Тёмный

அஞ்சு படம் எடுத்தார் எல்லாவற்றையும் விற்றார்! - Interesting Life of Legend T.R.Mahalingam | Music 

Wow Tamizhaa
Подписаться 571 тыс.
Просмотров 197 тыс.
50% 1

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#trmahalingam #actortrmahalingam #tamilcinema #kollywood #kollywoodcinema #tamilmovies

Видеоклипы

Опубликовано:

 

27 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 385   
@srivasan4697
@srivasan4697 17 дней назад
காலத்தினால் அழியாத பாடல்களை பாடியவர்களில் T.R.மகாலிங்கமும் ஒருவர்.அவரது பாடலை அவரது பேத்தி பாடும்பொழுது அவரது தாத்தாவின் சாயலை பிரதி பலிப்பது போல் இருந்தது.பேட்டி அருமை. T.R.மகாலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். க.சீனிவாசன்.சென்னை.
@Deepa_Balachandar
@Deepa_Balachandar 20 дней назад
டி ஆர் மகாலிங்கம் அவர்களின் பேத்தி என்றால் சும்மாவா.. நல்ல நல்ல கலைஞர்களை பேட்டி எடுக்கும் சேனலுக்கு நன்றி
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 18 дней назад
இந்த பெண்மணி எங்களிடம் டிரீட் கொடுங்க கொடுங்க என்று பிடிங்கி தின்றவர்.ஆனால் கிள்ளி கொடுத்ததில்லை.பயங்கர சுயநலவாதி . எனக்கு ஒரு கட்டுரை நூல் வீட்டுக்கு கொடுக்காமல் பீரீ பீரியட்டில் எழுதி ஒரு வாரத்தில் முடித்தேன்.வீட்டுக்கு கொடுத்தால் இரண்டு நாட்களில் முடித்திருப்பேன்.பயங்கர சுயநலவாதி
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 18 дней назад
பிழைக்க தெரிந்தவள்
@harishn7904
@harishn7904 17 дней назад
@ChellduraiP
@ChellduraiP 16 дней назад
இண்னும் நூறூ வருடம் போணாலும் மறையாது
@sivapraba5738
@sivapraba5738 16 дней назад
இசை தமிழ் பாடல் சூப்பர்
@rmadhavan5689
@rmadhavan5689 18 дней назад
சோழவந்தான் என்று உச்சரிக்கும் போது சிலிர்க்கிறது தாய்மண்
@RaviRamamoorthy-xv8bi
@RaviRamamoorthy-xv8bi 14 дней назад
8
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 20 дней назад
பிரமிப்பு தான் ஏற்படுகிறது. TRM is a legend. Excellent interview
@narasimhalugangappan2791
@narasimhalugangappan2791 17 дней назад
என்ன பொருமை, பெருமையுடன் வருணிக்கும், பேத்தி. அருமையான பதிவு
@selvarajc91
@selvarajc91 20 дней назад
திருவிளையாடல் படத்தில்""இல்லாததொன்றில்லை""என்று உச்ச பட்ச குரலில் ஆரம்பத்து"""கல்லான உருவமும்""என்று வரும் போது Very Lower Base குரலில் இசைக்கான""Gaமக்கம்" த்துடன் பாடி""கண் கொண்ட சிவநாதனே""என்று உச்ச ஸ்தாயுடன் படலை முடிப்பதை ரசித்து ரசித்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.கேட்டுக் கொண்டே இருப்பேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. இந்த பாடலை அவரின் குரல் மூலமாக கேட்கும் போதெல்லாம் இறைவனுடன் ஒன்றிப் போவதான உணர்வு ஏற்படும்.
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 18 дней назад
தங்களைப் போன்றே நானும் இந்த பாடலை மிகவும் ரசிக்கிறேன்.திருவிளையாடல் படத்தில் இந்த காட்சியும் பாடலும் ஸூப்பர்👌.
@mrvenki5471
@mrvenki5471 18 дней назад
இவர்காலத்தில் பிறந்துள்ளோம் வாழ்ந்திருக்கிறோம் மிகவும்சந்தோமாக உள்ளது
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 18 дней назад
அருமையான பதிவு..மஹாலிங்கம் ஐயா அவர்களின் கணீர் குரல் மறக்கமுடியாது...அவர்கள் பேத்தி அழகாக விளக்குகிறார்... மஹாலிங்கம் அவரின் குரல் unique voice...Thank you ...
@rajendrannellaikumar2599
@rajendrannellaikumar2599 15 дней назад
ஒரு அருமையான மனிதரைப் பற்றி அவருடைய நூற்றாண்டு தொடங்கும் நேரத்தில் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன் அவருடைய பேத்திக்கும் அவர் புகழை நீங்களும் திரு ராஜேஷ் அவர்களும் உலகம் முழுவதும் பரப்புங்கள் நன்றி வாழ்த்துக்கள் திரு டி ஆர் மகாலிங்கம் குடும்பம் வாழையடி வாழையாக வளரும்
@senthilraj887
@senthilraj887 17 дней назад
நூற்றாண்டு விழா இனிதாய் அமைந்திட இறைவனை வேண்டுகிறேன்🎉❤👍🙏🌹💐
@jawahara2384
@jawahara2384 12 дней назад
காலம் சென்ற திரு. டி.ஆர். மாகலிங்கம் அவர்கள் ஒரு அற்புதப் குரல்வளை தெய்வகுரல் இவர் நடித்த திரைபடபாடல்கள் இன்றும் ஒலிநாடா கேசட்டை வைத்து இருக்கிறேன்.இன்றும் கேட்டு மகிழ்கிறேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை தொடர்ந்து கேட்டு கொண்டு இருப்பேன். அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் புகழ் நிலைத்து நிற்கும். .டி.ஆர்.மாகலிங்கம் பேத்தி திருமதி.சூரியா அம்மா தங்கள் குரல் அருமையம்மா தாத்தாவின் ஆசி என்றும் தங்களையும் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்து இருப்பார்.வாழ்க வளமுடன் வளர்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா.சேலம் ஜவஹர்.
@PallarRam
@PallarRam 20 дней назад
அருமையான குரல் வளமம்மா உங்களுக்கு.. உங்கள் தாத்தாவை நேரில் கொண்டுவந்து விட்டீர்கள்.. நன்றி..!
@maragathamRamesh
@maragathamRamesh 16 дней назад
ஆம்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 15 дней назад
அந்தக்கால மிகச்சிறந்த சங்கீதம் தெரிந்த நடிகர்களுள் முக்கியமானவர் டி ஆர் எம் அவர்கள் தமிழ் சினிமா சரித்திரத்தில் இடம்பெற்றமிகவும் அற்புதமான கலைஞர்..🌹🌹🌹🙏🙏🙏
@VijayanC-co9hj
@VijayanC-co9hj 14 дней назад
⁰😊
@nagalakshmiv659
@nagalakshmiv659 16 дней назад
அருமையான பேட்டி.அம்மா தாத்தாவை நேரில் கண்டது போல் இருந்தது.அவரின் முக சாடை உள்ளது.உங்க பேச்சு அருமை அருமையான உச்சரிப்பு.வாழ்த்துக்கள்.இதுபோன்ற பேட்டிகள் எடுத்த தங்களுக்கு நன்றி நன்றி
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 15 дней назад
அடுத்த ஜென்மம் ஒன்று கிடைத்தால் இவருடய பாடல்களை கேட்கணும், தெய்வீக கானங்கள்,,,,,,,!( சொந்த குரல் ) இசை தமிழ் நீ செய்த அருள். சாதனை,,,,,,,,❤
@sundararajann6007
@sundararajann6007 20 дней назад
உங்கள் தாத்தாவிற்கு பாட்டு சொல்லி கொடுத்த ஶ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் கொள்ளு பேத்தி என் தம்பியின் மனைவி.
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 20 дней назад
அருமையான பேட்டி. வாழ்த்துகள். குரல் அருமை. மகாலிங்கம் அவர்களையே நேரில் பார்த்தது மாதிரி இருந்தது.
@GopalaKrishnan-kq7kk
@GopalaKrishnan-kq7kk 13 дней назад
என் தாத்தா சுந்தரராஜன் அவர்களும் டி ஆர் மகாலிங்கம் ஐயா அவர்களும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் பூர்வீகம் எனக்குத் தென்கரை டி ஆர் எம் ஐயாவின் பதிவுகளை பார்த்து பேட்டி அளித்த பேத்தியும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் டி ஆர் எம் சுகுமார் அவர்களை சிறுவயதில் எனக்கு நன்றாக தெரியும் சென்னையில் குடியேறிய பிறகு நான் அவரை பார்த்ததில்லை அவர் தற்போது இல்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது டி ஆர் எம் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்❤🎉
@Tamizhan5455
@Tamizhan5455 15 дней назад
தமிழ் திரை உலகில் சினிமா தயாரித்து வெற்றி பெற்றவர்கள் எம்ஜிஆர் சிவாஜி பாலாஜி ஒரு சிலர் மட்டுமே ❤
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 20 дней назад
இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... காலம் கடந்து நிற்கும் பாடல் ... ஐயா வின் நினைவலைகளை நினைத்தால் மனம் கனக்கிறது...🎉
@shr011104
@shr011104 17 дней назад
ரொம்ப நாள் தேடிய தகவல்கள். நன்றி! TRM had a blessed voice with great repertoire. இன்றைக்கும் என்னிடம் ஒரு TDK 90 cassette-ல் அவரது collection இருக்கு.
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 17 дней назад
I am a Kannadiga but like Tamil songs,TR Mahalingam is great, 🙏🙏
@jeyaramah1475
@jeyaramah1475 19 дней назад
இந்த நேர்காணல் மிகவும் அருமை. TRM அவர்களின் பேத்தி தாத்தாவுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என்பது அவரின் ஆளுமை நிறைந்த கணீரென்ற குரலில் தெரிகிறது. "சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே..." என்றும் சிரஞ்சீவியாக இருக்கும். TRM பாடியுள்ள "இருந்த நவாப்ஸா..." பலருக்கும் தெ‌ரியாத ஒன்று. இதே போல 'கவலை இல்லாத மனிதன்' படத்தில் இடம்பெற்ற "நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா..."
@Balu-ph1fg
@Balu-ph1fg 18 дней назад
Valthukkal,sagotharithathavinkuralpolaveullathu
@gomatibala
@gomatibala 20 дней назад
ரொம்ப பெருமையாக உள்ளது. எங்களுடைய சித்திதான் மகாலிங்கம் தாத்தாவின் மருமகள்.
@malaparimalam8142
@malaparimalam8142 20 дней назад
சில்லென்று பூத்த என்றல் ஜில் என்று பொருளன்று. அதிக அளவில் ஓரிடத்தில் ஒரே நேரத்தில் குப்பென்று பூ பூத்திருப்பதைக் குறிக்கும் சொல்.
@muralikrish7482
@muralikrish7482 20 дней назад
Great knowledge in tamil.
@kogilavanykanapathy8261
@kogilavanykanapathy8261 20 дней назад
Nanri
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 18 дней назад
அருமை, இது போன்ற ஆழ்ந்த அறிவு உள்ளவர்கள் அரிது
@JeyBalan
@JeyBalan 15 дней назад
டி ஆர் மகாலிங்கம் ஜயா அவர்களின் பொன் உடல் மறைந்தாலும் அவரது உயிர் ஜீவ அனுக்கள் எங்கெல்லாம் அவர் பாடிய பாடல் ஒளிக்கின்றதோ அங்கெல்லாம் அவரது புனித ஆத்மா தோன்றும் எல்லோருடைய மணக்கண்முன்னே
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 20 дней назад
சிறந்த மகா கலைஞர்களுக்கு என்றும் மரணமில்லை.. TR மகாலிங்கம் ஐயாவை பற்றின தகல் மிக அருமை. நன்றி
@manivelramachandiran
@manivelramachandiran 16 дней назад
அவாளை நினைக்கும்போது ரொம்ப ஷந்தோஷமாக இருக்கு. அவா ஆத்துல எல்லாரும் ஞன்னா இருக்கோனும்😔🙏
@ravichandrank8213
@ravichandrank8213 15 дней назад
அவர்காலத்திய பாடகி+நடிகையாக இருந்தஇரண்டாம் கதாநாயகியாக நடித்துவந்த... குந்தவை...க்கும் ஏற்பட்ட தொடர்பால் இருந்த சொத்துகளை இழந்தார்.அந்த நடிகை பின்னாளில் ஒருபடஅதிபரை திருமணம் செய்து கொண்டு பாடலாசிரியருக்கும் அண்ணியானார். அப்போதைய கிசுகிசு
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 14 дней назад
இந்த பெண்ணை தெரியும்.பயங்கர சுயநலவாதி.டீரீட் டிரீட் என்று டார்ச்சர் செய்து எங்களிடம் தின்பவள்.ஆனால் மற்றவர்கள் எதுவும் சாதாரன நொட்ஸ் கேட்டால் கூட கிடைக்காது.இவள் பேட்டி கொடுக்கும் நிலைக்கு வளர்ந்தது ஆச்சரியமே இல்லை.BA eng litt மூன்றாவது நிலையில் தான் பாஸ் செய்தாள்.தாத்தா பெயர் பிடித்து வளர்கிறாள்
@rjchandran3489
@rjchandran3489 11 дней назад
தமிழை வரலையே 😂🙄
@maragathamRamesh
@maragathamRamesh 16 дней назад
இவர் பாடிய பாடல்கள் எனக்கு பிடிக்கும் இவர் குரல் தனித்தன்மை வாய்ந்தது
@sevaseva8561
@sevaseva8561 16 дней назад
One of the best interviews I have ever heard. Sri TRM’s grand daughter deserves our appreciation for her excellent expression. R Srinivasan Bengaluru
@annaswami43
@annaswami43 18 дней назад
Wonderful melting interview with the grand daughter of T.R. Mahalingam, the great legend. Mr. T. R. Mahalingam’s life history narrated to the extend of touching the heat. While listening I can not control tears from my eyes. His grand daughter’s singing resembles T.R.M. Thangs for the interview.
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 17 дней назад
அம்மணி டிஆர்எம் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கும் அமரர் மகாலிங்கம் குரல் பிடிக்கும். நலமுடன் வாழ்க. வளமுடன் வளர்க. "வாவ்" தொலைக்காட்சிக்கு நன்றி..
@ayyamperumal4068
@ayyamperumal4068 9 дней назад
T.R.மகாலிங்கம் அவர்களின் குரல் கேட்டாலே செவியினில் இசைத்தமிழ் & செந்தமிழ் என தேன் வந்து பாயும்
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 20 дней назад
T.R.மகாலிங்கம் அவர்கள் எங்கள் மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை கிராமத்தை சேர்ந்தவர்.
@navaneethanraja600
@navaneethanraja600 20 дней назад
Is not the place of Su.Swamy
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 20 дней назад
@@navaneethanraja600 su.swamy native is madurai sholavandan.but he was born and brought in Chennai and Delhi.
@chiapet9570
@chiapet9570 15 дней назад
She talked very precisely in the interview . Very clean truth and very nice.
@mathanravanan9971
@mathanravanan9971 17 дней назад
அருமையான பேச்சு ஆழமான பேச்சு நிதானமான பேச்சு🎉🎉🎉
@anusharaman9446
@anusharaman9446 20 дней назад
என் சித்தப்பா மகாலிங்கத்திற்கு சொந்தமான மதுரை யில் சம்பந்த மூர்த்தி தெருவில் இருந்த வீட்டை 1972ல் வாங்கினார்.அந்த வீட்டின் முகப்பில் மாலி இல்லம் என்று இருக்கும்.என் சித்தப்பா அதை மாற்ற வில்லை. என் மாமியின் சகோதரி திருமதி நாகம்மாள் சுகுமாரன் மனைவி. மகாலிங்கம் அவர்களின் மருமகள். அவர் வீட்டில் தான் பட்டிக்காடா பட்டணமா படப்பிடிப்பு நடந்தது.
@shanmughamsundaram396
@shanmughamsundaram396 4 дня назад
super information
@renukanaidu720
@renukanaidu720 16 дней назад
இனிமையான குரலும் தெளிவான பேச்சும் அருமை மா எப்பேர்பட்ட மகான் தாத்தா மகா லிங்கம் அவர்களின் பேத்தி என்ற பெருமையுடன் நாங்கள் வியந்து பார்க்க வைத்த அழகுமா
@rajendranm64
@rajendranm64 16 дней назад
டி ஆர் மகாலிங்கம் பிறந்த மண் சோழவந்தான்! நான் பிறந்த ஊருக்கு அருகில் சோழவந்தான் உள்ளது எனக்கு பெருமையாக உள்ளது!
@IlNY777
@IlNY777 20 дней назад
Wow, மகிழ்ச்சி. மேன் மக்கள் மேன் மக்களே!!!!
@giritharanpiran7544
@giritharanpiran7544 20 дней назад
மறு வாழ்வளித்த கண்ணதாசன் பற்றி பேசியிருக்கலாம்
@rajeshsmusical
@rajeshsmusical 20 дней назад
Sollirukkangale
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 17 дней назад
Annadurai kannadasan has done an episode on TRM . and kannadasan hands over his car key as an advance to TRM ... because TRM was without a car at that time, having fallen into bad times.... Great kannadasan....
@rajeshsmusical
@rajeshsmusical 17 дней назад
@@vijayasarathyvsarathylic2501 you can’t believe everything annadurai says.
@UdayaKumar-rl9uk
@UdayaKumar-rl9uk 13 дней назад
இந்த அம்மா பேசிய பேச்சில் ஆயிரம் தடவை மகாலிங்கம் மகாலிங்கம் மகாலிங்கம். ஆனால் சில இடங்களில் டிஎம்எஸ் மாமா. எம்எஸ் வி மாமா. சிவாஜி மாமா. ஒரு சில இடங்களில் மட்டுமே தாத்தா என்று சொல்லி இருக்கிறார். மாமி நீங்க ரொம்ப மோசம்
@kalyanib1757
@kalyanib1757 17 дней назад
அதே பாட்டு TRM குரலில் தான் அந்த பாடல் மிக அழகு
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 17 дней назад
புத்திசாலிப்பெண்...❤
@karuppaiahs5013
@karuppaiahs5013 10 дней назад
டிஆர் மகாலிங்கம் அவர்களின் பாடல்கள் அவருக்கு சாகாவரத்தைப் பெற்று த்தந்திருக்கிறது!காலம் கடந்தும் வாழ்கிறார்!
@sritharanariacuddy4005
@sritharanariacuddy4005 3 дня назад
நெஞ்சை விட்டு நீங்காத பாடகர் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌💐🌺😔
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 14 дней назад
T. R. மகாலிங்கம் ஒரு முறை பெங்களூரில் விமான டிக்கெட் கிடைக்காமல் ஒரு இம்பாலா கார் விலைக்கு வாங்கி சென்னை வந்து விட்டார் என்று படித்திருக்கிறேன்.
@seetharamana7482
@seetharamana7482 3 дня назад
திரைஉலகம் இருக்கும் வரை டி.ஆர்.மஹாலிங்கம் வாழ்ந்து கொண்டிருப்பார்.வாழ்க அவர் புகழ்.🙏🙏🙏
@pandiansundhari6362
@pandiansundhari6362 17 дней назад
எனது மாமாவின் பெட்டிகடையில் என் அண்ணன் வெத்தலை மடித்து கொடுத்ததை பார்த்த து நினைத்து மகிழ்ச்சி (சரவணபவன் எதிராக) நான் மதுரை க்கு படிக்க சென்று வந்த போது பேருந்தில் ஐயா வின் புதல்வியையும் (சாவித்திரி என ஞாபகம்) பார்த்துள்ளேன். வைகாசி மாதம் மாரியம்மன் கோயில் திருவிழா முடிவு நாள் வைகை ஆற்றில் ஐயாவின் வள்ளி திருமணம் கண்டு மகிழ்ந்த நாட்களை மறக்க முடியாது. ஐயாவின் புகழ் நிற்க நிலைக்க வாழ்த்துக்கள்!! தேனூர் பாண்டியன் பெங்களூரு
@kalidosssreema1996
@kalidosssreema1996 17 дней назад
மிக மிக அருமையான பதிவு மெய்சிலிர்த்துபோனேன் நன்றி
@kuppusamyk9647
@kuppusamyk9647 17 дней назад
நானும் மதுரைதான். வயது 63.மனது சரியில்லாதபோதும், இரவு நேரங்களிலும் ஐயா.T. R.மகாலிங்கம் அவர்களின் பாடல்கள்தான் எனக்கு தாலாட்டு. கடவுளின் அவதாரம். மறக்க முடியுமா? 100 ம்ஆண்டு சிறப்பாக கொண்டாடுங்கள்.
@mariappang9025
@mariappang9025 17 дней назад
அருமையான பேட்டி
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 20 дней назад
திரு.T.R.மகாலிங்கம் அவர்கள் பற்றிய சிறப்பான பதிவு இது.
@ar.suriamoorthy.648
@ar.suriamoorthy.648 20 дней назад
தமிழக திரைப்பட வரலாற்றில் முக்கிய பங்கு ஆற்றியவர்
@dowlathmujeeb6203
@dowlathmujeeb6203 20 дней назад
பணத்துக்கு மரியாதை தரவில்லை என்றால் இப்படித்தான்
@isaipayanam
@isaipayanam 20 дней назад
Excellent and timely programme, VC Sir! Many interesting facts presented by his granddaughter Dr. Prabha. TRM is our National Treasure. I am delighted to dedicate a special Isai Payanam concert on his centenary day on June 16th.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 19 дней назад
Vanakkam sister. God bless TRM family
@balakrishnanvengadasalam8503
@balakrishnanvengadasalam8503 16 дней назад
ஸ்ரீவள்ளி படம் இலங்கையில் 1960 ம் வருடமாக இருக்கும் பார்த்தேன்
@rameshd5421
@rameshd5421 17 дней назад
ராயப்பேட்டை ஹை ரோட்டில், அடுக்குமாடி கட்டிடம் வருவதற்கு முன் சுகுமார் பவனத்தை பார்த்திருக்கிறேன். TRM அவர்களை நேரில் பார்த்ததில்லை. ஆனால் வீணை வித்வான் திரைப்பட இயக்குனரும் நடிகருமான எஸ் பாலச்சந்தர் அவர்களை பார்த்திருக்கிறேன். திருவிளையாடல் திரைப்படத்தில் அவர் பாடிய பாடலை இரவில் ஹெட் போன் போட்டு கேட்டுவிட்டு உறங்கப் போவேன்.
@venkatasamyuthirapathy435
@venkatasamyuthirapathy435 День назад
TR மகாலிங்கத்தின் குரள் காலத்தை வென்றது. இந்த அம்மாவின் அவாள், இவாள், நன்னா என்ற பேச்சு ரசிக்கும்படி இல்லாமல் எரிச்சல் உண்டாக்குகிறது.
@mask2705
@mask2705 20 дней назад
லிங்கம் என் க்ளாஸ் மேட்.
@user-zt3fm2qo5q
@user-zt3fm2qo5q 20 дней назад
Is it?, what is your age Sir?
@paneerselvam8095
@paneerselvam8095 18 дней назад
ஐயா டி ஆர் மகாலிங்கம் அவர்கள் சாத்தூரில் பிச்சை கூட்டி வாத்தியார் என்று ஒரு வில்லுப்பாடகர் அருமையாக வில்லுப்பாட்டு பாடுவார் பிச்சை குட்டி வாத்தியார் அவர்களும் அய்யா டி ஆர் மகாலிங்கம் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஒரு முறை சாத்தூர் பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நேரம் அந்த சமயத்தில் ஐயா பிச்சகுட்டி வாத்தியார் அவர்களின் குட்டி போட்ட கச்சேரி நடைபெற்றது அந்த சமயம் ஐயா டி ஆர் மகாலிங்கம் அவர்கள் வந்திருந்து அந்த மேடையில் அழகான அப்பா உள்ள பாடல்களை பாடி எங்களையெல்லாம் வசிக்க வைத்து மகிழ்வித்தார் சிவந்த முகம் பட்டு வேஷ்டி பட்டு போட்டு மிகவும் அழகாக அந்த மேடையில் இருந்திருந்தால் அன்றே நாம் அவரைப் பார்த்து மிகவும் பெருமைப்பட்டு இருக்கிறேன் ரசித்திருக்கிறேன் அவரது பாடல்கள் என்றும் நினைவில் நின்றவை காலத்தால் அழியாத காவியம் ஐயா அவர்களின் பாடல்கள்
@lavanyasenthivel3246
@lavanyasenthivel3246 10 дней назад
Entha varudam iyya
@lavanyasenthivel3246
@lavanyasenthivel3246 10 дней назад
Arumaiyana thagaval iyya
@licsundarammusic2296
@licsundarammusic2296 5 дней назад
Great to meet His Grand Daughter n Know about Him. Wt a Musician with High Octave. A Legend. Tks a Ton for the the Interview Sir.
@licsundarammusic2296
@licsundarammusic2296 5 дней назад
She also Sang Very well like Grandfather. Hats off to Her
@kanank13
@kanank13 20 дней назад
TRM is still a legend. I can never ge ttired of his songs. Even if TRM were successful making films, most Tamilians won't understand and appreciate his talent in singing. No one can sing like him and his range of vocie is unreachable and can't be matched even by the current legends.
@Nagarajan-cd7ky
@Nagarajan-cd7ky 20 дней назад
Very very thanks "wow tamizha"
@user-cn2tp3uj2j
@user-cn2tp3uj2j 13 дней назад
நிறைய தகவல்கள் கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி . நன்றி . M. Baskar. ( Actor)
@geethamurthy4419
@geethamurthy4419 20 дней назад
You are exact வாரிசு of TR மகாலிங்கம்
@Saraskalyan
@Saraskalyan 8 дней назад
டி ஆர்.மகாலிங்கம் அவர்களின் சகோதரி மகள் என் மகளின் பள்ளித் தோழி. எங்கள் வீட்டு கிரகப்பிரவேசத்தில் முதல் ஆளாக வந்து கேட்டிலிருந்தே "லக்ஷ்மி வந்துட்டேன் முதல்ல" என்று சொல்லி எனக்கு அது நல்ல சகுனமாக அமைந்தது. 30 வருடங்கள் அந்த வீட்டில் எல்லாமே மிக நன்றாக நடந்தது.
@subramanian4321
@subramanian4321 18 дней назад
இப்போது பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதற்கு காரணம், ஊழை மூக்குகளும் , ஓட்டைப் பல்களும் பாடகர்களாக உள்ளதால்தான்! 😊திமுகவில் பிராமணீய எதிர்ப்பின் காரணமாகவே இவர் நாகரீகமாக ஒதுங்கிக் கொண்டார். இல்லையெனில் திமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியிருப்பார்!
@SUBRAMANIAN-kn8tn
@SUBRAMANIAN-kn8tn 15 дней назад
Very good interview tr Mahalinham 100 greetings grand
@Natarajanmalini
@Natarajanmalini 6 дней назад
Hats off to you ma'am for your efforts to teach children with special needs 👌🏼👏🏼👏🏼🙏🏼, also being very humble, casual conversation 🙏🏼🌹
@sundararajanr3497
@sundararajanr3497 9 часов назад
T.R.Mahalingam is a legend.Actors becomes producer downfall starts.
@vajiramutility7503
@vajiramutility7503 20 дней назад
Neradiyaagave avar (t.r) paada kettirukkiren...intha madam romba nallaa paaduraanga..(intha idathil naan ontrai kurippittaaga vendum ..... trm avargalin vaazhkaiyil nadantha athe sampavam en vazhgaiyilum nananthathu ....aanaal..yenakku theertham koduthavar jeyenthirar .....avarum jaillukku ponaar ....naanum jaillukku ponen ....periyavaalidam yeppothum yenakku mariyaathai undu....vidhi valiyathu.....veru yenna solla...maalan new delhi
@Saraskalyan
@Saraskalyan 8 дней назад
உங்கள் குரல் தாத்தா குரலின் சாயலில் உள்ளது.
@sundrammm2663
@sundrammm2663 20 дней назад
..டி.ஆர்.மகாலிங்கம்.ஐயா.பாடல்கள்.எனக்கு.மிகவும்.பிடிக்கும்.கணீர்குரலில்பாடுவார்.
@VAITHIYARAM
@VAITHIYARAM 20 дней назад
T R M is a Great singer
@thyagarajanmj9931
@thyagarajanmj9931 4 дня назад
What a great artist and singer. Nobody can go anywhere in singing.. In Malayitta Mangai the duet of Naan andri yaar varuvar what a song snd unforgettable romance.
@jayalakshmivenkatramani9946
@jayalakshmivenkatramani9946 20 дней назад
Very nice interview. Big fan of T. R. Mhaligam
@sankarankoteeswaran745
@sankarankoteeswaran745 18 дней назад
arumai vazhga nalamudan... sastha dhasan....
@jayamoorthyradhakrishnan9739
@jayamoorthyradhakrishnan9739 17 дней назад
TR mahaligam one of the best singer
@tkaravind
@tkaravind 20 дней назад
Two big legends with inimitable voices both ironically destroyed by the same industry that they so dominated - Thyagaraja Bhagavathar and TR Mahalingam. That voice ! One understands the true quality when trying to sing their songs themselves !
@subramaninallasamy931
@subramaninallasamy931 6 дней назад
சிறப்பு. மிக சிறப்பு மிக்க சிறப்பு. சகோதரி. தாத்தா. என்றேசொல்லுங்கள்
@aradhana41
@aradhana41 19 дней назад
I like TR Mahalingam sir very much
@sriramnila1788
@sriramnila1788 16 дней назад
ராஜேஷ் எனது வகுப்பு தோழன் அருண், பாமா அக்கா எனது சகோதரியுடன் படித்தவர் மறக்க முடியாத நாட்கள். நான் சோழவந்தானிலும் , தென்கரை அக்ரஹாரத்தில் வாழ்ந்து உள்ளேன் 1972 முதல் 1995 வரை
@raju51able
@raju51able 17 дней назад
Super குரல்.nice interview.
@Ali-px1rm
@Ali-px1rm 3 дня назад
ரொம்ப நல்ல தரமான செய்தி வெளியிட்ட சூரியா அவங்க லுக்கு நன்றி
@RamaubramaniyanNR-wr9ij
@RamaubramaniyanNR-wr9ij 10 дней назад
டி ஆர் மகாலிங்கம் திமுக காரர் என்று சொன்னவுடன் மனசு சந்தோசமாக இருந்தது பேத்தி சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் திமுக அவருடைய நூற்றாண்டைகொண்டாட வேண்டும்.
@ravikrish8175
@ravikrish8175 7 дней назад
அது ஒரு வரலாற்றுப் பிழை. மகாலிங்கம், ராமலிங்கம், முத்து ராமலிங்கம் அனைவரும் சங்கிகளே 😂😂😂
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 7 дней назад
இந்த பெண்மணி பயங்கர சுயநலவாதி.கல்லலூரியில் எங்களிடம் டிரீட் டிரீட் என்று டார்ச்சர் செய்து எங்களிடம் பிடுங்கி தின்பவள்.தப்பித் தவறி கிள்ளி தரமாட்டாள்.அது பரவாயில்லை.ஆனால் உடல் நலம் சரியில்லாமல் ஒரு வாரம் நான் கல்லூரிக்கு வராத போது நோட்ஸ் சனி ஞாயிறு கேட்ட போது கொடுக்க மறுத்து ஒவ்வொரு நாளும் இன்டெர்வல் நேரத்தில் ஒரு பத்து நாட்கள் எழுதி முடித்தேன்.கேடு கெட்ட புண்ணியவதி.இந்த கமெண்ட்ஸை நீக்கி விடுவார்கள்.
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 7 дней назад
​@@ravikrish8175💯
@bhuvaneswarisatyanarayanan8294
@bhuvaneswarisatyanarayanan8294 7 дней назад
ஏமாறாதீர்கள்
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 16 дней назад
Arumaiyana pathivu suriya valthukkal
@janakiravishankar9449
@janakiravishankar9449 20 дней назад
Great legend, super interview
@navaneethaml8965
@navaneethaml8965 22 часа назад
TR Mahalingam padiyarhupol Ullathu 👌👌👌
@venulathangi26venulathangi14
@venulathangi26venulathangi14 15 дней назад
T r mahalingam was very close friend of my grandfather in srilanka he usually goes to my thathas house for lunch that too my grand father was distributor for t r mahalingam in srilanka for his drama company
@s.gowriswaminathan8072
@s.gowriswaminathan8072 15 дней назад
Super interview Many informations came to know. Best wishes to Mrs Prabha Gurumurthy. Your voice also lovely Congratulations to your efforts to make the special child to shine on your music stage All the best.
@paulsamylakshmanapandarapu3145
@paulsamylakshmanapandarapu3145 18 дней назад
நன்றி பாராட்டுக்கள்
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 17 дней назад
I saw him near my home at chowdhary nagar valsaravakkam during Thiru neela kandar shooting with Sowcar janaki Amma.....a song sequence he driving a bullock cart was filmed that day ...😊
@drk.chanderasekarkrishnan8093
@drk.chanderasekarkrishnan8093 День назад
Nice,interesting.. Very nice granddaughter
@umanagarajan7821
@umanagarajan7821 20 дней назад
Savithri is my classmate in Fatima college Physics Department. In-between two periods she entertained us with her songs
@lalithasivasailam
@lalithasivasailam 20 дней назад
She is my college mate too. I am from sholavandhan and did Sociology in Fatima..
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 15 дней назад
Respected sir This is the best 👌 which I have never seen or heard. Hat's of to all. Namaskaram, vannakkam Sundaram from Bangalore.
@nivedhitharavi7444
@nivedhitharavi7444 20 дней назад
Dr Nagarajan from sholavandhan is my grandfather..i feel very proud to hear his name .. he's such a beautiful soul.. still people remember his name because of his selfless service to the society.
@lalithasivasailam
@lalithasivasailam 20 дней назад
Yes. Very true and we all consulted him since chldhoodm. How is Ushakka, Uma and all.
@shubharamaswamy232
@shubharamaswamy232 20 дней назад
great singer, TRM what a voice
@user-ds1pk2ji2k
@user-ds1pk2ji2k 16 дней назад
இருந்தவர் என்றும் என்றும் என்றென்றும் மக்கள் அனைவர்க்கும் அருமையான இசை குரலில் வாழ்ந்தவர். ஆனால். என்னாளும் நன்நாளாக ஐயா அவர்கள் குரலுடன் வாழும் மக்கள் அனைவர். பாடல் பாட நினைக்கும் மக்கள் அனைவருக்கும் உச்ச ஸ்தாயில் பாடல் பாட வாத்தியார் அவர்கள் இன்னும் இன்னும் மக்கள் அனைவர் மத்தியில் வாழ்கிறார்
@cvvenkatakrishnan9852
@cvvenkatakrishnan9852 3 дня назад
Whatever ,uniquely gifted voice, inimitable
Далее
I Built a SECRET Tree House in My Backyard!
26:09
Просмотров 3,5 млн
SHAMAN - Премия МУЗ-ТВ 2024
4:36
Просмотров 187 тыс.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Просмотров 1,7 млн
Toxi$ - I GOT U
3:30
Просмотров 654 тыс.
FRIENDLY THUG 52 NGG - AMMO
2:25
Просмотров 2,1 млн
БОЛЬШЕ НЕ ВАЦОК
1:43
Просмотров 80 тыс.
5УТРА - Как твои дела
2:55
Просмотров 367 тыс.
Ernest Ogannesyan - El ov el ov
2:25
Просмотров 1,4 млн