Тёмный

அஜித்தை பிடிக்கல! - Devayani on Kadhal Kottai | Ajith 

Cinema Vikatan
Подписаться 4,7 млн
Просмотров 266 тыс.
50% 1

Meenakshi Link: www.maher.ac.in/
In this interview, Devayani talks in detail about her experience in Kadhal Kottai.Kadhal Kottai romance film directed by Agathiyan, in which Ajith Kumar and Devayani play lead roles, apart from Heera Rajgopal, Thalaivasal Vijay, and Karan who played important roles.
CREDITS
Reporter- Na Karthievelan , Host - Selva ,Camera - Suresh & Sandeep ,Edit - Lenin
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Развлечения

Опубликовано:

 

11 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 317   
@artbala7843
@artbala7843 3 года назад
வெகுளித்தனமான பேச்சு தேவயானியின் வெற்றிக்கு காரணம் 🙏🙏🙏
@surusvr3503
@surusvr3503 3 года назад
காதல்கோட்டை....என்ன பொருத்தமான ஒரு படத்தலைப்பு🥰❤
@Muthu701
@Muthu701 3 года назад
She was maintianed her consistent acting through out the movie.. Especially in climax.. She has just nailed it.. 👍 👍
@selviantony3672
@selviantony3672 3 года назад
Y
@cloudsandrainbows2472
@cloudsandrainbows2472 3 года назад
ammaaaa kavium neeum innaaa pudingineengaa :)
@balagowtham5850
@balagowtham5850 3 года назад
காதல் கோட்டை உண்மையில் காதலுக்கு கோட்டை தான்........காதல்மன்னன் அஜித் மற்றும் காதல் நாயகி தேவயானி....வாழ்ந்து உள்ளார்கள்........25 வருசம் ஆனாலும் இன்றும் என்றும் காதல் கோட்டை தான்...... தல அஜித் அவலோ அழகா இருப்பாரு.....செம நடிப்பு .....இது மாதிரி எந்த படமும் வராது....👌👌👌👌i love kathal kottai...flim❤❤❤❤❤❤
@biokart
@biokart 2 года назад
தமிழ் பெண்களை விட தேவயானியின் தோற்றம்...பின்னிய தலை முடி, மல்லிகை பூ, பட்டு புடவை....அழகு
@jayakumar2979
@jayakumar2979 3 года назад
எனக்கு பிடிச்ச படம் இது.... அஜித் ரொம்ப அழகு... இந்த படத்தில்.. 🤩
@punithavathi4300
@punithavathi4300 3 года назад
புடவை கட்டி பூ வைத்து பார்க்கவே அழகு. தேவயானி மேம்.
@gdtalkies2795
@gdtalkies2795 3 года назад
Devayani mam such a good heart and homely person, missing ajith sir
@v3insoldi3r85
@v3insoldi3r85 3 года назад
Ajith has become a superstar of Tamil youth now
@krishthik4773
@krishthik4773 3 года назад
ஆச்சரியமாக இருக்கிறது. நடிகைகளில் இப்படியானவர்கள் இருக்கிறார்களா.வாழ்த்துக்கள் வளமுடன் வாழ!!!!!!
@sridevi9424
@sridevi9424 3 года назад
ஆமா எனக்கும் ஆச்சர்யம் 💚இத்தனைக்கும் அவங்க bombay பொண்ணு.இதில் இருந்து என்ன தெரியுது மனசு தான் எல்லாத்துக்கும் காரணம். Sweet person devayani 💚💙
@Thamizharasan100
@Thamizharasan100 3 года назад
Watch Kalloori vaasal movie. Ask bailwan ranganathan and some cinema financiers.................
@sameeisme
@sameeisme 3 года назад
Kaadhal kottai and sooryavamsam. Two awesome movies of actor devaiyani.
@Nirmalkumar-qc2sw
@Nirmalkumar-qc2sw 3 года назад
Super secene
@sindhujas
@sindhujas 3 года назад
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே ஜாதி இல்லை பேதமில்லை சீர்வரிசை தானோயில்லை காதல் ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யார் என்ன காதல் வந்து சேரும் ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது காசு பணம் கேட்பதில்லையே My fav lyrics from Kaalamellam kaadhal vaazhga song, Climax portion❤️
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 3 года назад
1996ம்ஆண்டே திருப்பூர் சங்கீதா தியேட்டரில்ஏழு தடவை பார்த்து ரசித்தபடம் திருப்பூர் சச்சின்டெய்லர்ஸ்
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 3 года назад
சிறு வயதில் அம்மா வைத்திருந்த பணத்தை திருடி காதல்கோட்டை படம்பார்த்து இரண்டாவது பார்த்து மூண்றாவது பார்த்தபோது அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் அதுவும் சிறிய தியேட்டர்ல வந்தபோது பெறிய தியேட்டர்ல பார்க்கமுடியவில்லை இண்றுவரை அதுவருத்தம் அப்பொழுது கிளைமாக்ஸில் மட்டுமல்ல படத்துக்கு போகும்பொழுதும் நல்லமழை நணைந்துகொண்டு தியேட்டர்ல ஈரத்துடண் உட்கார்ந்து படம்பார்த்த அணுபவம் மலரும்நிணைவுகள்!!!!!!!!!!!
@selvaranihari5328
@selvaranihari5328 3 года назад
தலைவிரி கோலமாக இல்லாமல் இருக்காங்களே. பெரிய ஆச்ரியம் mam நீங்க.!!!
@ArchuPrithiv
@ArchuPrithiv 3 года назад
Ena solrathu therila ungala mari alungalam...appa loose hair vitu ena pesvinga...aathi kalathula irukingala
@theclabenjamin77
@theclabenjamin77 3 года назад
Thalaviri kolam paavam illa
@goldenbird222
@goldenbird222 3 года назад
அவங்க குழந்தைக்காக டீச்சர் ஆணாக ட்ரைனிங் முடிச்சவங்க..😊
@lakshmiprasad4026
@lakshmiprasad4026 3 года назад
@@theclabenjamin77 jesus himself asked to cover the hair. Same in indian culture mam no offence
@theclabenjamin77
@theclabenjamin77 3 года назад
@@lakshmiprasad4026 that is when u pray.not all the time.deciple Paul said hair closes the body.its good to have long hair.
@shannu2u
@shannu2u 3 года назад
She chose peaceful life rather than indulgence and luxury, don’t know if she is kinda normal actor but super good human. Inspiration for many ladies ,God Bless Dear
@umamaheswari604
@umamaheswari604 3 года назад
True
@Bala.922
@Bala.922 3 года назад
Very humble talk genune person..gd actress devayani mam,
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 3 года назад
அஜீத் அண்ணாவும் இந்த இண்டர்வியூவுக்கு வந்திருந்தால் பொருத்தமாகயிருக்கும் அவரை நிழலை மட்டுமே பார்க்கமுடிகிறது தேவயாணி அக்கா ஒரு அசாத்தியமாண நடிகை எந்த கேரக்டராகயிருந்தாலும் பொருத்தமாகயிருப்பார் காதல்கோட்டைக்கு அடுத்து தொடரும் படமும் நல்லபடம் ஆணால் எதிர்பார்த்த வெற்றியில்லை கொஞ்சும் தமிழில் சிரித்தமுகத்துடண் பேசுகிறார் தமிழ்பேசதெறியாமல் அறிமுகமாகி எவ்வளோ அழகாக அடக்கமாக பேசுகிறார் தேவயாணி அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@abir6968
@abir6968 3 года назад
ஒரு ஞாயம் வேண்டும். ..... 😕😕😕 அவர் எங்கேயும் வரமாட்டார் ... சாதா யூடியூப் சேனல் எப்படி வருவார்
@Kanimozhi.3320
@Kanimozhi.3320 3 года назад
எத்தனை படங்களுக்கு சில்டு கொடுத்தாலும் காதல் கோட்டை காதல் கோட்டை போல் 3 தேசிய அவார்டுகள் இப்பெருமை காதல் கோட்டை படத்துக்கு தான்
@rumanataslim3972
@rumanataslim3972 3 года назад
She is from Mumbai. But see how cute she is talking in Tamil. Pretty and dedicated actress had tamil cinema industry
@kokilaganapathy4114
@kokilaganapathy4114 3 года назад
She s from Kerala i think
@sharmilasivakumar6026
@sharmilasivakumar6026 3 года назад
Mumbai maharasta konkani family
@mariammal276
@mariammal276 3 года назад
Evlo periya periya director and heros ellar koodayum nadichirukaanga but ithu ethum illamea evlo humble ah irukeenga epadi mudiyuthu..
@ammaiappans883
@ammaiappans883 3 года назад
இந்த காதல் கோட்டை படத்தை இரண்டு முறை தூத்துக்குடி ராஜ்தியேட்டரில் 1996 லவ் பார்த்த நியாயம் வருகிறது. வாழ்த்துக்கள் மேடம்.
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 года назад
Handsome Ajith sir❤️
@gypsy6126
@gypsy6126 3 года назад
We #Thala fan's always respected and support kamali .
@m.r.divyacreation8153
@m.r.divyacreation8153 2 года назад
Very very sweet character devayani mam. So cute my fav heroine
@anandakumard2524
@anandakumard2524 3 года назад
Devayani mam is a Super actress in film industry 👌🎉
@vignesh11688
@vignesh11688 3 года назад
One of my most fond memory of watching a movie in theatre along with my parents
@prathibhabharathy2232
@prathibhabharathy2232 3 года назад
Vikatan is an established name. Why do you keep such titles like Ajitha Pidikala ? 25 years of kadhal kottai is enough to pull the people to watch this interview.
@mrcandy1867
@mrcandy1867 3 года назад
Exactly
@sadhanadevi9751
@sadhanadevi9751 3 года назад
Well said
@malathik1647
@malathik1647 3 года назад
Original Ananda Vikatan magazinekkum ippodhu Ulla magazinekkum tulium sammandham illai.Naan siria vayadhil rasithu paditha idhazh.Aanal adhai padippadhai niruthi evvalo varudangal aagi vittadhu.Eppodhu Ulla tamizh naalidhazhgalai paarkkum podhu Padikka thondravillai.Varuthamdhan erpadugirathu.
@Sreeksnair07
@Sreeksnair07 3 года назад
@@malathik1647 same here... missing those days.. Ananda vikatan was soo good some 10 yrs back.... now not interested... books also no valuable contents too...
@Roja21701
@Roja21701 3 года назад
Well said... Long time vikatan lost its glory....after madan sirs exit...
@srividya2192
@srividya2192 3 года назад
இன்னொரு விஷயம் உண்டு..காதல் கோட்டை என்ற பெயர் வைத்தது பிறகு...எல்லா படங்களிலும் காதல் name add செஞ்சருக்கும்.eg.. காதல் தேசம்..காலமெல்லாம் காதல் வாழ்க...many....❤️❤️ super movie காதல் கோட்டை..❤️🍫
@moviemarket
@moviemarket 3 года назад
No one talks about Indhu, thalai vasal vijay and Rajiv.. they elevated the movie to next level.
@nagomid9433
@nagomid9433 3 года назад
S also mani vannan pandu
@saravanank4471
@saravanank4471 3 года назад
S
@SivaKumar-gs5mb
@SivaKumar-gs5mb 3 года назад
கரண், வெள்ளரிக்கா பிஞ்சு ராம்ஜி,ஹீரா .
@Roja21701
@Roja21701 3 года назад
S... All characters were portrayed in a good manner... Raja... Karan...
@mahashakthi4925
@mahashakthi4925 3 года назад
Evlo traditional women💞 she's💕.pudavai evlo adakkama katti erukanga💞
@tint8579
@tint8579 3 года назад
Congrats for 25years for kadhal kottai Devayanai mam
@kalapalaniguru7164
@kalapalaniguru7164 3 года назад
தேவயானி மேடம். சரோஜா தேவி மேடத்தை இன்ஸ்பேரசானா நினைச்சு நடிப்பாங்க . இருவரும் அருமையான நடிகைகள்
@himayaharish9684
@himayaharish9684 3 года назад
She is a promising actress, who cn forget her," ram anna,, anna... anna... ayru anna antha ponnu?" This has become our day to day dialogue.
@anandakumard2524
@anandakumard2524 3 года назад
Ajith & Devayani super pair🎉👌
@malathikandasamy2517
@malathikandasamy2517 3 года назад
My favvvvvvvvvvvvvvvvvvvvvvvvv heroin my darling Devayani mam... Such a cute interview 😍😍😍😍😍😍😍😍😍
@umamaheswari604
@umamaheswari604 3 года назад
Even my favourite
@Jayakumar-ct3sn
@Jayakumar-ct3sn 3 года назад
உங்க படத்த பாக்கக ஆர்வமா இருக்கோம்.மேலும் மேலும் வளர. வாழ்த்துக்கள்.
@fazlicious
@fazlicious 3 года назад
90's heroines are the best ! Rambha, simran, devyani, roja ect ect. They were all power packed talents with beauty and charm. ❤
@pranayrana7233
@pranayrana7233 3 года назад
Soundarya, Meena, Ramyakrishnan the real beauties with power packed talents. They've achieve a lot in south Indian cinema
@napoleonraju8925
@napoleonraju8925 3 года назад
Lol yes...very much talent in liplock with heroes, running around heroes, hugging and glamorous roles 😂
@mersamin
@mersamin 3 года назад
@@benedictjoseph3832 u r correct..90s heroines corrupted films to hero oriented just coming in films without acting oriented and corrupted the 80s heroines achievements of heroines oriented movies
@AbdulAbdul-nm8oc
@AbdulAbdul-nm8oc 3 года назад
Devayani mam kadhal kottai moviela unga acting super. Antha characterave vazhnthu irukkinga
@AbdulAbdul-nm8oc
@AbdulAbdul-nm8oc 3 года назад
Devayani mam Ajith sir superb pair
@Rajendrakumar-ie1xw
@Rajendrakumar-ie1xw 3 года назад
Pudhu pudhu arthangal today episode, verra level❤️❤️❤️ just one second, APPA when leone got ready to jump, my tears were ready to come out ❤️❤️
@MaheshKumar-ny3np
@MaheshKumar-ny3np 3 года назад
Enna olarittu irukeenha sammatham illama
@santhoshG1610
@santhoshG1610 3 года назад
@@MaheshKumar-ny3np 😂😂😂😂
@humanbeinghb3899
@humanbeinghb3899 3 года назад
@@MaheshKumar-ny3np avaru serial addict.pudhu pudhu arthangal serial a pAthi soldrar🤣🤣🤣
@spicysweet5260
@spicysweet5260 3 года назад
My favourite and wonderful 🤩 heroine Devayani sister pakka homely miss u akka😘
@sathiyakalav
@sathiyakalav 3 года назад
Mam, my mom's favorite movie and favorite person ur, she was really very very fan of u, she was asking me so many times about u, she wanted to see u once in her life time. So sorry now she is not alive now, but whenever I see u and talk about u I keep remember my mom's feeling, I was 10 years old I think, my mom took me so many times sooryavamsam movie without telling to anyone, she is just very good fan of u. My mom's evergreen star ⭐ ur. Awesome mam, she was very happy about u... She didn't get good things in her life atlst she was happy about u. .. Thanks mam. Missing u mom..
@sharmiasha3955
@sharmiasha3955 3 года назад
Ean amma solluvaga ean ammaku nan first baby enna doctor kitta conform pannitu antha happy newsa enjoy panna kathalkottai moviku ponaganu solluvaga....... 😄😄😄😄
@sankarans9158
@sankarans9158 3 года назад
வாவ்,சந்தோசமா இருக்கு, அப்பல்லாம் நான் ஸ்கூல் பயன்
@maadhud884
@maadhud884 3 года назад
Iam 5th standard
@dr.r.santhoshkumar9668
@dr.r.santhoshkumar9668 3 года назад
Why no one is talking about heera ? She also did great job in this movie.
@monikap1979
@monikap1979 3 года назад
Yes
@ibrahimismael2864
@ibrahimismael2864 3 года назад
awa item madiri irupa. i than
@Abhishek-pj2wt
@Abhishek-pj2wt 3 года назад
My all time favourite actress 😍She is so Cute young forever
@saraamelody6138
@saraamelody6138 3 года назад
Movie ya adi kadi pathute irupa mam...realy romba nala movie....yaa intha video vaye niraya time pathate iruka...ena andha movie Yoda experience ketkarathu kuda romba manasuku oru vitha happy and manasaara feel aguthu romba happy ya iruku...love u mam
@manikarthiga6296
@manikarthiga6296 3 года назад
Devayani speech like sarojadevi ❤️❤️❤️
@ravichandran-jn5gu
@ravichandran-jn5gu 3 года назад
Greetings from Bangalore. You are absolutely marvellous Devyani madam so simple and down to earth. We love you. Kudos.
@kamalikarthi.m1534
@kamalikarthi.m1534 3 года назад
Intha movie releas timing la tha na poranthen......enkuu peru kamali nu. Vachuttanga enga veetla 😁😁🎈❤😍🤩devayani mam lovely human beings.........
@amukkudumukku3206
@amukkudumukku3206 3 года назад
😁😁😁😁😁😝
@IndhuDiaries7
@IndhuDiaries7 3 года назад
Oh nice 👍 Kamali… Great name to be cherished forever ♾
@kamalikarthi.m1534
@kamalikarthi.m1534 3 года назад
@@IndhuDiaries7 🥰🎈
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 3 года назад
I was also born in 1996 ❤️❤️❤️❤️❤️❤️
@kamalikarthi.m1534
@kamalikarthi.m1534 3 года назад
@@rajkumarluxshan8295 im 1997😁
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go 3 года назад
கோலங்கள் சீரியல் மாதிரி இனி வராது ♥️♥️
@gnanamani3312
@gnanamani3312 3 года назад
Looks Gorgeous ✨😍 வாழ்க வளமுடன் தேவயானி மேம்!!!! அகத்தியன் சார் யார் தெரியுமா கணி அக்கா அப்பா தான்
@kirjuk1388
@kirjuk1388 3 года назад
Oh super
@karthikam9459
@karthikam9459 3 года назад
Enaku eppavum romba pudicha mam super, oru actress na ippadi dhan irukanum, evlo adakama pesuranga child ah love u mam
@vinosankar3817
@vinosankar3817 3 года назад
Selam 5 theatre partheen I am six years old 100 days that time . This movie very special.
@sanafathi3982
@sanafathi3982 3 года назад
Climax scene le Ajith sir reaction pathele Inthe film a epo parthalum eneku athu feel ahum. But athe unke acting balance panitu
@RadioArivipalar
@RadioArivipalar 3 года назад
எனக்கு பிடித்த சகோதரி .இவரோடு போசும்போது ஓரு சந்தோசம்.
@karthikganesh3678
@karthikganesh3678 3 года назад
My favourite actress Devayani mam..... ❤
@tamilanyt5464
@tamilanyt5464 3 года назад
ajith semma beauty and thevani acting was excellent and different love story is touching on all are heart.
@kaniyandeva7132
@kaniyandeva7132 3 года назад
I love you kamali character very nice ❤❤❤❤
@TamilSelvan-wg1yt
@TamilSelvan-wg1yt 3 года назад
Always she stands as a great milestone in tamil cinema
@dhivyabharathi6165
@dhivyabharathi6165 3 года назад
Spb sir &Anuratha Sreeram mam Semma combo song.. "Nalam nalamariya aaval"😘👌
@mariaanand9179
@mariaanand9179 3 года назад
She’s so adorable 🥰
@meenkshimeena4432
@meenkshimeena4432 3 года назад
Deva sir music 🎶👍
@Jayakumar-ct3sn
@Jayakumar-ct3sn 3 года назад
அழகு தேவதை தங்கம்.ரொம்ப பிடிக்கும் ரியல் கீரோயினி.எளிமை அடக்கம் வேறுபாடு பாக்கமாட்டாங்க.ஈரோடு ன்னு சொல்லும் போது சந்தோசம். விவசாயம் பண்றாங்க அந்தியூர்ல தோட்டம் இருக்கு சூப்பர்.
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 3 года назад
Legendary heroine
@sathyajegadesh1368
@sathyajegadesh1368 3 года назад
Geniune interview
@soulmatemedia8337
@soulmatemedia8337 3 года назад
நல்ல நடிகை
@vanithashriyan1668
@vanithashriyan1668 3 года назад
Ungaloda ninaithen film super, especially the song aasai nayagane sowkiyama...
@cms4407
@cms4407 3 года назад
Teacher devayani madam...
@rohiikrish1333
@rohiikrish1333 3 года назад
My fav thala movie 😍
@ramprabhu6697
@ramprabhu6697 3 года назад
Enna erungthalum 90's movies 90's movie than
@rgshreefashions
@rgshreefashions 3 года назад
12th July my birthday also introduced kadal kottai
@easystepuphealthandbeauty640
@easystepuphealthandbeauty640 3 года назад
I am all ways deviyani mam fan❤😍😍
@Niilavan
@Niilavan 3 года назад
தேவயானியின் தமிழ்...திரிஷா ஆன்ரிக்கு சமர்ப்பணம்
@sirajdeen3210
@sirajdeen3210 3 года назад
Im die hard thala fan.. But this movie was fully credit my dear director agathiyan.. U r so lover boy sir..because the main reason u have 3 daughters.. 👍👍❤❤
@iyappaniyappan6716
@iyappaniyappan6716 3 года назад
Kadhal kottai la ..unga acting super...❤️❤️
@balangsivag3732
@balangsivag3732 3 года назад
அற்புதமான நடிப்பு மற்றும் நல்ல படைப்பு
@rajushanmugam4076
@rajushanmugam4076 3 года назад
Excellent mam
@vijikumar266
@vijikumar266 3 года назад
Congrats kamali. Ever living charactor.
@prakashs-tb8zl
@prakashs-tb8zl 3 года назад
Sema interview pa
@sasikalamaran2135
@sasikalamaran2135 3 года назад
My all time favourite adorable artist devayani 😍
@rajkumars6255
@rajkumars6255 3 года назад
வெற்றி தேவதைக்கு எங்கள் வாழ்த்துக்கள்
@nivyaj4690
@nivyaj4690 3 года назад
THALA 🔥⚡
@mirdhushasri8thb549
@mirdhushasri8thb549 3 года назад
Super film and super hero and heroine and deva sir
@tksethu8006
@tksethu8006 3 года назад
Simply awesome mam
@rrajendran4235
@rrajendran4235 3 года назад
Mam nenga Vera leval mam
@karthi303
@karthi303 3 года назад
My favourite Heroine
@rishieniya6996
@rishieniya6996 3 года назад
Simply super mam 🎉🎉🎉
@user-xq3ff5ei6x
@user-xq3ff5ei6x 3 года назад
ஐ லவ் தேவயானி மேம்
@kkathir5710
@kkathir5710 3 года назад
Hy Devi love you
@tlnd5133
@tlnd5133 3 года назад
குடும்ப பாங்கான நடிகை mam....நீங்கள்....
@ajithkumar9121
@ajithkumar9121 3 года назад
காதல் மன்னன் தல
@murugeshmurugesh8287
@murugeshmurugesh8287 3 года назад
கன்னடத்து பைங்கிளி உச்சரிப்பு மாதிரியே,கல்கத்தா பைங்கிளி உச்சரிப்பும் பேட்டிக்கு பிளஸ் பாயிண்டா இருக்கு.
@mageshrao1420
@mageshrao1420 3 года назад
She is saurastra
@mdIbrahim-oc8pd
@mdIbrahim-oc8pd 3 года назад
Bro,I'm a 1990's kids bro.Super movie bro.
@vengateshwaran.mvenkat8785
@vengateshwaran.mvenkat8785 3 года назад
Devayani mam 😍🥰🥰
@saraswathysingaravelan6121
@saraswathysingaravelan6121 3 года назад
Very cute and she is very.simple and neat . good from sachus pages cooking channel
@pavethramanivel279
@pavethramanivel279 3 года назад
Devayani mam as abi only.. Mass performance... She lived as abi and I just loved the abi..... Marvellous
@archanamaryarchanamary7640
@archanamaryarchanamary7640 2 года назад
Super thevayani,mem👍💜👌💜👍💜👌💜👍💜👌
@nakshatra.s4428
@nakshatra.s4428 3 года назад
Innum 50varushangal analum 90 s kids irukura varai intha padam yaralayum maraka mudiyathu
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 3 года назад
Very great thala
@ruthvikn9774
@ruthvikn9774 3 года назад
I love that movie
@sivanantha903
@sivanantha903 3 года назад
Such a humble actress.......no want can be like her character
Далее
Parkour failed !
0:12
Просмотров 13 млн
#актив
0:10
Просмотров 2,1 млн