Тёмный

அடி.. உதை..அருள்வாக்கு..!பட்டுக்கோட்டை ருத்ர சித்தர்! சிறப்பு நேர்காணல்..| Sun Digital Exclusive 

Sun News
Подписаться 9 млн
Просмотров 733 тыс.
50% 1

அடி... உதை...அருள்வாக்கு..!பட்டுக்கோட்டை ருத்ர சித்தர்! சிறப்பு நேர்காணல்..| Sun Digital Exclusive
#ruthrasiththar #Sundigitalexclusive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Опубликовано:

 

7 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 906   
@Sunnewstamil
@Sunnewstamil Год назад
RU-vid Video Link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XLpDRmRoJqs.html | அடி.. உதை..அருள்வாக்கு..!பட்டுக்கோட்டை ருத்ர சித்தர்! சிறப்பு நேர்காணல்..| Sun Digital Exclusive |
@enriquesjoccen2012
@enriquesjoccen2012 Год назад
He is fake i have a video of him when he came to Singapore and molested a girl and the family members beat him till he run out naked. Don't misled people in this type of fake dogman.
@ramamoorthyn1360
@ramamoorthyn1360 Год назад
A
@nagarajanramalingam2504
@nagarajanramalingam2504 Год назад
Lier
@kulothungans1433
@kulothungans1433 Год назад
அலலூயா - விடிய விடிய பேய் ஓட்டும் நிகழ்வு ஒலி/ ஒளி பரப்பு செய்து கடவுளும் இல்லை & பேய் பிசாசு இல்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 😎
@sivasivapragasam6858
@sivasivapragasam6858 Год назад
@@ramamoorthyn1360 dDDD
@rainborainbo6717
@rainborainbo6717 Год назад
கேன்சர் நோயை குணப்படுத்தும் வல்லமை பெற்ற இந்த சித்தர் இருக்கும் பொழுது நீட் தேர்வு எதுக்குடா வச்சீங்க????
@sadasivan3271
@sadasivan3271 Год назад
😊
@jayapriya6838
@jayapriya6838 Год назад
ஜயா எங்க ஊருக்கு பக்கம் நான் ஜந்து வருடம் முன்பாக குழந்தைக்காக சென்றேன் இவர் வயிற்றில் உதை விட்டார்.. எனக்கு குழந்தை இன்னும் பிறக்கவில்லை... அகத்தியர்.. பாம்பாட்டி.. கருவூரார் இவர் வாழ்ந்த பூமியில் இப்படி பிராடு நம்பாதீர்கள்
@murugasamy6127
@murugasamy6127 Год назад
இந்த சாமியார் தான் உதைத்தாரா குழந்தை இல்லை என்று சொல்கிறீர்கள் வாருங்கள் நாம் திருப்பி அந்த ஆளை உதைப்போம்
@manimegalai6148
@manimegalai6148 4 месяца назад
Aiyhooo....cheee aniyayammaaa....emaradheenga ppa plzzzz 😢😢
@kart5518
@kart5518 Год назад
சாமி ஒரு 4 இஞ்ச்க்கு கீழ ஒதச்சிருந்தா 🔔 ஒடைஞ்சிருக்கும்!!
@Elanchezhiyan-jl2zx
@Elanchezhiyan-jl2zx Год назад
கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க... 😇😇😇😇😇😇😇
@venkatp594
@venkatp594 Год назад
யாரெல்லாம் அந்த...... வீடியோவ பார்த்து வந்திங்க...
@aadheelrasheedh2246
@aadheelrasheedh2246 Год назад
நீதிபதி பார்க்கும் வரை ஷேர் செய்யவும்
@makkalpiradhinidhi4921
@makkalpiradhinidhi4921 Год назад
ஏய்யா மூத்ர சிட்டரே...!. சிங்கப்பூர்ல வெளுத்து அம்மணமா ஓடவிடப்போராணுகனு உன்னோட குருநாத்தர் முன்னமே ஏன் உன்கிட்ட சொல்லல🤣😃🤣
@meyyappanalagappan3703
@meyyappanalagappan3703 5 месяцев назад
ÀàQQÁQAZZAÀAZQZZZZAZQQQQZQQQQQSQQSSAAQQQQQQQQQQAÀÀAAAÀÀQ❤❤❤❤
@Rambo-xq6vv
@Rambo-xq6vv Год назад
இவனை சிங்கப்பூர் ல ஒருவன் வேட்டியை உருவி ஓட விட்டானே அவனை இவன் சக்தியால் என்ன செய்தான்.
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Год назад
Sakthi irundhal thane seyya milagai poditheithu kodhikum sudu neeril kulichavungale sidder avarthan sivan sir padharasam sapittum koduthavan saga undavar vazndhal avare sidder swayam prakash swamygala oru islamiyar veetil vechu pootitar parthal swamy kadai thervil irukkar veedil parthal angum irukkar sadhasiva bramendhirar kai vettu patta podhum avar unarvatre irundhar adhe swayam prakash swamygala kallal adithanar adichavan ellam konja nalla sethu poittanga vidoba swamy siidera oru mouna sadhu avara pesa veppenu nakil sudu pottutanunga sudu pottavanunga ore varathil setholinjanunga idhuve siddergal adivangittu odiyavan siddeana ?
@mohamedyaseen3052
@mohamedyaseen3052 Год назад
அது சிறப்பான சம்பவம்
@jeevap1056
@jeevap1056 Год назад
ஏமாறுபவன் இருக்கும் வரை இவர்கள் எல்லாம் அப்படித்தான்
@Fnn895
@Fnn895 6 дней назад
🤣🤣🤣🤣🤣
@guru9840
@guru9840 Год назад
ஹேய் இவர் தாங்க சிங்கப்பூர் ஹேல்க் சாமியார் கிட்ட அடி வாங்கி துணி இல்லாம ஓடி வந்தான் 😂😂 பாவம்
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 Год назад
அவனே தான் ப்ரோ இவன்
@guru9840
@guru9840 Год назад
@@pugazhyazhkurumbugal5016 😂😂😂🤣
@Fnn895
@Fnn895 6 дней назад
😂😂😂😂🤣🤣🤣👌
@muruganp8057
@muruganp8057 Год назад
Suntv மேல்மருவத்தூர் போய் ஒரு வீடியோ எடுத்து போடுங்க பார்ப்போம்.....
@SenthilKumar-jz2wd
@SenthilKumar-jz2wd Год назад
வாய்ப்பு இல்ல ராஜா
@vthulasi1137
@vthulasi1137 Год назад
அவங்க தான் கொடுக்க வேண்டியதை கொடுக்கிறார்கனே.
@k.ponnambalam1595
@k.ponnambalam1595 Год назад
நல்லா சொன்னீங்க.
@Kkkumar54811
@Kkkumar54811 Год назад
Ombuvaga bayapadavaga bro
@anandharajanandharaj9281
@anandharajanandharaj9281 Год назад
கவுண்டமணி அன்றே நடித்தார் உதை சாமியார் ஆக 😂😂😂
@vedaviyasadhass82
@vedaviyasadhass82 Год назад
2014ம் ஆண்டு வரை சிறிய கூரை கொட்டகை தான்
@balabala-vk4rx
@balabala-vk4rx Год назад
ராஜாதிருவேங்கடம் சார் இதேபோல் கிருத்துவ சாமியார்கள் பேட்டி எடுத்து ஒளிபரப்பவும் நன்றி.
@jamesp9571
@jamesp9571 Год назад
வேறு மத சாமியார்கள் இந்த மாதிரி ஏமாற்றிப்பிழைத்த வரலாறு இல்லையே !
@allrounderazar
@allrounderazar Год назад
விரைவில் சிறை செல்ல வாழ்த்துக்கள்
@senthil9268
@senthil9268 Год назад
420
@saranyam6510
@saranyam6510 Год назад
Super ayya
@RolexGuna
@RolexGuna Год назад
ஓரு நபரிடம் 500 ரூபாய் வாங்கிக்கொல்வார்....இவர் மக்கள் சேவகனா...
@sadasivan3271
@sadasivan3271 11 месяцев назад
Athu mattuma ivar veeta poi parunga ivar magangal luxury car enna bike enna sogussi life valuragal anal avnga yarukum vellai vetti ila eppadi
@vikramv1275
@vikramv1275 Год назад
அடேய் இந்த ஆளை சிங்கப்பூர் அம்மனமா ஓட ஓட விரட்டி அடிச்சாரு பாரு 👌🤣🤣🤣😁சிங்கப்பூர் சாமியார்
@marimuthu9848
@marimuthu9848 Год назад
இப்பபுரிந்தது எனக்கு ஏன்இவன் மக்களை அடித்துஉதைத்து சரிசெய்யரானு சிங்கபூர்ல அடிவாங்குனத இங்கேமக்களிடம் பழிதீர்த்துகொள்கிறான்
@Kalvichselvan
@Kalvichselvan Год назад
சிங்கப்பூர் ல சாமியார்க்கு நடந்தது ஞாபகம் வருது.....
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Год назад
En mindum angathan poguthu
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Год назад
Ama ivan perya pudingi ellorayum odhappanam ellam ivana nambinavunagala solanum ancher oru agavali
@queenclean3617
@queenclean3617 Год назад
Manusan asaraama vantharae naked la
@eastcoast5674
@eastcoast5674 Год назад
என்ன நடந்தது ? என்னுடைய நண்பர் சிங்கப்பூரர் இவரின் சீடர்.
@jeevap1056
@jeevap1056 Год назад
@@eastcoast5674 ஒரு மாதங்களுக்கு முன்பு டிவியில் வந்தது இவரை ஒருவர் நிர்வாணமாக அவுத்து ஓட விட்டார்
@ipaulalexadmin
@ipaulalexadmin Год назад
சிக்கிரத்தில ஜெயிலில் பார்ப்போம். வாழ்த்துக்கள்!
@poussinalamounarayanavidja978
மக்களிடம் அறியாமை இருக்கும் வரை இது போன்றவர்களுக்கு பஞ்சமே கிடையாது. அறியாமையின் பாதுகாவலன் சாமியார்கள். (அயோக்கியன் என்று தெரிந்தும் மதி மயங்கி பின்செல்கிறார்கள்) யார் என்ன செய்ய முடியும். அதனால்தான் சாமியார்கள் நன்றாக செய்கிறார்கள். ++மொத்தத்தில் முறையாக இருப்பவர்களுக்கு கூச்சமாக உள்ளது.
@apooraj5230
@apooraj5230 Год назад
ஆம் விரைவில் மோகன் சி லாசரசை ஜெயிலில் பார்ப்பாய்
@Alexisphilip3103
@Alexisphilip3103 Год назад
@@apooraj5230 அப்பாவி மக்களை யார் ஏமாற்றினாலும் தண்டனை கட்டாயம் உண்டு அது மோகன் சி லாசரஸ் பொருந்தும் சகோதரா
@js-zw6ge
@js-zw6ge Год назад
@@apooraj5230 ஏன் உன் பொண்டாட்டிய கைய பிடிச்சி இழுத்தானா என்ன...
@duraiganesan8088
@duraiganesan8088 Год назад
நீ தான் போனா ஜெயிலுக்கு
@nagaraj3517
@nagaraj3517 Год назад
ஐயா வாங்குன டி அவரும் மறந்த நிலையை பார்த்தால் நாம் யாரும் மறக்க முடியாது
@beast-bz2fi
@beast-bz2fi Год назад
🤔இந்த சாமியாரைதான் சிங்கப்பூர்ல ஜட்டி இல்லாம ரோட்ல அடிச்சு ஓட விட்டாங்க.
@duraiganesan8088
@duraiganesan8088 Год назад
அவர்கள் ஜட உடம்பை பார்ப்பதில்லை ஆன்மாவின் முக்கியம் உடம்பில் உடை மறைக்குமானால் அவன் இல்லறத்தில் இருப்பவன் இவர்கள் துறவிகள்
@eastcoast5674
@eastcoast5674 Год назад
எப்பொழுது நண்பா?
@beast-bz2fi
@beast-bz2fi Год назад
2 week before.
@Ks2628ks
@Ks2628ks Год назад
உண்மை
@jamesp9571
@jamesp9571 Год назад
ஆகா ஆகா நல்ல செய்தியாச்சே !படித்தவர்கள் அதிகமாக இருக்குமிடத்தில் இந்த நபரின் பருப்பு வேகாது !
@mayagroups
@mayagroups Год назад
உருட்டு உருட்டு நெய்யில் காச்சிய சுத்தமான உருட்டு 😀... நானும் பட்டுக்கோட்டை தான் சாமியோவ் 😀
@vjmaritamilvlog7903
@vjmaritamilvlog7903 Год назад
நான் இந்த சித்தரை சந்திது இருக்கிரேன் எட்டு ஆண்டுகலுக்கு முன்பு நல்லது நடந்தது .
@jamesp9571
@jamesp9571 Год назад
ஒவ்வொருவர் வாழ்விலும் நல்லது நடப்பது அவரவர் உழைப்பின் பலன்தான் !பாவப்பட்டவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் மகாஎத்தன் !
@venkatesanvk8780
@venkatesanvk8780 Год назад
நிருபர் தைரியத்தை பாராட்டனும்
@nandhakumarkumar3243
@nandhakumarkumar3243 Год назад
👌💐
@deenjetli6121
@deenjetli6121 Год назад
அடி வாங்கியும் சாமி திருந்தாமா தெரியுது😂😂😂😂😂
@azharudheenaldy4809
@azharudheenaldy4809 Год назад
😂😂😂
@vilango4518
@vilango4518 Год назад
@@azharudheenaldy4809 love 8. .u V ..., ,,Rqccnf
@babusankarsankar375
@babusankarsankar375 Год назад
ஆயிரம் பெரியார் வந்தாலும் நம்மல திரு(த்)தமுடியாது, திரு(ந்)தமுடியாது..
@worldturth
@worldturth Год назад
அவனே ஒரு கள்ளன்
@olsenlizzie2407
@olsenlizzie2407 Год назад
நாய்கர் வந்தா 🔥 மாஸ் பண்ணுவார்
@bp9866
@bp9866 Год назад
ஏன் உனக்கு சொந்த புத்தி இல்லையா.... எவனாவது சொன்னாதான் திருந்துவிங்களா
@darleegaming2370
@darleegaming2370 Год назад
Appo neengala thirundha matteennga
@homosapien8849
@homosapien8849 Год назад
@@bp9866 solliyum thirundhadha silra pundaigala solraar pola nenga yen kova padringa
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 Год назад
சித்தர் சொல்வது 100க்கு நூறு உண்மை! அவர் நியாயமானவர், அறத்தோடு தர்மம் நடத்துபவர். நல்ல மனிதர்! பணம் வாங்கமாட்டார். சாப்பாட்டுக்கு (அன்னதானத்திற்கு) பொருள் மட்டுமே கொண்டு வரச் சொல்வாங்க! வாழை இலைகள், அரிசி பருப்பு இவை தான் கேட்பார்கள். நன்மை செய்யக் கூடியவர்.
@sadasivan3271
@sadasivan3271 11 месяцев назад
Inuma intha theruttu samiyara namburingal
@user-xe5gp8pe6j
@user-xe5gp8pe6j 10 месяцев назад
​@@sadasivan3271sir pls avuroda sakthi ungaluku teriyathu
@gnanasubramani4616
@gnanasubramani4616 9 месяцев назад
முட்டாள்கள் இருக்கும் வரை duplicate sammiyyar இருப்பானுங்க iduthla thaan நிறைய cheating pupil அதிக. ம்
@gnanasubramani4616
@gnanasubramani4616 9 месяцев назад
அரிசி பருப்பு இலைகள் idhu ossila varutha
@user-xe5gp8pe6j
@user-xe5gp8pe6j 9 месяцев назад
@@gnanasubramani4616 avuru engaluku seiyura nalathuku engalala muduja uthavi athu matumtan arusi parupu Kai Kari oil ithutan enga sakthiku avurukaga kuduka mudunjathu
@araveinthmedicals9224
@araveinthmedicals9224 Год назад
அடி,உதை உதவரமாதிரி அண்ணன், தம்பிங்க கூட உதவ மாட்டாங்க!அட சரிதான்.
@maayahandimaayahandi9281
@maayahandimaayahandi9281 Год назад
மாங்கொட்டைய சப்ப சொன்னாறாம்
@pandiyarajmuniyasamy4551
@pandiyarajmuniyasamy4551 Год назад
எந்த கொட்டையை சப்பினானோ
@suriyasharma8677
@suriyasharma8677 Год назад
பேசுறது பார்த்தா? லைட் ah கஞ்சா அடிச்ச மாதிரி இருக்கார்
@raviswaminathan8275
@raviswaminathan8275 Год назад
பாம்பின் கால் பாம்பறியும்
@shauniversityofartschannel
@shauniversityofartschannel Год назад
இன்னுமா இந்த உலகம் இவர்களை நம்புது 😳இதெல்லாம் பொய்..நிறைய நேர்ல பார்த்து இருக்கேன் ..காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை இது...நம்பாதீங்க ...Sir உங்க கேள்வி Outstanding ...
@sarahshiv4915
@sarahshiv4915 Год назад
namba koodadhu idhu pol naam valarthu viduvadhal than neraya kutram nadakiradhu nalla vizhupunarvu paetti arumaiyana kelvigal
@mariyu9309
@mariyu9309 Год назад
எத்தனை பட்டாலும் திருந்த மாட்டாங்க...உயிர் போகாமல் இருக்க ஏதாவது செய்வார்களா இவர்கள் இறப்பை தடுக்க வழி சொல்வார்களா அவர்களே ஒரு நாள் இறக்கதானே போகிறார்கள் 😊ஐயா தங்கள் கேள்விகள் சாட்டயடி 👌
@kulothungans1433
@kulothungans1433 Год назад
வர்மக்கலை புரிந்தால் இவர் சொல்வது புரியும்! கிராமத்தில் சுளுக்கு எடுப்பவர்கள் காலில் சுளுக்கை உதைத்து தான் சரி செய்வார்கள் 😎
@kulothungans1433
@kulothungans1433 Год назад
@@mariyu9309 கோடி கோடியாக கொட்டி கொடுத்தும் டாக்டர்கள் உயிர் போகாமல் காப்பாற்றி விடுகிறார்களா என்ன?
@shauniversityofartschannel
@shauniversityofartschannel Год назад
@@kulothungans1433 கலை மட்டுமா அங்கே நடக்கிறது???அவர் மருத்துவரா???
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 Год назад
அப்படியே இந்த. அண்ணபூரணியையும்சிங்கப்பூர்காரன்செய்ததுமாதிரிசெய்யவேண்டும். இதுஅம்மணகுண்டிசித்தரின்அருள்வாக்கு
@immanuvelmeegaglorin8883
@immanuvelmeegaglorin8883 Год назад
பணம் சம்பாதிக்க அருமையான பாதை
@SreeSree-xg8pv
@SreeSree-xg8pv Год назад
ஆமாண்டா பாவாடை உங்க சர்ச்சில் father சம்பாரிப்பதை விட கம்மி தான்
@tamizhnesan4622
@tamizhnesan4622 17 дней назад
ஐயாவை அம்மணக் கட்டையாக்கி உதைத்த சித்தர் வாழ்க😅
@Ts-xh6vg
@Ts-xh6vg Год назад
மூஞ்சி டம்மியா இருக்குனு பாக்குறியா அடி ஒவ்வொன்னும் அம்மி மாதிரி இருக்கும்டா🙄🙄
@js-zw6ge
@js-zw6ge Год назад
சிங்கப்பூர் ஹல்க் சாமியாரிடம் அடி வாங்கியும் திருந்தாத இந்த மட சாம்பிராணி சாமியார்...
@TenkasiTjsharief
@TenkasiTjsharief Год назад
மனிதன் எவனும் கடவுள் சக்தி பெற முடியாது..... மனிதன் மனிதன் தான்!!!.... இறைவனுக்கு உள்ள மாண்பு = நம்மை படைத்து பரிபாளித்து மாபெரும் சக்தியாக ஊண் உரக்கம் & மனைவி & குழந்தைகள் எதுவும் இல்லாமல் & எந்த வித தேவைகளற்றவனாக இருக்க வேண்டும்
@sadasivan3271
@sadasivan3271 Год назад
Ivan kudumbame ivan makkala emathura panathil than luxury life valuragal
@susilamani1456
@susilamani1456 Год назад
கடவுளுக்கு தரதா சில மதவாதிகள் எனக்கு பயங்கர தீய சக்திகள் ,தீமைகள் ,விடங்கள் தந்தாங்க ,பிரகலாதன் பக்தியும் ,பாஞ்சாலி சக்தியும் கொண்டு வந்தேன். கடவுள் உசுரோட சேர்ந்து காபாத்தனார் ,என்ன சோதன விட் டவங்க இஙகள விடம் தைந்தா சவாம கைப்பாதுவாய்ங்களா தைங்களா காப்பாத்தாத இவங்க எப்படி கடவுள் ஆகமுடியும்,அதான் குருநாதர் ஆத்தாள கிழி கிழி ன்னு கிழிச்சு,உருட்டி பிரட்டி, ஊர் ஊரா வளைச்சு போட்டு விக்கதான், பேக்ல பேக் nu வானமும்,மலையும்,நதிகல வளைக்க முடியுமா , படம் வச்சா கடவுளா ஆய்டுவிங்களா,கடவுளா வச்சு மெடி மஸ்தான் வேலை ,
@vijayagopalgopal238
@vijayagopalgopal238 Год назад
@@sadasivan3271 h
@jamesp9571
@jamesp9571 Год назад
பங்காரு அடிகளார் மனித கடவுளாக மாறவில்லையா !!
@ranganiyer
@ranganiyer 7 месяцев назад
ஓ....!,பேஷாக மாறலாமே...நித்தி.‌, அம்ருதாமாயி..white field..Baba, போன்றவர்கள்..மாறவில்லயா என்ன....சீடர்களை நியமித்து கொள்ளவேண்டும் ஆவளவுதான்...
@ArusuvaiAduppadi
@ArusuvaiAduppadi Год назад
வடிவேல் dialogue: ஒரு எக்கு எக்குனான் பாரு... அங்க ஒன்னு இங்க ஒன்னுண்ணு போய்டுச்சு...
@vijayabaskarc2740
@vijayabaskarc2740 Год назад
டேய் நீ தானே மலேசியா போய் அடி வாங்கிட்டு வந்தவன் 🤔🤔🥴🥴🥴
@VenkateshVenkatesh-tg7eh
@VenkateshVenkatesh-tg7eh Год назад
சிங்கப்பூர் 😐
@subramaniamk4960
@subramaniamk4960 Год назад
அன்ன தானம் தினமும் நடக்கும். 100,300/டொனேஷன் வாங்குறார்கள். பலபேருக்கு சொன்னது நடக்கவில்லை. மிக சிலருக்கு நடக்குது. நண்பமுடியவில்லை. 👍
@kesavancp4701
@kesavancp4701 Год назад
நல்லதும் உண்டு தீமையும் உண்டு பகுத்து அறிந்து தெரிந்து செயல் பட்டால் நன்மை .
@chuttipaiyanabu6788
@chuttipaiyanabu6788 Год назад
அறியாத மக்கள் இருக்கும் வரை இப்படித்தான்
@SreeSree-xg8pv
@SreeSree-xg8pv Год назад
நீ ரொம்ப அறிஞ்சவனோ
@ThiruMSwamy
@ThiruMSwamy Год назад
சினிமாவில் பார்ப்பது போலவே உள்ளது
@vanakkamsir6372
@vanakkamsir6372 Год назад
இதே மாதிரி காஞ்சிபுரத்தில் பாம்பன் ராஜா சுவாமிகள் அப்படின்னு ஒரு பிராடு இருக்கான் அவனையும் பேட்டி எடுங்க சார்
@AARURAAN
@AARURAAN Год назад
😄
@balamurugankbalak2025
@balamurugankbalak2025 Год назад
சிரிப்பு தான் வருது
@sundarramu8927
@sundarramu8927 Год назад
அய்யா உங்கள் வேட்டி Hulk சித்தர் கழட்ட போவது முன்பே நீங்க அறியவில்லையா. உங்களுக்கு தன் சக்தி உள்ளதே
@syedusulaiman6584
@syedusulaiman6584 Год назад
அதெல்லாம் குருட்டுத்தானாம இவரை நம்புவதற்கு மட்டுந்தான்
@kulothungans1433
@kulothungans1433 Год назад
@@syedusulaiman6584 மசூதிகளில் குழந்தைகளுக்கு மயில் இறகு கத்தையால் தடவி மந்திரிப்பது தங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்! அலலூயா இரவு முழுவதும் கூட்டம் ஜபம் நடத்தி பேய் ஓட்டும் நிகழ்வு தெரியுமா நண்பரே!☪️🛐✝️🛐😭😭😭
@tipoindiatamilan
@tipoindiatamilan Год назад
😁😁😁😁😁
@TN-eh6of
@TN-eh6of Год назад
😀😀😀
@almascookingchannel9935
@almascookingchannel9935 Год назад
@@Indian-js4nh 🤣🤣🤣🤣
@heartbeat8007
@heartbeat8007 Год назад
அடி வாங்குனது பத்தலயா ஆட்டோக்காரரே...
@sheikdawooddawood3804
@sheikdawooddawood3804 Год назад
வியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள் சாமி.
@APPUSAKTHIYT
@APPUSAKTHIYT Год назад
Valthukel Ayya 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@v.se.selvam.6494
@v.se.selvam.6494 Год назад
இது ல நிறைய ஆதரவாக கமெண்ட் பார்த்தால் உண்மை தெரியும் 2016 ல் என்னுடைய கடண் பிரச்சினை தீர ஆசிர்வாதிதந்தவர் என்றும் நன்றியுடன் நான்
@duraiganesan8088
@duraiganesan8088 Год назад
ஐய்யா விலாசம் கிடைக்குமா
@SURYA828
@SURYA828 Год назад
அண்ணா நானும் இப்போ கடன் பிரச்சினை தாங்க முடியாமல் தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன் இவரை காண உதவி செய்ங்க டா🙏🙏😭😭
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 Год назад
மக்கள் அதிகம் பிரச்சினைகளில் இருப்பதாக தெரிகிறது அதற்கு எங்காவது தீர்வு கிடைக்காதா என்று தேடி அலைகிறார்கள்
@thetechtherapy7544
@thetechtherapy7544 Год назад
Mm athi Ivan mathree theruttu samiyar ku nalla vaippa poguthu
@kalaiarasankalaiarasan2490
@kalaiarasankalaiarasan2490 Год назад
இனிமே தயவு செய்து யாரும் டாக்டர்கிட்ட போகாதீங்க ஐயாவை வந்து பாருங்க உங்கள் குறை எல்லாம் மிதித்துகுணமாக்குவார்
@duraidurai6404
@duraidurai6404 Год назад
நீங்க கலாக்கிறீங்களா இல்ல
@gobinathan2390
@gobinathan2390 Год назад
கடவுளை நம்புங்கள் மனிதனை நம்பாதீர்கள்
@keralakingsr
@keralakingsr Год назад
இவரின் குரு நாதரை இவர் பார்ப்பதே இல்லை... குரு சூப்பர் ஐயா மதுக்கூர் அருகில் படைப்பைக்காட்டில் வசிக்கிறார் தரமான மனிதர் இவரின் குரு மஹா குரு படைப்பைக்காட்டு சித்தர் great பணம் பவுசு இல்லாத சிவதொண்டன்
@welcometojaigameing8490
@welcometojaigameing8490 Год назад
It's true
@madeswaranvarudappan6934
@madeswaranvarudappan6934 Год назад
இங்க மனிதப் பிறவியா வாழ எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்குது? எத்தர்களும், அப்பாவிகளுமாக....!
@guru7149
@guru7149 Год назад
இந்த மாதிரி போலிகளை நம்பாதீர்கள் மக்களே , உங்க எண்ணம் செயல் நல்லா இருந்தா ஆண்டவன் உங்க கூட எப்போதும் இருப்பான் இதை பின் பற்றி வாழுங்கள் .
@kulothungans1433
@kulothungans1433 Год назад
போலி மனிதர்கள் உள்ளவரை போலிகள் இருக்கத்தான் செய்யும் 😎
@ananthannallathambi8007
@ananthannallathambi8007 Год назад
விரைவில் ஜெயில் உறுதி...
@SreeSree-xg8pv
@SreeSree-xg8pv Год назад
உங்கப்பன்னுக்கா
@sivansivan4850
@sivansivan4850 Год назад
AlinJi poiruva pesadha
@yousufali473
@yousufali473 Год назад
ஹல்க் சாமியார் அம்மனமாக்கி அனுப்பியது மறந்துடுச்சா😂😂😂
@kulothungans1433
@kulothungans1433 Год назад
ஜெயின் சாமியார்கள் நிர்வாண சாமியார்கள் என்பது போல இவரும் நிர்வாண சாமியார் என்று ஒப்புக் கொள்ளலாமே?
@balarock.
@balarock. Год назад
பணங்கொட்டையா மாங்கொட்டையா உனக்கே குழப்பமா இருக்கு இல்ல
@TN-ie3oh
@TN-ie3oh Год назад
வேட்டி வேட்டி வேட்டி கட்டு அந்த வேட்டிய உருவப்பட்டது சிறப்பு சிரிப்பு😃😃😃😃
@jeevap1056
@jeevap1056 Год назад
சிறப்பு
@ramasamypandiyan9459
@ramasamypandiyan9459 Год назад
படைத்த ஈசன் யாருக்கும் அவருடைய சக்தியை கொடுக்க மாட்டார் ஒவ்வொரு வருடைய ஜீவனுக்குள்ளும் சிவனார் இருப்பவன் சிவன் ஆகவே உனக்கு என்ன கொடுக்க வேண்டும் எப்போது கொடுக்க வேண்டும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ன கொடுக்க கூடாது எல்லாவற்றையும் உன்னைப் படைத்த போதே கொடுத்து விட்டார்.இவரை படைக்கும் போது இப்படி படைத்து விட்டார் ஆகவே உண்மையான ஆன்மாவை நம்புங்கள் ஓம் நமசிவாய.
@subramaniansrithaar7425
@subramaniansrithaar7425 Год назад
அடிப்பது உதைப்பது இதில் நோய் குணமாகும். இது உண்மையே
@kesavancp4701
@kesavancp4701 Год назад
அடிப்பது உதைப்பது அங்கு பிரசர் அங்கு பஞ்சர் தான்.
@kalyanijennifer1272
@kalyanijennifer1272 Год назад
வாக்கு சொல்வது உண்மையானால் வார்த்தை தெளிவாக இருக்க வேண்டும் பேசுவது அனைத்தும் பொய் ஏ மாறுகிரவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்கிரவர்கள் இருக்கதான் செய்வார்கள் இத ஒன்னும் செய்ய முடியாது
@nagayogi7920
@nagayogi7920 Год назад
Hulk சித்தர் அம்மணமாக ஓட விரட்டியும் திருன்தலையா இவரு
@govindarajgovindaraj9681
@govindarajgovindaraj9681 Год назад
காவேரி நதியையும் கடலையும் நான் தான் உருவாக்கினேன் என்று சொன்னாலும் சொல்லுவாங்க இந்த சாமியார்
@bharathithasana5021
@bharathithasana5021 Год назад
உடனடியாக இவனை கைது செய்ய வேண்டும்
@nthenappan554
@nthenappan554 Год назад
You are a fool go and investigate first
@jeyapandian1061
@jeyapandian1061 Год назад
Why bro,
@ajtech6837
@ajtech6837 Год назад
புதுசா இருக்கு
@anandakumar1522
@anandakumar1522 Год назад
சிங்கப்பூர் லிங்க தரிசனம்😂
@dhanush_571
@dhanush_571 4 месяца назад
😂😂😂
@s.r.mugunthans.r.mugunthan8694
ஐயா சூப்பரா கேள்வி கேட்கிறீர்கள்? இந்த வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு ஆக்கிரமித்து இருக்கிறார்கள் அந்த கம்பெனி ஓனரிடம் போய் உங்களால் முடிந்தால் ஒரே ஒரு கம்பெனி ஓனர் இடம் கேள்வி கேளுங்கள் பார்க்கலாம் கேள்வி கேட்கவே நீங்க இருக்க மாட்டீங்க
@ehambarams4850
@ehambarams4850 Год назад
நடக்கும் நிகழ்வு சித்தருக்கு முன்னமேயே தெரியாதா ?
@tharumaratnam
@tharumaratnam Год назад
ஓம் அவர் ஒரு அகோரி சித்தர் முன்பு ஒரு சில காணோளிகளில் பார்த்து இருக்கிறேன்.இப்ப நல்ல சுய நினைவுடன் பேட்டி கொடுக்கின்றார்.
@aadhishkitchenusefultimes9185
இதுவே அப்பா அம்மா ஒதச்சிருந்தா அவங்களா திருப்பி அடிப்பிங்க super போங்க
@seeniraji6611
@seeniraji6611 Год назад
சாமி 👌👌👌👌👌👌👌பதில்
@nallathambi9465
@nallathambi9465 Год назад
கடவுள் ஒரு நம்பிக்கைதான் உண்மையில்லை மக்களே மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வாருங்கள் அறிவியலை நம்புங்கள்
@vasanthakumari-ij5kp
@vasanthakumari-ij5kp 11 месяцев назад
what he said is apserlutly correct my mother was treated by him now my mother is ok not like other people i really respect him hes a very gud man
@lalameeralalameera7349
@lalameeralalameera7349 5 месяцев назад
Im from delhi how to meet him
@vasanthakumari-ij5kp
@vasanthakumari-ij5kp 5 месяцев назад
@@lalameeralalameera7349 i dont know brother before he came to Malaysia now its been so many years his contact no is not the same u must ask Chennai people about him
@balasubramaninatarajan2597
@balasubramaninatarajan2597 Год назад
ஏண்டா இன்னும் மூடநம்பிக்கை பின்பற்றி வருகிறீர்கள். எத்தனை பராசக்தி திரைப்படம் வந்தாலும் உங்களை திருத்த முடியாது.
@kathirmani764
@kathirmani764 Год назад
டோக்கன் பீஸ் 500 ரூபா சாமியாரை பார்க்க ருத்ர சித்தர் பட்டுக்கோட்டை
@thetechtherapy7544
@thetechtherapy7544 Год назад
Token fees vangurathu veru yarum ila Ivan thambi avn family fulla kovilla than irukagal wife son 2 Peru thambi family Anga pora makkal than muttalakuran
@feelthirsty5111
@feelthirsty5111 Год назад
ஐயா அடுத்த Wwf எப்போ??...முன் எச்சரிக்கையா உள்ளாடை அணிந்து செல்லவும்....என்னன்ன சொல்ரான் பாருங்க....
@jeevap1056
@jeevap1056 Год назад
😂😂😂😂
@gnanasubramani4616
@gnanasubramani4616 9 месяцев назад
ருத்ரன் சித்தர் . என்ன மீனிங் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@jothi.vjothi.v8187
@jothi.vjothi.v8187 Год назад
தி ருந்த மாடாங மக்கள்
@junglemandhi7515
@junglemandhi7515 Год назад
பசி,தாகம் ,தூக்கம்.விக்கல்,இருமல் ,ஆசை,கண்ணீர் ,பயம்.சிறுநீர் ,மழம்,,....................இவையெல்லாம் யாருக்கு இல்லையோ அவனே கடவுள்
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Год назад
Malam varum muthiram varum analum thuru natram varadhu
@durgadevijkamath7630
@durgadevijkamath7630 Год назад
தயவு செய்து யாரும் இறைசக்தி உள்ளவர்களை அவமானம் படுத்தி இன்புற வேண்டாம். என் உறவினர்கள் இது போல் அவமான படுத்தியதால் பல இடங்களில் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு பல வருடங்களாக அவதியுற்றார். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
@kulothungans1433
@kulothungans1433 Год назад
சரியான புத்திமதி! சன் டிவி வேலை ஹிந்து மதத்தை கேவலப்படுத்துவது மட்டுமே! கிறித்தவ இஸ்லாமிய சாமியார் என்றால் புனிதர்கள் என்று வக்காலத்து வாங்கும் டிவி! கேரள கன்னியாஸ்திரிகள் கண்ணீர் கதைகள் இவர்கள் அறியாதது! சர்ச்சுக்கு பின்னால் உள்ள கிணற்றில் குழந்தைகள் மண்டை ஓடுகள் விஷயம் எல்லாம் மூடி மறைத்து விட்டார்கள் 😭
@homosapien8849
@homosapien8849 Год назад
Na panuvan da jolly aa irukum 😂😂😇
@monkeyking9579
@monkeyking9579 Год назад
நீ அவுத்துட்டு இருப்பே ஆனா கருமத்த யாரு பாக்குற 😂😂😂
@sivanandajothi6604
@sivanandajothi6604 Год назад
😲Wow super business...
@dineshkumardinesh7544
@dineshkumardinesh7544 Год назад
வாழ்க்கையில ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கேன் சாமி
@ads12096
@ads12096 Год назад
சாமி யாரு , எங்க அப்பாவிடம் மிதி வாங்கி படித்தது நினைவுக்கு வருகிறது. பெற்றோர்களிடம் மிதி வாங்குவது சாலச்சிறந்தது.
@kulothungans1433
@kulothungans1433 Год назад
ஆனால் ஆசிரியர் பெருமக்கள் படிக்க சொல்லி கண்டித்தால் கூட தண்டனை உண்டு 😎
@devcrossfitstudio9236
@devcrossfitstudio9236 Год назад
Nalla timepass Good story 👏
@arjunank9278
@arjunank9278 5 месяцев назад
இன்றைய அரசியல்வாதிகளைவிட நல்லவர் போல் தெரிகிறார்......
@arunachalamanivannan.ratna3587
தர்மமாக வாழுங்கள்.. யாரையும் ஏமாற்றாதீர்கள்... நல்லவனோ கெட்டவனோ மன்னித்து வாழுங்கள்... வாழ்க்கையில் உயர்ந்து விடலாம் வேற என்ன வேண்டும்... மகிழ்ச்சி... நன்றி.🙏
@hareeshshanmugam9425
@hareeshshanmugam9425 Год назад
ஓம் ஸ்ரீ ஆதி சிவ சக்தி சித்தர் ஞானப்பபீடம் போற்றி🙏🙏🙏🙏🙏
@5rubanottu
@5rubanottu Год назад
டோக்கன் 500 இவரை பார்க்க..
@RajaRaja-pu3pj
@RajaRaja-pu3pj 2 месяца назад
Om sivayanama 🙏🙏🙏
@kswamy9566
@kswamy9566 Год назад
சாமியாரை விட அரசியல் வாதிகலுக்கு சொத்து எப்படி வந்தது
@cinnappasonssilksredemetor7784
மிக அருமையான சித்தர் நான் சில முறை சந்தித்திருக்கிறேன் அவரிடம் ஏதோ மிக பெரிய சக்த்தி இருப்பதாக நான் கருதிகிறேன் ஏழு வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிரேன் 2மாதங்களுக்கு முன் சென்றேன் அப்பொழுது வெளிநாடு சென்றுள்ளார் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள் இது உண்மை மீண்டும் எனக்கு நேரம் கிடைக்கும் போது செல்லலாம் என்று நினைக்கிறேன்!
@Aashi9791
@Aashi9791 Год назад
உழைக்க பயம் அதற்கு இப்படி ஒரு வேலை.ருத்ர சித்தரே உங்கள் இறந்த நாள் உங்களுக்கு தெரியுமா முதலில் அதை சொல்லுங்க.
@gowthamjawarlal8492
@gowthamjawarlal8492 Год назад
Adutha Nithyanantha va valara valthukkal...
@pandiyapandiya2670
@pandiyapandiya2670 Год назад
குருட்டு வழி சம்பாதிப்பதற்கு ஒன்று சாமியார் மற்றொன்று அரசியல்வாதி
@dhinakarand7640
@dhinakarand7640 Год назад
நெறியாளரருக்கு முக்தார் என்ற நினைப்பு? ...சித்தரை கோபபட வைக்கிறார்.,சித்தர் பொறுமையாக பதில் அளிக்கிறார்...
@niviarun8267
@niviarun8267 Год назад
சாமியார் மட்டும் அல்ல பாஸ்டரும்தான் என்பதை இந்த இடத்தில் வலியுறுத்தி கூற விரும்புகிறேன்
@Sharmila500
@Sharmila500 Год назад
@@niviarun8267 இந்த ஆளு கிறிஸ்தவ ரா என்னமோ ஊரை ஏமாற்ற கிளம்பிருச்சிங்க
@vijay.4572
@vijay.4572 Год назад
Yes true ..
@krithikat1625
@krithikat1625 Год назад
@@niviarun8267 ella emathra naaium onnu tham saamiyar pastor baba ella emathra naaium onnu than
@rprabu9115
@rprabu9115 Год назад
அடுத்தவங்களுக்கு சொல்லுறீங்க உங்களுக்கு தெரியலையா இங்க போன பிரச்சனை வரும்னு......
@madhavans.k.madhavan4208
@madhavans.k.madhavan4208 Год назад
அரசியல் வாதி வராங்கல்லே அவங்களையும் உதச்சி ஆசி வாழுங்குனீங்கன்னா எவ்வளவு சிறப்பாருக்கும்
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 Год назад
ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது அது சரி பெரியாரை வைத்து சம்பாதிக்கிறவங்க திருத்த முடியாது அது சரி
@nithyaviji2202
@nithyaviji2202 6 месяцев назад
இவர் நல்ல மனிதர்
@immanuvelmeegaglorin8883
@immanuvelmeegaglorin8883 Год назад
இது எல்லாம் ஒரு முட நம்பிக்கை....
Далее