Тёмный

கிருபையே [Kirubaiyae] - Original Tamil Christian Song 

Joel & Christy
Подписаться 744
Просмотров 605
50% 1

Theme: But Noah [I] found favor in the eyes of the Lord. Genesis 6:8
A. We have an advocate with the Father-Jesus Christ, the Righteous One. 1 John 2:1
1. A bruised reed he will not break, and a smoldering wick he will not snuff out, till he has brought justice through to victory. Matthew 12:20
2. He raises the poor from the dust and lifts the needy from the ash heap; he seats them with princes and has them inherit a throne of honor. 1 Samuel 2:8
3. Giving joyful thanks to the Father, who has qualified you to share in the inheritance of his holy people in the kingdom of light. Colossians 1:12
4. Yet to all who did receive him, to those who believed in his name, he gave the right to become children of God. John 1:12

Опубликовано:

 

25 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@joelnelsonchristy
@joelnelsonchristy 3 месяца назад
கல்வாரியில் பொங்கிவரும் கிருபையே பரிந்து பேசும் தேவ அன்பின் கிருபையே விலகாத கிருபை அநாதி சிநேகம் நித்தியக் கிருபை என் மேல் வைத்தீரே 1. நெரிந்த நாணலை முறிக்காததும் உம் கிருபையே மங்கி எரியும் திரியை அணைக்காததும் உம் கிருபையே கிருபையின் காலமிதுவே உம் கண்ணில் கிருபைப் பெற்றேன் 2. புழுதியிலிருந்து தூக்கி எடுத்ததும் உம் கிருபையே குப்பையிலிருந்து உயர்த்தி வைத்ததும் உம் கிருபையே கிருபையின் காலமிதுவே உம் கண்ணில் கிருபைப் பெற்றேன் 3. தகுதியில்லாத என்னை தெரிந்துக் கொண்டதும் உம் கிருபையே பயனற்ற என்னைப் பயன்படுத்தி மகிழ்வதும் உம் கிருபையே கிருபையின் காலமிதுவே உம் கண்ணில் கிருபைப் பெற்றேன் 4. அனாதையாய் அலைந்த என்னை தேடிவந்ததும் உம் கிருபையே எனை சொந்தப் பிள்ளையாக நீர் ஏற்றுக்கொண்டதும் உம் கிருபையே கிருபையின் காலமிதுவே உம் கண்ணில் கிருபைப் பெற்றேன்
@maheshwaranm4780
@maheshwaranm4780 3 месяца назад
Glory be to God
@joelnelsonchristy
@joelnelsonchristy 3 месяца назад
Amen hallelujah 🙌 All glory to Jesus 😌 Thank you so much brother 🙂🙏
@Jeeva-db4nc
@Jeeva-db4nc 3 месяца назад
Amen.. heart melting song..nice
@joelnelsonchristy
@joelnelsonchristy 3 месяца назад
Hallelujah 🙋‍♂️ Thank you so much sister 🙂 🙏
@rachelsolomon9691
@rachelsolomon9691 3 месяца назад
Super 👌👌👏👏Nice song❤ Glory to God 🙏
@joelnelsonchristy
@joelnelsonchristy 3 месяца назад
Amen, Glory to Jesus 😌 Thank you so much sister 🙂 🙏
@shakunthalaramanathan3873
@shakunthalaramanathan3873 3 месяца назад
Very nice song on His Grace👌Glory to God🙏
@joelnelsonchristy
@joelnelsonchristy 3 месяца назад
Amen, His grace is bountiful 😌 Thank you so much Shakuma 🙂 🙏
@punithaarokiasamy3138
@punithaarokiasamy3138 3 месяца назад
Awesome
@joelnelsonchristy
@joelnelsonchristy 3 месяца назад
All by His grace and Mercy 😌 Thank you so much Sister 🙂 🙏
@sanjeeviprince7776
@sanjeeviprince7776 3 месяца назад
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. It is of the LORD's mercies that we are not consumed, because his compassions fail not.
@joelnelsonchristy
@joelnelsonchristy 3 месяца назад
Amen, hallelujah 🙌 Yes, it's very true 👍 Thank you so much Sanjuma 🙂 🙏
@sankarrajaraj2886
@sankarrajaraj2886 3 месяца назад
super ma
@joelnelsonchristy
@joelnelsonchristy 3 месяца назад
Let God be magnified 😌 Thank you so much Annan 🙂 🙏
@jacinjacob
@jacinjacob 3 месяца назад
Super chitapa!❤
@joelnelsonchristy
@joelnelsonchristy 3 месяца назад
All glory be to Jesus 😌 Thank you so much Jason 🙂 🙏
Далее
Pesum Deivam
5:10
Просмотров 1,3 тыс.