Тёмный

அகஸ்ட்டஸ் சீசர் வாழ்க்கை சரித்திரம் I History of Augustus Caesar (Third World War Series-93) 

kathir plus
Подписаться 27 тыс.
Просмотров 20 тыс.
50% 1

மூன்றாம் உலகப்போரின் கடந்த பதிவுகளை காண :
• மூன்றாம் உலகப்போர்(மனி...
மூன்றாம் உலகப்போர்(மனித வரலாறும்-போர்களும்)
Third World War (Human History and Wars) Series-93 என்ற தலைப்பில்
ஆவணப்பட இயக்குனர்,
பட்டிமன்ற பாவலர் திரு.கே.எஸ்.முத்தமிழ் அவர்களின் தொடர் சொற்பொழிவு இங்கே பகுதி பகுதியாக இடம் பெற்று உள்ளது.
வரலாற்று ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன்தரும் புதிய செய்திகளை கொண்டு உள்ளது.தினமும் மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி)
ஒளிபரப்பாகும்,இந்த உரையை நீங்கள் தொடச்சியாக கேட்க...பார்க்க...
எமது kathir Plus சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்.
கூடவே பெல் பட்டனை அழுத்துங்கள்...
மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்....
Published by www.nellaikathirtv.com
Contact No:9994704604.

Опубликовано:

 

14 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@ariyalamaayiram5
@ariyalamaayiram5 3 года назад
கடந்த பதிவை பற்றியே 4 நிமிடம் பேசுகிறீர்கள் அண்ணா.. திரும்ப திரும்ப கேட்பது சலிப்படைய வைக்கிறது.. எனவே அதை மட்டும் குறைத்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@rajarajeshwarimahesh2796
@rajarajeshwarimahesh2796 2 года назад
இந்த பதிவை கேட்கும் போது புல்லரிச்சு போச்சு. Excellent
@aruranshankar
@aruranshankar 2 месяца назад
நீங்கள் கதை சொல்லும் பாங்கு அற்புதம்
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 3 года назад
நீங்கள் கதை சொல்லும் விதம் தனித்துவம்👍
@arputharajmoses4951
@arputharajmoses4951 Год назад
Fantastic speech 🎤 superb! Great salute brother 🙏Thanks
@chuttistrending...4301
@chuttistrending...4301 Год назад
மிக அருமையாக இருந்தது உங்கள் பதிவு
@rocker_rex
@rocker_rex Год назад
Super sir
@kandansundharamsundharam7891
@kandansundharamsundharam7891 3 года назад
Exellent communication skills delivered by the author
@anbualagum1779
@anbualagum1779 3 года назад
முட்டாளே! எடப்பாடியின் தூண்டுதலால் கடம்பூர் ராஜு வழிகாட்ட RSS தொடர்புடைய காவல்துறை அதிகாரி ஸ்ரீதர் திட்டமிடலால் சாத்தாங்குளத்தில் அமைச்சரின் ஸ்ட்ரிலைட் தொடர்பு ஆடியோ பேச்சு அடங்கிய கைபேசி ரிப்பபேர் சரிபாக்க கொடுக்கப்பட்ட கடை உரிமையாளர்களான தந்தை மகன்களுக்கு அது தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தால் தங்களின் ரகசியம் வெளியாகிவிடுமோ என்ற அச்சத்தால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் அநியாயமாக மிகவும் கொடூரமான முறையில் உலகமே மிரண்டுபோகும் படியான இந்தியபோலீஸ் பற்றிய செய்தியை எளிதாய் சொல்லிவிட்டுப் போகும் உம்மை முட்டாள் என சொன்னது போதாது
@Saravanakumar-wv6me
@Saravanakumar-wv6me 3 года назад
சிறப்பு தோழர் . தொடர்க......
@madhukanag2560
@madhukanag2560 3 года назад
God bless you sir
@christfoundationagchurch5893
@christfoundationagchurch5893 3 года назад
Arumai
@sammanasumary4264
@sammanasumary4264 3 года назад
ஐயா தங்கள் பதிவு மிகவும் அருமை... ஒரு சந்தேகம்.. இத்தாலி கிழக்கு மற்றும் மேற்காக பிரித்து ஆண்டார்கள் எனக் கூறி இருந்தீர்கள்.... நான் வரலாறு படித்த போது.. ஏறக்குறைய ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் பரவி இருந்த சாம்ராஜ்யம்... என அறிந்து இருந்தேன்... மிக பரந்து விரிந்த ராஜ்ஜியம் ஆளத்தான் கான்ஸ்னடாண்டிநோபுல் தன் தலை நகரை மாற்றி அமைத்துக்கொண்டார் என அறிந்து இருந்தேன்.... விளக்குங்கள் ஐயா....
@nesagnanam1107
@nesagnanam1107 Месяц назад
Super 🎉
@Godsmanna333
@Godsmanna333 3 года назад
அருமையாக சொன்னீர்கள் . அந்த குழந்தை இயேசு கிறிஸ்துவே அந்த குழந்தையை நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் . பரலோக பாக்கியத்தை அடைவீர்கள் . அது முடிவில்லா வாழ்வையும் மனமகிழ்ச்சியையும் உங்களுக்கு கொண்டு வரும் . நீங்களும் வான் தூதரைப்போல் உருமாற்றம் அடைவீர்கள் . இது இயேசு சொன்னது .
@user-os4xn8dz3g
@user-os4xn8dz3g 3 года назад
🙏
@sivaSiva-qp9ud
@sivaSiva-qp9ud 3 года назад
Jeus solurar kiristhavarkal pollatha vivasara santhathikal enru vivasaram pathi konsam solunka fuster
@saranraj7609
@saranraj7609 2 года назад
Iyya ungaludaya sarithira kurippugal
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 2 года назад
முத்தமிழ் பாள்ளிக்குழந்தைகளுக்கு சொல்வதுபோல்காசொல்லீவரலாறுகளை பதீயவைப்பதற்க்குப்பொறுமையும் திறமையும்வேண்டூம் அது நிறையவே உம்மிடம்உள்ளது தொடரட்டும் சீர்மிகு பணி
@jtraja
@jtraja 9 месяцев назад
Sir Jesus died in the period of Tiborius Ceasor not in Augustus Ceasor period
@anantharunagirsamy2280
@anantharunagirsamy2280 3 года назад
ஜூலியஸ் சீசர் மன்னராட்சியை கொண்டு வரவில்லை. மீண்டும் மன்னராட்சியை கொண்டுவந்தது அகஸ்டஸ்சீசர்
@kksurendranathkuttuva3385
@kksurendranathkuttuva3385 3 года назад
This is world history written by our lost prime minister sri. Jawaharlal Nnehruji . u r giving very nicely.
@sivaSiva-qp9ud
@sivaSiva-qp9ud 3 года назад
Jeus solurar eavan oruvan matham marukirano Avanuku narakalogam nisayam eavanal matham marukirano Avanuku 2narakalokam nisayam jeus solurar kiristhavarkal jeusai oru serupu enru solli matham matukirarkal
@sivaSiva-qp9ud
@sivaSiva-qp9ud 3 года назад
Kuran soluthu jeus siluvail arayapadapum eillai avar kollapadapum eillai kuran solluthu
@sivaSiva-qp9ud
@sivaSiva-qp9ud 2 года назад
@Ram Krish Alakiya muhankalai kondavan Allah enru kuran soluthu
Далее
Jammu Attacks: Pakistan’s new terror  gameplan
33:42