்டை ராகத்தில் நாட்டவர் அனைவரையும் உள்ளம் கவரச்செய்யும் அற்புத குரல், சாரீரம், சங்கீத வித்வத், கம்பீரம், கருணை, இறை-காதல் ... அய்யாவுக்கு அநேக கோடி வணக்கங்கள்.
@shanmugamrajan2846
@shanmugamrajan2846 Месяц назад
@shivanandhafoodinn7241
@shivanandhafoodinn7241 Месяц назад
இதை கேட்க மனம் விழைகிறது வலி மட்டுமே நிறைந்த என் வாழ்க்கையில் இவரின் இந்த பாடல்கள் என் நித்யமான வலியை மறக்க செய்கிறது என்பதே சத்யம் மானிக்கவாசகரை நினைத்தும் என் மனம் இலகுவாக மாறுகிறதே....
@ravichandhiran7711
@ravichandhiran7711 Месяц назад
ரங்கநாதரே அப்பனே துணை ஓம் நமோ நாராயணா நாராயணா
@vijayan3626
@vijayan3626 Месяц назад
சிவபெருமான் எனக்கு பார்வை நன்றாக இருக்க அருள் புரிவாயாக ஓம் நசிவாய
@niranchk3788
@niranchk3788 Месяц назад
Pirava varam vendum...illai yen..... Unnai Marava vendum.............Om Nama Shivaya
@nadarajahpiranavan6867
@nadarajahpiranavan6867 Месяц назад
கசிந்துருகி கண்ணீர் மல்க அவன் தாழடிக்கு அழைத்து அருமையான குரல் ஐயா 🙏🙏🙏
@balavinayagam7819
@balavinayagam7819 Месяц назад
பாடல் கேட்கும்பொது கண்களில் கண்நீர் கசிய வேண்டும் அப்போதுதான் இறைவன் உங்கள் உள்ளத்தில் உள்ளார்
@jayakumarvelayutham8379
@jayakumarvelayutham8379 Месяц назад
உள்ளத்தை ஐயன்சிவனிடம் ஐக்கிய மாக்கும்தேன்குரல் சிவமே போற்றி
@R.vallimyilAnanthi
@R.vallimyilAnanthi Месяц назад
🎉🎉🎉
@rajeshm5489
@rajeshm5489 Месяц назад
கோவிலுக்கு சென்று சாமியே பார்த்த அந்த நொடி இருக்கிற பக்தி கோவிலை விட்டு வெளியே வந்தவுடன் நம்மை விட்டு சென்று விடுகிறது காரணம் நமது உடம்பில் உள்ள ஐம்புலன்கள் நம்மை வேறு வேறு விசயங்களில் ஈர்த்து விடுகிறது ...அதனை தான் மாணிக்கவசகர் கள்ள புலன் அனைத்தும் வஞ்சனையே செய்ய விலங்கு மனத்தால் விமலா உன்க்கு என்று பாடியிருக்கிறார் ....அய்யா மணிக்கவாசகரே இந்த அளவிற்க்கு பக்தியில் இதயத்தை கிளிக்கிற அளவிற்கு இதுவரை பாடியதும் இல்லை இனி பிறந்து பாடுவதும் இல்லை ஒவ்வொரு பாடலும் இதயத்தை கிளிக்கிறது .....கண்ணீருடன்..ஓம்நமசிவயா
@vijayan3626
@vijayan3626 Месяц назад
சிவபெருமான் எனது பார்வை சரியாக இருக்க அருள் புரிவாயாக
@mailvaganamsivayohasundera1293
@mailvaganamsivayohasundera1293 Месяц назад
🙏🙏🙏
@MURUGANANTHAMS-gv8pw
@MURUGANANTHAMS-gv8pw Месяц назад
உயிரை நெய்யாக்கி உள்ளத்தே சோதியாக சிவம் தெரியும்
@KulendranMannikavasagar
@KulendranMannikavasagar 2 месяца назад
ஈழத்தின் பெருமை.
@vimalasivagnanam9134
@vimalasivagnanam9134 2 месяца назад
Amazing
@vellaivellai9613
@vellaivellai9613 2 месяца назад
அருமை அருமை ஐயா அவர்கள் நன்றி வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணா யா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏
@vellaivellai9613
@vellaivellai9613 2 месяца назад
❤ அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@sundaramvelusamy4183
@sundaramvelusamy4183 2 месяца назад
❤❤❤
@srilathasriram2988
@srilathasriram2988 2 месяца назад
ஓம் நம சிவாய 🙏 kindly let me know in which ragam this sivapuram has been sung
@kamatchik1255
@kamatchik1255 2 месяца назад
👌👌👌🙏🙏🙏
@bakiyamselvaraj6245
@bakiyamselvaraj6245 2 месяца назад
என் ஆன்மாவை கரைத்து உயிரில் லந் 5:48 து விட்டது
@bakiyamselvaraj6245
@bakiyamselvaraj6245 2 месяца назад
ஹர ஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி. ✌🙏🙏🙏🙏🙏
@bakiyamselvaraj6245
@bakiyamselvaraj6245 2 месяца назад
🎉🎉
@manirajah811
@manirajah811 2 месяца назад
அருமையான பாடல்🙏🏽வாழ்க வளமுடன்
@anparasanesan
@anparasanesan 3 месяца назад
🙏 Listening again and again to Pon Sundaralingam songs. What a voice. Amazing
@alagianambi2652
@alagianambi2652 3 месяца назад
Om nama sivaya namaha
@RajRaj-i4l1u
@RajRaj-i4l1u 3 месяца назад
God is great
@msnsastrigal
@msnsastrigal 3 месяца назад
🎉supper🎉
@AElayarajaAElayaraja
@AElayarajaAElayaraja 3 месяца назад
Kadanthu 6 mathangalaga Nan ithai kedkiren. thinamum kalaiyiil oru muraiyavathu kettuviduven.manamum aathmavum magilchchi adaikirathu katkumpothellam. Ungalukku thanks. Ithupol veru eathenum irunthal katga uthavi seiyungal.. 🙏
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 3 месяца назад
தேரினும் இனிய குரல் வளம்! இலங்கை தமிழின் இனிமை! தமிழர்களின் விலை மதிப்பு அற்ற பொக்கிஷம்!!
@mahalingamnatarajan7985
@mahalingamnatarajan7985 3 месяца назад
சிவாய நம ஓம்அருமையான பாடல்...தெய்வீகம்
@RajuiRaghavan
@RajuiRaghavan 4 месяца назад
One will shed tears upon your voice & ability to bring Lord Shiva into our soul. Ooh God what a Divinity. Om Nama Shivaya 🙏
@Radhakriahnan-zq4my
@Radhakriahnan-zq4my 4 месяца назад
சிவாய நம் ஐயா