Тёмный

நியூஸ் வர்த்தகம் எப்படி செய்யலாம்? CPI போன்ற அதிமுக்கியமான செய்திகளை எப்படி அணுகலாம்? News trading 

Trader Sasi
Подписаться 24 тыс.
Просмотров 2,2 тыс.
50% 1

How to anticipate a Trade in News Candle, let's discuss.
Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
"ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
Twitter ID : x.com/SasiTrader

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 35   
@Suresh-od2fn1oo2
@Suresh-od2fn1oo2 Месяц назад
மரியாதைக்குரிய நேச மிகு குருவை நன்றியோடு வணங்குகிறேன் ❤️🙏❤️
@nagarajsinnasamy6943
@nagarajsinnasamy6943 Месяц назад
ஐயா வணக்கம் நீங்கள் சொன்ன குரூப்ல டூப் மிக அற்புதமாக வேலை பார்க்கிறது லைவ் மார்க்கெட்டில் அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் நல்லதுங்க ஐயா
@yoganathansuja5753
@yoganathansuja5753 Месяц назад
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@rathnavelg6563
@rathnavelg6563 Месяц назад
Thank you so much Anna
@n.saravanakumar.1977
@n.saravanakumar.1977 Месяц назад
thank you sir 🎉
@Udayakumar1992.
@Udayakumar1992. Месяц назад
நன்றி அண்ணா தெளிவான விளக்கம் நன்றி 🙏
@muthupandimuthu9033
@muthupandimuthu9033 Месяц назад
Thank you much for your efforts for teaching so far... please teach us news candles in Indian market specially bank nifty.
@sakthisakthivel9373
@sakthisakthivel9373 Месяц назад
தலைவா தலைவா 🙏🙏
@hussainameer9156
@hussainameer9156 Месяц назад
Thank you Sir. Respect 🙏
@n.saravanakumar.1977
@n.saravanakumar.1977 Месяц назад
thank 🎉
@ArunKumar-nu6fc
@ArunKumar-nu6fc Месяц назад
Bro is gold & EUR USD pair is like future and options or different ,bro please explain and where to trade that can you give any brokers name to choose, will gold melt like a bank nifty premium please explain about gold & currency pair.
@HAPPYY-A2Z
@HAPPYY-A2Z Месяц назад
Happy good morning sir🙏
@anantharaju4641
@anantharaju4641 Месяц назад
Good morning 🎉
@AnandVel-rv4my
@AnandVel-rv4my Месяц назад
குருவே வணக்கம்
@Anish-i7t
@Anish-i7t Месяц назад
Good morning sir
@revasdnbhd1055
@revasdnbhd1055 Месяц назад
Good morning brother
@nagukanish
@nagukanish Месяц назад
Nethu appudi bro buy and sell potrundha profit la irundhuchu ok mudunjudhu trend nu sell close panna buy potta account washout
@rameshelumalai6566
@rameshelumalai6566 Месяц назад
sasi bro🙏
@bosek1845
@bosek1845 Месяц назад
Bro, இதேபோல் indian mkt க்கு எந்த news பார்க்க வேண்டும்.இது பற்றி சொல்லுங்களேன்.website name,news channel name.
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
search for economic calender for NSE. You will get it.
@Udayakumar1992.
@Udayakumar1992. Месяц назад
❤❤❤❤❤
@Anish-i7t
@Anish-i7t Месяц назад
Which trading platform are you using? Sir
@தினவர்த்தகம்
Market is unpredictable
@Karthi1492
@Karthi1492 Месяц назад
Ayya HL , LH la yaapdi trade edukaradhu vro ?
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Check the videos, discussed many number of times.
@saravananp4254
@saravananp4254 Месяц назад
🙏🙏🙏💐🙏🙏👍👍👌🙏🙏🙏
@Karthi1492
@Karthi1492 Месяц назад
Big bullish moment trade edukara mari same concept dha bearish moments la un ma bro?
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
Yes, I would like you to check and reply.
@DigitalProTrade
@DigitalProTrade Месяц назад
நம்ம குரு வந்த நேரம் எல்லாம் Positive - ஆக போகிறது nifty உட்பட (நாம் உட்பட )
@Karthi1492
@Karthi1492 Месяц назад
@@DigitalProTrade yeah bro thanks 🥳
@தினவர்த்தகம்
Live market la pannumbothu entry eduka bayamatha iruku
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
When you know where to cut your loss then you will not get afraid.
@pethusaran7730
@pethusaran7730 Месяц назад
நான் இதை ஏற்கனவே உங்களுக்கு அனுப்பினேன் நீங்கள் பதில் தரவில்லை.ஒரு தடவை என் பதிவை x ல் (pethu no1)பார்த்து விட்டு சொன்னால் நன்றாக இருக்கும்
@tradersasi1306
@tradersasi1306 Месяц назад
இன்னொரு முறை பதிவு செய்யுங்கள்.
@pethusaran7730
@pethusaran7730 Месяц назад
@@tradersasi1306 அனுப்பிட்டேன் அண்ணா அதேபோல் ஒரு சந்தேகம் மெயில் செய்துள்ளேன் அதைதெளிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்
Далее
Я ж идеальный?😂
00:32
Просмотров 95 тыс.
БЕЛКА РОЖАЕТ?#cat
00:22
Просмотров 430 тыс.
Я ж идеальный?😂
00:32
Просмотров 95 тыс.