Тёмный
Dr.Siva's Hale & Healthy
Dr.Siva's Hale & Healthy
Dr.Siva's Hale & Healthy
Подписаться
Dr. Siva’s Hale and Healthy is a RU-vid channel featuring the aspects of daily needed healthcare knowledge. Dr. Sivakumar, a dentist by profession provides noteworthy tips to acquire awareness on many serious questions about health. He takes interest in making the best suitable topics on present situations and gives a lot of thought on the viewers’ queries. Learning medicine must be tough, but with Dr. Siva to guide you, you will not have to worry. For any person seeking advice on healthcare, get your questions answered with a bonus of extra information pointing to the right conclusion for you!

For details:
Address: Dr. P. Sivakumar MDS.,
Dentshine Dental Clinic,
4, 8th Avenue, Ashok Nagar,
Chennai - 83.
Contact no: 9884174123, 044 24742521
Gmail: sivakumarpalanivelu@gmail.com



Комментарии
@user-ql3vc1mg7o
@user-ql3vc1mg7o 2 часа назад
வணக்கம் ஐயா நல்லவேளை தக்க சமயத்தில நல்ல அறிவுரைகளை வழங்கினீர்கள் இனிமே நான் சிப்ஸ் சாப்பிட மாட்டேன் வீட்டிற்கு வருபவர்களுக்குக் கூட கொடுக்க மாட்டேன் அருமையான அற்புதமான செய்தியைக் கூறினீர்கள் ஐயா மேலும் எனக்கு ஒரு சந்தேகம் உருளைக்கிழங்கு வேகவைத்து சாப்பிடலாமா அல்லது உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாதா சொல்லுங்க ஏனென்றால் நான் உருளைக்கிழங்கு வாரத்திற்கு 4நாட்கள் வேகவைத்த உருளைக்கிழங்கு சாப்பிடுவேன் ஆகவே உருளைக்கிழங்கு சாப்பிடலாமா கூடாதா சொல்லுங்க ஐயா நன்றிங்க வணக்கம்🎉 ஐயா ஊட்டியில் உள்ளவர்கள் வாரம் முழுவதும் உருளைக்கிழங்கு சாப்பிடுகிறார்கள் அவர்களுடைய பிரதான உணவே உருளைக்கிழங்கு தான் ஐயா ஆகவே நீங்கள் இது பற்றிய முழுமையான செய்திகளை கேட்க ஆவலாய் உள்ளேன் நன்றிங்க 🎉
@INDIRARAVI
@INDIRARAVI 3 часа назад
😢Excellent explanation 💐
@user-yq1lq9ji2x
@user-yq1lq9ji2x 3 часа назад
Nice Explanation doctor .Thank you.
@tamilselvielangovan5089
@tamilselvielangovan5089 3 часа назад
வாழ்க வளமுடன் ஐயா நன்றி ஐயா
@sasikalap3103
@sasikalap3103 3 часа назад
Thank u sir god bless u sir💐🙏👏🎉🎂
@sasikalap3103
@sasikalap3103 5 часов назад
Thank u very much sir. Gid bless u sir💐🙏👏❤
@karthikeann6970
@karthikeann6970 5 часов назад
அருமை சார்.
@arulkumar1902
@arulkumar1902 5 часов назад
Super 💐
@ranjith7553
@ranjith7553 5 часов назад
நன்றி!
@rameenamuni1761
@rameenamuni1761 6 часов назад
No words .... really super video 😊😊thank you soooo much sir
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 6 часов назад
எதெதுக்கெல்லாம் நாம் அலைவோமோ அதையெல்லாம் ஒரேயடியாக நிறுத்தச் சொல்றீங்களே டாக்டர். பொட்டேட்டோ சிப்ஸ் இல்லாமல் பசங்க அதுவும் எல்கேஜி யூகேஜி குழந்தைகள் ஒரு பிடிகூட சாப்பிடாதே? மொபைல், டிவி, சிப்ஸ் (அ) குர்க்குரே, பிஸா, பேஸ்டா, நூடுல்ஸ் இவற்றில் எதை எப்படிக் குறைப்பது (அ) இவைகளால் கெடுதல் வராமல் தடுப்பது எப்படி என்பதைப்பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள் டாக்டர், பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்🙏🙏
@mysinfpow311
@mysinfpow311 6 часов назад
Doctor, kindly make a video on how to consume ginger in right way
@Nmnm12349
@Nmnm12349 6 часов назад
Pori kilanku Sapidalama solunka
@user-oq6ln8nz2b
@user-oq6ln8nz2b 6 часов назад
So we must not give potatoes to kids ? Or potato chips
@dhandayuthapanikrishnan3896
@dhandayuthapanikrishnan3896 7 часов назад
Excellent Sir
@suriyasalomi-hj5rx
@suriyasalomi-hj5rx 7 часов назад
Super super sir tq
@anushuyagiri2231
@anushuyagiri2231 8 часов назад
Sir we shouldn't eat only potato chips or we shouldn't eat the vegetable itself ?
@sivakumarsiva2176
@sivakumarsiva2176 8 часов назад
அட போங்க இதை சாப்பிட்டு தான் நான் உயிர் வாழ்கிறேன் 😂😂😂
@phenixgaming7111
@phenixgaming7111 8 часов назад
👍👍👍
@nandandroid
@nandandroid 8 часов назад
Thanks Doctor!
@SaraswathiSaraswathi-nw8dy
@SaraswathiSaraswathi-nw8dy 9 часов назад
நன்றி சார் 🙏
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 9 часов назад
😮😮we r living in Mysore. I hv avacoda tree at home usually I ll get 400 piece s in a year this year I got 40 pieces . during season we get for 120 rs in market
@ranijose7547
@ranijose7547 10 часов назад
Thanks sir.
@pushkalasudhakaran865
@pushkalasudhakaran865 11 часов назад
இன்றைய காலகட்டத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்பது இதைத்தான். தயவுசெய்து இனி இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் மக்களே ! மிகச்சிறந்த பதிவு டாக்டர்
@user-fq2qr1ox8r
@user-fq2qr1ox8r 11 часов назад
Enna doctor. Ithu..enna koduma saravanan sir...nu..chandrqmukila prabu sir ketta maari. Irukku
@user-fq2qr1ox8r
@user-fq2qr1ox8r 11 часов назад
Very urgent and most important video. Thank u doctor
@gangadharana
@gangadharana 11 часов назад
Nandri nandri ...
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 12 часов назад
டாக்டர் வணக்கம்.இந்த வீடியோ பிடிச்சிருந்தால் என்ற கேள்விக்கே இடமில்லை.. நீங்கள் சொல்லும் விதம் (presentation) மிக அபாரம். உங்கள் அறிவுரை/விழிப்புணர்வு ஒவ்வொரு பொருளை சாப்பிட நினைத்து plan செய்யும் போதே என் கண்முன் வருவதும் அந்த குரல் ரீங்காரத்தோடு மூளையைத்தட்டிவிடுவது "வணக்கம் நான் உங்கள் Dr.சிவக்குமார்", குரல்....உடனே சிந்தித்து நிதானித்தே சாப்பிடுவது...இது உங்கள் விழிப்புணர்வை எங்களிடம் சேர்த்துவதில் வெற்றி ...இன்னும் சொல்லுங்கள்....தங்களுக்கு வாழ்த்துகள்.
@vanithashriyan1668
@vanithashriyan1668 12 часов назад
Potato chips mattum dhan danger ah sir? Oil la porikira matha food la ivlavu badhippu illaya Sir.. please reply
@kalpana2421
@kalpana2421 11 часов назад
I think appalam, etc are equally unhealthy. Since westerners don't eat appalam, they don't research on it.
@m.rekharithik2502
@m.rekharithik2502 13 часов назад
பதப்படுத்தப்பட்ட பொறித்த உணவு என்பது விஷமே. நாம் தான் கவனமுடன் இருக்க வேண்டும் நன்றி டாக்டர்
@ramalingamravindran2927
@ramalingamravindran2927 13 часов назад
Sir Very well presented clip. But the sight of Chips shown in your video is tempting .😅
@VettrivelSakthivelMuruga
@VettrivelSakthivelMuruga 12 часов назад
😅
@ssoundar4808
@ssoundar4808 16 часов назад
🙏🙏🙏🙏
@yt_ditz
@yt_ditz 17 часов назад
Listening to music is haram in Islam 🤝✅
@vimalkanth9268
@vimalkanth9268 18 часов назад
It's very good to know the details Dr. 🌻🙏🌻🍒
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 16 часов назад
Thank you
@vimalakumari6443
@vimalakumari6443 День назад
Superb sir 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
Thank you
@tamilselvielangovan5089
@tamilselvielangovan5089 День назад
அகத்தி பூ
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
👍
@tamilselvielangovan5089
@tamilselvielangovan5089 День назад
வாழ்க வளமுடன் Dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
🙏
@tamilselvielangovan5089
@tamilselvielangovan5089 День назад
வாழ்க வளமுடன் Dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
🙏
@mathy.9
@mathy.9 День назад
மிக்க நன்றி 👌👌👌
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
🙏
@balakrishnansundaresansury2535
very beautifully explained by you dr.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
Thank you 🙏
@sagunraj4011
@sagunraj4011 День назад
Hi Doctor , past 6 months i got constipation problem , after eating foods stomach getting bloating for so many hours and then foods getting reflux , i did endoscopy and CT scan but still normal ! This symptoms ibs or not ? Can explain me ?
@rajarok1804
@rajarok1804 День назад
Doctor really Hat's off 🎩 to you. Very clear and crystal clear video 👍
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
Thank you 🙏
@Luniya96
@Luniya96 День назад
தெய்வமே.... Cast iron and iron இதுக்கு என்ன differents, cast iron ல carbon இருக்குது so, அது நல்லதா இல்லையா n ரொம்ப நாளாக doubt... Ipo all solved🫡
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
👍🙏
@RajasekarT-cc5vm
@RajasekarT-cc5vm День назад
Good
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
🙏
@tamilselvielangovan5089
@tamilselvielangovan5089 День назад
வாழ்க வளமுடன் Dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
🙏
@tamilselvielangovan5089
@tamilselvielangovan5089 День назад
வாழ்க வளமுடன் Dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
🙏
@tamilselvielangovan5089
@tamilselvielangovan5089 День назад
வாழ்க வளமுடன் Dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
🙏
@tamilselvielangovan5089
@tamilselvielangovan5089 День назад
வாழ்க வளமுடன் Dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
🙏
@sahayamary9769
@sahayamary9769 День назад
Sr enakku cea 44. Pet scan a ?recurring lesion Ana hpe la normal lesion..now oprated..now fine .but chemo is essentia a Sr.. already i have 6 chemos sir.now hb is 15 sir
@bookmanzoom
@bookmanzoom День назад
Excellent 👍
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 День назад
Thank you