வெள்ளை உள்ளம் கொண்ட கள்ளம் கபடமற்ற , கருப்பு தங்கம் எங்கள் அண்ணன் கேப்டன் அவர்கள். பசி அறிந்து உணவளிக்க கூடிய மனிதர்.. 🌺🌺🌺🙏🙏🙏 🙏 கடவுளே அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தாங்கப்பா. 😭😭😭😭😭
என்ன அழகு♥️ மதுரைக்காரனுக்கே உரித்த அழகு😍 இயற்கை ஆண் அழகன் விஜயகாந்த்!! கமல், மோகன் போல மாப்பிள்ளை வேண்டும் என்றார் முன்னர் இப்போது, அப்போதும் இல்லை விஜயகாந்த் போல அந்த இயற்கை கண் அழகு, அவர் முடி அழகு, ஆண்ணுக்கு இவ்வளவு அழகான கலையான முகம் , கம்பிரமான உடம்பு, இயல்பான பழகும் தன்மை!! இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று அன்று முதல் இன்று வரை மதுரை, திண்டுக்கல் முதல் இந்த வட்டாரத்துப் பெண்கள் மற்றும் பெண்ணின் தாய் இப்படிப்பட்ட மாப்பிள்ளை பாருங்கள் என்று கூறி நான் கேட்டுயிருக்கேன்!!! ரஜினி கமல் இவர்களைவிட பல மடங்கு உயர்ந்தவர் எங்கள் கேப்டன் ♥️😍☺️💐🎉
காலத்தில் அழியாத காவிய தலைவனின் அற்புதமான சூப்பர் ஹிட் பாடல் 1989இன் மிகப்பெரிய ஹிட்டான படம் அற்புதமான நடிப்பு மனோ குரல் வளம் சித்ரா அருமையான பாடல் இளையராஜா அருமையான இசையமைப்பு சூப்பர் வேற லெவல்
❤️❤️❤️ புரட்சி கலைஞர் விஜயகாந்த் ❤️ ரஜினி போல் ஸ்டைல் இல்லை ❤️ கமல் போல் கலர் இல்லை ❤️ ஆனால் ஆண் வர்க்கத்திற்கேற்ற கம்பீரம் உண்டு ❤️ எளிமையின் அடையாளம் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ 23.10.2022❤️❤️❤️
இந்தப் பாடல் எல்லாம் பார்க்கும் பொழுது என் மனசு இளகி கண்களில் நீர் கோர்க்கிறது தலைவா தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களும் என்னை போல் உங்களைப் பார்த்துப் பார்த்து பார்த்து அழுது கொண்டிருக்கிறார்கள் நீ நலம் பெற்று வர வேண்டும் எங்களை ஆள வேண்டும்
என்ன இனிமை Raja sir அவர்களின் இந்த பாடல்.பாடியவர் கள் என்ன இனிமையாக பாடி அசத்தி உள்ளார்கள்.மெட்டும் Super. பாட்டுக்கு நடித்தவர்கள் பிரம்மாதம்.படம் எடுத்த கமரா அசத்தியுள்ளது.
1989 ல் வெளிவந்த பொன்மனச்செல்வன் படத்தில் இடம் பெற்ற பாடல் அடிச்சேன் காதல் பரிசு. வாலி அவர்களின் வரிகள் அருமை. இளையராஜா இசையமைப்பு அற்புதம். மனோ, K.S.சித்ரா இருவரின் குரல்வளம் அருமை. விஜயகாந்த், சோபனா இருவரின் நடனம் அருமை.
Mano & Chithra combo is also very good, a bit underrated singer Mano, the second most successful singer in Tamil cinema behind SPB in terms of song count
கண்களில் கண்ணீர் ஆறாக ஓடுகிறது ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏 கள்ளம் கபடம் மற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு நிலா சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர். துள்ளி குதித்து ஆடிய ஆண் சிங்கம் இன்று நம்மோடு இல்லை என்பதை நினைக்கும் போது மனம் மிகவும் வலிக்குது. ஐயா கடவுளே அவரை ஏன் இவ்வளவு சீக்கிரம் அழச்சிகிட்டீங்க எங்களுக்கு அவரை திருப்பி கொடுங்கப்பா.😭😭😭😭😭😭😭😭
Yes ✋👍✋👍✋👍✋👍✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋✋ this video was very beautiful voices very nice beautiful lovely lovely lovely 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 so much like this video 🙏🙏📸📸📸 very beautiful song lyrics super singer super hero 😎👍👏 congratulations to Vijaykanth sir and madem shobana.😮😮😮 okay 🙏🙏🙏🎉👏
இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 29.5.2022 🌹
Vijayakanth very strong cute handsome and mass .Dancing is very attrection super .Ever I love vijayakanth .Blue shirt and white sarong Dance and jump very mass hair is so attraction and Balck Shirt and sarong Dance jumping very cute
I praying guys have given a good health care for vijaykanth sir vioces super cute very beautiful parason congratulations to the best wishes for our health care 🙏🙏🙏 god blessed Jesus 👑 🫵🙏👍 blessed always poor peoples like very much so Thanksgiving 🦃🦃 god bless all parasons heart'so thacting vijaykanth sir please all people s pray to Jesus Christ Amen 🙌🙌🎁🌹💕💕🌹🎇🥳🦋 my mother Usha Kumari pappa murugshe like very much yes.😊😊