Тёмный

யாழில் வெள்ளத்தில் மூழ்கும் கிராமம் | சின்ன விபத்து 😥 | Urani | Vlog in Tamil | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 89 тыс.
Просмотров 7 тыс.
50% 1

யாழில் வெள்ளத்தில் மூழ்கும் கிராமம் | சின்ன விபத்து 😥 | Urani | Vlog in Tamil | Pavaneesan
#vlogs #pavaneesan #vlogintamil #tamilvlogs #vlogtamil #pavaneesanulagam #tamilvlog #funvlogs #villagetour #village #gardentour #garden #villagelife
___________________
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
___________________

Опубликовано:

 

5 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 26   
@silverglen5632
@silverglen5632 Месяц назад
அருமையான காணொளி, மாடு களவெடுக்க முயன்ற பகிடி கொஞ்சம் ஓவர், சகோதரன் கண்ணதாசன் ஒரு அருமையான மகன், அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு நல்ல உதாரணம். எமது நாட்டில் குடும்ப பொறுப்பு இல்லாமல் அல்லது குறைந்து போய்க்கொண்டிருக்கின்றது. கணவன்மார் சின்னப்பிள்ளைகள் இருக்கக்கூடியதாக வேறுதிருமணம் செய்வது அல்லது ஓடி மறைவது சாதாரணமாக போய்விட்டது. இது கலியுகத்தின் ஒரு கோரமுகம். அனைவரும் வாழ்க வளமுடன்.
@RVK3002
@RVK3002 Месяц назад
வணக்கம் பவி,அருமையான பதிவி🙏ஆங்கில வார்த்தை இல்லாமல் நீங்கள் பேசும் 🔥தமிழ்🔥 அழகு,அருமை❤மாட்டின் பகிடி சுப்பர்😂😂😂😂
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Месяц назад
தம்பி பவனீசன் ஒரு சிறிய கருத்து, முதியவர்களை அளவுக்கு மீறிப் புகழ்வதோ வயதைக் வெகுவாகக்கூறுவதோ அவர்களுக்கு எரிச்சலூட்டும். எனது அனுபவம், எனது அம்மம்மாவைப் (75 வயதிருக்கும் அப்போது) பார்த்து வடிவாய் இருக்கிறீர்கள் என்று (உண்மையில் அழகுதான்) வேடிக்கைக்காகக் கூறினேன் உடனே அவருக்குப் பொத்துக் கொண்டு கோபம் வந்துவிட்டது. ஆகவே பெரியவங்களுடன் பேசும்போது சொர்ப் பிரயோகம் கவனம். பிரண்டைத்தண்டு இதயத்திற்கு, நுரையீரல் போன்றவற்றுக்கு மிகவும் உசந்தது.
@srisrilanka7087
@srisrilanka7087 26 дней назад
🌿வணக்கம் தம்பி வாழ்க தமிழ் மலரட்டும் தமிழ் வீரம்❤
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 Месяц назад
மோட்டார் சைக்கிளில் இருந்து விழாமல் இருந்தால் நீண்ட காலம் காணொளி போடலாம். நல்ல பதிவு.
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Месяц назад
சிறப்பு 👍👌
@thamvijay6081
@thamvijay6081 29 дней назад
அருமையாக அப்புவை கதைகொடுத்தீர்கள் மோட்டார் விபத்தா? சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்லவும் 😂
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl Месяц назад
Thanks to u son Bhavanisan happy seeing ur video that shows weave s of surrounding nechures of green environment of northern srilanka bless u boy tc
@JJ-pj1jv
@JJ-pj1jv Месяц назад
Excellent, iya. Interesting video.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Месяц назад
Good view thanks
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 29 дней назад
Tqvm ..Good news n view...❤
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr Месяц назад
Pirandai thanks thuvayal araikkalam unaukal samaikkalam
@saravanamuthu31
@saravanamuthu31 29 дней назад
தம்பி பவனீசன் உங்கள் ஆதரவை சாவகச்சேரி சென்று விமர்சிக்கவும்
@thayaparanvelautham5035
@thayaparanvelautham5035 Месяц назад
வணக்கம் அருமை 👍👍👍👍👍👍👍👍👍
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Месяц назад
அருமை❤
@user-jn9bf1le9d
@user-jn9bf1le9d Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 28 дней назад
Thanks
@sumideivendran3748
@sumideivendran3748 Месяц назад
❤❤😊😊
@VijayanVithu
@VijayanVithu 28 дней назад
Bro speak about chava hospital issue
@ShivaKumar-fb6dx
@ShivaKumar-fb6dx Месяц назад
சகோதர உங்களுடைய வீடியோ இணைப்பு இல்லை
@user-ku4un6qm2s
@user-ku4un6qm2s Месяц назад
Super bro
@kalasellathurai5760
@kalasellathurai5760 23 дня назад
எப்ப மகன் உங்கள்காதல் கதை சொல்லுகிறது
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 Месяц назад
❤❤❤
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl Месяц назад
Unswer to lukey life volgs@,3yas1915 enn daa mariyadi romba kuraivaga piraraiee (da dayee adeyye ) ena verukkum molzee ill un karutthu padeave vaiththdu migaha mosamana vidayamagaha naan karudugienn unakku srilanka malayagam shopping center s parkka vendu endraal nee India 🇮🇳 vill airlines tickets 🎟 pottu un selavill vandu parththukoll. Bhavanisan irukkum srilanka northern province ange irundu .srilanka malayagam Vera shopping center payanam mikka tholeiee thuramm so nee Bhavanisan payanam sella selaukku kasu anuppaum pls. Kudu daa kasuu thuttu money 💰 money 😂😂
@3Yas9715
@3Yas9715 Месяц назад
Paneesa.....lanka le mountain areas kattu...shopping areas pathi video podu...
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 Месяц назад
❤❤❤
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1 млн
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20