Тёмный

அகழ்வாராய்ச்சி உலகின் ஆதவன் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா | Archaeologist Amarnath Ramakrishna 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 100 тыс.
50% 1

அகழ்வாராய்ச்சி உலகின் ஆதவன் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா | பேசும் தலைமை
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#AmarnathRamakrishna #Keezhadi #பேசும்தலைமை

Опубликовано:

 

13 окт 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@balus5213
@balus5213 4 года назад
தமிழக அரசு அமர்நாத் அவர்களை தமிழக தொல்லியல் துறையில் நியமித்து கீழடி ஆய்வை துரிதப்படுத்த வேண்டும்
@manoharan.ramasamy3551
@manoharan.ramasamy3551 3 года назад
அந்தளவுக்கு தமிழக அரசுக்கு தைரியம் இல்லை. எப்போதும் அடிமைகள் லிஸ்டில் முதலிடம் இவர் களுக்கு
@sriramnadasan5083
@sriramnadasan5083 3 года назад
Super congrats
@santoshas
@santoshas 4 года назад
அமர்நாத் அவர்கள் தமிழ் இனத்திற்க்கு கிடைத்தது பெரிய வரம் தான்.. மெல்போர்னிலிருந்து வாழ்த்துக்கள்!
@anubhavkrishna
@anubhavkrishna 4 года назад
Avar sourashtra samugathai saarndavar
@user-mt4vi2wi5i
@user-mt4vi2wi5i 4 года назад
பேச வேண்டிய இடங்களில் மட்டும் பேசி, இடைமறிக்காமல் விவாதத்தை சிறப்பாக கொண்டு சென்ற நெறியாளருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அமர்நாத் ரமகிருஷ்ணனிற்கு உளமார்ந்த வணக்கங்கள். தாங்கள் கனவுப் பணி வெற்றியடைய சாமானியத் தமிழனின் வாழ்த்துக்கள்.
@user-rs4ii6fq2j
@user-rs4ii6fq2j 4 года назад
இது தான் இந்த நெறியாளர்றின் சிறப்பு
@paranparamanathan7477
@paranparamanathan7477 4 года назад
3000 ஆயிரம் வருட தமிழ் அகழ்வாராய்ச்சியை இன்று அனைத்து தமிழரின் இதயத்தில் ஒலிக்கின்ற இன்னிசையாக மீட்டெடுத்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணாவை இன்னமும் 3000 வருடங்களிற்கு கழித்தும் தமிழர்கள் நன்றியுடன் நினைவு கூருவர். தமிழ் அன்னைதான் அனைத்து மொழிகளுக்கும் தாய். அந்த தாயுள்ளத்துடன் அனைத்து மொழிகளையும், அவர்கள் மனம் கோணாதபடி, அரவணைத்து தமிழ்த்தாய்க்கு மகுடம் சூட்டுவோம். எமது தமிழ்த்தாயை அனைவரும் ஏற்றுக்கொண்டு, புகழும் நிலையை ஏற்படுத்துவோம். இதற்கு நிறைய பொறுமையும் உழைப்பும் தேவை!!!!
@ravibose9966
@ravibose9966 2 года назад
Manam konatha padi... Woww woww ithu than thamilargalin manasu... Evan solvan???
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 11 месяцев назад
நன்றி நண்பரே.... நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்...
@manivelan9672
@manivelan9672 4 года назад
அருமையான காணொளி.. உலகளாவிய தமிழ்க்குடி இதைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும்!! செய்திகளை‌ நன்முறையில் பகிர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களுக்கும், பேட்டி கண்ட விஜயன் ராமலிங்கம் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள், வாழ்த்துக்கள்! எம் மொழி‌ செம்மொழி!!
@rajaselvam1583
@rajaselvam1583 4 года назад
Its a luck for Tamil society having a true and dedicated man Archaeologist Amarnath Ramakrishna
@keeransiva5062
@keeransiva5062 4 года назад
எனிவரும் காலங்களில் மாணவர்கள் தொல்வியல் துறையையும் படிக்க தேர்வு செய்வது நல்லது என்றே நான் கருதுகிறேன்.
@MrDinakar007
@MrDinakar007 4 года назад
கண்டிப்பாக... கண்டிப்பாக... உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை...👌👌👌
@yogeswary30
@yogeswary30 4 года назад
My respect for Amarnath Ramakrishna keeps going up and up every time I listen to his rationality and depth of his knowledge of Tamil. His firm belief in Sangam Literature as the basis for the research is exciting and valuable. He has deep insight into the heritage of Tamils. He is a brilliant resource person for Tamil Nadu. We must try to bring him back to Tamil Nadu to take our archeological research to a higher level.
@rajivrekatrydewaszoillailo383
@rajivrekatrydewaszoillailo383 4 года назад
அமர்நாத் ஐயாவின் பார்வை மிக சிறப்பு
@haranm587
@haranm587 4 года назад
திரு அமர்நாத் ராமகிருஸ்ணா அவர்களே வாழ்த்துகளும் பாராட்டுகளும். சரியான வினாக்களைத் தொடுத்து தகவலை வெளிக்கொணரும் நேர்காணலாளருக்கும் நன்றி. தொடர்க இதுபோன்ற பணிகள். புத்தகமாக எழுதி வெளியிட்டால் இன்னும் நன்று. யேர்மனியிலிருந்து கரன்
@user-om7zi1ju5i
@user-om7zi1ju5i 4 года назад
ஐயா அமர்நாத் தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாவறாக எதிர்காலத்தில் போற்றப்படுவார்.. கைக்கூப்பி வணங்குகிறேன் ஐயா🙏🙏😢
@SureshKumar-qt2og
@SureshKumar-qt2og 4 года назад
Long live amarnath Ramakrishnan. Sincere efforts and love for work has brought you the recognition you deserve. God bless the parents who gifted this gem to our society.
@chandraprakashmc7741
@chandraprakashmc7741 2 года назад
Its great to see the way he pulling amarnaths statements, specially the Cosmo politan topic even the topic unfortunately diverted he driving it to the core point... Excellent...
@anbukarthigeyanakarthik3451
@anbukarthigeyanakarthik3451 4 года назад
அய்யா அருமையான கருத்துக்களை பகிர்ந்துள்ளிர் உங்களின் பணி மகத்தானது பாராட்டுக்கள்
@anthonykimtonsuccess
@anthonykimtonsuccess 4 года назад
i really appreciate the interviewer for interviewing Mr. Amarnath Ramakrishna and giving him an opportunity to reveal the truth about thamizh sangam civilization which is the core for the beginning of other languages. In this interview he had clearly given so many details about the Thamizh civilization. Good Interview for exposing Dr. Amarnath Ramakrishna and the greath truth about civilization.
@divakaralpha648
@divakaralpha648 4 года назад
வாய்மையே வெல்லும்
@thaamaraimalar
@thaamaraimalar 4 года назад
6000 வருடங்களாக இரவும் பகலும் இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம் மதுரை.அதனால் தான் மதுரையை "தூங்கா நகரம்" என்று இன்றும் சொல்வார்கள்.
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e 4 года назад
தூங்கா நகரத்தையும் தூங்க வைத்து விட்டது காரோனா வைரஸ்
@hardcorehackershub9821
@hardcorehackershub9821 2 года назад
உண்மை
@kpsubramani
@kpsubramani 4 года назад
superb! He is a real hero.
@SANJAYWILLIAMS1975
@SANJAYWILLIAMS1975 3 года назад
தமிழ் அடையாளம் நம் குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டும், அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
சங்ககாலத்தை பற்றி தொல்லையில் துரைக்கு கிடைத்திருக்கும் ஆனால்அதை மறைக்கப்பட்டு இருக்கும் அப்போதே
@ThePremanand711
@ThePremanand711 4 года назад
Exemplary interviewer, the news7 anchor. Wonderfully punctuated and patient. Amarnath sir is an example of the best and ideal archeological researcher. His simplistic yet shrood hunger for knowing, his quest is highly invigorating. We need 1000 more like him. Salutes to you sir.
@hardcorehackershub9821
@hardcorehackershub9821 2 года назад
பழம் நீ அப்பா🙏🙏🙏🙏🙏🙏
@ashwinkumar441
@ashwinkumar441 4 года назад
நன்றி ஐயா காலத்தின் தேவை தமிழ் தேசியம்
@bharathikanagaraj7134
@bharathikanagaraj7134 Год назад
பயனுள்ள நேர்காணல்
@jeyanthinarayanan2564
@jeyanthinarayanan2564 4 года назад
பெருமிதமாக உள்ளது
@devikaveeramani2415
@devikaveeramani2415 3 года назад
We should teach to children about our tamil literature
@rangarajanramesh9351
@rangarajanramesh9351 4 года назад
Request News 7 to make a English subtitles for this video and release, then we can spread the awareness to other state friends
@ekh-a-live7433
@ekh-a-live7433 4 года назад
Well said.. This is where we are lacking.. Until and unless it reaches outside thamizhnadu and global. It is of no use..
@iyishanyamuthusivam_9870
@iyishanyamuthusivam_9870 3 года назад
Yes great idea
@antonybhaskar
@antonybhaskar 4 года назад
அருமை ஐயா.... தங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு அதிகம் தேவை.... நன்றி ஐயா...
@ArunKumar-zg4nf
@ArunKumar-zg4nf 4 года назад
Amarnath sir.. Very proud to hear u r from palani. Namba ooru hero. Please kindly encourage to history student
@essayric
@essayric 4 года назад
He looks bit like TTV, Lol. Watch it in 1.25x Speed. அகழ்வாராய்ச்சியில் உங்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது, தமிழ் வெல்லும்.
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 Год назад
Valthukkal Tiruvalar Aiya amarnath Vazha valamudan GBUNeriyalarukku Vazhtukkal
@kongu1969
@kongu1969 4 года назад
அருமை அருமை
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
அய்யா வின் பதிவு சிறப்பானது மிக மிக பெருமைக்குரிய விழியம் தமிழனின் பெருமையைஉலகத்திற்கும் இந்தியாவிற்கும் முதலில் அரியப்படித்தவர் அய்யா ராமகிருஷ்ணன் அய்யா அவர்கள்
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 4 года назад
மிக,மிக அருமை ஐயா !!! மகிழ்ச்சி 👍👌👏
@msubramaniam8
@msubramaniam8 4 года назад
Nandri .......Amarnath .....TAMIZHANNAIKU innoru magudam sootiya en aaruyir tamizhmaganuku ennaudaya ulamaarndha vaazhthugal
@ponnambalam1264
@ponnambalam1264 3 года назад
இனியாவது தமிழன் ஆரிய மயக்கத்திலுருந்து வெளிவரவேண்டும் !
@shivaprakash8060
@shivaprakash8060 2 года назад
Ivangaluku. Vaipilla raja . Because they extremely addicted
@grandpamy1450
@grandpamy1450 3 года назад
நல்ல குரல் ,,வாழ்த்துக்கள்,,, காணொளி,,அறிமுகபடுத்துபவர்,,,,
@naga406
@naga406 4 года назад
Thank you Amarnath Ramakrishna Sir
@Kongu_Jai
@Kongu_Jai Год назад
Arumai
@MrDinakar007
@MrDinakar007 4 года назад
Best interview.👌
@wife817
@wife817 Год назад
Thank you sir ❤❤❤❤❤
@renishhsiner5733
@renishhsiner5733 4 года назад
Well done 👍
@a.r.charles.charles9222
@a.r.charles.charles9222 4 месяца назад
It is great information. I have very happy as a tamilan from kilinochchi.
@arulsiva6863
@arulsiva6863 2 года назад
MP,s from Tamilnadu must demand allocation of funds for Keelady research.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 года назад
எங்கள் ஊர் இருகூர். இது நொய்யல் நதிக்கரையில் உள்ளது. இங்கும் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினால் முதுமக்கள் தாளிகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. மக்கள் அதையொன்றும் பொருட்படுத்தாமல் தூக்கி எறிந்துவிட்டு வீடு கட்டிக்கொள்கின்றனர்.
@Channel-tq8zu
@Channel-tq8zu 4 года назад
Long live Amarnath sir
@keeransiva5062
@keeransiva5062 4 года назад
தமிழர்களின் நாகரீகங்கள் தான் பல ஆயிரக்கணக்கான காலங்களுக்கு முந்தையவை என்று தொல்வியல் ஆய்வுகளின் மூலம் உலகிற்கு காட்ட வேண்டும். ஆகவே மேலும் அகழ்வாய்வுகளை செய்வதே நல்லது.
@bvsubramani3
@bvsubramani3 4 года назад
நன்றி ஐயா.
@nanjappanmarudhachalam939
@nanjappanmarudhachalam939 Год назад
சிறப்பு நன்றி அய்யா
@maninachimuthu5237
@maninachimuthu5237 4 года назад
Anthuvan is one of the ethnic groups in Kongu region , it is referenced from Balakrishnan IAS is his topological research which links Indus Valley civilizations.
@anvardeenm9358
@anvardeenm9358 2 года назад
Petiyalar nandru. Peti alippavar miga sirantha arasu adhigari. Iruvarukum thamil ulagin nandri.
@charlesprakas4581
@charlesprakas4581 3 года назад
great , thanks sir
@kamarajsupersupersuper1859
@kamarajsupersupersuper1859 4 года назад
Super amar
@SakthiVel-sz3it
@SakthiVel-sz3it 4 года назад
Super sir u are legend
@aravindramesh141
@aravindramesh141 4 года назад
Amarnath "kandipa" Ramakrishna
@prabhusubbiah4989
@prabhusubbiah4989 4 года назад
Super...
@imrana4581
@imrana4581 3 года назад
வணக்கம் எனது பெயர் முகமது இம்ரான்கான். மதங்களை கடந்து தமிழ் மீதும் தமிழர் நாகரீகம் மீது பற்று கொண்டவன். ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் தமிழர் வரலாறு உலகிற்கு தெரிந்து விட கூடாது என்று பல பேர் உள்ளனனர். நான் தமிழ் வரலாற்றை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். இருப்பினும் பால கிருஷ்ணன் ஐயா ,அமர்நாத் ராமகிருஷ்ணன் ஐயா ஒரிசா பாலு ஐயா அவர்களுடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன். இவர்களுடைய தொலைபேசி எண் அல்லது முகவரி தெரிந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள். நன்றி.
@murugaperumalparamasivan468
மதம் எதுவானாலும் நாம் அனைவரும் தமிழர்கள்.
@sangeethamantharachalam1825
@sangeethamantharachalam1825 4 года назад
ஐயா அமர்நாத் ராமகிருட்டிணன் அவர் தமிழ் தொண்டு தொடரவேண்டும் . இன்னும் பல தமிழ் இளைஞர்களை இந்த துறையில் ஈடுபட வைக்கவேண்டும் இவரைப் போன்ற அறிவாளிகளை தமிழரும் தமிழ்நாடு அரசும் பயன்படுத்தவேண்டும்
@jayaramanchinnapa3720
@jayaramanchinnapa3720 4 года назад
Thiru amsrnath r k clearly explained thanks libi or letters for telugu and kannada was formed by kesavapatter during eith century ad the question Dravida civi isatio n does not arise. It is tamil civilisation only.
@samueljason2879
@samueljason2879 4 года назад
Dr apj abdulkalam ias sagayam isro mayilsamy annadhurai thiru sivam thiru amarnath ivargal tamilnattin perumai
@RamRam-ed1og
@RamRam-ed1og 3 года назад
வைக்கம் வீரர் பெரியார் போல வைகை வீரர் அமர்நாத்
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 года назад
🙏🙏🙏
@prince81able
@prince81able 3 года назад
👍👍👍
@shanmugarajun8798
@shanmugarajun8798 3 года назад
Nice speech
@skumar8781
@skumar8781 4 года назад
TAMILAR ENRU SOLLADA! THALAI NIMIRTHU NILLADA !!
@mahenloganify
@mahenloganify 4 года назад
Very inspiring! Salute Mr.Amarnath Ramakrishna Sir... by the way the host looks and sounds like Parithabangal Gopi
@sujathachandrasekaran5626
@sujathachandrasekaran5626 4 года назад
Sir andha kiladi nilaththai...makkal agiya naingal allorum kasu pottu vaingi kodukkirom sir....neingal privata arayichi pannuinga sir...vry eager to learn our mother culture..
@sivakumarv3414
@sivakumarv3414 4 года назад
திராவிட இனமான தென்னிந்திய மக்கள் பேசும் தெலுங்கு மலையாளம் கன்னடம் இவை அனைத்தும் தமிழில் இருந்து வட மொழியை தமிழிலே கலந்து அந்த வட மொழியை ஏற்றுக்கொண்ட மக்களால் திரிந்த மொழியே இந்த மொழிக்கெல்லாம் தமிழே தாய் மொழி என்று மூத்த அறிவுள்ள வனாக தன்னை நினைத்துக்கொண்டு திரியும் தமிழனே ஒத்துக்கொள்ள மனம்வராது பின் எப்படி மலையாளியும் தெலுங்கரும் கன்னடியரும் ஒத்துக்கொள்வார்கள் .
@muthaiahn7216
@muthaiahn7216 4 года назад
தமிழில் இருந்து திரிந்து தோன்றிய மொழிகள் பல உண்டு குறிப்பாக கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் போன்ற பல மொழிகள். இதை பலர் ஆய்வு செய்து ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள் ஆனால் இதை அண்டை மாநிலத்து மக்களிடத்தே இந்த ஆண்ட திராவிட கட்சிகள் கடத்தவில்லை அந்த மொழி அறிஞர்களை அழைத்து அவர்களுக்கு புரியவைத்து உணரவைத்திருக்க வேண்டும். திராவிடர்கள் தமிழ்மொழி என்று சினிமாவில் கட்சி மேடைகளில் பேசினார்கள் ஆனால் தமிழில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. எல்லா துறைகளிலும் ஊழல் இலஞ்சம், சாதிவெறி, பதவிவெறி இதுதான் திராவிட ஆட்சியாளரின் சாதனை. சும்மா ஒப்புக்கு கிந்தியை எதிர்ப்பார்கள் ஆனால் தமிழ்நாட்டு வங்களில் தமிழில் சேவை கிடையாது எங்க பார்த்தாலும் கிந்தி ஆங்கிலம் அதேபோலத்தான் இரேயில்வே துறை, விமான நிலையங்களில் கிந்தி திணிப்புகள் அதிகம் கூடுதல் கொடுமை என்னவென்றால் கிந்தி பள்ளிகளை நடத்துவதே இந்த திராவிட கட்சிகள்தான்.
@sumathiraja6954
@sumathiraja6954 4 года назад
மற்றவர்கள் பற்றிய கவலை எதற்கு நான் தமிழன் என பெருமை கொள்ளுங்கள்
@jthamburaju4689
@jthamburaju4689 4 года назад
There was no India in those days
@DP-gz4ku
@DP-gz4ku Год назад
AMARNATH RAMAKIRISHNA VALLKA VALLMUTAN
@arunachalam1996
@arunachalam1996 2 года назад
இவர் தனது பணிகாலம் கழிந்துவிட்டதாக கருதி ஒய்வுக்குபின் அமைதியாகி விடகூடாது மாறாக தொல்லியல் துறை மாணவர்களுக்கு நவின கருவிகளோடு எவ்வாறு தேடுதல் எந்த மாதிரியான இடங்களில் தேர்வு செய்து நடத்துவது என்பதோடு மற்ற நாடுகளில் மேற்கொள்ளபடும் கார்பன் தொழில் நுட்ப அறிவை தமிழகத்தில் கொண்டுவர முயலவேண்டும்.
@sundarsundar3157
@sundarsundar3157 3 года назад
.....அகழ்வாராய்ச்சி உலகின் ஆதவன் .... எல்லாருக்கும் பட்டம் அடைமொழி. கஷ்டகாலம்.
@muthulaxmanan5352
@muthulaxmanan5352 Год назад
W
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 3 года назад
There were great scholars who hv excavated wrote but silent.
@arulsiva6863
@arulsiva6863 2 года назад
Entire Keelady maybe a thousand acreage must be demarcated as Tamilnadu reserve for archeological research. Government must allocate a fund especially for Keelady research.
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 3 года назад
Without strong sangam literature knowledge tholiyal student cannot b in success
@vijayarajkrishna5673
@vijayarajkrishna5673 4 года назад
sir, where is the question of DRAVIDIAN concept 2500 years back?
@hardcorehackershub9821
@hardcorehackershub9821 2 года назад
There is no such concept in this world
@renishhsiner5733
@renishhsiner5733 4 года назад
Hi bro
@jeyseelan3435
@jeyseelan3435 4 года назад
All said and done, the most important question/doubt about this entire discovery is about Tamilians' then religious/faith system. There's no indication thus far that it leads to popularly known and taken for granted system called Hinduism, leave aside Jainism or Buddism. Sathiya meva jayathe!
@MM-dh3wr
@MM-dh3wr 2 года назад
NAGAsamy deserves SANTANA-Dharma enhanced-ASwathama Award
@DP-gz4ku
@DP-gz4ku Год назад
Nakasamy tamil ina thuroki
@MM-dh3wr
@MM-dh3wr Год назад
@@DP-gz4ku ASWATHAMA ...respresent liar based on Mahabharatha
@taletribe5828
@taletribe5828 Год назад
Introduction ல கீழடியை கேழடியாக்கி விட்டார்
@arulsiva6863
@arulsiva6863 2 года назад
Sangamoli Tamil. There was no other language other than Tamil. Kannada or Telugu was not even evolved at those times. Create an archeological department in Tamilnadu with properly allocated funding.
@g.kasirajan.9417
@g.kasirajan.9417 7 месяцев назад
It's not that easy
@sivajibabu9768
@sivajibabu9768 4 года назад
Tamil Nagareegam
@kalaiarasanramachandran1089
@kalaiarasanramachandran1089 4 года назад
Anna amarnath tell north India was destroyed by aryans first.. Thats y all people became bad. South was destroyed later.. Aryans is the one responsible for everything, they must be sent of INDIAN country..
@srividyar87
@srividyar87 4 года назад
All Indians are a mixed race. So you are aryan too.
@kalaiarasanramachandran1089
@kalaiarasanramachandran1089 4 года назад
@@srividyar87 Let have DNA check
@srividyar87
@srividyar87 4 года назад
kalaiarasan ramachandran Sourh Indians use the word - ayya and ayyane in the same way as sanskrit language uses aryaha. It is the same word and same usage. Aryans are not separate from you. All Indian jatis are from one and the same aryan race. Arunagirinathar mentions Muruga as the son of Aryaaa ( goddess Parvati) in poem no. 310.
@kalaiarasanramachandran1089
@kalaiarasanramachandran1089 4 года назад
@@srividyar87 Please wait there are hundreds of evacuation pending in Tamilnadu like keeladi, adichanallur and many many many. Calm down. If you cant help to find real history atleast dont speak lies
@adhavamuruganjawahar2999
@adhavamuruganjawahar2999 3 года назад
18.00 வடஇந்தியாவில் 10 அகழ்வாராய்ச்சி மையம் தென்னிந்தியாவுக்கு ஒரே ஒரு மையம் இது நியாயமா ?
@ela86jeevan
@ela86jeevan 4 года назад
That means Dravidian moves from South to North. Not the other way round. Hence Aryan Invasive Theory is false
@perumalkonar7166
@perumalkonar7166 3 года назад
Hihi
@rojoe559
@rojoe559 4 года назад
மத்திய அரசு செவி சாய்க்காது
@jagadeesanvediyappan5479
@jagadeesanvediyappan5479 7 месяцев назад
Tamil taking only 7 crore only but 130 crore people are talking. But how it is possible.
@user-bq1yw4ii3w
@user-bq1yw4ii3w 4 года назад
ம சோ. விக்டர் அமர்நாத் ராமகிருஷ்ணனை சௌராஸ்டாராவை சேர்ந்த நபர் என்று கூருகிறான்
@technicalsolutions8391
@technicalsolutions8391 4 года назад
@@cskarthigeyan4u Yes dear Amaranth Rama Krishnan is more than any Tamil speaking and his contribution is so great let's give him our respect 🙌🙏
@05stanlykumar
@05stanlykumar 4 года назад
Ma. Se. Victor avargalum Tamil mozhi aaivaalar, avarukkum respect koduthu pesavum.
@chitras2593
@chitras2593 4 года назад
Hats off you sir
@user-op1pz6ft2y
@user-op1pz6ft2y 4 года назад
யாராக இருந்தால் என்ன,மனத்தூய்மையும் தமிழ் மேல் உள்ள அன்பும் இருந்தால் போதும்.அவர் ஒன்றும் தமிழ் நாட்டை ஆளப்போகிறேன் என்று சொல்லவில்லையே
@alexmothilal6479
@alexmothilal6479 4 года назад
அவரின் தாயார் தமிழ் பேராசிரியை. அவர் தமிழ் வழி கல்வி கற்றவர். வேறு என்ன தகுதி வேண்டும். தமிழ் நாட்டு தமிழனை கீழ்த்தரமாக எண்ணும் இலங்கைத்தமிழனை தோளில் சுமக்க வேண்டுமா?
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
செய் . ஆனால் செலவை மக்கள் வரி பணத் தில் இருந்து செய்யாதே. தமிழ் பேசி வளமாய் வாழ்கிறவன் இடத்தில் வசூல் பண்ணு . லட்சக்கண க் கணக்காய் சம்பளம் வாங்கு கிறவ ஊழியர் கள் இடத்தில் வசூல் செய் . மக்கள் வரி பணத்தில செலவு செய்யாதே .
@im_ck5698
@im_ck5698 3 года назад
H ji ko
@irumohandas
@irumohandas 4 года назад
ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி விவாதத்தின் பெருக்கை சிதைக்க வேண்டாம்.
@alexmothilal6479
@alexmothilal6479 4 года назад
தங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதி உள்ளீர். ஏன்?
@jayavaradanrajagopal555
@jayavaradanrajagopal555 4 года назад
சங்கம் என்பதே சமஸ்கிருதமே. திராவிட மொழி என்பது ஏதும் இல்லை. சமஸ்கிருதமே தமிழின் தாய். பானைகளை புகுத்தி பிரிவினை புதுவரலாறு எழுதாதே
@jeevanandamvinogar3886
@jeevanandamvinogar3886 4 года назад
Try to explain the same thing in your sanskrit language and sanskrit script then we will believe in your comment
@kandasamyk3412
@kandasamyk3412 4 года назад
This is how you and your Aryan mentality cheating the Tamils for the past 3500years. The Tamil script has at least pot evidence. what evidence do you have for Sanskrit? Sanskrit was spoken only on Oral transmission and that too only memorizing the Vedas. Sanskrit did not have script until the Gupta period 300-400CE. Sanskrit borrowed words and lexical style from Tamil to write 'Rig Veda' around 3500BCE. Later Sanskrit also borrowed scripts from Devanagari, Nepali, Bengali and Prakrit. Buddha and Asoka did not use Sanskrit because there was no Sanskrit script during their times-300BCE. If you know history then talk. Otherwise don't disrespect a honorable and achieved Archaeologist. I hope you will come out of your Aryan ego and appreciate the history and its truth.
@balasundaravelvel7865
@balasundaravelvel7865 4 года назад
சங்கம் என்ற சொல்லுக்கு கூடல் என்ற தமிழ் சொல் உள்ளது. தமிழ் பிச்சையில் உருவாகிய மொழி சமஸ்கிருதம்.
@shivaprakash8060
@shivaprakash8060 2 года назад
Better luck next time
@DP-gz4ku
@DP-gz4ku Год назад
@@kandasamyk3412 Avarkal yeppothume ippatithan muttal thanamaka sinthippaargal.pesuvarkall.
@keerthi3047
@keerthi3047 4 года назад
He is hungry for publicity. Is he working for DMK or DK
@kulanthaisamy5212
@kulanthaisamy5212 4 года назад
நிவேதிதா யோகா** what he says is true or false discuss only that point
@rajaselvam1583
@rajaselvam1583 4 года назад
Its a luck for Tamil society having a true and dedicated man Archaeologist Amarnath Ramakrishna
@perumalkonar7166
@perumalkonar7166 3 года назад
Hihi
@perumalkonar7166
@perumalkonar7166 3 года назад
Hihi
Далее