Тёмный

🇻🇳 வியட்நாம் சாம் பழங்குடி | Champa Tribal Village In Vietnam 

Thinush Vlogs
Подписаться 39 тыс.
Просмотров 109 тыс.
50% 1

#tamiltrekker #backpackerkumar #transitbites
🇻🇳 வியட்நாம் சாம் பழங்குடி | Champa Tribal Village In Vietnam | #vietnam #champa #vietnamese #tamil #tribal #people #community #explore
I'm exploring Danang, Vietnam 🇻🇳. I recently visited Champa civilization area. Champa Kingdom was built in the 2nd - 3rd century CE. Champa was finally absorbed by the Vietnamese, who in turn were strongly influenced by Cham culture. Hope you all love this video ❤️
Please do support by subscribe the channel.
🔴 Follow me on Instagram : / thinushvlogs
🔴 Follow me on Facebook : / thinushvlogs
#vietnam #tamilpeople #tamilcommunity #tamiltrekker #backpackerkumar
#tamilvlogs #tamilvlogsusa #tamilvlogger #tamilvlogschannel #tamilbloggers #tamilvlogslatest #tamilvlogschannelusa #tamilvlogschennai #tamilvlogsnew #tamilvloggerincoimbatore #tamilvlogsshorts #tamilvlogcanada #tamilvloggerinusa #tamilvlogstoday #tribalpeopletry #tribalpeoplereact #tribalpeople #tribalpeoplelifestyle
#champa #tribe #tribes #tamiltribes #masaimara #himba #zulu #yoruba #bushmen #samburu #amhara #ndebele #xhosa #dogon #igbo #hadzabe #mursi

Опубликовано:

 

6 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 6 месяцев назад
16:17 அது பல்லவ கிரந்தம்! நீங்கள் காட்டிய எல்லா கல்வெட்டும் பல்லவ கிரந்தம் தான் அது சமஸ்கிருதம் அல்ல!! நமது தொல் தமிழ் மொழியான "தமிழி"யில் இருந்தும் தமிழ் வட்டெழுத்திலிருந்தும் கொஞ்சம் கிரந்த ஒலிகளை சேர்த்து உருவான எழுத்துக்களை கொண்டு பல்லவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு எழுத்து முறை. அதாவது தமிழி + வட்டெழுத்து தமிழ் + கிரந்தம் = பல்லவ கிரந்தம்; இந்த எழுத்து முறையிலிருந்து தான் பல எழுத்துமுறைகள் பின்னாளில் தோன்றிற்று, கெமர், மலாய், சமஸ்கிருதம், பர்மீஸ், தாய், சிங்களம், லாவோ, மான், பாளி என பல தேசங்களின் எழுத்து முறைகளை சொல்லலாம். தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளின் எழுத்து முறைக்கு மூலமே தமிழி (தொல் தமிழ்) தான்!
@SenthilKumar-gb4zp
@SenthilKumar-gb4zp 5 месяцев назад
Absolutely correct
@anandshriKrishna...
@anandshriKrishna... 4 месяца назад
நன்றி
@sureshsk2815
@sureshsk2815 6 месяцев назад
வெளிநாட்டு பழைய காலத்து கோயிலுக்குள் செருப்பு போடாமல் சென்ற உங்கள் பக்திக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்
@RemoX777
@RemoX777 6 месяцев назад
சுத்தமான தமிழில் பேசும் தம்பிக்கு வாழ்த்துகள் 😊
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
மிக்க நன்றி அண்ணா 😊❤️
@RaviChandran-zq3jw
@RaviChandran-zq3jw 6 месяцев назад
தமிழ் மக்கள் வாழ்ந்த காலத்திற்கு கூட்டி சென்ற உங்களுக்கு நன்றி. ஆனால் அது பண்டைய தமிழ் கல்வெட்டுகள்
@iswaryam823
@iswaryam823 6 месяцев назад
*சிவன் கோவில்* ❤😇🥰
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
❤️😊
@KarthikBisleri-zo2bb
@KarthikBisleri-zo2bb 6 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி மென் மேலும் வளர என் மனம் நிறைந்த பாரட்டு
@seanbellfort2298
@seanbellfort2298 4 месяца назад
🎉🎉🎉🕉️❤🇮🇳🎉🎉🎉 Brilliant revelation. Thanks anna. 🙏
@bastiananthony3392
@bastiananthony3392 6 месяцев назад
அருமையான வரலாற்றுடன் காணொளிக்கு நன்றி.
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
மிக்க நன்றி சகோதரா ❤️😊✌️
@SharmiladeviPounraj
@SharmiladeviPounraj 6 месяцев назад
The Script shown is Grantha script used during Pallava period which emerged at 4th century. Then Granta script was used to write Sanskrit text between 9th to 14th Century AD as Sanskrit had no native scripts at the earlier stage . Granta script was a classical South Indian script close to Tamil & Malayalam ( Vatteluthu script)
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 6 месяцев назад
இந்த மேசன் இந்து கோயில்கள் பற்றி 10 வருடங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் போகவில்லை காரணம் மத்திய பகுதியில் இருப்பதால். நான் ஹனோய், ஹோசி மின் சிட்டி, ஹேலா௩் கடற்கரை சென்று வந்துள்ளேன். தெரிந்த நண்பர்கள் இருந்ததால் பைக் மூலம் அம்மன் கோயிலுக்கு சென்று வந்தேன். 1 வாரம் தங்கி இருந்தேன். இன்றளவும் தொடர்பில் இருக்கிறார்கள். நல்ல படப்பிடிப்பு. அருமை. பல வீடியோவை பார்த்திருக்கிறேன். நன்றி நண்பரே🙏 வாழ்த்துக்கள். 😊
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
மிக்க நன்றி 😊🙏
@rajasekaranv7127
@rajasekaranv7127 Месяц назад
பழங்கால தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றும் இதுவரையில் கேள்விப்படாத தமிழர்களின் புகழ் பாடி நிற்கும் வீடியோ . தங்களின் ஞானம் போட்டதற்கு உரிய ஒன்று.
@Ramkanagaraj
@Ramkanagaraj 6 месяцев назад
சிறப்பான காணொளி தம்பி வாழ்த்துக்கள் ❤️💐👍
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
மிக்க நன்றி அண்ணா 😊✌️
@thangamanithangavel6188
@thangamanithangavel6188 6 месяцев назад
அந்த எழுத்து சமஸ்கிருத எழுத்து இல்லை பழங்காலத்து தமிழ் எழுத்து
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 6 месяцев назад
அந்தக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் இல்லை கல்வெட்டுகளில் உள்ளது எல்லாம் பிரம்மி கிரந்தம் பிராகிருதம் சமஸ்கிருதக் கிளை மொழிகள் இப்பொழுது நான் உபயோகிக்கும் தமிழ் 80 வருடங்களுக்கு முன்பு இருந்தது இப்பொழுது உள்ள தமிழ் 50 வருடங்களுக்கு முன்பு எழுத்து சீர்திருத்தம் என்ற முறையில் திராவிட கட்சியினர் பெரியார் ஈவேரா யுவர் இஷ்டத்துக்கு செய்த சீர்திருத்தம் தான் இப்பொழுது உள்ள மொழி
@senthilkumar3023
@senthilkumar3023 6 месяцев назад
❤சிறப்பான வீடியோ தமிழன் போகாத இடமே இல்லை. ❤
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
மிக்க நன்றி அண்ணா ❤️😊✌️
@mscreationworks5787
@mscreationworks5787 6 месяцев назад
That's , Tamil Pallava brahmi script used during South East Asia trading days Sanskrit did not attested a written script until 1st century BCE onwards Sanskrit does not have any own written script Nandivarman II (718 CE - 796 CE) was a Pallava monarch who reigned in southern India. Sen states Nandivarman reigned from 731 CE to 796 CE and built the Vaikuntha-Perumal Temple. He was born in the country of Champa (present-day Vietnam), in Simhapura into a local dynasty of Pallava origin and was elected as the Pallava monarch at the age of 13
@desiinamerica
@desiinamerica 6 месяцев назад
16:16 that doesn't look like Sanskrit / Devanagari script perhaps it is khmer script Super Vlog! Nice to see the Shiva Lingams - glad India helped Vietnam in restoration.
@RSXXX229
@RSXXX229 6 месяцев назад
AWSOME REPORTING 👍. Q. FOR ALL TAMILIANS: HOW COME WE STILL DON'T HAVE A COUNTRY ON OUR OWN? WE FAILED TO SECURE OUR OWN LANDMASS/ LANDSCAPE AND EULED BY TAMILIAN. HOPE WE DON'T LOOSE THE TAMIL NADU'S LANDMASS (LAST AND ONLY SPOT FOR TAMILIANS)) TO "OTHER COMMUNITIES COMING FROM OTHER STATES OF INDIA".. VERY SAD 😔 FOR TAMILIANS FATE.
@mohanapanneerselvam4813
@mohanapanneerselvam4813 6 месяцев назад
Super Thank you so much for showing our heritage in other country🎉🎉🎉
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 6 месяцев назад
தம்பி உங்களுக்கு என் ன் ஆத்மார்த்த மகிழ்ச்சி யான பாராட்டுக்கள். எங்க போனாலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கனும்.
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
மிக்க நன்றி அண்ணா கண்டிப்பாக
@raji6588
@raji6588 5 месяцев назад
Time 9:48 இந்தக் கல்லும் சிவலிங்கத்தின் ஒரு பகுதி தான். நான் கம்போடியாவுக்கு போனபோது எடுத்த படங்கள் என்னிடம் இருக்கிறது, இதேபோல் கணக்க சிவலிங்கம் உடைத்தே வைத்திருக்கிறார்கள்.
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 5 месяцев назад
Super bro 👌🎉
@subrann3191
@subrann3191 6 месяцев назад
Dhinus with your RU-vid very much good luck with your hardworking walking
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 6 месяцев назад
உள்ளிருக்கும் சிலைகள் கண்ணிமார்கள்,உள்ள இருக்கும் ஆவுடையின் லிங்கம் ,கல்வெட்டு பக்கத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதுதா அந்த ஆவுடைய்யுடைய லிங்கம்.
@nalasundrum9438
@nalasundrum9438 6 месяцев назад
Nandri great sharing we indians are magical
@raji6588
@raji6588 5 месяцев назад
Time 10:31 இதேபோல் தான் நான் கம்போடியாவில் கட்டி இருக்கும் கோவிலை பார்த்து வியந்து கொண்டேன், எனக்குள்ளும் கனக் கேள்விகள் தோன்றியது.
@raji6588
@raji6588 5 месяцев назад
Time 11:05 இது சிவலிங்கம் தான், இதேபோல் கணக்க சிவலிங்கங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது கம்போடியாவில். உடைத்த இடங்களில் எல்லாம் பூத்த சிலைகளை வைத்திருக்கிறார்கள்.
@SamsungPhone-pr1lf
@SamsungPhone-pr1lf 5 месяцев назад
Great job brother thanks for the awareness you have created Tamil is the oldest living language in the world
@ayyarraja4715
@ayyarraja4715 6 месяцев назад
அருமையான பதிவு நன்றி நண்பா
@P.Murugayiah269-ul5ni
@P.Murugayiah269-ul5ni 6 месяцев назад
அருமையான வீடியோ,பாராட்டுகள்,
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
மிக்க நன்றி அண்ணா
@mohanav9622
@mohanav9622 5 месяцев назад
நல்ல தெளிவாக பார்வை படுத்தி இருக்கிறார். சிறப்பு!
@CaesarT973
@CaesarT973 6 месяцев назад
Vanakam 🌳🦚🪷 Ancient heritage, good to see
@rajadivamrkn3830
@rajadivamrkn3830 6 месяцев назад
தண்ணிக்குள்ள நிறைய சிவலிங்கங்கள் எல்லாம் அப்படியே செதுக்குனது அப்படியே இருக்கும்
@thenimozhithenu
@thenimozhithenu 6 месяцев назад
Super❤
@flowergold8398
@flowergold8398 6 месяцев назад
Beautiful view best video.
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 месяцев назад
அருமையான தகவல்பதிவு
@chellakanir2806
@chellakanir2806 5 месяцев назад
ஆச்சரியம்
@SaravananSaravanan-ox8br
@SaravananSaravanan-ox8br 6 месяцев назад
Super super 👏👏👏
@VeliahOdegard
@VeliahOdegard 5 месяцев назад
Thank you for sharing this video
@saruatheray9642
@saruatheray9642 6 месяцев назад
Beautiful vlog thanks 🥰
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
Thankyou so much sister ❤️😊✌️
@user-mz3fn7pj2k
@user-mz3fn7pj2k 6 месяцев назад
Super nanba
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 6 месяцев назад
ஓம் நம சிவாய சிவாய நமக.
@simpleandeasyrangolidesign2134
@simpleandeasyrangolidesign2134 6 месяцев назад
Thanks for sharing 🙏🙏
@user-yp9ts4zd3w
@user-yp9ts4zd3w 6 месяцев назад
Super 💥🔥 bro. 👍
@thozharJ
@thozharJ 6 месяцев назад
That is tamil vattezhuththu... Then Buddha statues
@lonezahoor4056
@lonezahoor4056 6 месяцев назад
Lovely bro ❤❤❤ talk care
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 месяцев назад
வாழ்த்துகள் நன்றி
@RajanRajan-hg4mz
@RajanRajan-hg4mz 6 месяцев назад
Om namashi vaya
@arumram4642
@arumram4642 6 месяцев назад
ஓம் சிவாய நமக வணக்கம
@poovarasans9494
@poovarasans9494 6 месяцев назад
மகிழ்ச்சி 😊
@subramaniana7761
@subramaniana7761 6 месяцев назад
Good
@sakthivelsamykannu7793
@sakthivelsamykannu7793 6 месяцев назад
எல்லாம் தமிழ் கல்வெட்டுகள்
@sivanmugan81
@sivanmugan81 6 месяцев назад
Super
@ver_1999
@ver_1999 6 месяцев назад
Nice
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 6 месяцев назад
Super vlog ❤😊
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
Thankyou so much bro ❤️😊✌️
@arumugammathavan802
@arumugammathavan802 6 месяцев назад
Must see placess ..12 th century..Tamil kings are mostly follow saivam .
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o 5 месяцев назад
👍👍👍🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹 உங்களுடைய அருமையான பதிவுகளுக்கு நன்றி🌹🌹🌺🌺🌺👍👍
@SLKTravel
@SLKTravel 6 месяцев назад
Sivan kovil 😮
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
😊✌️
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 6 месяцев назад
Super bro info,god bless
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
Thankyou so much brother 😊✌️
@rajendranraman4777
@rajendranraman4777 5 месяцев назад
Made real effort to search this ancient historical building/temple but wonder why so little viewers,please support this blogger,I m from Malaysia,thanks
@ThinushVlogs
@ThinushVlogs 5 месяцев назад
Thankyou so much brother ❤️
@nandukutty6149
@nandukutty6149 6 месяцев назад
Take care
@KIB_editZ
@KIB_editZ 9 дней назад
🔥
@yogamaaya8320
@yogamaaya8320 6 месяцев назад
Bro vietnam laya irukinge Ange famous youtuber Freebush craft antha lady meet panuge bro
@raguraja9294
@raguraja9294 6 месяцев назад
Very nice brother
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
Thankyou so much Anna ❤️😊
@user-qw2ki7oc5y
@user-qw2ki7oc5y 6 месяцев назад
Good work bro
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
Thankyou so much ❤️😊✌️
@Sajee_Status
@Sajee_Status 6 месяцев назад
❤️😍✌🏻
@SamRyan-el4ct
@SamRyan-el4ct 6 месяцев назад
Super bro ❤
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
Thankyou bro ❤️😊✌️
@Rajeshwar_AG
@Rajeshwar_AG 5 месяцев назад
சகோ, நீங்கள் பேசும் தமிழுக்காகவே உங்கள் சந்தாதாரர் ஆகிவிட்டேன். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
@ThinushVlogs
@ThinushVlogs 5 месяцев назад
மிக்க நன்றி சகோதரா 😊
@mercyprakash7081
@mercyprakash7081 6 месяцев назад
சாம்பவ மக்கள்
@mohamedhidayathulla2650
@mohamedhidayathulla2650 5 месяцев назад
Equally. Polannaruwa. 🇱🇰. Same
@durgamayi5218
@durgamayi5218 5 месяцев назад
Very good brother ❤❤❤
@ThinushVlogs
@ThinushVlogs 5 месяцев назад
Thank you so much ❤️
@durgamayi5218
@durgamayi5218 5 месяцев назад
❤❤❤
@kumavija8430
@kumavija8430 5 месяцев назад
வெளியே இருக்கும் இரண்டு சிலையில் ஒண்று விஷ்ணு சிலை வலது கையில் சக்கரம்
@user-zr2mb3bx1u
@user-zr2mb3bx1u 6 месяцев назад
See the nadaraja eyers.. he is bhudha..
@janusiyathangarajan
@janusiyathangarajan 6 месяцев назад
❤🔥
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
😊✌️
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 5 месяцев назад
Tanglish பேசாமல் தமிழ் பேசியதற்காக ❤❤❤❤❤❤ ( கடைசியில் tanglish வந்துடுச்சே)
@DJSYEDChennai
@DJSYEDChennai 5 месяцев назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@paparoti4006
@paparoti4006 6 месяцев назад
Why skip Singapore ?
@jsmurthy7481
@jsmurthy7481 6 месяцев назад
அயல்நாட்டவர்கள் வருவது அந்தக் கோவிலைக் பார்க்க மட்டும் அல்ல. வியட்நாமின் அழகை ரசிக்கவும், அவர்களின் உணவுகளை சுவைக்கவும் , கலாசாரத்தைத் தெரிந்துகொள்ளவும்தான்.
@sandhyakishore656
@sandhyakishore656 6 месяцев назад
Hi broo❤
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
Hello 👋
@user-qw2ki7oc5y
@user-qw2ki7oc5y 6 месяцев назад
Torn view kaddunga bro
@davidsingh6464
@davidsingh6464 6 месяцев назад
Sambavar
@sukumaransuku4894
@sukumaransuku4894 3 месяца назад
லிங்கத்தில் ஆவுடையார் எதிர் புரத்தில் திரும்பியே உள்ளது.
@user-mz3fn7pj2k
@user-mz3fn7pj2k 6 месяцев назад
உங்க ஹார்ட் வொர்க் சீக்கிரம் ரீச் ஆவிங்க நண்பா
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
மிக்க நன்றி நண்பா ❤️😊✌️
@nplm947
@nplm947 5 месяцев назад
பல்லவர்கள் அங்கிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து இருக்கலாம்.. நான் இருக்கும் ஊர் பல்லாவரம் பல்லவர்கள் வாழ்ந்த ஊராக இருக்கலாம்..அது சரி இதெல்லாம் தெரிந்து என்ன ஆக போகுது ஆனால் சிந்தனை யை தூண்டும் பொழுது போக்கு 😅😅😅நன்றி
@nanthitha.s529
@nanthitha.s529 6 месяцев назад
சமஷ் கிருதம் பேச்சு மொழிதான் எழுத்து இல்லை
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 месяцев назад
தமிழ்வட்டெழுத்துகள்
@user-zr2mb3bx1u
@user-zr2mb3bx1u 6 месяцев назад
This is not hindu local bhudist temple
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 5 месяцев назад
Prakrit and Pali scripts predates Sanskrit scripts. Pls correct your understanding, it is not Sanskrit script. Champa and Khemer were like Pandians and Cholans in Tamilnadu. Khemer (Ankorwat) was annexed by the Champa and hence Ankorwat became an abandoned city. Decline of Champa and Khemer kingdom started after the fall of Cholans and Pandians in Tamilnadu. Ankorwat design supposed to be the best defense system (5+ layers) in the world at that point of time. Even in our computer era, we don't have so many defense layers in the DMS zone. In spite of that Champa could Annexe Ankorwat shows their supremacy. Pambin Kaal Pambariyum 😅 Tamils true history can be studied from outside since Cherans, Cholans and Pandians lost power in the past 700 plus years and Tamils become slaves (mindset) of both Aryam and Dravidam
@rajmohamed2400
@rajmohamed2400 6 месяцев назад
அனைத்தும் திராவிடர் கட்டிடக் கலைகள் தான். சிவன் திராவிடர்களின் இறைவர். மொகஞ்சோதாரா ஹாரப்பா, மக்களும் பசுபதி என்றழைக்கப்பட்ட சிவனைத்தான் வழிபட்டனர். 5ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரை சம்ஸ்கிரத பல்லவ வழித்தோன்றல் மன்னர்களும், 9-ம் நூற்றாண்டு முதல் 13, 14 நூற்றாண்டுகள் வரை சோழர்குல வழித்தோன்றல்களும் இப்பகுதியை ஆட்சி செய்திருக்கலாம்.
@God.with.us.always
@God.with.us.always 6 месяцев назад
Super video bro👌👌👌
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
Thankyou so much bro 😊✌️
@Firebird7091
@Firebird7091 5 месяцев назад
14:11 இந்த சிவ லிங்கம் பாண்டியர்கள் மரபு வழி சதுர வடிவில் உள்ளது.❤
@subrann3191
@subrann3191 6 месяцев назад
Dhinus with your RU-vid very much good luck with your hardworking walking
@SusiThangarajan
@SusiThangarajan 6 месяцев назад
Nice
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
Thankyou so much 😊✌️
@subrann3191
@subrann3191 6 месяцев назад
Dhinus with your RU-vid very much good luck with your hardworking walking
@subrann3191
@subrann3191 6 месяцев назад
Dhinus with your RU-vid very much good luck with your hardworking walking
@ThinushVlogs
@ThinushVlogs 6 месяцев назад
Thankyou so much brother ❤️😊✌️
@subrann3191
@subrann3191 6 месяцев назад
Dhinus with your RU-vid very much good luck with your hardworking walking
Далее
Aurangzeb's broken dreams !  | Gabriel Devadoss |
31:17
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 4 млн
Singapore City Tour |  Ep 5 |  Way2go
18:48
Просмотров 176 тыс.