Тёмный

Start Your Day With These Healthy & Nutritious Top 5 Early Morning Foods - Dr.P.Sivakumar - In Tamil 

Dr.Siva's Hale & Healthy
Подписаться 146 тыс.
Просмотров 204 тыс.
50% 1

#drsivakumar #chennaidentist #drsivashaleandhealthy #dentshinechennai #earlymorning #earlymorningbreakfast #waystoreducefat #waystoreducebellyfat #waystoreducebodyfat #howtoreduceweight #healthylifestyle #waystoreducebellyfatathome #healthylife #healthylifemotivation #healthyliving #healthylivingtips #superfood #superfoods #nutritionfacts #healthyfood #healthyfoods #healthyfoodstips #nutritiontips #nutritiousfood #dietfood #diettips #firstfood #firstfoods #energyfood #energyfoods
#nutritiouseating
Follow me on / dentshine_chennai
This video deals with:
1. 5 healthy and nutritious foods to eat first (early morning ) after you get up in the morning.
2. Why should we eat these foods?
3. How to make these foods?
Watch the video till the end and you will get an understanding.
Please subscribe to the channel and click the bell button to receive regular updates on video releases.
For details:
Address: Dr. P. Sivakumar MDS.,
Dentshine Dental Clinic,
4, 8th Avenue, Manthope Colony,
Ashok Nagar,
Chennai - 83.
Contact no: 9884174123, 044 24742521
Gmail: sivakumarpalanivelu@gmail.com

Наука

Опубликовано:

 

5 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 209   
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 месяца назад
அருமை அருமை மருத்துவர் சகோதரரே.உங்களுடைய பதிவு கேட்டாலே போதும் போல ஆரோக்கியம் தன்னால கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.உங்களுடைய குரல் மிக அருமைமையாக உள்ளதால் நீங்கள் உச்சரித்து பேசும் சொற்களும் பேரழகாக மாறிவிடுகிறது.தொடரட்டும் உங்களுடைய ஆரோக்கியம் குறித்த பதிவுகள்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏😊
@AbdulJabbar-db4vf
@AbdulJabbar-db4vf 2 месяца назад
உண்ணும் திட உணவும் அருந்தும் திரவ உணவும உடல் ஆரோக்கியத்திற்கு தீமையை தரும் போது அதை ஒதுக்கி வைத்து விடுகிறோம் அதைப் போலவே மனதிற்கு தீவினையைத் தரும் தீய செயல்களை விட்டு நாம் ஒதுங்கி விட்டால் நம் மனதும் உடலும் இரு அரண்களாக இறைவனது அருளோடு ஒன்று கூடி நமது நீண்ட நாள் வாழ்க்கையை அதுவே தீர்மானம் செய்து வைக்கும். இவ்வாறாக தீய செயல்கள் நம்மை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக அத் தீய செயல்களை நாம் முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும்!
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
👍🙏
@user-pj8sz5si1t
@user-pj8sz5si1t 3 месяца назад
Ellorukkum Ella fruits and nuts ettrukkollaathu. For ex.pappaali sudana udampukku ettrukollathu.sila udammpukku kalaiyil thayir sali pidikkum. Sila udampukku coolu dysentery pogum. Enavey body wiseaaha details mention pannunkal sir. Mattrapadi neengal super sir. Perichai matrum murungakeerai omit panni express panniyathu supero super sir. Carry on.- Jayakumar
@sumathis376
@sumathis376 3 месяца назад
ஐயா உங்கள் பதிவுகள் அருமை.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@srinivasanv633
@srinivasanv633 3 месяца назад
Very useful video mikka nandri ayya 🙏🙏🙏 valga valamudan& nalamudan 😍😍😍👌👌👌
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@selvanayamt7479
@selvanayamt7479 3 месяца назад
Thanks for the wonderful explanation doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
My pleasure, Sir 🙏
@nshanmugavel5890
@nshanmugavel5890 3 месяца назад
மிக சிறப்பு அய்யா மிக்க நன்றி அய்யா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏😊
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 9 дней назад
உங்கள் அறிவுரைகள் சுருக்கமாகவும் பின்பற்றச் சுலபமாகவும் முக்யமானவையுமாக இருக்கின்றன. மிக்க நன்றி டாக்டர்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 9 дней назад
மகிழ்ச்சி ஐயா 🙏
@rejamudimudi6699
@rejamudimudi6699 3 месяца назад
THANKU FOR YOUR KIND ADVICE.MORE AND MORE DAYS I CONFUSED.JOW I CLEAR.THANKU SIR.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Welcome 🙏
@user-ql3vc1mg7o
@user-ql3vc1mg7o 3 месяца назад
அருமை அற்புதம் ஐயா வணக்கம் 🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
நன்றி 🙏
@pushkalasudhakaran865
@pushkalasudhakaran865 3 месяца назад
மிக எளிய செய்முறை வீட்டில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டிய உணவுகள் மிகவும் நன்றி டாக்டர்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏😊
@dorathyzaruba6507
@dorathyzaruba6507 3 месяца назад
Thank you very much. Very nice presentation and very interesting. Where the weather is hot, it's great. But we live in a country where it is usually very cold.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
👍
@shobhajayakumar6952
@shobhajayakumar6952 3 месяца назад
Awesome tips. Thanks Doctor🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Welcome
@ashwini8666
@ashwini8666 3 месяца назад
Sir tips all very very useful thank u so much sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Welcome
@santhithilaga2481
@santhithilaga2481 3 месяца назад
Thanks Dr sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@sckani3432
@sckani3432 2 месяца назад
Nice advice, doctor. Thank you. People do exercise with low blood sugar causing many health issues. S Chitrai Kani
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏👍
@venkatesansadasivan8982
@venkatesansadasivan8982 2 месяца назад
தெளிவான விளக்கம். நன்றி சார்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏
@Sivakumar-ge8os
@Sivakumar-ge8os Месяц назад
Very useful and easy to follow. Thank you Sir.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Welcome
@kuboskitchen7772
@kuboskitchen7772 2 месяца назад
நன்றி சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏
@user-vq4ul8ub6p
@user-vq4ul8ub6p 3 месяца назад
Excellent tips sir super very nice ❤❤🎉👍👌💖 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Thank you
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 3 месяца назад
Super super super lovely tips
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Thank you
@ramalingamramalingam5334
@ramalingamramalingam5334 2 месяца назад
Thanks for your information
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏
@karpagamarone7927
@karpagamarone7927 3 месяца назад
❤Thank you Sir🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Welcome Ma'am
@eissamuhammad9140
@eissamuhammad9140 2 месяца назад
மிக்க நன்றி பிரதர்.‌ உங்கள் ஆலோசனை முறைமை மற்றும் வேண்டும் வசதி இல்லாத ஏழைகள் உணவு முறை . நடுத்தர வசதி உள்ளோர் உணவு முறை ஏ கிளாஸ் வசதி உள்ளோர் உணவு முறைகள் என்று . 60 வருஷம் நான் கஞ்சி தண்ணீர் தான் பசி படிட்னி தான் 3 வேளை உணவு அரியது எனக்கு ‌நாள் படினி இரவு படினி தான் மிக அதிகம் . பிரதர் . 68 வயது . மாத்திரை மருந்து இது வரை இல்லை .‌ எல்லாவற்றிற்கும் 💫மேலேயுள்ள உள்ளவன்💫 பார்த்துக் வான் ஐயா ‼️
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
👍🙏
@ratchagishobha7328
@ratchagishobha7328 3 месяца назад
Thank you sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@ramyaj4599
@ramyaj4599 3 месяца назад
Thank u dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@hemanatarajan9651
@hemanatarajan9651 3 месяца назад
Papillary thyroid surgery panirukan nuclear medicine eduthutukan one year achu surgery pani. Bu na gym poren correct ana food ethu sapdurathunu confused iruku enakaka food doctor ketalum elame sapdalam solranga but carefully irukanumla so pls enakakna food suggest Pana mudiyima doctor plsssss Unga video la last one min enakaka food soningana kuda pothum 😊😊
@color1299
@color1299 2 месяца назад
Sir always best information
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Thank you
@arumugamaru5614
@arumugamaru5614 3 месяца назад
Tq sir, நன்றி ங்க ஐயா 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 Месяц назад
Thank You Sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
🙏
@Davidratnam2011
@Davidratnam2011 Месяц назад
God bless you Doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Thank you
@marialee3834
@marialee3834 13 часов назад
Tq for ur information sir god bless u 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 11 часов назад
🙏
@subadrasubadra301
@subadrasubadra301 2 месяца назад
thank you
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Welcome
@gunammalgracy760
@gunammalgracy760 3 месяца назад
Super sir.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Thank you
@JBDXB
@JBDXB 3 месяца назад
Thanks. You too get them. Your health is our wealth
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
👍😊
@dorathyzaruba6507
@dorathyzaruba6507 3 месяца назад
Super, that`s possible
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Yes, thanks.
@thiruannamalaiarts7735
@thiruannamalaiarts7735 Месяц назад
நன்றி ஐயா மிக அருமை
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
🙏
@gangadharana
@gangadharana 7 дней назад
Nandri nandri ...
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 дней назад
🙏
@user-sd2kz4oc6w
@user-sd2kz4oc6w 3 месяца назад
ஐயா, நீங்கள் முதல் உணவாக கூறிய ஊற வைத்த பருப்புகள், சியா விதைகள் உள்ளிட்டவையை அரைத்து பானமாக அருந்தாமல் அவற்றை நன்றாக மென்று சாப்பிட கூடாதா? அல்லது அது தவறான முறையா?
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
ஐயா, தாராளமாக மென்று சாப்பிடலாம். தவறு ஏதுமில்லை.
@veeraraghavana3456
@veeraraghavana3456 2 месяца назад
Dr well taken
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
👍
@shanthiponnaiah3577
@shanthiponnaiah3577 3 месяца назад
Thanks dr for the informative video
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@nancyshine18
@nancyshine18 2 месяца назад
Hi sir, weight loss journey la irrukuravanga...Daily morning endha dry fruit drink mattum kudikanuma illa light ah oats konjam eduthukalama..kindly waiting for your reply
@somachandiran151
@somachandiran151 3 месяца назад
Super sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏😊
@lekhakayal3907
@lekhakayal3907 3 месяца назад
Enakku ulcer problem irukku weight loss pannanuna diet sollunga
@ishwaryasanthanam46
@ishwaryasanthanam46 28 дней назад
Thankssir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 27 дней назад
Welcome
@jesusislord.....
@jesusislord..... 3 месяца назад
🎉🎉 சூப்பர் சார்... ✨✨ காலையில் அவித்த பயறு வகைகள் ..அல்லது முளை கட்டிய பயறு அல்லது சிறுதானிய மாவு உளுந்து மாவு கலந்த களி சாப்பிடலாம்.. மதியம் கறுப்பு அல்லது சிவப்பு அரிசி இரவு ராகி கம்பு மாவு தோசை சிறந்த உணவுகள் 🔥🔥
@lokhnath2114
@lokhnath2114 3 месяца назад
🎉no gas broblem varum
@lokhnath2114
@lokhnath2114 3 месяца назад
🎉only fruit s
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
👍
@kvsgaming3567
@kvsgaming3567 3 месяца назад
Nice 👍💯👍 TQ 🙌 Dr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@PAVANIDHEVIPARASURAMAN
@PAVANIDHEVIPARASURAMAN 3 месяца назад
ஐயா மிக்க நன்றி நான் காலையில் 3:30 எழுந்திடுவேன். எழுந்து என்ன சாப்பிடுவது என்று தெரியாது 6:00 மணிக்கு ஜிம்முக்கு போவேன் 8:00 மணிக்கு தான் திரும்பி வருவேன் அதற்கு பிறகு தான் சாப்பிடுவது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது நன்றி.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
மகிழ்ச்சி ஐயா
@AntonySamy-pt2fz
@AntonySamy-pt2fz 2 месяца назад
Very super sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Thank you
@blessingbeats4229
@blessingbeats4229 3 месяца назад
Very useful information. Thank you doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@geethalakshmi2891
@geethalakshmi2891 3 месяца назад
Super morning five foods sir but raising food I am not understand sir please explain tamil
@helenthambyahpillai5495
@helenthambyahpillai5495 3 месяца назад
Excellent tips
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Thank you
@kalpanaramasamy6808
@kalpanaramasamy6808 День назад
Super super sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 21 час назад
Thank you
@jaisankarg8142
@jaisankarg8142 2 месяца назад
Super super bro
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Thank you
@sugandhikarthi1707
@sugandhikarthi1707 Месяц назад
Sir, please tell me how to control uric acid level?
@shyamalasamuel5010
@shyamalasamuel5010 2 месяца назад
Hi sir, I am your new subscriber...your videos are very useful..I am in a weight loss process..so after having this dry fruits drink..Can I have breakfast or having only fruits is enough?? Please reply sir..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Hi, it depends on the calories you need to reduce.
@kiandrachandran9460
@kiandrachandran9460 3 месяца назад
Dr i heard in india there is ahpte. For overnight rice lot of people going there
@user-es4wu9uy8j
@user-es4wu9uy8j 3 месяца назад
13::04:2024:mani:02:20: சார் உங்க நிகழ்ச்சி அனைத்தும் நான் ரொம்ப விரும்பி பார்க்கிறேன் எனக்கு ரொம்ப ரொம்ப உங்க நிகழ்ச்சி பிடித்திருக்கின்றன
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
மிக்க நன்றி ஐயா 🙏
@sobanainsasobanainsa558
@sobanainsasobanainsa558 2 месяца назад
Good
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Thank you
@kumarkrish695
@kumarkrish695 2 месяца назад
🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
👍
@nithyarul7171
@nithyarul7171 3 месяца назад
👍👍👍🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@user-nn7ie6sz7n
@user-nn7ie6sz7n 2 месяца назад
👌👌👌🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
👍🙏
@enlightenment2221
@enlightenment2221 2 месяца назад
Pls Dr say for the elder people's food.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Hi, elders can also start their day with these foods.
@user-tv5el7ng1t
@user-tv5el7ng1t 2 месяца назад
Thanks a load for us to be healthier. May God Bless You & Your Family Abundantly. 👍👍👍🙏🙏🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Thank you for your kind words 🙏
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 месяца назад
🎉🎉🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏
@sivakys
@sivakys 6 дней назад
long long ago our ancient people done all this not sure no one using this food items nowadays :(
@devisiva2142
@devisiva2142 3 месяца назад
Vow ❤
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏
@vimalaanand6266
@vimalaanand6266 2 месяца назад
Pazha soru kanji kudicha weight gain aguma
@SureshKumar-yo6ny
@SureshKumar-yo6ny 3 месяца назад
காலையில்பழைய சாதத்தை தயிர் ஊற்றி நீராகராமாக சாப்பிட்டால் உடல் எடை கூடுமா சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
வணக்கம், விடியற்காலையில் நீராகாரம் சாப்பிடும் பொழுது உடல் எடை கூடுவதற்க்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். நீராகாரத்தில் ப்ரோபயாடிக்ஸ் அதிகம் இருந்தாலும், அதே சமயம் மாவுச்சத்தும் மிக அதிகமாக உள்ளது.
@user-eo7tc4ix1n
@user-eo7tc4ix1n 3 месяца назад
Sir தடுப்பூசி 45days injection pottom 5days atchu injection potta itam kallu mathiri iruku sariyaka ena panalam ice vaikurom vatsum appadiye than iruku
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
வணக்கம், தடுப்பூசி போட்ட மருத்துவரிடம் சென்று காட்டவும்.
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 2 месяца назад
Thankyou very much sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Welcome
@gopikrishnan102
@gopikrishnan102 3 месяца назад
Pazhaiyasaadam swiggy la delivery panranga Dr.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
😀
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 13 дней назад
Unga voice israel jebarsingh mari iruku....
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 11 дней назад
🙏
@anithasridhar1717
@anithasridhar1717 25 дней назад
Doctor molai katina payaru kaya vakirapa adhoda sathukkal korayadha araikirapa..pls doubt clear pannunga doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 25 дней назад
Drying does not reduce the nutrients of sprouts.
@HappyAlpineSkiing-gf3wh
@HappyAlpineSkiing-gf3wh 3 месяца назад
Hello doctor indha nut juice kudithal weightloss help pannuma......
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Hi, nuts taken in moderation is good for weight reduction.
@yesurajan673
@yesurajan673 2 месяца назад
Thank you.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Welcome
@nancyshine18
@nancyshine18 2 месяца назад
Hi Sir, Endha soaked dry fruits healthy drink morning eduthu kitta weight gain aaguma sir... waiting for your reply..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
No ma'am, when you take this in moderation it will not cause weight gain.
@nancyshine18
@nancyshine18 2 месяца назад
@@dr.sivashalehealthy1954 Okay Dr.. Thank you
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 13 дней назад
Mulai kattiya payiru maavu arachituen... Idha kodhikka vachi sapdanuma illa apdiye 3 spoon thanila kalandhu sapdanuma sir...
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 11 дней назад
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
@kmuthuraj9345
@kmuthuraj9345 3 месяца назад
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி விட்டு சின்ன வெங்காயம் சாப்பிடலாமா ஐயா
@yamunayamuna1973
@yamunayamuna1973 Месяц назад
Sir intha food itemsellathaium diet la irukkavanga edukkalama
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Yes, in moderation.
@Arunkumar-c8v
@Arunkumar-c8v 19 дней назад
Sir ithala brush pannitu saapidanuma bursh pannama sapidanuma ethu ctr
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 19 дней назад
பல் துலக்கிய பின் சாப்பிடவும்.
@remiganesh5155
@remiganesh5155 2 дня назад
Weight gain foods soluga doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 дня назад
Sure, will do 👍
@ckpeswar411
@ckpeswar411 3 месяца назад
Whight loss pantravanga palaya satham aduthukkalama sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Sir, kindly avoid pazhaya saadham during weight loss as it is rich in carbohydrates and provides a lot of calories.
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 месяца назад
முளைகட்டிய பயறு எத்தனை வகையான பயறுகளை சேர்க்க வேண்டும் சார்? பச்சை பயறு, கொண்டைக்கடலை etc?
@palaniammalm3026
@palaniammalm3026 3 месяца назад
அய்யா வணக்கம் தாங்கள் கூறிய மேற்கண்ட உணவு முறைகளை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா. தங்கள் அறிவுரைகள் நன்றாக உள்ளது. இதற்கு தங்கள் கருத்துக்கள் தேவை அய்யா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
உங்கள் ரத்த சர்க்கரை அளவு சீராக உள்ளதா என்பதை பொறுத்து இந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பின்பு எடுத்துக் கொள்ளவும்.
@kaalli2139
@kaalli2139 2 месяца назад
Hi! Can we take nellikai juice in the morning?
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Hi, nellikai is highly acidic. Taking it on an empty stomach can lead to gastric problems.
@jothimani2800
@jothimani2800 3 месяца назад
Can sugar patients take these in empty stomach
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Ma'am, it depends on your blood sugar levels. Kindly check with your physician or diabetologist as he will know more about your diet and blood sugar maintenance.
@Munees777
@Munees777 3 месяца назад
👍👍👍👌👌🤝🤝😊😊
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
🙏😊
@michaelruban8686
@michaelruban8686 3 месяца назад
டாக்டர் பேச்சுப் போட்டியில் பேசுவது போலவே பேசுகின்றார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
😀👍
@RamamaniSelvan-qn9bg
@RamamaniSelvan-qn9bg 5 дней назад
Yenaku severe gastritis sir...weight loss akama erukanum..i want chubby cheek
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 дней назад
Kindly check with a physician or gastroenterologist.
@dhanapalm2606
@dhanapalm2606 3 месяца назад
உயர் திரு மருத்துவர் ஐயா அவர்களே எனக்கு ஐபிடி ( IBD ) பிரச்சினை உள்ளது இந்த பாதாம் பிஸ்தா உலர்ந்த திராட்சை இரண்டு வால் நட் ஒரு டீஸ்பூன் சியா விதைகள் பயன்தருமா? அல்லது அதில் நீக்க வேண்டிய பொருள் எது? அல்லது எனக்கு தகுந்த உணவு எதுவாக இருக்கும் என்று சொன்னால் எனக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தங்களை என்னால் வாழ்நாளில் மறக்க மாட்டேன் நன்றி ஐயா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Sir, kindly avoid seeds and nuts if you have IBD.
@dhanapalm2606
@dhanapalm2606 3 месяца назад
என் வினாவிற்கு பதில் தந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா எனக்கு காலையில் ஏதுவான உணவை கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா சிரமத்திற்கு மன்னிக்கவும்
@sangeethasangee7699
@sangeethasangee7699 3 месяца назад
Sir முல கட்டிய பயிறு காய வைத்து poweder ஆ use பன்றப்ப அதனுடடைய சக்தி குறையுமா sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
முளைக்கட்டிய பயிரை விட அதை காய வைத்து அரைத்த மாவின் சத்து சிறிது குறைவு தான்.
@vijayalakshmipraveen1688
@vijayalakshmipraveen1688 3 месяца назад
Sir indha food weight loss pandravunga sapdalaama 🙄🤔
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Yes Ma'am, you can. Make sure you take this in moderation.
@Divya_kvp
@Divya_kvp 2 месяца назад
Sir shall we drink nuts drink before workout please reply sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Yes Ma'am, you can.
@Divya_kvp
@Divya_kvp 2 месяца назад
@@dr.sivashalehealthy1954 thank you so much sir
@VijayarajViji-yd6eh
@VijayarajViji-yd6eh Месяц назад
🌹👌🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Thank you
@mary5937
@mary5937 Месяц назад
Kulanthaikalukku kodukkalam
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Yes, kudukkalam.
@suganyak8260
@suganyak8260 3 месяца назад
Last video la nuts eduka kudathu sonninga sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
Ma'am, which video? I always recommend nuts to be included in diet.
@shanthi155
@shanthi155 2 месяца назад
மிக்க நன்றி ஐயா ஒரு சந்தேகம் ஐயா நான் 88 கிலோ இருக்கேன் என் வயது 47 நான் ஊற வைத்த பாதாம் திராட்சை ஜுஸ் குடிக்கலாமா என்று சொல்லுங்கள் ஐயா.
@SudhaKumari-bt2sq
@SudhaKumari-bt2sq Месяц назад
Can I drink curd in empty stomach?
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Hi, it depends on each person. Try it on an empty stomach and if you don't have any gastric disturbance you can have.
@masilamanikrmasilamani7106
@masilamanikrmasilamani7106 Месяц назад
Why not?
@induvenkat6333
@induvenkat6333 2 месяца назад
Doctor what can diabetes n ckd stage 3 patients take in the morning and low potassium foods for lunch and dinner
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 494 тыс.