Тёмный

அசர வைக்கும் பேச்சு! Thirumavalavan Excellent Speech | Nadar Community Protest | CBSE syllabus 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 568 тыс.
50% 1

Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@babubabubabu153
@babubabubabu153 5 лет назад
தெளிந்த நீரோடையாய் உங்கள் பேச்சு அருமை........தொடரட்டும் நமது பணி ....
@user-hc2uw5hy7q
@user-hc2uw5hy7q 5 лет назад
தெளிவான பேச்சு,அறிவார்ந்த பேச்சு,தெளிந்த அரசியல் ஞானம்,அருமை அருமை தோழர் திருமாவளவன் அவர்களே,எங்கள் நாடார் மக்கள் உங்கள் பேச்சில் மயங்கித்தான் போனோம் super
@udhayami4979
@udhayami4979 5 лет назад
good...but ivarai sila naigal kabadakayai payan padutthugirargal.....dmk,admk
@devanathan6096
@devanathan6096 Год назад
நாடார் சமுதாயத்தை வரலாற்று அடிப்படையில் மிக சிறப்பாக விளக்கங்களை அளித்து, நாம் அனைவரும் தமிழர்கள் என்ற அருமையான பதிவு.
@bhalasundharamk8771
@bhalasundharamk8771 5 лет назад
Really Excellent speach. Congrats
@kichasam3097
@kichasam3097 5 лет назад
Thundering speech Sir Mr. Thirumavalavan. And with historical facts. 👍👍👍🙏🙏🙏
@tnpsc8762
@tnpsc8762 5 лет назад
நான் நாடார் ஆனால் திருமாவை ஏற்கிறேன் வாழ்த்துகள் திருமா
@ramaiahlakshmanan3751
@ramaiahlakshmanan3751 3 года назад
! Q+
@manivannans658
@manivannans658 3 года назад
Valthugal
@SK-kp6dz
@SK-kp6dz 3 года назад
நீ நாடாரா வேர கழப்பா
@drpgtaerodenews7262
@drpgtaerodenews7262 3 года назад
நன்றி ஜாதியை மறந்து மனிதத்தை நோக்கி பயணம் செய்வோம்..
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 года назад
இரண்டே சாதிகள்.ஐந்து வகை நிலப்பறப்பிலும் உழைத்து உண்டு அறத்தைப்போற்றி வாழும் ஆதி திராவிட தமிழ் சாதி.உழைக்காமல் தமிழ்சாதியின் உழைப்பில் வாழும் மனு மனநோயாளி சாவர்க்கர்-கோட்ஸே-அத்வானி வர்ணாஸ்ரம பிழைக்கவந்த பரதேசிகள் சாதி.பிரமிடு சாதி அமைப்பை கட்டி, உச்சியில் அமர்ந்து மண்ணின் மைந்தர்களை மூளை சலவை செய்து பிரித்து ஒரு சதவீதம் கூட இல்லாத கோத்ர சாதி.தமிழ் அய்யர், அய்யங்கார் அந்தணர்கள் வந்தேறிகளால் பிராமணர்களாக சேர்க்கப்பட்டவர்களே.இவர்கள் அவர்கள் என்றால் அய்யர்,அய்யங்கார் குலப்பெயர் வடக்கு வந்தேறிகளிடம் ஏன் இல்லை? தமிழ் குலத்து கமலா சியாமளா அய்யர் ஹாரிஸ் அமெரிக்கால் சாதித்தது தமிழனுக்கும் அவனது திராவிடஸ்தானுக்குக்கும் பெருமை!
@Shagera
@Shagera 3 года назад
என் அன்பு அண்ணன் திருமா... என் உயிரினும் மேலான ஆளுமை.......
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 4 года назад
சிறந்த தலைவர் டாக்டர் திருமா அவர்கள்.உங்கள் பேச்சில் அறிவு க்ஷர்மை உள்ளது........ எனவே உங்கள் பேச்சில் , நான் தோற்றுவிட்டேன் . நன்றி ஐயா .
@margreatmark9453
@margreatmark9453 3 года назад
கலைஞருக்கு பிறகு திருமாவால் மட்டுமே இவ்வளவு தெளிவாக பேசமுடியும். வேற எந்த தலைவனாலும் முடியாது.A.M.புதுகை.
@logeshspider2936
@logeshspider2936 3 года назад
Iruvarum kollaiyargal
@balamurugaapsk3383
@balamurugaapsk3383 Год назад
சீமான் என்ற ஒரு போராளியை நினைவு படுத்துகிறேன்
@shruthim6037
@shruthim6037 Год назад
​@@balamurugaapsk3383 seekram seeman yarunu theryum bro
@arunvijay2360
@arunvijay2360 3 года назад
I am Nadar guy..I like your speech thiruma Anna..ungala pala Peru jathi thalaivara pakuranga..neenga oru Tamil ina thalaivar❤️
@karunanithichellaih316
@karunanithichellaih316 4 года назад
பாவம் அண்ணன் எத்தனை முறை பிற சமுதாய மக்களுக்கு குரல் கொடுத்துவந்தாலும் அந்த சமுதாய மக்கள் அண்ணனுக்கு எதிராகத் தான் கருத்து கூறுகின்றார்கள் இருந்தாலும் அனைவருக்கும் குரல் கொடுத்து கொண்டே இருங்கள் வாழ்த்துகள் வணக்கம் 🙏
@agustinwelsey3264
@agustinwelsey3264 3 года назад
நானும் நாடார்தான் ,எனக்கு மிக பிடித்த தலைவர் ,திருமா அவர்கள்
@user-jc3ky3ol6w
@user-jc3ky3ol6w 3 года назад
நண்பா நாங்க பேச வில்லை, சிலர் குடும்ப சண்டைக்கு நாங்க பழி கிடா ஆகி கோண்டு இருக்கிறோம் , நாங்க தனி பட்ட தாகுதல் கிடையாது ,யாராவது வந்து எங்களை சீண்டினால் மட்டுமே நாங்க பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது
@jeevaaustere8071
@jeevaaustere8071 3 года назад
Naan nadar than nan kural koduppen
@deepaksai3608
@deepaksai3608 3 года назад
@@agustinwelsey3264 yenuku veera nadar people la yenuku romba pidikkum ❤️❤️❤️❤️🔥🙏🏻
@deepaksai3608
@deepaksai3608 3 года назад
@@jeevaaustere8071 ❤️❤️❤️❤️❤️💯🔥🙏🏻
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 5 лет назад
தமிழக வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம். தமிழால் இணைவோம். தமிழராய் உயர்வோம்.
@maayonstudios9151
@maayonstudios9151 5 лет назад
ஆம். இந்த பண்பாடு இன்னும் அதிகமாக வேண்டும்.
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 года назад
உலகின் ஆதிக்குடியின் ஆதித்தமிழ் சிங்கத்தின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அனுபவம் உண்டு.வாழ்த்துக்கள்.
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 3 года назад
Avar Telungar
@iyappank5261
@iyappank5261 5 лет назад
உங்கள் பேச்சுக்கு தமிழ் நாட்டில் யாரும் ஈடு இனை இல்லை தலைவா
@bobaprakash8905
@bobaprakash8905 3 года назад
I am a Nadar. I fully support Thiruma. Hari Nadar is a person who has to be ignored.
@sathishmaha9815
@sathishmaha9815 3 года назад
Soopar anna🙏
@rajdri8957
@rajdri8957 3 года назад
Yes I admit.
@nelsonraj7693
@nelsonraj7693 3 года назад
🙏
@deepaksai3608
@deepaksai3608 3 года назад
I ❤️ veera Nadar people.
@DuraiRaj-cu1wk
@DuraiRaj-cu1wk 5 лет назад
எங்கள் தலைநிமிர்வே வாழ்க பல நூற்றாண்டுகள்.
@devm7812
@devm7812 5 лет назад
100% தமிழ் பேச்சு. திடமான, உறுதியான, உண்மையான பேச்சு👏👏👏👏👏
@user-jn5xl7gu8m
@user-jn5xl7gu8m 5 лет назад
மெர்சலான பேச்சு...
@ravisf8877
@ravisf8877 5 лет назад
நிங்கள் தி.மு.க. வை ஆதரித்தாலும் உங்கள் மீது எனக்கு ஒரு மரியாதை உள்ளது. நாம் தமிழர்.. நாமே தமிழர்......
@xeonquantum3966
@xeonquantum3966 5 лет назад
Konja naal la ntk ku arivu vanthuruku pola, ellaru melaiyum mariyatha kamirikiringa... hmm Paravailla...but koncham ncert history book vangi padinga..
@rajselvam4197
@rajselvam4197 5 лет назад
Super speech
@NAVEENKUMAR-xl2mn
@NAVEENKUMAR-xl2mn 5 лет назад
@@xeonquantum3966 😊😊
@simpleynaren2833
@simpleynaren2833 5 лет назад
Malaka potu karunanithi suneya oombuna tamilar😂
@kalyanmano2609
@kalyanmano2609 5 лет назад
@@simpleynaren2833 poda paithiya karukoodhi thevidiya paiya.
@arunc1226._-
@arunc1226._- 5 лет назад
எவ்வளவு அருமையான விளக்கம்..... அனைத்து மக்களுக்குமான தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள் வாழ்க தலைவர் வெல்க விசிக... தயவுசெய்து இப்பேர்பட்ட மாமனிதரை சாதிய வட்டத்தில் அடைத்து பார்க்காதீர்கள்
@jeyabalarumugam613
@jeyabalarumugam613 3 года назад
எழுச்சித்தமிழர் அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள் என்று அனைத்து மக்களின் உரிமைக்காக போராடும் தலைவர் . எவ்வித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார் பட்ட நல்ல மனிதர்
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 5 лет назад
பொதுவான தலைவராக இருக்க முயற்ச்சி செய்கின்றீர்கள் .தொடரட்டும் வாழ்த்துக்கள்
@user-tk3lk5db6q
@user-tk3lk5db6q 5 лет назад
வியப்பு தான் எனக்கு.. வரலாற்றை தெரிந்தவர்..
@haiudhaya
@haiudhaya 5 лет назад
Very Excellent Thought !!
@SaravanaKumar-js8ds
@SaravanaKumar-js8ds 5 лет назад
நான் கேட்ட பேச்சுக்களில் மிகச் சிறந்த பேச்சு
@smanoharan1234
@smanoharan1234 3 года назад
சிறுத்தை திருமா வெற்றி முழக்கம் தொடரட்டும் வாழ்க!
@karthikarthi2846
@karthikarthi2846 3 года назад
💪👍👌💐💐💐
@இளந்தென்றல்
அனல் பேச்சு ! மற்றும் நிதர்சனமான உண்மை . நீஙகள் எழுச்சி தமிழர் இல்லை எழுச்சியின் தந்தை.
@Rajeshkumar-dc4wh
@Rajeshkumar-dc4wh 5 лет назад
Justin Thendikal
@KarthiKeyan-xn7pt
@KarthiKeyan-xn7pt 4 года назад
🤣🤣
@Yuvan4497
@Yuvan4497 3 года назад
🙏🏻super
@sharpjk130
@sharpjk130 5 лет назад
Wow what a speech really u r great leader sir
@santhunandhu7965
@santhunandhu7965 3 года назад
சொன்ன அனைத்தும் உண்மை, மறைக்கப்பட்ட வரலாறை வெளியில் கூறியதற்கு நன்றி
@suganthivineeth7422
@suganthivineeth7422 5 лет назад
ஜாதியை ஒழித்து நாம் தமிழர் என்ற எண்ணத்தோடு ஒற்றுமையோடு வாழ்வோம். அருமையான பேச்சு.
@tamizhan9686
@tamizhan9686 Год назад
Ipothu neenga Naam tamilar thana
@nivinkathiravan9756
@nivinkathiravan9756 5 лет назад
மிகவும் தெளிவான பார்வை..வாழ்த்துக்கள் சார்
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 3 года назад
திருமா வளவன் என் மனம் கவர்ந்த தலைவன், சிறந்த அறிவாளி, நிச்சயம் வரலாறு அவரது அறிவை மெச்சும்,
@deepaksai3608
@deepaksai3608 3 года назад
💯💯💯💯💯🔥
@jayaprakashjayaprakash7897
@jayaprakashjayaprakash7897 2 года назад
கண்ணின் அருமை பார்வையற்றவர்களுக்கு கூட தெரியாது என்பது தெரியப்படாத உண்மை !!
@sagayadaisy6325
@sagayadaisy6325 3 года назад
மிக மிக தெளிவான பேச்சு. தமிழ் மக்கள் அனைவரும் கேட்க வேண்டிய பேச்சு.
@likeshu
@likeshu 3 года назад
உண்மையை ஒ௫ நாளும் மறுக்கமுடியாது மறைக்கவும் முடியாது. தி௫மாவின் பயணம் தொடரட்டும்.
@saravanapandian9919
@saravanapandian9919 3 года назад
I am Nadar.Super speaking Tirumavalam👏👏👏
@mahendhirank
@mahendhirank 3 года назад
அனைத்து மக்களுக்குமான தலைவர் அண்ணன் திருமாவளவன். ஆதிக்கம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்து சிறுத்தைகள் நிற்கும் 💙❤
@pulsarmurugank.8656
@pulsarmurugank.8656 5 лет назад
நன்றி மதுரை சத்திரியன் நாடார் இளைஞர்கள் பேரவை சார்பாக நாடார் பதிவு
@jookerkooker1971
@jookerkooker1971 5 лет назад
tamillan
@onlinetamilan2776
@onlinetamilan2776 5 лет назад
Sathriyan pattame ungalukku kudukkalaye appuram eppudi???
@user-ou3ho5jg9k
@user-ou3ho5jg9k 5 лет назад
Online tamilan Nadar la satriyan pirivu irukku..Nadar ah itundhal theriyum..maatru samuthaya makkalukku theriya vaippu kuraivu
@bluetigers237
@bluetigers237 4 года назад
Super
@silambarasan.m3584
@silambarasan.m3584 4 года назад
சானான் எப்போது சத்திரியன் ஆனான்?
@suryaarun4836
@suryaarun4836 5 лет назад
திருமா அருமை அருமை
@c.j.s.1999
@c.j.s.1999 5 лет назад
*★சிறப்பு தலைவா"👍★*
@princelydavid8569
@princelydavid8569 3 года назад
Thiruma is Really Hero Leader, Vazhum Periyar, We Stand With Thiruma.
@no1news756
@no1news756 5 лет назад
அண்ணன் திருமாவுக்கு வாழ்த்துக்கள்
@striasacademy2428
@striasacademy2428 5 лет назад
திருமா நீங்கள் ஒரு பொது தலைவரே ஆனால் சதி சாயல் பூசி உங்களை மறைக்கடிக்கின்றனர்...தலைமைக்கு தகுதியான அறிவாளி திருமா
@indragnanam2886
@indragnanam2886 5 лет назад
Excellent, excellent speech... very capable man.
@karkeeranaa1652
@karkeeranaa1652 3 года назад
தலைவரின் பேச்சு அருமையான பேச்சு மற்றவர்களெல்லாம் கைத்தட்டி ஒரு லைக் போடுங்கள் கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு ஒரு சமூகத்தைப் பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரிந்து இருக்கிறார்கள் என்றால் அவர் எவ்வளவு படித்திருக்க வேண்டும் ஆகவே நாம் அனைவரும் நிறைய படிக்க வேண்டும் பலதரப்பட்ட புத்தகங்களை படித்து விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் ஆகவேதான் கல்வியில். உடற்பயிற்சி. விவசாயம் ..தொழிற்கல்வி ..இசை ஓவியம் நாட்டியம். யோகா கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் ஆரம்பப் பள்ளியிலிருந்து சிந்திப்போம் செயல்படுவோம் திரு நம்மாழ்வார் ஐயா வாழ்க திரு சுபாஷ் பாலக்கரை வாழ்க திரு நெல் ஜெயராமன் ஐயா வாழ்க. இயற்கை விவசாயத்தை பாதுகாப்போம் மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
@rathinamrathinam3989
@rathinamrathinam3989 3 года назад
அண்ணா புரட்சி தலைவர் அம்பேத்கரை நாங்கள் பார்க்கவில்லை ஆனால் உங்களால் நாங்கள் பார்கின்றோம்
@kathir3654
@kathir3654 5 лет назад
Grt speech Thiruma.. First time I like your speech.. Unmaiyai urakka sonnergal...
@akhilaakhila7973
@akhilaakhila7973 5 лет назад
election vanthuvittathu empathise ievar nirubikkirar
@ckprithish5550
@ckprithish5550 5 лет назад
இளம் புரட்சியாளர் டாக்டர் திருமா
@karuppasamyk4373
@karuppasamyk4373 5 лет назад
arasiyal t
@karuppasamyk4373
@karuppasamyk4373 5 лет назад
arasiyal t
@kathir3654
@kathir3654 5 лет назад
@@@akhilaakhila7973 .. Illai ungalukku avar mel poramai vanthu vittathu...
@parameshwaran007
@parameshwaran007 3 года назад
திருமா உரைவீச்சு அழகு தொடர்ந்து முழங்குங்கள் உடல் நலனையும் கவனித்து கொள்ளுங்கள்
@rajamoorthymoorthy6717
@rajamoorthymoorthy6717 5 лет назад
எந்த களம்மாக இருந்தாலூம் ஆட்ட நாயகன் அண்ணன் திருமாதான் என்பதை நிறுபித்துக்கொண்டே இருக்கிறார்
@savarima
@savarima 3 года назад
உண்மை
@nithiyananthamnithiyananth8363
சாதிவெறிவேண்டாம் இதுபோன்ற நல்ல நிகழ்வுவகள் நடந்தால்தான் தமிழனாய் ஒன்றிணைய முடியூம்
@jayaprakashjayaprakash7897
@jayaprakashjayaprakash7897 2 года назад
பெற்ற தாயிடமும் அன்பு காணமுடியாத காலம்மையா !! காது உள்ளவன் கேட்கமருக்கிறான் பொய். தந்திரம்.சூது . கபடம்.சுயநலம்.அறியாமை. அறிவின்மை. இன்னும் என்னற்ற செயல்கள் கண்களால் புலப்படாத இந்த வாழ்வில் நன்மைக்காக, தன் இனத்திற்காக போறாடுகிவர்கள் கண் போன்றவர்கள்
@idealindia342
@idealindia342 5 лет назад
Excellent speech
@chandrasekarann1873
@chandrasekarann1873 3 года назад
One of the finest human beings . Thiruma is a great Orator. Has never used unparliamentary words in his speech, however emotional he might have been. He is just not a Dalit leader. He always stood and fought for upliftment of all down trodden masses irrespective of caste or religion. All right thinking democratic minded people always adore him.
@007vikatan
@007vikatan Год назад
இவர் கூறுவது 100% உண்மை.. இவரை மாதிரி ஆட்கள் இல்லைன்னா... இந்நேரம் இன்னும் மோசமான சாதிய கொடுமைகள் நடந்திருக்கும்.
@murugappanvellaianmurugapp2949
Amazing speech
@maryisaac817
@maryisaac817 5 лет назад
Very good speech
@no1news756
@no1news756 5 лет назад
உங்களுடைய வளர்ச்சியை கண்டு எதிரிகள் குலை நடுங்கும் உங்கள் வளர்ச்சி எங்களை வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள் தோழரே
@RadhaKrishnan-uz4me
@RadhaKrishnan-uz4me 5 лет назад
k.Perumal BRA valarchi poi tamizh nattu jail kal vck siruthai nriampi vazhiyudhu
@user-ub9mv3rw6s
@user-ub9mv3rw6s 5 лет назад
சிரிக்க வைக்கும் நகைச்சுவை பேச்சு அருமை.
@sureshsubramani2579
@sureshsubramani2579 3 года назад
@@user-ub9mv3rw6s சிந்திக்க வைக்கும் பகுத்தறிவு பேச்சு
@radhakrishnan3068
@radhakrishnan3068 4 года назад
Excellent speech ! Historically witnessed ! Bold speech ! By Thol. Thirumavalavan. share this videos Broadly !!!
@vetrivel5345
@vetrivel5345 5 лет назад
அருமையான பேச்சு
@balupraveen9811
@balupraveen9811 5 лет назад
பல வரலாற்றை மறைக்கும் உலகம்.. நாம் வரலாற்றை தேடி படிபதில் மந்தமாக இருக்கிறோம். அருமையான பேச்சு
@asvahkungfu9547
@asvahkungfu9547 3 года назад
உண்மை
@johnkirubakaran3142
@johnkirubakaran3142 5 лет назад
What a excellent and intellectual speech, he declared the history and fact
@uthayrulzz723
@uthayrulzz723 5 лет назад
மண்ணின் மைந்தனே...
@rajasekar319
@rajasekar319 5 лет назад
Vera level Anna
@manoharvenu5868
@manoharvenu5868 3 года назад
Arumaiyana vilakkamana thelivana neerodai polavea thirumavin speech. Mass speech sir. Nadar amaippu kootathil thulliyamana pathivu super.
@nandhukumar4533
@nandhukumar4533 5 лет назад
நாம் தமிழர் இணைவோம்
@KathirKathirgmilcomKathir
@KathirKathirgmilcomKathir 5 лет назад
அருமையான பேச்சு அண்ணா
@AmsaHoney
@AmsaHoney 5 лет назад
பொதுவான தலைவராக இருக்க விரும்புவீர்கள் உங்களை மற்றவர்கள் இருக்க விட மாட்டார்கள்......... அதுதான் உண்மை........
@user-qt3jw1cc6q
@user-qt3jw1cc6q 5 лет назад
அருமை பேச்சு திருமாவளவன் அவர்களே!
@thamizhmarai6986
@thamizhmarai6986 5 лет назад
Thirumavalavan should become CM.
@indianorgin3813
@indianorgin3813 5 лет назад
Chief madayan
@palanisamyka4458
@palanisamyka4458 3 года назад
@@indianorgin3813 fool
@senthilkumar-qj5mf
@senthilkumar-qj5mf 5 лет назад
தமிழன் என்று சொல்லடா
@joneselvayoutubechannel1824
@joneselvayoutubechannel1824 5 лет назад
Super speech thalaivaa
@ambedkarramalingam3682
@ambedkarramalingam3682 5 лет назад
Excellent speech ....
@rameshezhil9048
@rameshezhil9048 5 лет назад
சிறப்பான பேச்சு தலைவா....
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 5 лет назад
Super speech on real historical context! Please advise to some Nadar community gentlemen if they stop the support to RSS All problems will be set right
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 года назад
நாடார்கள் முலைவரி போட்ட, கர்மவீரரை தில்லியில் உயிரோடு கொளுத்த ஆர்ப்பாட்டம் செய்த தேசதுரோக வர்ணாஸ்ரம பிராமணர்கள் பக்கம் கனவிலும் சாய நினைப்பது, மகாத்மா சாமிதோப்பு ஐயா வைகுண்டருக்கும், மகாத்மா ஸ்ரீநாராயண குருவுக்கும் செய்யும் பச்சை துரோகம்.சாவர்க்கர்,கோட்ஸே பார்ப்பான பயங்கரவாதிகளின் வலையில் மாட்டி, மீன்பிடிக்கும் பொன் நாடான்; இசை நாடாத்தி! வெட்கக்கேடு!
@jayabalansp2754
@jayabalansp2754 5 лет назад
Vaazhga pallandu Thol Thirumavalavan.Velga evar policy.
@sathishn4949
@sathishn4949 5 лет назад
Vera level
@rocksr2808
@rocksr2808 5 лет назад
சிறுத்தைகளின் பாய்ச்சல் தொடரட்டும்
@JayaKumar-hj8bf
@JayaKumar-hj8bf 3 года назад
Pu
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 года назад
Supper speech congratulations to Thirumavalavan sir
@tamilselvan272
@tamilselvan272 5 лет назад
அருமை
@NAVEENKUMAR-xl2mn
@NAVEENKUMAR-xl2mn 5 лет назад
நாம் தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்..
@savarima
@savarima 3 года назад
பொதுவான பெருந்தலைவர் அறிவார்ந்த தலைவர் தொல்.திருமா ஒருவரே
@uthayrulzz723
@uthayrulzz723 5 лет назад
தமிழர்களின் போர்வாள்....
@tamizhini37
@tamizhini37 3 года назад
Nobody beat in tamilworld thiruma is greaaaaaaaaaaaat........
@yazhiniyamini
@yazhiniyamini 5 лет назад
Dr. Tirumavalavan is an indisputable and rational leader with vision, who always upholds social justice and communual harmony.
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 3 года назад
Excellent service Sir, we salute you.
@udhayami4979
@udhayami4979 5 лет назад
கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடும்...... பெரியாரிய அம்பேத்கரிய இரத்தம் இவரை இப்படி பேச வைக்கிறது.....
@user-ub9mv3rw6s
@user-ub9mv3rw6s 5 лет назад
ஆம் அனைய போகும் விளக்கு பிரகாசமாக தான் எரியும்
@gnanarajantony9097
@gnanarajantony9097 5 лет назад
udhayam i, iiiiiiiiiii comedy
@udhayami4979
@udhayami4979 5 лет назад
+Unmai Tamilan நன்றாக எரிந்து ஔி தந்தது என வரலாறு சொல்லட்டும்.....
@udhayami4979
@udhayami4979 5 лет назад
+Gnanaraj Antony போய் ஓரமா போய் சிரிச்சி விளையாடு.......இங்க வரக்கூடாது பெரியாளுங்க இருக்குற.இடம்
@user-fn5lh5jr2e
@user-fn5lh5jr2e 4 года назад
சாதி பாசம்
@tmmk_media18
@tmmk_media18 5 лет назад
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று கொள்கை கொண்ட எழச்சித்தமிழர் அவர்கள் கனவு நினைவாகப்பட்டுக் கொண்டுயிருக்கின்றது மகிழ்ச்சி ஐயா!
@munipandimunipandi7485
@munipandimunipandi7485 4 года назад
சிறப்பான பேச்சு அண்ணன் திருமாவளவன் அவர்களின் செயல் அனைத்தும் மிக உயர்ந்தது
@asvahkungfu9547
@asvahkungfu9547 3 года назад
ஆதாரத்துடன் நல் கருத்துக்கள் நன்றி
@subashbose9476
@subashbose9476 5 лет назад
"நாம் தமிழராய் தமிழால் இணைவோம்.!"அருமையான.. உண்மையான வார்த்தைகள்...!
@naamtamilar8175
@naamtamilar8175 5 лет назад
Subash Bose நீ சிங்கள நாய்.உனக்கு இங்கு என்ன வேலை. நாடார் போர்வையில் கலகம் விளைவிக்கும் நாய். உன் நாட்டுக்கு ஓடிப்போ........😜😜😜😜😜😜😜😜😜😜😝😝😝😝😝
@subashbose9476
@subashbose9476 5 лет назад
@@naamtamilar8175 போர்வையில் கூட சாதி உள்ளதா...? வாலொடு தீயில் தோன்றிய ... தெலுங்கு சத்திரிய.... வன்னியரே...! 😂😂😂😂😂😂
@naamtamilar8175
@naamtamilar8175 5 лет назад
Subash Bose சிங்கள மீனவ நாயே...... உன் சிதியை Ttdv கள்ளன் ஏறி ஓத்துட்டானாமே...... அப்படியா சிங்கள மீனவ நாயேயேயே...... எமோசன ஏத்துடீ ஒம்மா புண்ட ...... உன் சிதிய மொதலி நக்க ...... ஹாஹீஹாஹோஹுஹா ஹாஹோஹிஹோஹாஹோஹோஹா ஹாஹொஹோஹௌஹௌ......😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😝😝
@subashbose9476
@subashbose9476 5 лет назад
@@naamtamilar8175 என் மீது புத்தர் ஆத்மா வடிவில் வந்து விட்டார்..! யார் திருப்பி திட்டக் கூடாது என்று கூறிக் கொண்டே இருக்கிறார்..!Ttdv என்றால் என்ன?
@naamtamilar8175
@naamtamilar8175 5 лет назад
Subash Bose வலிய ஓடிப்போய் கடித்துக்கொண்டே இருடி சிங்களி. புத்தன் மூத்திரத்தை குடிக்கும் நீங்கள் எங்கள் தமிழர்களை கொல்வது ஏன்? வீடு கொளுத்தியை விட்டு வைத்திருப்பதேன்? சிங்கள நாயே? அம்மாவை கேவலப்படுத்தும் பன்றிக் கறி சாப்பிடும் சிங்கள நாயே. ஹாஹீஹாஹி ஹைஹீஹொஹீ ஹிஹுஹொ...😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜😜
@bastinraja7197
@bastinraja7197 5 лет назад
I respect you sir always...
@arasiyalarivu3332
@arasiyalarivu3332 5 лет назад
அருமையான பேச்சு...... உங்களுக்கு இனை தமிழ்நாட்டில் யாரும் கிடையாது.....
@kkrishnan107
@kkrishnan107 5 лет назад
sunny
@jayakumar4544
@jayakumar4544 5 лет назад
Poda potta
@jayakumar4544
@jayakumar4544 5 лет назад
Eva oru alla illa tn la
@smilesyrups8175
@smilesyrups8175 5 лет назад
Ivanla politician ila.. kezh jathinu solli salukaya vangikunu.. nanga ellam samamnu samathuvam pesuvan..
@mutkum20
@mutkum20 5 лет назад
Suppar..teruma...v.v.p
@nivashniva6845
@nivashniva6845 3 года назад
இந்த உன் தனி திமிரு தான் யா உண்ண இவளோ தூரம் கூட்டி வந்துருக்கு மஜாஆ ஹா யா😎
@aahaasuresh
@aahaasuresh 5 лет назад
I know Thiruma is intellectual. I am noticing again in his speech now. He is capable in handling key positions in politics and in government. If he can concentrate in selecting right district secretaries, it will be great for him, his party and his vision.
@pugazhpugazh7728
@pugazhpugazh7728 5 лет назад
Wow semma speech
@premyuvan5041
@premyuvan5041 5 лет назад
கர்ஜனை தொடரட்டும் !!!!!
@palanip2047
@palanip2047 4 года назад
vanakkam thalaiva
@Mmb2121
@Mmb2121 5 лет назад
அருமையான சிறப்பான பேச்சு .....
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 3 года назад
அநீதிக்கு எதிராக, ஜாதி, மதம், மொழி கடந்து குரல் கொடுக்கும் ஒப்பற்ற மக்கள் தலைவன் திருமா...!
@profanbalaganchinnaiah2763
@profanbalaganchinnaiah2763 3 года назад
தலைவர் என்றால் முனைவர். தொல். Thirumavalavar தான்
@porkaipandian8373
@porkaipandian8373 3 года назад
நான் இன்று முதல் சிறுத்தையின் உயிராக கடைசி வரை இருப்பேன்
@rameshpuratchi1701
@rameshpuratchi1701 3 года назад
தமிழ் பொலிடிகல் லெஜன்ட் ஐ பிரவுட் ஆஃ லைக் யூ சூப்பர் சார்
@sivabhau4930
@sivabhau4930 5 лет назад
Excellent speech super great leader
Далее
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
Просмотров 849 тыс.