Тёмный

அடிவாங்கிய சிவகார்த்திகேயன்! அரவணைத்த கமல்ஹாசன்! ஆண்டவரே…நீங்க வேற லெவல்! 

Valai Pechu Anthanan
Подписаться 157 тыс.
Просмотров 117 тыс.
50% 1

#kamalhaasan #sivakarthikeyan #Shrutihaasan
• Madhisoodi - Ghee cani...

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 276   
@JamesSmith-wg1fi
@JamesSmith-wg1fi 2 года назад
கமல் ❤
@SanjayKumar-tl8ip
@SanjayKumar-tl8ip 2 года назад
சிவகார்த்திகேயன் கமல் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டு இருக்கவேண்டும்
@rathinamala2935
@rathinamala2935 2 года назад
Kamal sir nammavar nallavar 🌹
@sitharthsaravanan1008
@sitharthsaravanan1008 2 года назад
அருமை அண்ணா ஆண்டவர் எப்பொழுதும் அனைவருக்கும் முன்னோடி 💯🙏
@pulisekar3901
@pulisekar3901 2 года назад
உலக நாயகன் 💪
@kamalfanclub9779
@kamalfanclub9779 2 года назад
Living legend identy of Indian cinema engal Aandavar 🙏
@sivajimsd0721
@sivajimsd0721 2 года назад
Andavar 😎🔥
@SivaSiva-wf1kx
@SivaSiva-wf1kx 2 года назад
கமலின் மனது உயர்ந்த ‌உள்ளம்
@shannat4566
@shannat4566 2 года назад
Long Live Ulaganayagan Padmabhushan Chevalier Nammavar Dr Kamal Sir Real Superstar Actor from India Kamal Fans & Followers Singapore & Malaysia
@muralik8815
@muralik8815 2 года назад
கமல் சார் சுப்பர்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 года назад
யார் என்ன சொன்னாலும் திறமையானவர் தான் சிவகார்த்திகேயன்...
@naflansk5507
@naflansk5507 2 года назад
Sivakarthikeyan masss
@tamilcinemaentertain5229
@tamilcinemaentertain5229 2 года назад
அதனால் தான் நாங்க இவர ஆண்டவர்னு கூப்பிடுறோம்...
@sureshveerasekaran9797
@sureshveerasekaran9797 2 года назад
Sk anna❤️❤️❤️ kamal sir❤️🔥
@sheensamsonrajadurai6542
@sheensamsonrajadurai6542 2 года назад
'அன்பும் அறிவும்' நம்மவர் வகுத்துக் கொடுத்த பாதை
@dineshrajvj7614
@dineshrajvj7614 2 года назад
உலக நாயகன் கமல்ஹாசன் எதுசெய்தாலும் சூப்பர்..
@skullquarry
@skullquarry 2 года назад
Aandavar🔥🔥🔥
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar 🙏 kamal Encyclopedia of Indian cinema 🎥 👌
@kumarpanneerselvam3901
@kumarpanneerselvam3901 2 года назад
Sivakarthikeyan naditha niraya padangal blockbuster agi irukku avarukku thiramai irukku TV anchor a sirappa seidhar cinemavil m vettri pettrar sivakarthikeyan good man
@rajamadivanane5105
@rajamadivanane5105 2 года назад
Andavar🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
@RK-ks6nh
@RK-ks6nh 2 года назад
Kamal Haasan ❤❤❤🔥🔥🔥
@srikumars2504
@srikumars2504 2 года назад
Ulaganayagan Kamal 🔥😎🔥
@rogerpaskins4615
@rogerpaskins4615 2 года назад
Kamal, the great as always. Sad that he doesn’t get the top respect he deserves
@ahmed52255
@ahmed52255 2 года назад
SK anna ❤
@eatingalways433
@eatingalways433 2 года назад
Kamalhassan always 💎
@sharansankar
@sharansankar 2 года назад
I could see some comments that SK market is huge than Kamal.. Adapaavingala.. I doubt whether the current generation top stars will even touch 100 movies mark!!! Kamal Hassan is probably the first star in India who gave block buster hits in other language industries that too in direct movies instead of dubbing. Kamal Haasan is sustaining as hero for past 40years!!!! SK is just growing up!! Don't insult a legend by comparing with another upcoming actor..
@skymobiles798
@skymobiles798 2 года назад
சிவா வை பற்றி அவரின் கருத்து 100 உன்மைதான்
@ajk9233
@ajk9233 2 года назад
Ulaganayakan 🔥🔥
@jakkujack626
@jakkujack626 2 года назад
Kamal Hassan is the only actor who knows very well about cinema.
@karthickpandivsk7302
@karthickpandivsk7302 2 года назад
Sivakarthikeyan Anna All ways great ❤❤❤❤❤❤
@sara12vana
@sara12vana 2 года назад
அடிவாங்கிய சிவா, அசுர வளர்ச்சியடைந்த சிவா.. இப்படி தான் இருந்திருக்கனும்.. இந்த படத்தின் கமலுக்கு தான் பெரும் லாபம்..
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 2 года назад
Great greatest thinking Andavar only one geniuses thankyou
@SasiKumar-tk6ff
@SasiKumar-tk6ff 2 года назад
SK always good human
@user-fl6fe2uo7m
@user-fl6fe2uo7m 2 года назад
Gentleman sk
@Sreeharis_24_7
@Sreeharis_24_7 2 года назад
HATERS ARE GONNA SPREADING IGNORE CALMLY NEGATIVITY YELLA THALI VAI BABY!!!! SKISM🔥
@prabr7430
@prabr7430 2 года назад
Sivakarthikeyan always masssssss
@ottovanbismark1073
@ottovanbismark1073 2 года назад
தமிழ் நாட்டில் 'world famous', எங்கள் ஆண்டவர்
@saranarunasalam1777
@saranarunasalam1777 2 года назад
Sivakarthikeyan is super actor 👏 some jealous people can tell anything. Anyway thank you Anthanan sir.
@krishnad2604
@krishnad2604 2 года назад
Anthanan sir you're information is so reliable!! As a SK anna fan I will take this incident as a positive approach to deal haters and will work hard!!! Because Legend Kamal knows entire story fully and then he decided to be combine with SK!!! Best Wishes TO Kamal sir for the wonderful product and also the way he supports YOUNG TALENTS SK-RKFI-SONY-RAJKUMAR
@Harish_prince
@Harish_prince 2 года назад
Sk Always Mass😍😍 Proud to be say SK fan🥳
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar kamal next cm of Tamil nadu 🙏
@surendervenugopal1156
@surendervenugopal1156 2 года назад
Sk 🔥
@user-wl5ed4vw4b
@user-wl5ed4vw4b 2 года назад
God of Indian cinema. Andavar
@059_sakthivel.r3
@059_sakthivel.r3 2 года назад
Sivakarthikeyan pure jem 💎
@gtsurya8695
@gtsurya8695 2 года назад
Aandavar great
@Mba54
@Mba54 2 года назад
Also siva is a தீவிர ரஜனி ரசிகர். கமலை பற்றி கூட அதிகம் பேசியதாக தெரியவில்லை.
@mahendranp2220
@mahendranp2220 2 года назад
Legend actor Nammavar 🎉
@SasiKumar-tk6ff
@SasiKumar-tk6ff 2 года назад
SK annae
@karkuzhali9046
@karkuzhali9046 2 года назад
அருமை
@sivakurunathankanapathippi144
@sivakurunathankanapathippi144 2 года назад
கலைவுலகில் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்பவர்கள் இடையில் இருப்பவர்களால் வரும் சில தொல்லைகளில் இதுவும் ஒன்று
@thalapandy9996
@thalapandy9996 2 года назад
விஜய் டிவி(தனுஷ்) இல்லையென்றால் சிவா இல்லை.. யாருடைய உதவியும் இன்றி எவராலும் ஜெயிக்க முடியாது.. முக்கியமாக இப்போதைய சினிமா உலகில்.. இன்னுமொரு முக்கிய விஷயம்..சிவா நடித்த 20 படங்களில் ஒரு 7 படங்கள் ஒடியுள்ளன.. ஆனால், அஜித் மற்றும் விஜய் ரேஞ்சில் இவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆச்சரியமாக உள்ளது.. இத்தனை வருடங்கள் இருந்து வரும் தனுஷ், சிம்பு, விஷால், ரவி, இவர்கள் படம் ஓடினால் மட்டுமே இருக்கும் பில்டப் ஆனால் சிவாவுக்கு சாதாரணமாக கிடைப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது..
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar Universal hero 🙏🙏🙏
@kavin2176
@kavin2176 2 года назад
இந்த தகவல்கு மிக்க நன்றி அண்ணா.🙏
@gayathrikulkarni1364
@gayathrikulkarni1364 2 года назад
Kamal always very humble and genuine
@r.rajkumar3602
@r.rajkumar3602 2 года назад
SK 🔥❤️
@renjithkumar2519
@renjithkumar2519 2 года назад
Aandavar ultimate
@megatrondafne4960
@megatrondafne4960 2 года назад
Superstar SK always mass💥💥💥
@raisah6932
@raisah6932 2 года назад
Anthanan sir 🙏....nighalchi padeipu migha migha Arumei👌nitcayamaa oru sirranthe padeipazhi yalatan ippadi nadate moodiyum..vaaltukal sir (enn tamilil kolar irunthaal mannikavum..actually I am North indian 😀 from Malaysia 🇲🇾 )
@muthua1573
@muthua1573 2 года назад
ஏங்க ரஜினிங்கற மண்ணு இவ்வளவு உயரத்திற்கு வரலயா?
@ramachandran1627
@ramachandran1627 2 года назад
அருமையான விளக்கம்👏👏
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 2 года назад
Andavar 🙏 kamal God of Indian cinema 🎥 👌
@vina7590
@vina7590 2 года назад
சிவாவின் பணிவுதான் அவர் இந்த உயரத்துக்கு வர காரணம்
@sivagsivag3450
@sivagsivag3450 2 года назад
நடிப்பு வருதா? இல்லையா? என்பதுதான் கேள்வி இதில் என்ன பணிவு குனிவு
@megatrondafne4960
@megatrondafne4960 2 года назад
@@sivagsivag3450 SK is a good actor
@crazy_thamilzan9162
@crazy_thamilzan9162 2 года назад
@@sivagsivag3450 nadippu varudha adhu ilamathan blockbuster agudha Padam la.... Kenathanama pesanumnu pesuviyada
@rengakarthik3767
@rengakarthik3767 2 года назад
@@sivagsivag3450 unga perum siva thaana😂
@vina7590
@vina7590 2 года назад
@@sivagsivag3450 அது இல்லை நண்பா மகா நடிகனாக இருந்தாலும் ஆணவம் இருந்தால் அப்பறம் சரிவுதான்
@veeraragavan-zt3ut
@veeraragavan-zt3ut 2 года назад
Yapa siva also talented person
@saimanohar4811
@saimanohar4811 2 года назад
Siva is a good actor.
@muthupandi3033
@muthupandi3033 2 года назад
எது எப்படியோ.. இந்த கூட்டணியில் யுவன் இருந்தால் நல்லா இருக்கும் 👌👌👌
@mukilcvijay
@mukilcvijay 2 года назад
கமல்ஹாசன் என்கிற மனிதர் அந்த மனசுதான் சார் கடவுள்.
@ramkumar-ic7dh
@ramkumar-ic7dh 2 года назад
நாம் பேசும் வார்த்தைகள் எந்த கோணத்திலாவது யாரையாவது காயப்படுத்திடுமோ என்று யோசித்து தவிர்க்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். இடம், பொருள், ஏவல் பார்த்து பேச வேண்டும். கமல் அவர்கள் எப்போதுமே எதிலும் நியாயத்தின் பக்கமே இருப்பார். திறமைக்கு மதிப்பு கொடுப்பதிலும், பாராட்டுவதிலும் அவருக்கு நிகர் அவரே. சத்யராஜ் கமல் அவர்களை சில சந்தர்ப்பங்களில் மிமிக்ரி பண்ணி கொஞ்சம் கிண்டல் அடித்திருக்கிறார். ஆனால் வில்லன் வேடங்களில் நடித்த அவரை கதாநாயகனாய் RKFI ல் அறிமுகம் செய்திருக்கிறார். திறமையை பாராட்டுவதில் எப்பவும் தாராளம்.
@sivanarayanan7964
@sivanarayanan7964 2 года назад
அதெல்லாம் இல்லை. ஓடுற குதிரையில கரெக்டா பணம் கட்டுகிறார்.
@kirusnakirusna3319
@kirusnakirusna3319 2 года назад
Bing boss la sonna entha padamum varala Indian2 Tharsan movie Ippa Sivakarthikeyam movie
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 года назад
நல்ல செய்தி- தகவல் 👍
@nizamkhaja8925
@nizamkhaja8925 2 года назад
வலை பரட்டைகளுக்கு எதையாவது பற்ற வைத்து கொண்டே இருக்க வேண்டும்
@sanjeeva5389
@sanjeeva5389 2 года назад
Kamala. King
@ashokkiller3620
@ashokkiller3620 2 года назад
Whoever said it just peace of paper. Without talent we will keep top. We stand with you #SK
@manikandanchinnaraj6842
@manikandanchinnaraj6842 2 года назад
அருமை அருமை அண்ணா
@dhinakardhina1001
@dhinakardhina1001 2 года назад
Kamal.sir.best
@vaidyanathang3281
@vaidyanathang3281 2 года назад
Super Sir
@saravanans8522
@saravanans8522 2 года назад
Your way of telling story is super...Neengal oru cinema kathai sollum Thenkachi ko swaminathan
@madhisoodi8565
@madhisoodi8565 2 года назад
நல்லா இருந்தது 🙂🙂🙂🙂
@ajk9233
@ajk9233 2 года назад
Kamal sir ❤️❤️
@suryaofdon658
@suryaofdon658 2 года назад
Sk mass da
@theram6989
@theram6989 2 года назад
Yen dhanush Aishwarya divorce panninnanga 😟😟 Seriously Rajnikanth pavom !!
@parthibanravi5197
@parthibanravi5197 2 года назад
Andavar Vera level
@pazhanivel3593
@pazhanivel3593 2 года назад
அருமையான பதிவு சார் நன்றி
@suryaprakash.m5020
@suryaprakash.m5020 2 года назад
Super update sir
@uc_123
@uc_123 2 года назад
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி பிரிவிற்கு காரணம் என்ன??
@425walmer7
@425walmer7 2 года назад
Not earlier, now it's a bad time for Siva because Kamal never forgets. Hope Siva will survive because he is a good guy.
@jananid9995
@jananid9995 2 года назад
Sir... Ungala pathale Oru happy ya erukku...ana ajith ah negative ah pesum pothu matum kovam varum😂🤣
@errorvicky5974
@errorvicky5974 2 года назад
SK ku inime la vathu nalla puthi varattum Men mellum valara valthukal SK BRO
@srividhyav5483
@srividhyav5483 2 года назад
Intro music and editing awesome 👌
@baskarbas4907
@baskarbas4907 2 года назад
Kamal sir re nadikkalam ...
@mydeankhan9526
@mydeankhan9526 2 года назад
Ippo Siva Karthikeyan ku periya market iruku family audience and abc all centers market iruku. after rajini,Vijay,Ajith ku apram Siva ku big market iruku atha Kamal use panni kasu panna parkuran.
@kuppuswamykomala5596
@kuppuswamykomala5596 2 года назад
கமலுடன் இணைந்து பணியாற்றிய அர்ஜூன், அப்பாஸ், மாதவன், ரமேஷ் அரவிந்த், பிரபு தேவா, ஜெயராம் இப்படி பலரும் மார்க்கெட் இழந்தனர். சிவகார்த்திகேயன் இந்த வரிசையில் சேரப்போகிறாரா?
@mohanarajan7070
@mohanarajan7070 2 года назад
நானும் அதையே ஏற்றுக் கொள்கிறேன்
@vavananba8159
@vavananba8159 2 года назад
Kamal sir always great is a gentleman
@samicreation9833
@samicreation9833 2 года назад
Don't underestimate sk
@BruceLee-ro2qv
@BruceLee-ro2qv 2 года назад
Skஅண்ணண் ஆண்டவர் தொக்க தங்கம்❤️❤️❤️❤️❤️❤️
@l.m.g.r5717
@l.m.g.r5717 2 года назад
Slowly Kamal become MGR?.Anthanan sir videos always end positive vibes
@sakthisaran4805
@sakthisaran4805 2 года назад
❤🙏Thanks
@அப்பராவு.இ.ரா
வயித்தெரிச்சல்காரர்....இப்படி சொன்ன இயக்குனர் இப்போ எந்த உயரத்தில் இருக்கிறார்?
@samynathanr12
@samynathanr12 2 года назад
Semma bro😎😎😎😎👍🏻
@vinayagamoorthys9119
@vinayagamoorthys9119 2 года назад
Pondicheery irunthu s. vinayagamoorthy 🙏
Далее
Обменялись песнями с POLI
00:18
Просмотров 956 тыс.
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 11 млн
Обменялись песнями с POLI
00:18
Просмотров 956 тыс.