வணக்கம், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் பிரான்சில் இருந்து உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறேன், உங்கள் சமையல் குறிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும், நான் அடிக்கடி சமைக்க முயற்சிப்பேன் அவளைப் போலவே தொடரவும் நன்றி ! 😊
I tried this yesterday with chapati. Semma taste! Na yepa panalum etho onnu athigama irkunu solvanga. Nethu unga tips oda senjen. Rasichu saptom. Thanks for all your tips in all your recipes
Hello Mrs Sangeetha . This is ganesan from USA . Today we tried your veg kurma. Yeppadima ungalaala mattum ippadi mudiyudhu. “No words”about your recipe . It turned out really well . Sunday dinner went excellent with your veg kurma with Parotta and rice . This is the 2nd recipe I tried from your video and so far excellent. Keep it up and good bless you .
@@CookwithSangeetha very good morning. can you please post chettinad chicken gray restaurant style . Thanks and good night . I will check your response tomorrow morning. ( India time evening )
Seithu parthen sema rusi husband ku pidikathu kuruma but intha style la panna nalla saptanga. Rice kum nalarnthuchu. Nit chappathiku inum nalarnthuchu nu sonanga thank u sangeetha ponne chella kutty. Elarum try panunga
Add pakaradhoda sari na try panadhu 1 st time kuruma gravy inda madhri senju palakamilla oru bayam ayyo sodhapita pochu apdinu but ipo ipo konjam ok ungalala try panen tq dear akka Sangeetha
Hi friends! New cidy tomorrow coming . please give your 👍 likes and support me 🙏❤️. Today I uploaded Soft Chapathi video ! ❤️some of them askd chapathi kuruma.so soon coming stay tuned.Soft chapathi Link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ia72mWibGic.html
ஒரு plate பிரியாணி (சமைத்தது) எவ்வளவு கிராம் அல்லது எவ்வளவு மில்லி இருக்க வேண்டும் என்று அன்புடன் கூறவும். எனது கேள்வியை உடனே படித்து பதில் அளித்தமைக்கு நன்றி.🙏
Hi sis. Super recipe last la konjam 2 tsp ghee add hot pani athuilla chilli powder add pani black ana odana kurma la add panuga epdie tha hotel pandreanga
sangeethaji , i am brahmachary wants my day to day recipes very simple. could you please upload side dish recipes which dont need any grinding of coconut or anything else with measurments fo 1 person..
சங்கீதம் அம்மா நீங்க சொல்ற ரெசிபி எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு வெஜிடபிள் குருமா செய்ய போறேன் உலர்ந்த வெந்தயக்கீரை அது எங்கே கிடைக்கும் என்பதைப் பற்றி கூறுங்கள் நான் நீங்கள் கூறியபடி செய்து பார்த்து உங்களுக்கு நான் கமெண்ட்ஸ் கொடுக்கிறேன் நன்றி மேம்
Entha porulai eppa poduvathu ___ yes your way of telling is good.thanks sister for considering my request. Wow ❤️❤️❤️ simply superb. I don't have cashew nut to make this kuruma. I will try and let you know.
Your receipe is good but appreciate if you can write down the ingredients and measurements in the description column. Thank you sis. Love from Malaysia 💕
Thku dear.i am so sorry dear.daily I am sleeping 4 hours only. daily one video I am uploading.my husband camera me cooking n editing n directsn recipes naration so many work dear.thats y pls ,pla don't mistake me
@@CookwithSangeetha oh dear. Please take care of yourself. If you can't write the ingredients it's ok but please show all the ingredients and measurements before start cooking. So that we can prepare the ingredients before start cooking. Thank you
இரவு வணக்கம் தோழி சங்கீதா குருமா சூப்பர் நான் நாளை செய்து பார்க்கிறேன் நீங்கள் இந்த துறையில் மேலும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி சங்கீதா🍉🍊🍋🍌🍍🍎🍏🍐🍑🍒🍓🍅🥝🥑🍆🥔🥕🌽🥒🍄🥜🌰🍞🥐🥖🍅
Hi Sangeetha dear good morning wow arumaiyana kuruma my son and me favourite dish parkumbodhe sappidanum pola romba nanna irukku super dear thank u dear friend
Thku pa .note my mail id pa cookwithsangeetha12345@gmail.com. u can mail your no.i cal you if i give my no RU-vid wil not allow my no they will delete .
குருமாவுக்கு எந்த மாதிரி கரம் மசாலா சேக்ககனும் sister? because சில கரம் மசாலாவுக்கு நிறைய பொருள் போட்டு அரைக்கராங்க, சில நேரத்துல பட்டை, கிராம்பு, ஏலக்காய் மட்டும் போட்டு அரைக்கிறாங்க, சில சமயம் கடையில் வாங்கிக்கிறாங்க. which one is better for this kuruma sister?
நீங்க சொல்றது கரெக்ட் இது பொதுவா எல்லாருக்கும் இருக்கிற கருத்து இது எப்படி செய்யறது ஒவ்வொரு ரெசிபிக்கு அதாவது குருமா வகைக்கும் ஒவ்வொரு மாதிரி செய்யணும் எல்லாமே ஒரே மாதிரி இருந்தா ஒரே டேஸ்ட் தான் இருக்கும் சிலருக்கு பட்டை லவங்கம் ஏலக்காய் போடுவாங்க சோம்பு போடுவாங்க எப்பவுமே மசாலா வந்து கம்மியா போட்டாதான் டேஸ்ட் நல்லா இருக்கும் அது ஜெனரலான 1. நம்ம வீட்ல அரசு போடும் போதும் அது ஒரு டேஸ்ட் கொடுக்கும் கடையில் வாங்குவது ஒரு டேஸ்ட் கொடுக்கும் நம்பர் டிசைட் பண்ணனும் எது நல்லா இருக்கும் அப்படின்னு நான் என்ன பண்ணுவேன் சில ரெசிபிக்கு நானே மசாலா எல்லாம் வறுத்து அரைச்சு போடுவேன் செல்ல ரெசிபிக்கு கடைல வாங்குன சக்தி மட்டன் மசாலா தான் கரம் மசாலா கும்பதிலே எல்லாத்துக்குமே யூஸ் பண்ணுவேன் சிக்கன் மட்டன் வெஜ் குருமா இது எல்லாத்துக்குமே அது தான் யூஸ் பண்ணும் என அது எனக்கு ரொம்ப பிடிக்கும் பிசாசாவது வந்து ஸ்ட்ராங்கா இருக்காது மயில் தான் இருக்கும் சக்தி மட்டன் மசாலா சோ நீங்க என்னுடைய ரெசிபி குருமா வகைகள் எல்லாம் நல்லா கவனிச்சு பாருங்க அதுல உனக்கு நான் ஒரு மாதிரி மசாலா யூஸ் பண்ணி இருப்பேன் கரம் மாசாலா யூஸ் பண்ற இடத்துல மட்டன் மசாலா தான் யூஸ் பண்ணி இருப்பேன் சில கூறும் அளவுக்கு வேற மாதிரி செய்வேன் எல்லாமே ஒரே மாதிரி இருக்காது தக்காளி குழம்பு தக்காளி குருமா அதுக்கெல்லாம் வேற மாதிரி இருக்கும் மசாலா பவுடர் போட மாட்டாள் இது மட்டும் இஞ்சி பூண்டு இது மட்டும் போட்டு செய்யறது இருக்கு இதுல ஒரே விதத்தில் நம்ப இது மட்டும் போட்டா போதும் சொன்னா நீங்க வைக்கிற குருமா எல்லாம் ஒரே மாதிரியே இருக்கும் எனக்கு தெரிஞ்சது இது தப்பா
Hi mam ithe method la paneer and peas mattum pottu seiyalama koncham soluga mam.... apadi seithal entha stage la paneer add panum soluga mam plz........ Reply panuga....
Helo,mam, hw r u ?ur voice is soo sweet& i made this receipe its come out very well..sooperbbbbbb🤝Apudiyaeee hotel taste yepppaaaaa 🤗Thank u for sharing 😍Nonveg receipes upload pannunga mam,