Тёмный

இயேசுவின் இரத்தம் [Yesuvin Ratham] - New Tamil Christian Song 

Joel & Christy
Подписаться 743
Просмотров 830
50% 1

Theme: நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.
எபிரேயர் 12 : 24
Lyrics:
இயேசு கிறிஸ்துவின்
இரத்தமே ஜெயம்
அல்லேலுயா ஆமென் (2)
இயேசு் கிறிஸ்துவின் திரு இரத்தம்
எனக்காய் பரிந்துப் பேசும்
இயேசு் கிறிஸ்துவின் திரு இரத்தம்
நன்மை உண்டாகப் பேசும்
கிறிஸ்தேசுவின் திரு இரத்தம்
எனக்கு நன்மை உண்டாகப் பேசும்
1, இயேசுவின் இரத்தத்தினால்
பாவ மன்னிப்புப் பெற்றேன்
அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால்
இவ்வுலகில் வாழ்வுப் பெற்றேன்
இயேசுவின் இரத்தத்தினால்
எல்லா பயமும் நீங்கிற்றே
அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால்
திட நம்பிக்கை பிறந்ததே
2, இயேசுவின் இரத்தத்தினால்
கிருபைமேல் கிருபைப் பெற்றேன்
அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால்
இரக்கம் மேல் இரக்கம் பேற்றேன்
இயேசுவின் இரத்தத்தினால்
நீதிமானாக்கப்பட்டேன்
அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால்
நித்திய ஜீவன் பெற்றேன்
3, இயேசுவின் இரத்தத்தினால்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால்
பரமனின் வீடானேன்
இயேசுவின் இரத்தத்தினால்
பரலோகக் குடியுரிமைப் பெற்றேன்
அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால்
சுதந்தரவாளியானேன்

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@joelnelsonchristy
@joelnelsonchristy 8 дней назад
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே ஜெயம் அல்லேலுயா ஆமென் (2) இயேசு் கிறிஸ்துவின் திரு இரத்தம் எனக்காய் பரிந்துப் பேசும் இயேசு் கிறிஸ்துவின் திரு இரத்தம் நன்மை உண்டாகப் பேசும் கிறிஸ்தேசுவின் திரு இரத்தம் எனக்கு நன்மை உண்டாகப் பேசும் 1, இயேசுவின் இரத்தத்தினால் பாவ மன்னிப்புப் பெற்றேன் அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் இவ்வுலகில் வாழ்வுப் பெற்றேன் இயேசுவின் இரத்தத்தினால் எல்லா பயமும் நீங்கிற்றே அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் திட நம்பிக்கை பிறந்ததே 2, இயேசுவின் இரத்தத்தினால் கிருபைமேல் கிருபைப் பெற்றேன் அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் இரக்கம் மேல் இரக்கம் பேற்றேன் இயேசுவின் இரத்தத்தினால் நீதிமானாக்கப்பட்டேன் அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் நித்திய ஜீவன் பெற்றேன் 3, இயேசுவின் இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டேன் அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் பரமனின் வீடானேன் இயேசுவின் இரத்தத்தினால் பரலோகக் குடியுரிமைப் பெற்றேன் அவர் இரத்தத்தின் புண்ணியத்தினால் சுதந்தரவாளியானேன்
@sanjeeviprince7776
@sanjeeviprince7776 8 дней назад
ஆமென்.இயேசுவின் ரத்தம் ஜெயம்.....
@joelnelsonchristy
@joelnelsonchristy 8 дней назад
ஆமென். இயேசுவின் இரத்தம் உங்களுக்கு எப்பொழுதும் ஜெயத்தைத் தருவாராக🙂🙏
@badabotgaming3343
@badabotgaming3343 7 дней назад
Amen yesappa ... Thank you Jesus
@joelnelsonchristy
@joelnelsonchristy 7 дней назад
Amen hallelujah 😌 May Lords blood recommend you all blessings for you and your family Muthu 🙂🙏
@VasanthiBabu-yt1tq
@VasanthiBabu-yt1tq 8 дней назад
Jesus love you.
@joelnelsonchristy
@joelnelsonchristy 7 дней назад
Amen hallelujah 🙌 God loves you too 🙂🙏
@queenlydiasweety5104
@queenlydiasweety5104 8 дней назад
Amen hallelujah 🙏🙌
@joelnelsonchristy
@joelnelsonchristy 8 дней назад
ஆமென் அல்லேலுயா. இயேசுவின் இரத்தம் உங்களுக்கு ஆசீர்வாதங்களைப் பரிந்துப் பேசட்டும். 😌 மிக்க நன்றி அண்ணி 🙂🙏
@evelinecynthia5393
@evelinecynthia5393 6 дней назад
Amen.praise the Lord
@joelnelsonchristy
@joelnelsonchristy 6 дней назад
Amen hallelujah 🙌 May our Lord’s Blood recommend all good health and blessings for you and your family Akka 🙂🙏
@annamsaikumar1444
@annamsaikumar1444 8 дней назад
Blood of Christ hallelujah 🙏🏿
@joelnelsonchristy
@joelnelsonchristy 8 дней назад
Amen, may the blood of Jesus Christ recommend you all the blessings of your life.😌 Thank you Sai 🙂🙏
@annamsaikumar1444
@annamsaikumar1444 8 дней назад
@@joelnelsonchristy 🙏🏿
@VasanthiBabu-yt1tq
@VasanthiBabu-yt1tq 8 дней назад
Super song.May God bless you
@joelnelsonchristy
@joelnelsonchristy 7 дней назад
Thank you 🙏
@rachelsolomon9691
@rachelsolomon9691 8 дней назад
👌👏👏Glory to God🙏
@joelnelsonchristy
@joelnelsonchristy 8 дней назад
Amen, may God’s blood give you victory ✌️ Thank you so much sister 🙂🙏
@VasanthiBabu-yt1tq
@VasanthiBabu-yt1tq 8 дней назад
Super song.May God bless you
@joelnelsonchristy
@joelnelsonchristy 7 дней назад
Thank you 🙏
@VasanthiBabu-yt1tq
@VasanthiBabu-yt1tq 8 дней назад
Super song.May God bless you
@joelnelsonchristy
@joelnelsonchristy 7 дней назад
Thank you 🙏
@VasanthiBabu-yt1tq
@VasanthiBabu-yt1tq 8 дней назад
Super song.May God bless you
@joelnelsonchristy
@joelnelsonchristy 7 дней назад
All glory to Jesus 😌 Thank you so much sister 🙂🙏
@VasanthiBabu-yt1tq
@VasanthiBabu-yt1tq 8 дней назад
Super song.May God bless you
@joelnelsonchristy
@joelnelsonchristy 7 дней назад
Thank you 🙏
@VasanthiBabu-yt1tq
@VasanthiBabu-yt1tq 8 дней назад
Super song.May God bless you
@joelnelsonchristy
@joelnelsonchristy 7 дней назад
Thank you 🙏
@VasanthiBabu-yt1tq
@VasanthiBabu-yt1tq 8 дней назад
Super song.May God bless you
@joelnelsonchristy
@joelnelsonchristy 7 дней назад
Thank you 🙏
Далее
Китайка нашла Новый Дом😂😆
00:20