My Strength My Rock, my Fortress, my Shepherd, my Shield My Horn of salvation; My Hiding place My God in whom I'll trust Praise God❤❤❤ Nice song,singing akka&anna💐💐
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே ஜெயம் அல்லேலுயா ஆமென் (2) இயேசு் கிறிஸ்துவின் திரு இரத்தம் எனக்காய் பரிந்துப் பேசும் இயேசு் கிறிஸ்துவின் திரு இரத்தம் நன்மை உண்டாகப் பேசும் கிறிஸ்தேசுவின் திரு இரத்தம் எனக்கு நன்மை உண்டாகப் பேசும் 1, இயேசுவின் இரத்தத்தினால் பாவ மன்னிப்புப் பெற்றேன் அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் இவ்வுலகில் வாழ்வுப் பெற்றேன் இயேசுவின் இரத்தத்தினால் எல்லா பயமும் நீங்கிற்றே அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் திட நம்பிக்கை பிறந்ததே 2, இயேசுவின் இரத்தத்தினால் கிருபைமேல் கிருபைப் பெற்றேன் அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் இரக்கம் மேல் இரக்கம் பேற்றேன் இயேசுவின் இரத்தத்தினால் நீதிமானாக்கப்பட்டேன் அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் நித்திய ஜீவன் பெற்றேன் 3, இயேசுவின் இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டேன் அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் பரமனின் வீடானேன் இயேசுவின் இரத்தத்தினால் பரலோகக் குடியுரிமைப் பெற்றேன் அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் சுதந்தரவாளியானேன்
Amen hallelujah 🙌 May the good Lord bless you with all goodness & kindness and may your heart overflow with His blessings 😌 Thank you so much sister 🙂🙏
Lyrics: My heart is overflowing With His goodness and kindness (2) Hallelujah I praise you Hallelujah I thank you For Your goodness loving kindness You are faithful so mindful 1, I sought the Lord He heard me And delivered me From all my fears 2, You delivered my Soul from death Eyes from tears And feet from falling 3, You crown my years With Your goodness And my paths Drip with abundance
ஆமென்...அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். For ye have not received the spirit of bondage again to fear; but ye have received the Spirit of adoption, whereby we cry, Abba, Father.
Annan, we are so happy to read the comment from you, a very spiritual and zealous person. All glory and honour and praise be to Jesus Christ 😌 Thank you so much Annan 🙂🙏
உம்மை அப்பா பிதாவென்று அழைக்கும் உரிமைத் தந்தீர் சர்வலோக சிருஷ்டிக் கர்த்தர் என் தகப்பனானீர் 1, சொந்தக் குமாரன் என்றும் பாராமல் அவரையே எனக்காய் கொடுத்தீரே (2) அவரோடுக் கூட எல்லாவற்றையும் (2) எனக்குக் கொடுப்பது நிச்சயமே நிறைவாகக் கொடுத்தீரே ஸ்தோத்திரமே 2, நான் வேண்டுவதற்கு முன்பாகவே என் தேவைகலெல்லாம் அறிந்தவரே என் தேவை என்றும் உம் பாதம் ஒன்றே வாஞ்சிக்கிறேன் உம் சமூகத்தையே உம்மையன்றி வேறே விருப்பமில்லை 3, பெயர் சொல்லி என்னை அழைத்து உந்தன் பிள்ளை என்ற நாமம் தரித்தீரே நீர் வெளிப்படும்போது உம் சாயலாக என்னையும் மறுரூபமாக்குவீரே அளவில்லா உம் அன்பின் புண்ணியமே